No video

kalyana biryani recipe in cooker|chennai sheriff chicken biryani recipe in tamil|easy biryani recipe

  Рет қаралды 3,742

Navadhanyam TV

Navadhanyam TV

Күн бұрын

Пікірлер: 26
@sanjeevkumars2061
@sanjeevkumars2061 2 жыл бұрын
புதிதாக சமையல் செய்பவருக்கு எளிதாக புரியும் வகையில் தெளிவான விளக்கங்கள்.. நாளை இந்த முறை தான் செய்துபார்க்கப்போகிறேன்
@NavadhanyamTV
@NavadhanyamTV 2 жыл бұрын
உங்கள் கருத்தை படிக்கும்போது மிகவும் உவகை அளிக்கிறது .கண்டிப்பாக நாளை செய்து பார்த்து எப்படி இருந்தது என்று தெரிவிக்கவும்.நன்றி.உங்கள் அன்புக்கும் பேராதரவிற்கும் மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@yanammachisamayal7260
@yanammachisamayal7260 3 жыл бұрын
பிரியாணி பார்க்கவே அருமையாக இருக்கிறது செய்து காண்பித்தது க்கு நன்றி
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
எங்கள் காணொளிகளை பார்த்தமைக்கு நன்றி.இதை செய்து பார்த்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.வாழ்க வளமுடன் .
@deepikak8384
@deepikak8384 3 жыл бұрын
Thq Soo much Fr tis Receipe Anna.. I was waiting when U'll upload tis. I have tried ur seraga samba mutton, chicken, prawn and egg biriyani. Everything was super hit. So Wanted 2 try in Basmati rice. Finally u hv uploaded it. Will try it today itself.
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
Welcome 😊Deepika.Wow thank you for trying all our recipes and sharing your feedback.Neenga biryani seiyradhula expert aagiteenganu sollunga :-).Ella recipes um nalla vandhadhuku unga porumaiyum ,thiramaiyum oru karanam.Naanga sonna ellam steps um apdiye follow seinjrukeenga porumaiya.Kandippa ungalkku time kidaikum bodhu indha biriyani um seinju paathutu feedback sollunga.We will wait for your feedback.Have your tried it today?Please share and subscribe our recipe videos with your friends and family.Stay safe.
@HaseeNArT
@HaseeNArT 3 жыл бұрын
🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🍗 வரமெனப்படுவது யாதனின் இரண்டு லெக் பீஸ்களுடன் கிடைக்கும் பிரியாணி - (பேச்சுலர் பரிதாபங்கள் ) பாவி 😋😋😋❤️🤤🤤🤤
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
ஆஹா !!! கவிதை! கவிதை! :-)தங்கள் கருத்தை தமிழில் பதிந்தமைக்கு நன்றிகள் பல. இந்த காணொளியில் உள்ள செய்முறை படி செய்து பார்த்து ,சுவை எப்படி இருந்தது என்பதை மறக்காமல் தெரிவியுங்கள். எங்கள் காணொளிகளை உங்கள் நண்பர்களோடும் ,சுற்றத்தாரோடும் பகிருங்கள்.நன்றி.
@rajalakshmi7087
@rajalakshmi7087 3 жыл бұрын
Cookkarbriyanisupper
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
@Raja Lakshmi Thank you so much for your encouraging comment.Stay safe.
@sathikbatcha8411
@sathikbatcha8411 3 жыл бұрын
Super 👌👌👌
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
Thank you.Thanks for watching our videos and commenting.It really encourage us well.Please share the recipe videos with your friends and family.Thanks again.Stay safe.
@mathaviabinav2121
@mathaviabinav2121 3 жыл бұрын
Valthukkal sir💐
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
@Mathavi Thanks for your comment.Please make our recipes and share your feedback.We defintely need supporters like you.Stay safe.
@kalpanaananthaprabhu8760
@kalpanaananthaprabhu8760 3 жыл бұрын
I am first like 👍
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
Awesome. You are so fast. We just released the video and you liked it. thanks for your valuable and continuous support. thanks for watching our videos and supporting us. take care and stay safe.
@kalpanaananthaprabhu8760
@kalpanaananthaprabhu8760 3 жыл бұрын
@@NavadhanyamTV உங்க பிரியாணியை செய்து பார்த்தேன் அவ்வளவு ருசி
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
@@kalpanaananthaprabhu8760 எங்கள் காணொளியை கண்டு அதை செய்து பார்த்ததற்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@SivaSiva-df3qk
@SivaSiva-df3qk 3 жыл бұрын
ஹோட்டளுக்கு இந்த பிரியாணி sarivaruma? 🙏
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
எங்கள் காணொளிகளை பார்த்தமைக்கு நன்றி.தமிழில் உங்கள் கருத்தை பதிந்தமைக்கு நன்றி. நீங்கள் ஹோட்டல் நடத்துறீங்களா ?அப்படியென்றால் முதலில் சிறு அளவில் குக்கர் இல் செய்து பார்த்து உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து பாருங்கள்.அவர்களுக்கு பிடித்திருந்ததென்றால் நீங்கள் இதையே பெரிய அளவுகளில் செய்யலாம். முயற்சி செய்து விட்டு உங்கள் ரிசல்ட் ஐ எங்களுக்கு தெரிவிக்கவும்.வாழ்க வளமுடன் .
@SivaSiva-df3qk
@SivaSiva-df3qk 3 жыл бұрын
நீங்கள் சொன்னதுபோல் கொஞ்சமாக செய்து வாடிக்கையாளர் களுக்கு கொடுத்தேன் மிகவும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள் மீண்டும் சாப்பாடு கேட்டு சாப்பிட்டார்கள்.வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சேனல்!!🙏
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
@@SivaSiva-df3qk உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.எங்கள் ஆலோசனையை (கருத்தை )ஏற்று உடனே அதை நடைமுறை படுத்தி பார்த்ததற்கு நன்றி.இது உங்கள் தொழில் பக்தியையும் ,முன்னேர வேண்டும் என்ற எண்ணத்தையும் காட்டுகின்றது .என்னுடைய கணிப்பு சரியென்றால் நீங்கள் சமீபத்தில் ஹோட்டல் ஆரம்பித்து உள்ளேர்கள் என்று நம்புகிறேன்.குறித்து வைத்து கொள்ளுங்கள்.நீங்கள் வாழ்க்கையில் மிகவும் உயரத்திற்கு செல்வீர்கள் .உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். பிரியாணி நன்றாக வந்ததற்கு உங்கள் திறமையும்,கைப்பக்குவமும் ஒரு காரணம். உங்கள் ஹோட்டல் எங்கு உள்ளது ?எங்களால் வர முடியும்போது கண்டிப்பாக உங்கள் ஹோட்டல் க்கு வந்து உங்கள் சமையல் சாப்பிடுவோம். வாழ்க !வளர்க ! எங்கள் காணொளிகளை உங்கள் நண்பர்களோடும் ,சுற்றத்தாரோடும் பகிருங்கள்.நன்றி.
@sravanthihladini4674
@sravanthihladini4674 3 жыл бұрын
Yummy recipe Thanks for sharing 👌😋
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
Thank you very much.
@rajalakshmi7087
@rajalakshmi7087 3 жыл бұрын
Muttonbriyanipodunga
@NavadhanyamTV
@NavadhanyamTV 3 жыл бұрын
Thanks for your comment.Mutton biriyani already uploaded.kzbin.info/www/bejne/pXSpeKZrhNxph8U Please make our recipes and share your feedback.We defintely need supporters like you.Stay safe.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 26 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 19 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Chicken Biryani Recipe/ Seeragasamba Chicken Biryani/ Chicken Biryani
4:16
Dindigul Food Court
Рет қаралды 337 М.
master special egg gravy in tamil
7:43
Navadhanyam TV
Рет қаралды 3,8 М.
Hyderabadi Chicken Dum Biryani/ Chicken Dum Biryani/ Hyderabadi Chicken Biryani
4:14
Tamil Stand-up comedy Full Show | Family Man Returns | Praveen Kumar
1:11:33
Comedian Praveen Kumar
Рет қаралды 133 М.
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 26 МЛН