வணக்கம் திருச்சி சிவா ஐயா அவர்களே உங்கள் பேச்சு அருமை உங்களை கலைஞர் ஐயா நன்றாக பழகி வைத்திருக்கிறார் பேச கற்றுக் கொடுத்திருக்கிறார் கற்றுக் கொடுத்து சென்று இருக்கிறார் அருமையான பேச்சு அருமையான விளக்கம் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது அதன் விளக்கம் சூப்பர் ஐயா உங்களைப் போன்றவர்கள் வாழ வேண்டும் ஐயா உங்களைப் போன்றவர்கள் எங்களை ஆள வேண்டும் ஐயா ரொம்ப நன்றி ஐயா பெண்களுக்காக இலவச பஸ் பயணம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்கள் தலைமையில் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் அதற்காக முதல்வர் ஐயா அவர்களுக்கும் திருச்சி சிவா ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எங்க....அய்யா சிவா அவர்களின் பேச்சு....மிக சிறப்பானது
@balusamy1122 жыл бұрын
தலைவரே நீங்கள் பேசுவதை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நீடுழி வாழ வேண்டும் நீங்கள் இருக்கும் இயக்கத்தில் நான் இருக்கிறேன் என்று நினைத்து மிகவும் சந்தோசம் அடைகிறேன்
@murugesanm6699 Жыл бұрын
Po
@satheeshkumar29972 жыл бұрын
அருமை அருமையான பேச்சு தலைவா!!!
@amuthaj62882 жыл бұрын
ஐயா நீங்கள் இன்னும் நிறைய கருத்துக்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். கேட்க கேட்க சமூகம் மாறும் நிச்சயம். வாழ்த்துகள் ஐயா
@sudharsan41626 күн бұрын
உங்கள் பேச்சை தேடி தேடி பார்க்கிறேன்..
@ganesannikhi81922 жыл бұрын
Thiruchi. Siva. Great. Speek and Correct. Speech. In Nowadays
@nithikarunnithikarun30232 жыл бұрын
திருச்சி சிவா...❤️❤️❤️❤️❤️
@vasumathisenthilkumar51182 жыл бұрын
🙇♀️🙇♀️🙇♀️🙇♀️extraordinary speech bowing down to him
@globalalfainc2 жыл бұрын
இதெல்லாம் over ம்மா .... சிவா அவ்வளவு worth கிடையாது.
@arumugamkaruppiah92142 жыл бұрын
Mr. Trichy. Siva. We are very proud of you. What a fantastic speech. Your speech is touching the heart. As you said let us live to help others.
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@ambalamswamy35422 жыл бұрын
Amazing speech by Trichy Siva. Bow to you and seeking more such speeches from you.
@jeevae97872 жыл бұрын
மிக அற்புத மான பேச்சு தொடரட்டும் .....பாராட்டுகிறேன் .... வாழ்த்துக்கள்
@saravananms39422 жыл бұрын
You are the one among the few intellectuals in the south Indian parties who cares for the people and their problems. You are an asset to the nation. Please leave anti Hindu stand, you will become a good statesman of highest caliber
@sundaramg26652 жыл бұрын
He is a top class one possessing with excellent knowledge ,excellent orator ...
@dharmaram2902 жыл бұрын
Super super super super super super super🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@rb1752 жыл бұрын
Superb Speach and a wanting message for this society
@thiruppathlm81532 жыл бұрын
வேற லெவல் சிவா அவர்கள் 👌👌👌
@santhoshk7978 Жыл бұрын
அருமையான பதிவு சார்
@b.shanmugasundaramb.s.sund58602 жыл бұрын
அருமையான பேச்சு,, 👍தொடர்ந்து இது போல கருத்துக்களை சொல்லுங்க ஐயா,, கல்யாணமாலை க்கு எனது வாழ்த்துக்கள்
@klmsukumar2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, 🙏👌
@qf88222 жыл бұрын
திருச்சி சிவா வழக்கமான அடக்கமான கருத்துக்கள் கூறுவது போற்றத்தக்கது
@sampathp36552 жыл бұрын
What a fantastic speech Mr. Siva sir. I heard many of your speech in this type of forum and all are amazingly good with more social responsibility. You are undoubtedly a different politician with more concern towards the current and future society and younger generation. Many thanks for your speech.
@ambalamswamy35422 жыл бұрын
Hope Kalyanamalai makes him to speak very often in their programs.
அய்யா, பொது மேடைகளில் தமிழரின் / தமிழின் குரலாக மட்டும் ஒலித்தால் நன்று. இயக்கம் மற்றும் இயக்கத்தை சார்ந்தவர்களை இடையில் கொண்டு வர வேண்டாமே. நானும் நேர்மறையாக பேசுபவன் என்ற அடிப்படையில் இதை பதிவு செய்கிறேன். புரிந்தலுக்கு நன்றி.
@dheera19732 жыл бұрын
இந்திய நாட்டில் இருந்து ஊழல்,கொள்ளையடிச்ச சொத்தை அந்நியநாட்டில் பதுக்கிய ஆளும்கட்சி ,எதிர்கட்சிகாரர்களை பற்றி திருச்சி சிவாவின் என்ன சொல்வீர்களா
@rajanpattusami17592 жыл бұрын
நீங்கள் அரசியல் கட்சிகளில் இருந்து உதாரணம் சொல்லுங்க
@சந்தியா-வ6ல2 жыл бұрын
Yes
@rangarajugovindaraju24412 жыл бұрын
நல்ல பிள்ளை நல்ல SOLLURE நல்ல வரவேற்பு முறை எப்படி திருட்டு அரஷியல் KOOTATTIL VALGHA VALAMUDAN VALGHA VALAMUDAN😊😊😊😊
@peterselvaraj70222 жыл бұрын
இழந்தது ஏழை தமிழன் பறித்தது திமுக. 😆😄😁
@manoharanramasamy63592 жыл бұрын
சரி தான் அப்போ கமிஷன் மண்டி எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் . கொள்ளை யடித்ததை எத்தனை ஏழைகளுக்கு வாரி வழங்கி னார்? பட்டியல் போடு.
@சந்தியா-வ6ல2 жыл бұрын
👆👌👌👌
@vaidehibakerykandasamy442 жыл бұрын
Ippadippatta nalla manithar. But irkkum idam thappa poche. Seekiram bjp kku vanka anna.
@prasadkannan-fn9tm11 күн бұрын
😂
@shenkrishnaraja27102 жыл бұрын
ஐயா 😊😊 சசிகலா புஷ்பா நல்லா இருக்காங்களா🤣🤣😂😂😂😂😂
@jebamanimani60362 жыл бұрын
சபாஷ் சிவா எம் எபி ஐயா மானம் உள்ளவன் விழிப்பான் ( மிக விரைவில் உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் சங்கி இப்ப சொங்கியாகிட்டான் சரியுது சரியுது டெல்லி டுமில் அரசு நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு
@rvslifeshadow82372 жыл бұрын
இவருக்கு போய் அப்படியொரு பிள்ளை!?
@sam2352 жыл бұрын
I was reading on wikipedia.org; an article published faming Mr. Tiruchi Siva "he is the only one in India who s worthy of PM..." Mr. Tiruchi Siva Sir, வணங்குகிறோம்!