சட்டமன்றத்தில் மட்டுமல்ல வல்லவனுக்கு புள்ளும் ஆய்யூதம் எனும் தமிழனின் வாக்கு போல் உங்களின் சொல் எந்த இடத்திலும் வெல்லும் நற்செய்தி சொல்லும் வீரத்தமிழன் வாழ்க உலகம் உள்ளவரை நீங்களும் உங்கள் புகழும் வளர்க வாழ்க நன்றி வாழ்த்துக்கள்
@pullingo.90 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@balasinghamkuddiyar82132 жыл бұрын
அருமையான பேச்சு. அருமையான தேவையான இளைஞர்களுக்கு உரிய அறிவுரை. நன்றி ஐயா. தொடருங்கள் நும்பணியை.
@arjunanv41182 жыл бұрын
அழகிய தமிழில் பேசிய ஆங்கில மொழி கலக்காமல் பேசியதற்க்கு நன்றி. இவரைப் போன்று பேச வேண்டும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளர்கள்.வணக்கம்
@thadeuss45993 жыл бұрын
திருச்சி சிவா அவர்களின் பேச்சு என்னில் உறங்கி கொண்டிருக்கும் தமிழ் உணர்வுகளை தட்டி எழுப்புகிறது. தமிழர்கள், எவரையும் எதிரியாக பார்ப்பதில்லை. நம்மை எதிர்ப்போரை என்றுமே சுட்டெரிக்காமல் விடுவதும்.இல்லை.
@shanmugamg36492 жыл бұрын
One of the diamond in Tamilnadu
@gangadharanpn59602 жыл бұрын
Super speach sir Arakkonam DMK LPF
@ayirathiloruvan83258 ай бұрын
திரு சிவா அவர்கள் DMK க்காருன்னு நான் இதுவரை இவர் பேச்சை கேக்காமல் இருந்தேன் என்பதற்கு வருந்துகிறேன்
@vijayakumark38142 жыл бұрын
தமிழ் வாழ்க பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் சிவா அவர்களுக்கு நன்றி🙏💕
@slalitha37582 жыл бұрын
\
@bremawathysantalingam2542 Жыл бұрын
உங்கள் அன்பன் தமிழ் பேச்சு கேட்டேன் 🙏🏽நன்றிகள்🇨🇦🇱🇰
@selvams48493 жыл бұрын
சிறப்பு
@kakhameed10502 жыл бұрын
Super speech
@ramyeanujamrudoingtabuyesi34362 жыл бұрын
Dear sir mr.siva.our tnmp expressing the.glories.of tamil.kings.construction of dams.and big temples.with peculiar structres.along.with.various goddeses image inscribed in temple..wall.and pillars... Why tn.is not knowing.all these glorious architectire.for.the past 60 70 years ..let him explain the reason also so that tn people mayapply their mind to.get joy our elders.expert in architecture.field