No video

கம்மி காசுல அதிகமா வாங்குங்க..! | உடன்குடி கருப்பட்டி | Delivery Available

  Рет қаралды 55,359

Nandha's Navigation

Nandha's Navigation

Күн бұрын

Pearls Exports - UdanKudi Karuppatti
What's App Link ; api.whatsapp.c...
Contact Number : +91 72006 36166
#sugar #palmsugar #palmjaggery #udankudi #gpmuthu #nandha #nandhasnavigation #karuppatti #sillukarupatti #panaivellam #panaikarkandu

Пікірлер: 183
@srinivasan8212
@srinivasan8212 6 ай бұрын
உடன்குடி பழைய கருப்பட்டி என்ற தங்கள் KZbin தொகுப்பைப் பார்த்துத்தான் தங்களிடம் தரமான நல்ல கருப்பட்டி வாங்க நினைத்துப் பேசினேன்.முதல் அணுகுமுறை ,பேசிய விதம் மிகவும் திருப்தியாக இருந்தது.உடனே வாங்க நினைத்தேன்.பணம் ஞாயிறன்று அனுப்பினேன்.செவ்வாய் பிற்பகலில் வீட்டிற்கு வந்துவிட்டது.மிகத்துரிதமான ,நேர்மையான சேவை.பிரித்துப்பார்த்தவுடன் நல்ல மணம்.சுவையும் நன்றாக இருந்தது.இனி தங்களிடம் தொடர்ந்து வாங்குவேன்.இன்றைய நாளில் சரியான விலையில் ,தரமான பொருளை வழங்குவோர் குறைவு. தங்களின் நேர்மையான வியாபாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.👍👍🌹
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 6 ай бұрын
உங்களின் நல்ல கருத்து மற்றும் அனுபவதை பகிர்ந்ததற்கு நன்றி 😍
@r.ramanathan1465
@r.ramanathan1465 5 ай бұрын
number
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Ай бұрын
விலை என்ன
@jeevanandhamperumal9310
@jeevanandhamperumal9310 17 күн бұрын
மூன்றாவது முறையாக வாங்கியிருக்கிறேன், நல்ல சுவை, தரமான கருப்பட்டி குறைந்தவிலை,சிறந்த சேவை.🎉 நம்பி வாங்கலாம். நிறுவனம் மென்மேலும் வளர வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉.
@thendralmakeover3077
@thendralmakeover3077 6 ай бұрын
மிகவும் தரமான கருப்பட்டி. நான் இந்த வாரம்தான் வாங்கினேன். நிறுவனத்தின் அணுகுமுறை சிறப்பாகவும் அவர்களின் கருப்பட்டி மிகவும் தரமாகவும் இருந்தது. நாங்கள் எங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைத்து வருகிறோம். தங்களின் தரமான பொருளுக்கும் சேவைக்கும் நன்றி pearl export
@sathyamani266
@sathyamani266 14 күн бұрын
இரெண்டு நாளை முன்னாடி இந்த வீடியோ வ முதல் முறை பார்த்தேன் உடனே அவங்க கிட்ட ஆர்டர் போட்டேன் இன்றைக்கு வந்துவிட்ட து பணை வெல்லம் அருமையாக இருக்கு நன்றி ஐய்யா பேக்கிங் அருமை பணை ஓலையில் வெச்சி அனுப்புணங்க மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க உங்கள் நல்லுள்ளம் 😊😊😊😊
@Madankumar-dj5zr
@Madankumar-dj5zr Жыл бұрын
வணக்கம். நல்ல தரமான சுத்தமான கருப்பட்டி. கடந்த வாரம் வாங்கி சுவைத்து மகிழ்ந்தோம்😋
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
நன்றி உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நன்றி நன்றி 🤩
@kumargovindan736
@kumargovindan736 Жыл бұрын
தோழர் வணக்கம், கருப்பட்டி சம்மந்தமாக பல வீடியோ பார்த்தேன்.அதில் இவர்களை தொடர்புக்கொண்டேன். அணுகுமுறை நன்றாக இருந்ததால் குறைந்த அளவு முதலில் வாங்கலாம் என்று சுக்கு கருப்பட்டி, பனக்கற்கண்டு வாங்கி சுவைத்தேன். உண்மையிலேயே தரமாக உள்ளது. எதிர்பார்க்கவில்லை நம்பி வாங்கலாம். நன்றி.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
அண்ணா.! ரொம்ப நன்றி... உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு... மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்
@sindhusindhu3920
@sindhusindhu3920 Жыл бұрын
கருப்பட்டி வாங்கி இருந்தேன் ரொம்ப சுவையாக இருந்தது நான் சிறு வயதில் சாப்பிட்ட அதே சுவையில் இருந்தது, கருப்பட்டி ரொம்ப நாளாக வாங்குவதற்கு காத்திருந்தேன் ஆனால் எனக்கு தரமானது கிடைக்கவில்லை பார்த்தாலே தெரிந்தது தரமாக இல்லை என்று KZbin தேடும் போது உடன்குடி கருப்பட்டி காணொளியை பார்த்தேன் ஆர்டர் செய்தேன் உடனடியாக வந்தது சுக்கு கருப்பட்டியும் நல்லா இருக்கிறது மிகவும் நன்றி சிறுவயதில் சாப்பிட்ட அதே கருப்பட்டியை கொடுத்ததற்கு
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி.. நன்றி.. உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு...🤩
@venkatwarn
@venkatwarn 7 күн бұрын
நன்றிகள் ஐயா , தங்கள செயல் வியாபரம் அல்ல உயிர் இறக்கம் என்றே உணர்கின்றேன் , கருப்பட்டி 1/2kg & கற்கண்டு 1/2 kg பெற்றுக்கொண்டேன் உன்மையில் சுவையும் மணமும் அருமை, எல்லாவற்றிக்கும் குறையை நோக்கும் மனம் கூட அடங்கிவிட்டது , வயிறு மகிழ்ச்சியில் , உடல் ஆற்றலுடன் இருப்பதை உணர்கிறேன், இது மனிதர்அமுத உணவு என்று அறிந்து , பயன்ப்படுத்தி உயிர் நலம் பெறவேண்டும் யாவறும் , யாரே என்னினும் இரங்குகின்றார்க்கு சீரே அளிக்கும் சிதம்பர சிவமே ! பணம் கொடுத்தாலும் தரமான உணவுப்பொருள் கிடைப்படது அறிது இன்றைய காலநிலையில் எனக்கு தரமான அமுத உணவை பறிந்துரைத்த Nandhas’s navigation channel ku நன்றிகள்
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 7 күн бұрын
@@venkatwarn நன்றி. 😍
@srimlalithatravelsravi7561
@srimlalithatravelsravi7561 5 күн бұрын
நான் பாண்டிச்சேரியில் இருந்து 1 கிலோ கருப்பட்டி ஆர்டர் செய்து உள்ளேன்
@sithizeenathnisha
@sithizeenathnisha 11 ай бұрын
பனங்கற்கண்டின் சுவை மிக மிக அருமை.அதே நேரத்தில் மிக நேர்த்தியாக பனை ஓலைப்பெட்டியில் பொதிந்து அனுப்பியது இன்னும் சிறப்பு.நீண்ட நாட்கள் கழித்து மிகவும் சுத்தமான பனங்கற்கண்டை சுவைத்து மகிழ்ந்தேன்.ஏற்கனவே நான்கைந்து முறை வாங்கி விட்டேன்.இனிமேலும் தொடர்ந்து வாங்குவேன்.நண்பர்கள் உறவினர்களுக்கும் கட்டாயம் சொல்லுவேன்.அடுத்தமுறை கருப்பட்டியும் சேர்த்து வாங்க வேண்டும் என்று இருக்கிறேன்.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 11 ай бұрын
நன்றி உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு 😍
@menakagajapathy8578
@menakagajapathy8578 Жыл бұрын
Hi bro, naa last month karupatti, panakarkandu vanginen unga video parthutu, taste romba extraordinary and intha month kuda again purchase panniruken. Really this is pure karupatti.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You For your valuable feedback sir 😍
@muralidhawan1049
@muralidhawan1049 Жыл бұрын
Good quality and original karupatti……I am satisfied…..Thank you pearl exports.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq for ur valuable feedback Bro 🤩
@sathyamani266
@sathyamani266 17 күн бұрын
Vanakkam intha video ippathan pakuren pathutu irukumbothey ivangalukku msg pannen nalla response pay vum panniten romba nanri Vazhga valamudan
@dhanalakshmig3740
@dhanalakshmig3740 2 ай бұрын
Bought 1 kg. Very good approach.fastest delivery. Best quality. They given advice for storage also. Must buy product.
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 Ай бұрын
1kg எவ்ளோ
@pollachiammasamayal7818
@pollachiammasamayal7818 Жыл бұрын
Hi friends ,i am from coimbatore distict i order many site that and all not good .After seeing this video i just order 2 kg for sample .i order both karpati and pannakalkandi really super friends .Now i order 5 kg .service also very good .quick delivery .🎉super .
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You For your valuable feedback 🙂
@shakunthalathevar9142
@shakunthalathevar9142 11 ай бұрын
Hi guys, im from Mangalore, karnataka, I order many sites but this is the best karupattk which i hve order, and this is very pure nd genuine also..i ordered both karupatti and panai kalkandu both are very good guy's.. do buy dis products guy's really its very nice...and They Reply every questions we ask, genuine owner
@prmurugeshanraja5582
@prmurugeshanraja5582 Жыл бұрын
We had also purchased karupatti in pearls exports and we got excellent quality and had good service,Thankyou... உங்கள் பயணம் தொடரட்டும்... வாழ்க வளமுடன்...💐💐💐🎉🎉🎉
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You 😍
@AadhiraKarthick
@AadhiraKarthick Жыл бұрын
Hi Sakthivel Brother kitta ipo recent ah karupatti vankinen really superb and tasty karupatti original karupattiya rompa varusham aparama ipo than pakuren intha originality ah inum maintain pandranala really hats off you bro thank you so much for original karupatti
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq sir 🤝
@JeniJenima-jf5jp
@JeniJenima-jf5jp 4 ай бұрын
Really Awesome. Karppatti good quality and good price. Paking is very goodness. I am order in 2 kg thank you sir.
@mantizatelierdesignstudio579
@mantizatelierdesignstudio579 25 күн бұрын
I ordered karuppatti and kalkandu...received quickly in chennai...the taste is very good...thank you.
@selvakumar-iv5ru
@selvakumar-iv5ru 8 ай бұрын
நானும் இவரை தொடர்புகொண்டு முதலில் ஒரு கிலோ வாங்கினேன். இவரின் அணுகுமுறை மிக அருமை. பொருளின் தரமோ மிக மிக அருமை. அடுத்து இன்னும் அதிக அளவில் வாங்க இருக்கிறேன்.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 8 ай бұрын
🙏🙏🙏
@gayusugirdharajan2211
@gayusugirdharajan2211 Ай бұрын
I recently bought karupatti from sakthi Ram pearl exports.Highly recommended for their impeccable service , wonderful packaging and an aromatic delicious karupatti with an affordable price.
@dhanalakshmig3740
@dhanalakshmig3740 Ай бұрын
I like their approach first. Immediate reply for our queries. Very fast shipping. The taste and smell of karupatti is just awesome.just go for it. Worth buying
@arthis5880
@arthis5880 4 ай бұрын
One of the best panakarkandu and karupatti . After a very long time my mother said she is tasting the original taste of her childhood days. I placed order after watching this video and was definitely satisfied with their delivery. Package was completely sealed and received timely delivery. I started buying this for my 3 years son and now I became a regular customer. Good service keep going my best wishes.
@surjithilaga1088
@surjithilaga1088 15 күн бұрын
I recently watched the video, and I ordered palm jaggery and palm candy. The quality is good, and the taste is delicious. Thank you, sir.
@NarmathaaSivaranjani
@NarmathaaSivaranjani Ай бұрын
Narmathaa Sivaranjani From Andaman Nicobar Islands Together 8 months we have fully rainy seasons in islands. Karuppati , elachi and milk together is best drink which I give to my kid. No cold or cough syrup needed. Having this type of traditional made karuppati over seas really we feel good to have this to our daughters.
@SivaKumar-ig3uq
@SivaKumar-ig3uq 2 ай бұрын
I am from kerala, kollam district. I have purchased palm jaggery from Pearl exports from udangudi. Pearl exports have very good products in palm jaggery. It is a natural product without any preservatives. Service and delivery are more appreciative.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 2 ай бұрын
😍😍😍
@prayanthavijeyaram7510
@prayanthavijeyaram7510 Жыл бұрын
I am also purchased karupatti and panakarkandu in pearl exports very nice good quality packing also very good I am satisfied.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You For your valuable feedback sir 😍
@meenakshim5673
@meenakshim5673 11 ай бұрын
Sir , I am using this panakarkandu for my one year baby . Your product was very good 💯 sir, when I open the parcel of your product panakarkandu gives nice aroma and it was clean .past four month i bought panakarkandu from near Market but I found lot of dust particles and sand . But your "PEARL EXPORT" product is very cleaniness..
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 11 ай бұрын
Thankyou for your valuable feedback sir 😍
@priyaprashaa4278
@priyaprashaa4278 9 күн бұрын
I am from Chennai n my childhood I heard from my mom that utankudi karupattis r famous at the same time one random day I saw this video so I thought y can't give a try then bought ts it's seriously very tasty and the aroma s absolutely divine got me to old memories about my Patti karupatti tea and all... it's really better place to buy even they giving within one day delivery price also less compared than others.. thank u will buy again and again for sure
@mangaimurugesan928
@mangaimurugesan928 6 ай бұрын
Nan already karupatti and panankarkandu vangi use panniruke unamiale romba originalah quality ah irunthathu.. taste and smell very good kids romba virumbi saptanga.. so again purchase panna pore thanks to pearls exports
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 6 ай бұрын
😍😍😍
@aravinthradhakrishnan7830
@aravinthradhakrishnan7830 Жыл бұрын
Karuppati is supper. Delivery is fast. Tast is awesome.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
உங்களின் அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி.. நன்றி..!
@RajRaj-qs2lk
@RajRaj-qs2lk 2 ай бұрын
I ordered palm jaggery & candy after viewing this video. Taste was awesome. Even they delivered on very next day. We don't need to follow up after we ordered. Must try!!
@rameshananthasayanam3868
@rameshananthasayanam3868 25 күн бұрын
I saw the advt in Instagram and ordered Karupatti/Kalkandu from Bengaluru. I got it the next day and the Karupatti quality was good. I am spreading the word around and will surely recommend this to everyone. I request Mr Sakthiram to maintain the same quality for more patronage and sales. Surely there is market for such products in places like Bangalore. Wishing Pearl exports all the best
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 25 күн бұрын
@@rameshananthasayanam3868 Thank You for your valuable feedback sir/mam
@123msrajan
@123msrajan 5 ай бұрын
கருப்பட்டி பார்சல் வந்து சேர்ந்து விட்டது மிகவும் பாதுகாப்பாகவும் விரைவாகவும் வந்துவிட்டது உங்கள் மிகச் சிறந்த சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள் மேலும் தேவைப்படும்போது நான் உங்களுக்கு ஆர்டர் கொடுக்கிறேன் நீங்கள் இதே போல் எனக்கு அனுப்பி வைக்கவும் உங்களுடைய இந்த சேவை மிகவும் பாராட்டிற்கு உரியது ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கம்பெனி என்பதை நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட நான் உங்களுக்கு பணம் அனுப்பிய 24 மணி நேரத்திற்குள் சென்னைக்கு எனக்கு வந்து சேர்ந்துவிட்டது துரிதமான சேவை மற்றும் தரமான கொரியர் மூலம் வந்து சேர்ந்துவிட்டது
@priyaraja3422
@priyaraja3422 2 ай бұрын
We watched the video and contacted for purchasing karupatti and panagkarkandu. we place the order along with the Payment on April 21st and we received the parcel on April 24th. Really both are in good quality and well packed. Products are very tasty. Thank you for your nice co operation.
@Devipriya-bw7jw
@Devipriya-bw7jw Ай бұрын
வணக்கம், நான் திருநெல்வேலிகாரன், தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். சென்னையில் கருப்பட்டி என்கிற பெயரில் ஏதேதோ விற்பனை செய்கிறார்கள். அண்ணணிடம் கடந்த ஒரு வருடமாக கருப்பட்டி வாங்கி கொண்டிருக்கிறேன். சிறுவயதில் நெல்லையில் சுவைத்த கருப்பட்டியின் சுவையை தற்போது சென்னையிலும் சுவைக்கிறேன்.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Ай бұрын
😍😍😍
@arunachalamamsam
@arunachalamamsam Жыл бұрын
First time in online this much caring tips we are experiencing 🙏🙏 praying for you to continue your journey of blessing with care Quality of Karupatti and Kalkandu also good
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You So Much Sir 😍
@researchscholar5452
@researchscholar5452 10 ай бұрын
Share that shop contact
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 10 ай бұрын
@@researchscholar5452 please watch the video atleast 5minutes
@chandrasekars8241
@chandrasekars8241 Жыл бұрын
நான் எனது குழந்தைக்காக பனங்கற்கண்டு வாங்கினேன் மிகவும் சுத்தமானதாக இருந்தது..
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@priyavlogs4428
@priyavlogs4428 Жыл бұрын
Hi friends this is Nithya I am buying for my 7month baby monthly I am ordering 2kg .my baby really enjoys while eat .this is good item for baby msg health wise . Please give healthy food to baby .I advise to give this item .super healthy food.Thank you for your help
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thankyou for your valuable feedback 🤩
@evangelinsheeba6495
@evangelinsheeba6495 Жыл бұрын
Very good quality and packaging ❤ taste romba nalla iruku must try❤
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank you so much for your valuable feedback sir 🤝
@geeksproductionhouse7451
@geeksproductionhouse7451 2 ай бұрын
Karupatti is super delicious. Delivery is fast. The taste is similar when my Mom had it in her childhood
@archanapradeep8833
@archanapradeep8833 4 ай бұрын
Karupati very tasty original karupatti good for health, i am so happy 2nd time na order potu vaangi irukan nalla product
@Just_Uploading2.O
@Just_Uploading2.O 11 ай бұрын
Original Karupatti very tasty 😋 happy customer 🤗
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 11 ай бұрын
Thankyou for your valuable feedback sir 😍
@vijay96009
@vijay96009 Жыл бұрын
This is very good quality karupatti. and very caring after purchase how to use. I'm very satisfied.......
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thankyou so much for your valuable feedback 🙂
@caprayer3193
@caprayer3193 Жыл бұрын
I purchased and used this karupatti. Very good quality!
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq so much for your valuable feedback sir 🤝
@aniibbu2001
@aniibbu2001 8 ай бұрын
​@@Nandhas_Navigation1kg evlo solluga pls
@nagaaishu3536
@nagaaishu3536 3 ай бұрын
Really amazing karpatti good quality and good price Very very nice 👍👍👍👍
@renishahaseeb
@renishahaseeb 2 ай бұрын
I have been using it for 1 year. It is an amazing product. The quality of this product is better than we get it from nearby market.its last long from going bad.Customers service are also really good.I am very satisfied with your product and services. Love from kerala😍👍🏻
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 2 ай бұрын
Thank You For Your Valuable Feedback Sir 😍
@aravindraja2168
@aravindraja2168 2 ай бұрын
Recently watched the video and contacted the below address the flavor of karupatti is very good,it's pure and orginal one which i use for my shop for karupatti coffee ❤️❤️ pls do try this karupatti once
@sneka7100
@sneka7100 3 ай бұрын
Very authentic product I have ordered 10kg and it’s very tasty and shared some with family members they are too happy about the product
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 3 ай бұрын
😍😍😍
@suganyabaskaran647
@suganyabaskaran647 Ай бұрын
Anna thank you so much for your video...again and again nanga vangara alavuku ithu romba tharama iruku ..ennoda 1 year baby ku sweet Nala intha panakarkandu um karupatti um thaa...entha issues um illa....nanga vangi payanadayaratha pathu ennoda relatives vaangi payanadayaranga ...... marutha ellathayum sapadara intha life style la intha mathiri tharamana porula kudukara ungaluku Kum atha engaluku kamicha Anna Kum romba nandri......once again thank you anna
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Ай бұрын
@@suganyabaskaran647 Thank You So Much For Your Valuable Feedback Sister 😍
@suganyabaskaran647
@suganyabaskaran647 5 ай бұрын
Bro....ungaludaya you tube channel video pathuthaa inga vaanga start paninom..... really quality rombavay nallaruku
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 5 ай бұрын
Thank You 😍
@tamilankural7594
@tamilankural7594 2 ай бұрын
Good quality product and best price thank you so much......
@nawinmagi
@nawinmagi Жыл бұрын
நல்லா தரமான , சுவையான பாரம்பரமிக்க கருப்பட்டி..
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
நன்றி நன்றி 😍
@pavithras2972
@pavithras2972 3 ай бұрын
Wednesday am ordered the items today received best quality and orginal karupatti , delivery is very quick 😊 customer happy
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 3 ай бұрын
Thank You For Your Valuable Feedback
@beermohd8985
@beermohd8985 2 ай бұрын
1 kg panagal kandu order potten unmaya ipdi panangal kanda paathathe illa avlo manam thats original good product
@vinothkumar-nk9qo
@vinothkumar-nk9qo Жыл бұрын
Very good in quality and purity... I will buy it again and suggest for my friends. Owner is a very kind person and helping tendency person
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq for your valuable feedback sir 🤩
@jayarajanbabu8728
@jayarajanbabu8728 10 ай бұрын
Purchased today, I feel real karupatti... Nalla manamula karupatti
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 10 ай бұрын
😍😍😍
@b.c.mekhalamekhala1972
@b.c.mekhalamekhala1972 3 ай бұрын
Yesterday afternoon am ordered the items Today am received the products 1st time very nice quality viz &taste vizvery super rate also very best highly naturally products buy the products purely super
@sivaraman4451
@sivaraman4451 Ай бұрын
Eppdi order podanum sis
@devidharmalingam
@devidharmalingam Жыл бұрын
Superb taste karupatti and panangkarkandu....
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank you so much for your valuable feedback 🙂
@mohanapriyanatarajan7516
@mohanapriyanatarajan7516 Ай бұрын
Good quality products ... Happy to purchase from them...
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Ай бұрын
Thank you for your valuable feedback sir/mam
@sreemathim9771
@sreemathim9771 5 ай бұрын
Good quality product and best price.. thank you sir...
@maheswarans812
@maheswarans812 6 ай бұрын
Awesome taste..super smell..going to buy again..
@PIGUE_Vlogs
@PIGUE_Vlogs Жыл бұрын
Na off kg karupaty vanguna pa avanga video la sonnamathireayea irunthuchi karupaty taste aprm backing ellamea 👌en vitukaru sonnaru nallavea irukathu nee 25o vinakapora solitu apram karupaty delivery Aanathum avarea sonnaru hmmm nalla iruku solitu inemea na ivangakitatha vanguva quality veara level 😋
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnak you so much mam for your valuable feedback 🤩 ivlo detail ah sollitinga romba happy ah irukku
@sridevir9856
@sridevir9856 Жыл бұрын
The products are good.....I am purchasing panakarkandu and karuppatti .....👍
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You For your valuable feedback 🙂
@foodismedicine5984
@foodismedicine5984 Жыл бұрын
Best Product,Good price
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You For valuable feedback 🤩
@vanisri8965
@vanisri8965 Жыл бұрын
It's really very good taste and fast delivery
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq so much for ur valuable feedback 🤩
@revathireva9765
@revathireva9765 Жыл бұрын
Really taste is very good and speed delivery 👌
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq So much for your feedback sir 😍
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Extraordinary video 🤩
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
😘😘😘
@VijayaLakshmi-qc6ik
@VijayaLakshmi-qc6ik Жыл бұрын
Product romba super irunthathu
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq for your valuable feedback sir 🤝 or madam
@vigneshkumarmurugashan8479
@vigneshkumarmurugashan8479 Жыл бұрын
this karuppatti is too good. now im trynig it for long time uses. lets see how is goes
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
🤩🤩🤩
@elakkidhanu504
@elakkidhanu504 Жыл бұрын
Karupatti taste super..
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank you for your valuable feedback 🤩
@SabeerHubby
@SabeerHubby 9 күн бұрын
Karuppattiya fridge la store panni vaikkalama
@madhankumarm1967
@madhankumarm1967 7 ай бұрын
Heyy Hari Waiting for your videos in Tamil completely!
@sudhaedits5556
@sudhaedits5556 22 сағат бұрын
Anna naattu sakkarai kidaikkuma pls sollunga 🙏🏻
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 22 сағат бұрын
@@sudhaedits5556 shop number Ku contact pannunga
@worldlife2984
@worldlife2984 2 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍பத்து கிலோ கருப்பட்டி என்ன விலை திருச்சி எடமலைப்பட்டி புதூர் இருப்பிடம்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 2 ай бұрын
கடை எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
@devidharmalingam
@devidharmalingam Жыл бұрын
Nice....super taste...
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank you 😊
@ManjulaRavindran
@ManjulaRavindran 4 ай бұрын
Karuppatti steel box la vechen.. paagi maathiri aagiduchchu.. olai oetti la mattum thaan veikkanuma
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 4 ай бұрын
Please contact Shop number
@ManjulaRavindran
@ManjulaRavindran 4 ай бұрын
@@Nandhas_Navigation unga product illa sir..local market la vaanginaen.. just asked as a doubt
@sivaraman4451
@sivaraman4451 Ай бұрын
​@@ManjulaRavindrankaruppati appdi than agumsis
@Karthikraja-br8yc
@Karthikraja-br8yc Жыл бұрын
நல்ல தரமான கருப்பட்டி
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
😍😍😍
@pandikumar9546
@pandikumar9546 Жыл бұрын
Karupatti super quality ❤
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thank You So Much Sir 😍
@pearlcitypassiveincome1705
@pearlcitypassiveincome1705 Жыл бұрын
Good quality ❤
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq brother
@senthilc9095
@senthilc9095 Жыл бұрын
தெளிவான பதிவு
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 😍
@udangudiiyaaskarupatti
@udangudiiyaaskarupatti Жыл бұрын
Super ❤️
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Nandri Nandri ❣️
@farhasuhood3867
@farhasuhood3867 Жыл бұрын
Karupatti Romba nallarku idhu original karupatti naanga yerkanave yenga oorla vaangirkom but adhu original illenu idha vaanguna piraguthan therinjudhu unmailiye nalla irku yen kulandhainga virumbi saapidranga Alhamdhulillah..
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Thnq for your valuable feedback sir 😍
@jules.w1560
@jules.w1560 3 ай бұрын
🤤🤤
@rontysaha8314
@rontysaha8314 4 ай бұрын
Is this 100 % chemical free and pure ???
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 4 ай бұрын
😍😍😍
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
10 கிலோ எத்தனை மாதங்கள் வைத்திருக்கலாம்
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 😭
@shakthipalanivel7716
@shakthipalanivel7716 9 ай бұрын
Is this is original and how to identify original
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 9 ай бұрын
View the all comments
@multichannel2007
@multichannel2007 6 ай бұрын
Enakkum vendum
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 6 ай бұрын
Shop number video la koduthurukku shop Number Ku call panni kelunga
@ManjulaRavindran
@ManjulaRavindran 4 ай бұрын
Shopping charges. Enna
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 4 ай бұрын
Please contact Shop number
@ZARAZARA-tg5cd
@ZARAZARA-tg5cd Ай бұрын
விலை எவ்வளவு சொல்லுங்க அண்ணா
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Ай бұрын
காணொளியை முழுமையாக பார்த்து விட்டு இந்த கேள்வியை கேட்டு இருக்கலாம் ( தம்பி / தங்கச்சி )… ஏன் என்றால் அனைத்து பொருட்களுக்கும் விலை காணொளியில் கூறப்பட்டுள்ளது…ஒரு நிமிடம் காணொளியை பார்த்துவிட்டு இப்படி ஒரு கேள்வியை கேட்டால் நான் என்ன செய்வது
@padmanabann8984
@padmanabann8984 Жыл бұрын
I am N.padmanaban from salem (merchanter), holesale price kg?
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Please call to shop number 🙏
@d.vinothkumar9180
@d.vinothkumar9180 Жыл бұрын
Hyderabad ku delivery poda mudiuma karupatti 1 kg
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Yeah sure please contact to this num Contact Number : +91 72006 36166
@easurajankchelliah3343
@easurajankchelliah3343 4 ай бұрын
@muraliraj3274
@muraliraj3274 Жыл бұрын
Nanba oru kg palaya karupatti evlo varum
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Video la sollirukku paarunga
@MMariselvik
@MMariselvik Жыл бұрын
Cash on delivery unda
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Video la sollirukku paarunga
@ManiprakashSamayapuram
@ManiprakashSamayapuram Жыл бұрын
Whole sale price please
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
Please call to shop number 🙏
@ManiprakashSamayapuram
@ManiprakashSamayapuram Жыл бұрын
Ok
@dharanidharan3477
@dharanidharan3477 8 ай бұрын
விலை எவ்ளோ அண்ணா
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 8 ай бұрын
காணொளியை முழுமையாக பாருங்கள்
@dharanidharan3477
@dharanidharan3477 8 ай бұрын
@@Nandhas_Navigation பார்த்து விட்டேன்
@user-ks2ug8gl7p
@user-ks2ug8gl7p Жыл бұрын
பணங்கற்கண்டு வாங்கி சுவைத்தேன் தரமாக உள்ளது.
@Nandhas_Navigation
@Nandhas_Navigation Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏
@user-on8cu3jk7k
@user-on8cu3jk7k 8 ай бұрын
போன்நம்மர சொல்லுக்கா
@Nandhas_Navigation
@Nandhas_Navigation 8 ай бұрын
காணொளியை முழுமையாக பாருங்கள்
@ranjithkumarr3001
@ranjithkumarr3001 Ай бұрын
நான் இன்று பனங்கருப்பட்டி 2 கிலோ முன் பதிவு செய்துள்ளேன்...
@sivaraman4451
@sivaraman4451 Ай бұрын
Eppdi eruku bro
@Tamilsafe
@Tamilsafe 10 күн бұрын
Price
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 26 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 4,7 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 562 М.
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН