Kamal அரசியலில் வெற்றிபெறவே முடியாது! - Tamilaruvi Manian | Parveen Sulthana

  Рет қаралды 28,139

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

Пікірлер: 133
@ramesh.r9236
@ramesh.r9236 2 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் ஐயா தமிழருவி மணியன் அவர்களைப் போல் அரசியல் வாழ்க்கை தொடங்க வேண்டும்
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 5 ай бұрын
இவரு இல்லாத கட்சி இல்லை காந்திஜி யை கொன்ற காமராஜர்ரை 1966 ம் வருடம் கொலை செய்ய முயற்சி செய்த வர்கள் கூட்டணி சேர்ந்து இருக்கிறார் இவருடையா அரசியல் முழுவதையும் கவனித்தீர்களா
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Good speech ayya.
@ramasamyganapathi6992
@ramasamyganapathi6992 8 ай бұрын
தெளிவான விளக்கம் அருமையான பதில் வாழ்க வளமுடன் பல்லாண்டு ❤❤
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 2 жыл бұрын
ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடன், இது போன்ற நல்ல பல கருத்துக்களை விதைத்து கொண்டே இருக்கவேண்டும்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
பர்வீன் சுல்தானா திமுக கட்சியின் ஆதரவாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் உண்மை விஷயம் கூட.
@subramaniane3158
@subramaniane3158 2 жыл бұрын
thirumathi parveen ketkiraar athuthaan BJPil yaar avar oru annamalai(2.58-3.06) oru pimbam uruvakukiraar athepool thiru manian avarkal stalin veeetu vadakai kuraithu vitathaaka oru pettiil coorukiraar coffee with social talkies il stalin nallathu ninaikiraar manian sir you too Bro.......................s sorry sir
@Shyam-ex5zj
@Shyam-ex5zj 2 жыл бұрын
இருக்கட்டும்
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
தி மு கவின் செயல்களை திரு மணியன் கிழித்து தொங்க விடும் பொது திருமதி பர்வீன் சுல்தனாவின் முகபாவனையை பார்க்க வேண்டுமே, முகத்தில் ஈயாடவில்லை.
@msdarshath.s7820
@msdarshath.s7820 Жыл бұрын
Aidmk win if rajini lead
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 8 ай бұрын
மேடையில் பேசுவதற்கு மாறாக விஞ்ஞான ஊழல் திமுகவை ஆதரிப்பார்..அதுவும் stalin பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கும்.
@jaisankarkondalaraju3485
@jaisankarkondalaraju3485 2 жыл бұрын
ஆரோக்கியமான பேட்டி,,,,சிறிய கேள்வி,,ஆழமான,அகலமான பதில்,,நன்றி அய்யாவிற்கு!!
@2011var
@2011var 2 жыл бұрын
12:40 to 12:55, Tamilaruvi Manian is a sage. He is a fit person in Dwapara Yuga.
@venkatesansrinivasan4701
@venkatesansrinivasan4701 8 ай бұрын
I find no words to convey my feelings. Hats off sir.for your interview.
@babudindigul1769
@babudindigul1769 2 жыл бұрын
Vanakkam 🇮🇳🙏
@vijaykumar-vm5dn
@vijaykumar-vm5dn 2 жыл бұрын
Good communication
@lalithasundararaman409
@lalithasundararaman409 2 жыл бұрын
Very neutral observationl without any bias
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Superb ayya great speech
@simplykumars1256
@simplykumars1256 2 жыл бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்கள் போல ஒரு மாமனிதரை நாம் அனைவரும் போற்ற வேண்டும்
@sasikumarsasikumar1926
@sasikumarsasikumar1926 2 жыл бұрын
முரொசொலி மாறன், தயாநிதி மாறன், ஆண்டிப்பட்டி ராசா போன்றோர் முன்னாள் ஒன்றிய மந்திரிகளா? இல்லை முன்னாள் மத்திய மந்திரிகளா?
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு👍 வெள்ளை புறாவாக மணியனும் பாரத மாதாவாக பர்வீனும் அருமையாக இருக்கிறார்கள்
@karuna970
@karuna970 2 жыл бұрын
Manian Great man
@vengatMaran
@vengatMaran 2 жыл бұрын
Amazing Man, Where he is been so for ...
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 жыл бұрын
காமராஜ, சிவாஜி, தேசிய தலைவர்கள், தேசியம் பற்றி இனி பேசி பயனில்லை. மக்கள் பிரச்சனை, மக்கள் எதிரிப் பார்ப்பு, வேலைவாய்ப்பு பற்றி பேசுங்கள். 🌹
@manikandanap6424
@manikandanap6424 2 жыл бұрын
பர்வீன் அண்ணாமலையை பற்றி நிறைய கவலைபடுகிற மாதிரி தெரியுது.....
@CKT-i2r
@CKT-i2r 2 жыл бұрын
He is a Knowledgeable person, there is no doubt it but he lost his dignity.
@abiramigg3533
@abiramigg3533 2 жыл бұрын
காகிதத்தில் மட்டுமே இருந்த ரஜினிகாந்தின் அரசியல் பிரபலத்தை அவர் அளவிடத் தவறிவிட்டார்
@muthuramanganesamoorthy3028
@muthuramanganesamoorthy3028 Жыл бұрын
You are right person to answer to DMK member
@subbulakshmim4952
@subbulakshmim4952 9 ай бұрын
One class in a week for music for all standards In school with Music teacher is essential for Mental growth. The Permit for drinking To implement for welfare of public. Students never forget Tamil and Tamil teachers.
@innervoice29
@innervoice29 Жыл бұрын
தமிழருவி மணியன் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது முற்றிலும் சரியானது.இன்றைய சூழலில் மாணவ சமுதாயத்தை மீட்டெடுக்கும் சக்தி ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. ஆனால் ஆழ்ந்த அறிவு, நன்னடத்தை மட்டும் போதாது. மாணவ மாணவியரின் மீது உண்மையான அக்கறையும், பொறுமையும் தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயமாக ஒரு ஆசிரியரால் மாணவருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும் .ஆனால் கொடுக்கிற சம்பளத்திற்கு இதெல்லாம் மிக அதிகம் என்று நினைக்கிற ஆசிரியர்கள் பெரும்பான்மையாக இருப்பதுதான் சமூக வேதனை.
@tpganesan128
@tpganesan128 2 жыл бұрын
2009 இல் கலைஞர் செய்த மாபெரும் தவறு.
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 8 ай бұрын
மணியன் ஐயா வணக்கம் இவ்வளவு காலம் நிறைய மரியாதை வைத்து இருந்தேன் உங்கள் அரசியல் வாழ்வில் நேர்மையை கடைபிடித்த நீங்கள் ஒரேயொரு கேள்விக்கு மழுப்பாமல் பதில் சொல்லும் ஐயா பாப்போம் மன்னிக்கவும் இப்ப இருக்கும் இ வி எம் மெஷின் மீது உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு.
@moorthypalaniappan9008
@moorthypalaniappan9008 4 ай бұрын
சரியான ஒரு பிடி கிடைக்குமே யானால்.முதலமைச்சராவதர்க்கு.எல்லாதிரமையும் இவருக்கு இருக்கிறது..ரஜினி கட்சி ஆரபித்து தன் காலத்துக்கு பிறகு இவரை முதலமைச்சர் ஆக்கி.இருக்கலாம். நேர்மையான மனிதர். எல்லா தகுதியும் உள்ள ஒரு நல்ல அறிவார்ந்த மனிதர்
@jayaramanb9845
@jayaramanb9845 2 жыл бұрын
ஊ ழ ல் பத வி மோ கம் உ ள் ள அ ர சி ய ல் வா தி க களை ம க் க ள் எ ன் று பு ற க் கனி க் கி றா ர்க ளோ அ ன் று தா ன் வி டி யு ம் தாங் க ள் வா ழ் க
@muthiahrajaiah8271
@muthiahrajaiah8271 8 ай бұрын
@ அண்ணணின் அரசியல் கணிப்பு அனைத்தும் சரியே.கமல் என்ன இந்திய அரசியலை தூக்கி நிறுத்தவா க்போகிறார்?
@gthibanify
@gthibanify 2 жыл бұрын
காங்கிரஸ் தி மு கா குடும்ப கட்சி. உறுப்பினர் எப்போதும் வாழ்நாள் முழுவதும் உறுப்பினராக இருக்கிறார். குறுநில மன்னர்களே தொகுதியில். சாதாரண உறுப்பினர்களுக்கு கிடைப்பது பிரயாணி குவார்ட்டர் மட்டும். உதய அண்ணா, இன்பா பட்டாபிஷேகம். தமிழ் மக்கள் தான் பாவம். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
ஆமீத்ஷா மகன் bcc வாரிய தலைவராக இருப்பது வாரிசு அரசியலா இல்ல போர்ச்சுக்கல் அரசியலா..
@kumarsalwadeeswaran9312
@kumarsalwadeeswaran9312 2 жыл бұрын
Central government is naturally more powerful since they're elected by the same people who elected state government. Never think that central government is alien. Compare it with high court and supreme court.
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
மக்கள் மனம் வைத்தால் தாமரை தமிழ்நாட்டில் மலரும் என்பதில் ஐயமில்லை😊
@opuntian
@opuntian 9 ай бұрын
😂😂😂
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 жыл бұрын
ஐயா இவ்வளவு பேசுகிற உங்களையும் உங்கள் குருநாதரையும் தமிழக மக்கள் ஏன் தூக்கி தூர எறிந்தார்கள் என்று தெரியுமா.தமிழக வரலாற்றில் சங்கிகளுக்கு இடமில்லை ஐயா 😀😀
@nikikan8669
@nikikan8669 2 жыл бұрын
திமுக பற்றி கேள்வி கேள்விகள் கேட்டிருந்தால் பர்வீணா மூச்சு?
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 2 жыл бұрын
See her face . She is supporter of DMK. DMK made so much money already and now also makes so much money.
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
Very true
@ksarathi7397
@ksarathi7397 2 жыл бұрын
NTK seeman 💪💪👍👍👍
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 жыл бұрын
பதவியா-ஈழ கரி கட்டைகளா? நல்ல கேள்வி. கலைஞர் கரி கட்டைகளைப் பற்றி கவலை பட்டதில்லை என்பது கல்லில் எழுதப்பட்ட செய்தி. கடற்கரையில் காற்று வாங்குவார்,🌹
@jeyaselvakumar007
@jeyaselvakumar007 2 жыл бұрын
Unga face ku evalo Vote vangu veenga sir.. Every time u r critizing people but a great leader will update to the situation and emerge as a leader and change the systems
@sebastiraj2771
@sebastiraj2771 2 жыл бұрын
"கமல்" வெற்றியே பெற முடியாது என, இத்தனை காலமும் வெற்றியே பெறாத, "ஒரு வெட்டியா சொல்வது???...
@bharathiyadravidan9032
@bharathiyadravidan9032 2 жыл бұрын
பர்வீன் சுல்தானா அவர்கள் ஒரு திமுக அடிவருடி
@manoama9421
@manoama9421 2 жыл бұрын
இந்தியா ஒன்றியம் என்று கூறினால் தமிழ்நாடும் பல நாடுகளின் ஒன்றியம் என்பதும் உணமையே.
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 жыл бұрын
MGR - ஜெயலலிதா இல்லாமல் EPS 68 MLAக்களை பெற்றார் என்பதை மறந்துவிடாதீர்கள் மணியனாரே🌹
@Rajaage
@Rajaage 2 жыл бұрын
இரட்டை இலை இல்லாமலா இத்தனை MLA's ????
@rukmaniammalthirumanaarang7371
@rukmaniammalthirumanaarang7371 2 жыл бұрын
மிக நன்று, பர்வீன் சுல்தானா கேட்க மறந்த அல்லது ஒரு சிறிய சந்தேகம் or கேள்வி ஐயா அவர்கள் சீமானிடம் கேட்ட அதே கேள்வியை அதாவது காந்தியை பற்றி படித்திருக்கிறீர்களா அல்லது காந்தியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்டுவிட்டு அந்த பதிலில் திருப்தி அடைந்துதான் ரஜினியுடன் ஐயா தமிழருவி மணியன் அவர்கள் ரஜினியின் தலைமையை ஏற்று மூன்றாண்டுகளுக்கு மேலாக பயணிதாரா என்ற விளக்கத்தை எளிதாக எல்லோருக்கும் புறியும்படியக யாராவது தெளிவு படுத்தினால் நன்று... ஹி ஹி ஹி
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 жыл бұрын
நீங்கள் என்னதான் இந்தியன் என்று பேசினாலும் ஹிந்திக்காரன் தமிழனை இந்தியன் என்றோ மனிதன் என்றோ பார்ப்பதில்லை
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 2 жыл бұрын
நீங்களும் ரஜனி போல சீமானை பார்த்து பயத்தால் பயந்து பாராட்டுகிறீர்கள்
@manomano403
@manomano403 2 жыл бұрын
23.23
@manomano403
@manomano403 2 жыл бұрын
என்னால ஆவதொன்றும் இல்லை, நான் என்பதென்ன? அல்லாவின் அனுக்ரகம் கோடி கை கூடி, இது நடக்கும் என்றால் எவன் தடுப்பன் போடீ! என் மூச்சுக் காற்று அது அவன் தந்தது!! உதயங்காலை சூரியனை உண்மையிலே யார் செய்தது!!! உத்வேகம் என் உள்ளே கூடி வர காரணமே அவன்தானே!!!! என்னால ஆவதொன்றும் இல்லையே, நான் என்பதென்ன? ஒன்றும் இல்லையே..
@michael8597
@michael8597 2 жыл бұрын
After Rajini's usual flip-flop, this shameless creature claimed he will never re-enter politics; now he is back without an element of shame just like the man he flagged as TN's saviour, never to honour the promise they made.
@68tnj
@68tnj 2 жыл бұрын
Nice interview. However I differ on views on capital punishment. Now we have paid gangs to kill innocents and we have rotten judiciary that is in deep coma. It only wastes public money taxpayers money but deliver NOTHING. We need capital punishments to eliminate organised gangs. We deserve to live in crime free society and if free India doesn’t guarantee then what is the use of our FREEDOM
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
Very true, i second your opinion sir
@68tnj
@68tnj 2 жыл бұрын
@@natarajansuresh6148 In most crimes, criminals get cheap bails and return from jail to commit the same crime they did before. Our framework is rotten and these repeat offenders enjoy committing crimes as cheap bail is easy option. Don’t we deserve to live in a crime free or atleast crime less society ? Do we need courts that grant easy bail to these criminals who walk free and continue to repeat what they keep doing ?
@muthusubramanian8297
@muthusubramanian8297 2 жыл бұрын
Rajini sir also can not shine in tamil nadu politics.if he supports BJP the party loose it's vote share. Sri.Kolahala Srinivas has correctly predicted
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 жыл бұрын
Rajini fully patronised by sun pictures,how he could act against him.He has no other way except to leave politics.
@rajanbabu3448
@rajanbabu3448 2 жыл бұрын
Thiru Sangi Mani vaazhga 💐💐💐
@rajajihindu463
@rajajihindu463 2 жыл бұрын
உங்கள் கணிப்பு என்றுமே சரியாக இருந்ததில்லை என்று வரலாறு சொல்கிறது.....
@manikandanp7146
@manikandanp7146 2 жыл бұрын
இவருக்கு முகராசி நிரம்ப உள்ளது
@karuna970
@karuna970 2 жыл бұрын
BJP thamilnatil tha iruka mudiyathu sakthi
@michael8597
@michael8597 2 жыл бұрын
This despicable turncoat canvassed for Modi in 2014.
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 2 жыл бұрын
Both are curreption curreption curreption
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
நீங்களும் காமராஜரால் தான் அறியப்படுகிறீர்கள் என்பதை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அந்த ரெண்டு பேரும் எம்.ஜீ.ஆர் ஜெயலலிதா பெயரைச் சொல்லித்தான் ஓட்டு கேட்கவேண்டும். இனி வரும் காலங்களில் தனி மனித கவர்ச்சி எடுபடாது என்பது வேறு விஷயம்.
@manikandanap6424
@manikandanap6424 2 жыл бұрын
அண்ணாமலை ஒரு பிம்பம் அல்ல. நிஜம்.....
@stalinarul531
@stalinarul531 2 жыл бұрын
நிஜமல்ல பிம்பம் தான்
@RamaKrishnan-li4jz
@RamaKrishnan-li4jz 7 ай бұрын
Supper DOG
@palaniammalsubbarayan4210
@palaniammalsubbarayan4210 2 жыл бұрын
All are okay but face never use for getting vote. Pure heart must need for get vote from admk. Eps only save mgr name ops can not get even a single MLA from admk mgr voters
@sakthivelk4770
@sakthivelk4770 2 жыл бұрын
Veettil vullavan. Veetai Thirutithinkalaamaa.
@ravichandraa5338
@ravichandraa5338 2 жыл бұрын
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா _ இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் எடப்பாடி திருட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா _ வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா ( குறுக்கு… விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம் மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தைக் குருங்கு தாவும் _ அதன் அழகைக் குலைக்க மேவும் கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து குரங்கும் விழுந்து சாகும் _ சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா _ தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா எடப்பாடி திருட்டு கூட்டமடா _ இதயம் திருந்த மருந்து சொல்லடா பொதுக்குழுவை கூட்டி என்னை நீக்கினார்கள் என்பதற்காக பொதுக்குழு உறுப்பினர்கள் இணைந்து மேல்மட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து தலைமையை நீக்க முடியாது என்று உயில் சாசனம் எழுதி வைத்தார் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் ரத்தத்தின் ரத்தம். அவர் வெளிவந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கட்டிக்காத்த கழகத்தை... குறுக்கு வழியில் வாழ்வு தேடி எடப்பாடி இன்று பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு தான் உச்சபட்ச அதிகாரம் என்று பொய்யும் புரட்டும் பேசும் எடப்பாடி திருட்டுக் கூட்டம் தானே.... கழகத் தொண்டர்களுக்காக தொண்டர்கள் தான் கழகம் கழகம் தான் தொண்டர்கள் என்ற நிலைப்பாட்டோடு விசுவாச செம்மல் புரட்சித் தமிழர் *ஓபிஎஸ் ஐயா அவர்கள்* புகழ் மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத போற்றத்தக்க செயலாகும் வாழ்க உங்கள் புகழ் வளர்க நமது கழகம் வாழ்ந்து வளர்க நமது தொண்டர்கள்.... அடியேன் ஒரு அடிப்படை தொண்டன். என்னைப்போல் கோடான கோடி தொண்டர்கள் வாழ்த்துக்களுடன். ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️✌️ 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@VenkateshSrini
@VenkateshSrini 2 жыл бұрын
Manian dubakur
@kmlr5327
@kmlr5327 2 жыл бұрын
வேஸ்ட் பீஸ்..
@madurai62
@madurai62 Жыл бұрын
arputham
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் உதாரணம் மபொசி திலகர் எல்லாம் சங்கிகளாகவே இருக்கின்றனரே ஐயா 😀😀
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
இதிலென்ன அதிசியம் இவனும் சங்கிதானே
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
You are a v good man but now you are like Rajaji a frustrated one. Because of nationalists Rajaji 67 n Indra 71 n her atrocious act after Kamaraj death 1975 death ,big jot to nationalists. Not because useless dravidian parties strenght or good governance. Vikadan kalki The Hindu do you still consider a nationalists
@subramaniane3158
@subramaniane3158 2 жыл бұрын
thirumathi parveen ketkiraar athuthaan BJPil yaar avar oru annamalai(2.58-3.06) oru pimbam uruvakukiraar athepool thiru manian avarkal stalin veeetu vadakai kuraithu vitathaaka oru pettiil coorukiraar coffee with social talkies il stalin nallathu ninaikiraar manian sir you too Bro.......................s sorry sir
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
அரசியல் பற்றி பேசவே அருகதையற்றவர். ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது..
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
To manian cho and many100% honest nationalists why you people never said one i.e. shivaji Ganesan since 1954 waa painted as black by your Kannadasan n dmk on their jealous on Shivaji ganesan n equally painted Ramachandran as good. Most atrocious act by honest persons like you
@kondiyanjayapal766
@kondiyanjayapal766 2 жыл бұрын
Mr mamlniyan nanraka than pesukirikal naduvil ops eps mugam parri pesukirirkal neengal ottu potuvathu illai Marra ottupotupavarkalaiparri neengal pesakutathu L
@andrewsoveline6124
@andrewsoveline6124 2 жыл бұрын
He is not a successful person he doesn’t know anything
@mugundhank6051
@mugundhank6051 2 жыл бұрын
Successful or failure is not important, which is right path or wrong path, that is important. People are corrupted.
@michael8597
@michael8597 2 жыл бұрын
Only a distilled idiot like Tamiluruvi Manian will compare Kamaraj with Rajinikant.
@பெரியார்பாதை
@பெரியார்பாதை 2 жыл бұрын
உலகத்திலேயே ஒருவர் கட்சி ஆரம்பித்து அதில் இரண்டே நபர்களில் ஒருவராக இருந்த இவரிடமா பேட்டி ?... கேவலம்.
@balakrishnans2468
@balakrishnans2468 2 жыл бұрын
Ivanga panna koothugalai partha pin evanavathu vote poduvana ?
@kailasamswaminathan9252
@kailasamswaminathan9252 2 жыл бұрын
அடுத்த உளறல் தூக்குதண்டனை கூடாது என்பது. எது மனித நேயம், பிரதமரைக் கொன்ற மிருகக் கூட்டத்திற்கு எதற்கு மன்னிப்பு. இவர் இது போன்ற ஒரு இழப்பை அனுபவித்திருந்தால் இது போல் பேச மாட்டார்.
@mugundhank6051
@mugundhank6051 2 жыл бұрын
Singalathu kaaranukkum, thamizhanukkum panjayathu pannumbothu , singalathukaarana kooptane raajiv Gandhi, en enga thamizh ezha thalaivan Methagu ve. Prabakaran aiyyava koopdala, thamizhan, thamizh inamna kevalamaa
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
இவர் முகத்தைக் காட்டீனால் லட்சக் கணக்கான ஓட்டுகளில் இவரை எதிர்த்து நிற்பவர் ஜெயிப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா
@panneerselvamc8572
@panneerselvamc8572 2 жыл бұрын
சீமானிசம் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ வெட்டியாய் கூட்டம் கூட்டி வேடிக்கை கதைகள் கூறி சட்டங்கள் நீதிக்கெதிராய் சாதிக்கொரு நீதி சொல்லி திட்டங்கள் புதிது என தேரா பழங்கதை பேசி பட்டத்து இளவரசன் நான் பரதேசி மற்றோர் என்றும் சட்டசபை சனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சி என்றும் இஷ்டத்திற்கு கதைகள் விடும் ஈழமகன் சீமான் கூறும் 'சீமானிசம்' எனும் பாசிசம் தமிழ் தேசியமா? தமிழ்கூறும் நல்உலகை உய்விக்கும் நல் மருந்தா அன்றி மாய்க்கும் விசமா? சமத்துவம்,சகோதரத்துவம் பேணுமா? அன்றி சாதியின் அடிப்படையில் பிரிக்குமா? தனிமனித சுயமரியாதை காக்குமா? அன்றி சாதியால், மதத்தால், மொழியால் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பேதம் பேசுமா? பிரிவினை வாதம் பேசி வெறுப்பு விதை ஊன்றி எதிர்மறை கருத்து பரப்புவது மன நோயாளிகளை உருவாக்குமா? மாற்றத்தை ஏற்படுத்துமா? **************************
@selvarang
@selvarang 2 жыл бұрын
Hello Manian, if you are very talented teacher and brilliant educator, then why running behind stupid dump and tharkuri RajniKanth. Are you accepting all his statements. ? Stay at home and keep silent for rest of your life.
@ranganparthasarathy1570
@ranganparthasarathy1570 2 жыл бұрын
This is nonsense
@pasupathyp7880
@pasupathyp7880 Жыл бұрын
அரசியல் விபசாரி
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 2 жыл бұрын
இவர் முகத்தைக் காட்டீனால் லட்சக் கணக்கான ஓட்டுகளில் இவரை எதிர்த்து நிற்பவர் ஜெயிப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,9 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 1,2 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 13 МЛН