Tamilaruvi Manian | Rajini-யும் நானும் 3 வருஷம் திட்டம் வகுத்தோம்... ஆனா..?! | Parveen Sulthana

  Рет қаралды 109,162

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#tamilaruvimanian #kadhaipomawithparveensultana #rajini
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
In our Next episode of Kadhaipoma With Parveen Sulthana Tamilaruvi Manian is a Guest, Tamilaruvi Manian is a well-known politician and speaker and writer in Tamilnadu. He began his political career as a congressman in 1966. Now he is the founder and Chief of Gandhiya Makkal Iyakkam. He served in Congress, Tamil Maanila Congress and many other parties. He served around 40 years in Politics. here he speaks about his Politics Career, his Gandhiyam ideologies and much more about Rajinikanth. Why Rajini Quits Politics, Is there any chance to come back to politics are all discussed here, Watch the full video and come across the comments.
ICYM Part 01: • Tamilaruvi Manian | இப...
ICYM Part 02: • Tamilaruvi Manian | நா...
ICYM Part 03: • Rajini முதல்வர் வேட்பா...
CREDITS
Camera: Vignesh, Naveen & Chandra Sekar
Edit : Sathya Karuna Moorthi
Assistant Channel Head: Hassan Hafeez K
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!...
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Subscribe to Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3uEfyiY

Пікірлер: 227
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 Жыл бұрын
ஐயாவின் மனதில்தான் உள்ளேன். நான் தியேட்டர்களில் சினிமா பார்த்து 20 வருடங்களுக்கு மேல். நீங்கள் வியந்தது போல்தான் உலகம் உள்ளது. உங்களை போல்தான் நானும்.
@jayanthikannaiyan9715
@jayanthikannaiyan9715 Жыл бұрын
MSG about meeting of Mr Arjun is different in his speech
@RADHRADHU
@RADHRADHU Жыл бұрын
மெக்காலே கல்வியில் கை வைத்து ஆங்கிலத்தை பகுத்தறிவாளர்கள் கைபிடித்து தமிழை தண்ணீரில் மிதக்கவிட்டது தெரியாத தமிழ்அருவியே
@srisri5649
@srisri5649 2 жыл бұрын
இளைஞர் பற்றி பேசியது 100/100.உண்மையே
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 2 жыл бұрын
ஊர்க்குருவி பனியன் கிழிந்து தொங்குகிறது
@user-te2ze6uw9u
@user-te2ze6uw9u 2 жыл бұрын
சிறந்த மனிதர்
@36yovan
@36yovan 2 жыл бұрын
🇮🇳😎 அரசியல் என்னும் சாக்கடையில் நீங்கள் விழாமல் இருக்க வேண்டும். 🤠👍💐
@PalanisamiB
@PalanisamiB Жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு அப்பாவி.இவ்வளவு உயர்ந்த மனிதரை இப்படி புகழ வைத்து தந்திரமாக பயன்படுத்திக்கொண்டதை நடிப்பை பல படங்களில் கண்டிருக்கிறோம்.எம் ஜி ஆரிடம் மட்டும் இத்தனை கோடானு கோடிகள் இருந்திருந்தால்...
@fydiyyfydudug
@fydiyyfydudug 2 жыл бұрын
Tamilaruvi manian sir is right. Today's younger generation does not Even know what is life
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 2 жыл бұрын
But he tried to start a party headed by Rajini with only such generation in mind.
@orukuralpuratchi
@orukuralpuratchi 2 жыл бұрын
மக்களுக்காக பேசும் ஒரே தலைவர் தமிழருவி மணியன்
@swasticthiyaga
@swasticthiyaga Жыл бұрын
4:39
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
தமிழருவி இன்றும் குற்றால சாரல் தான் பிரவீன் சுல்தானா வின் அழகான புன்னகைக்கு இன்று முதல் நான் ரசிகன் அருமையான பதிவு
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
அசடு வழிவது கூட அழகாக தெரிகிறதா...
@josephkennedy9578
@josephkennedy9578 2 жыл бұрын
மட்டமான ரசனை
@dsureshdsuresh3057
@dsureshdsuresh3057 Жыл бұрын
உண்மையை சொல்லும் அய்யா அவர்களே நன்றி
@rammano8851
@rammano8851 Жыл бұрын
Leaders like you are not given the due respect because of honesty and straight forwardness.
@ramachandranps499
@ramachandranps499 2 жыл бұрын
உண்மையான தமிழன் நீங்கள்.
@malathigovi3545
@malathigovi3545 2 жыл бұрын
What he is 100 percent true 👍
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
நேர்மையான அரசியல், தூய்மையான வாழ்க்கை, பொதுநலம் கலந்த பணிவு, மிகச்சிறந்த அனுபவம்,, பச்சைத்தமிழனை மக்கள் தூக்கி வைத்து கொண்டாடியிருக்க வேண்டும் பச்சைத் தமிழனுக்கு தமிழக மக்கள் நிராகரித்தது மிகப் பெரிய துரோகம் கர்ம வீரர் காமராஜர் தொண்டர் ஒரு போதும் வீண் போக மாட்டார் மீண்டும் வருவார், மீண்டு வருவார்
@dineshmusic7126
@dineshmusic7126 2 жыл бұрын
அருமையான பதிவு
@rksb6261
@rksb6261 Жыл бұрын
Good gentle interview #dear #Parveen_Sulthana #Madam 🎉 Wishes to #Tamizharuvi_Manian & #Vikatan. 🎉🎉🎉
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 Жыл бұрын
People searching for good candidates in politics why should we give chance to this sir in the next election.. from my side he is so good🙏
@thanjaieesan291
@thanjaieesan291 Жыл бұрын
பத்து இருபதுக்கு பலமணி நேரம் உழைக்கும் பலர் சூப்பர்ஸ்டார்கள்!!! படங்களை பல ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து முதல் சில நாட்களில் பார்ப்பதும் இவர் அறியாதது போலும். ஒரு நல்ல பொதுநலவாதி தமிழன்கூட தமிழருவி மனதில் தோன்றவில்லையா??
@ArunKumar-z3k5k
@ArunKumar-z3k5k Жыл бұрын
பல கட்சி மாறிய மாமனிதர்.கட்சியை கலைப்பேன் என்ற மனிதர் தான் இவர்.
@selvaraja8285
@selvaraja8285 7 ай бұрын
அவர் எத்தனை கோடிகளை வசூலித்து சேர்த்துள்ளார்.அவர் நினைக்கும் அரசியல்வாக உள்ளவர்களுக்கு மக்கள் ஓட்டு போடுவது இல்லை.ரஜினி தூய்மையான மனிதர் இல்லை தான்.தமிழருவி மணியன் ஐயா அவர்கள் முயன்று பார்க்கலாம் என்று முயன்று தோற்றுவித்தார்.நேர்மையான மனிதர்களுக்கு மக்கள் ஓட்டு போடுவது இல்லை.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
Beautiful and intellectual parvin.
@antonyjose4213
@antonyjose4213 Жыл бұрын
Arumai sir..
@malathigovi3545
@malathigovi3545 2 жыл бұрын
Such a wonderful person sir maniyen iyya
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 2 жыл бұрын
சகல திறமைகள் இருந்தும் இறைவனின் ஆசிர்வாதம் இருப்பின் வெற்றி வெகுதூரமில்லை
@vaiperiyakaruppiah8071
@vaiperiyakaruppiah8071 2 жыл бұрын
காமராஜருக்குப் பின் நல்ல தலைவர்.🙏
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
What good it is?. Don't know the real world politics?. Never want to talk about why India is so uncleaned and how to make it cleaned. Never want to talk about cases like Sree Mathy....
@andrewsoveline6124
@andrewsoveline6124 2 жыл бұрын
He is very self focused
@kannansrinivasan7419
@kannansrinivasan7419 2 жыл бұрын
கல்வி மத்திய பட்டியலிருந்து மன்மோகன்சிங் பிரதமராக 10வருடம் ஆட்சியிலிருந்து போது திமுக அரசில் பங்கேற்றது அப்போது ஏன் கல்வியை மாநிலபட்டியலுக்கு கொண்டு வரவில்லை என்று தமிழருவிமணியன் ஐயா கேட்டிருக்க வேண்டும்
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 2 жыл бұрын
His statement somebody is struggling for rs.10 n others spend Rs.250 for popcorn. He is right , if we spend high we may not concerned for others
@RADHRADHU
@RADHRADHU Жыл бұрын
We never had this opportunity to live like so we cannot boost we practiced austerity
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
ஆனந்த விகடன் இதழ் மற்றும் குழுமம் திமுக கட்சியின் சொம்பாக மாறி பல காலம் ஆகிவிட்டது.‌ பேட்டி எடுப்பவர் திமுக கட்சியின் ஆதரவாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேட்டி எடுப்பவரிடத்தில ஒரு கேள்வி. நாடு முதன்மையா அல்லது பின்பற்றும் வழிபாட்டு முறை முதன்மையா?
@seethalakshmi3283
@seethalakshmi3283 2 жыл бұрын
State is more important than centre as Maarwadis in North want to destroy Tamil Language & culture to create uniformity in India for their benefit of administration.
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 2 жыл бұрын
சக மனிதனை மதிக்கும் மரியாதையை, உரிமையாக கொடுக்கும் நாடு தான் முக்கியம்! மக்களை மதிக்காத நாடு தேவை இல்லை
@janarthananr9473
@janarthananr9473 2 жыл бұрын
Very well said.... she is pro DMK....
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
​@@seethalakshmi3283ஊருக்குப் புதுசா மேடம் நீங்க?
@srinivasandesigan1223
@srinivasandesigan1223 2 жыл бұрын
Nall interview
@kamalramdev2412
@kamalramdev2412 2 жыл бұрын
பர்வீன் சுல்தானா அவர்களே பொதுவாக பேசுங்கள், திமுக பிரதிநிதி போல பேசுவது ஒவ்வாமை போல் உள்ளது.
@KizhiCut
@KizhiCut Жыл бұрын
பர்வீனிடம் வேறு என்ன எதிபார்க்க முடியும்? அவர் திமுகவின் தொண்டர் அல்ல, திமுக எனும் ஸ்தாபனத்தின் வேலையாள்.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 Жыл бұрын
திமுக அனூதாபிதான் பர்வீன்.
@velayudhanthampy4886
@velayudhanthampy4886 Жыл бұрын
1:40
@madurai62
@madurai62 2 жыл бұрын
Real Gandhian follower
@eraithuvam3196
@eraithuvam3196 Жыл бұрын
ஐயா சொல்வதைப் போல் மாநிலப் பட்டியலில் கல்வி இருந்தால் தமிழக வருங்கால சந்ததியினருக்கு பெரியார் அண்ணாதுரை கருணாநிதியைத் தவிர வேறொன்றும் தெரியாது.
@MsSrinivasan-vb3rq
@MsSrinivasan-vb3rq Жыл бұрын
Maniyan an intelligent person.
@padmanabhans4725
@padmanabhans4725 Жыл бұрын
Yes
@selvaraja8285
@selvaraja8285 7 ай бұрын
நல்ல உரையாடல்.தமிழருவி மணியன் ஐயா அவர்கள் மனதில் ரஜினி இல்லை. ஏன் என்றால் அவர் தூய்மையான மனிதர் என்றால் தான் நடித்த படம் பார்க்க வரும் ரசிகர்கள் அரசு நிர்ணயம் செய்த தியேட்டர் கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட அதிகம் கொடுத்து பார்க்கக் கூடாது என்று தன் ரசிகர்களுக்கு கட்டளை இட்டு இருக்க வேண்டும்.இல்லை..ரசிகர்களை கடின உழைப்பின் பணத்தில் சுகமாக வாழும் நபர்.இவர் எப்படி தூய்மையான மனிதர்.? மாநில அளவில் படித்த மதிப்பெண்ணை வைத்து .மருத்துவப் படிப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் தற்பொழுது தமிழ் நாட்டில் சரியாக படிக்காத மாணவர்களுக்கே மதிப்பெண்களை அள்ளி அள்ளி போடுகிறார்கள்.எப்படி கல்வித்தரம் உயரும்.அரசு பள்ளிகளில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்.கல்வியின் தரம் உலகின் அளவுக்கு உயர்த்த முயற்ச்சி செய்ய வேண்டும் அதேபோல் சீமான் பேச்சை நடுநிலையாளர்கள் விரும்பவில்லை சீமான் .தான் மட்டுமே தமிழ் நாட்டில் ஆள தகுதி உள்ளவர் என்று நினைக்கிறார்..அதே போல தற்பெருமை உள்ளவர்..விஜய் அரசியலுக்கு வந்தாலும் வெல்ல முடியாது.
@aishwaryasuresh4597
@aishwaryasuresh4597 2 жыл бұрын
Tamilaruvi ayya great speech superb.
@purpleshotsfilms5027
@purpleshotsfilms5027 2 жыл бұрын
ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன், தயாநிதி மாறன் என்றா ஸ்டாலின் சொன்னார்? அசிங்கம்
@Tamilansiva10
@Tamilansiva10 2 жыл бұрын
We miss rajini sir in politics
@indianpride07
@indianpride07 2 жыл бұрын
DMK spokeswoman Sultana was clean bowled when she heard India was always United n one from Kashmir to kanyakumari SPIRITUALLY OF SANATHANA DHARMA for thousands of year, Kashi and Rameshwaram is connected.
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
பாவம் விகடன் சதிவலையில் சிக்கிக்கொண்டு குப்பைமேட்டில் செய்வதறியாது நிற்கிறார் இந்த பேட்டியாளர்...பாவம் இந்த பெண்மணி....
@janarthananr9473
@janarthananr9473 2 жыл бұрын
This lady is pro DMK ......
@ajayanand8509
@ajayanand8509 2 жыл бұрын
16:00 88937 booths in 2021 election. As per tamilaruvi manian RMM had minimum 9 lakh guys for this. My god
@vegisami7316
@vegisami7316 2 жыл бұрын
2006 ல் தேமுதிக தனித்து போட்டிட்டு 234 தொகுதியிலும் நூறு சதவீதம் பூத் கமிட்டி அமைத்து போட்டியிட்டது.
@babuyadav9915
@babuyadav9915 2 жыл бұрын
What is his achievements
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 Жыл бұрын
There is no word right urimai in tamil classical Literature but only Duty Kadamai is mentioned more.Is it true and workable now
@govindmalar6832
@govindmalar6832 Жыл бұрын
ஐயா, நீங்கள் ஒரு தனித்துவமான தலைவர். இன்றைய சமுதாயத்தில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மனநிலை வேறுபட்டு இருக்கிறது.முதலில் நீங்கள் அவர்களின் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றங்களை கொண்டுவருவது சாத்தியமாகும். ஆனால், நீங்கள் ரஜனிபோன்ற இன்னொருவரை முன்னிருத்தி அரசியல் மாற்றத்தை கொண்டுவர முயற்சித்தது சரியனதாக தேன்றவில்லை. இதற்கு".தன்னால் ஆகவில்லையானால் தள்ளிப்படுக்க வேண்டியதுதானே" என்ற பழமொழியைச் சொல்லி உங்களை காயப்படுத்தவிரும்பவில்லை.
@nirmalat.s.7566
@nirmalat.s.7566 Жыл бұрын
Engal vasadhipadi kalviai vaippom enbadhu suyanalamatra arasiyalthalaivargal vendum.....private collegela kodigal koduthaaldhan oruvan doctor aagamudiyum enbadhu podhumakkalukku nanmai tharumaa ? Iyya avargal karuthukku idhil mattume enakku muranpadu ulladhu
@muralik1954
@muralik1954 2 жыл бұрын
Modi didn't bring..indra gandhi did it..surprisingly you are telling what ever Modi does is wrong.. DMK , the separatists will spoil the education policy
@MrAnbu12
@MrAnbu12 2 жыл бұрын
Just compare the facts about educational developments of tamilnadu with other states... bro... especially with Sangis governments in north. They failed in all sectors... but wrong propoganda by RSS wins... what to do...
@n.rameshitpoint9679
@n.rameshitpoint9679 2 жыл бұрын
தமிழருவி ஒரு செல்லா காசு.
@ayyadura1990
@ayyadura1990 Жыл бұрын
Valathusari. Aathalavalar. Mani.
@swaminathank2727
@swaminathank2727 2 жыл бұрын
A man without self belief who went behind Jaya,modi,Rajni etc. If he had self confidence he might have become a great leader. Self boasting is the most noticed thing which cost him all in life.
@rameshramamurthy3090
@rameshramamurthy3090 Жыл бұрын
Very True, he just felt that Ranjinikant ji has waisted his time during the planning and formation of new political party Ranjinikant ji expressed from bottom of heart,yet he feels, self boosting is always puts you unavoidable situations
@sowmipathravi9453
@sowmipathravi9453 9 ай бұрын
mr.mani you are having same wave length like me.
@dhrubasat1
@dhrubasat1 2 жыл бұрын
ஐயா, இன்றைக்கு ஊடகத்தில் அறம் கிடையாது, காசு கொடுத்தால் எதை வேண்டுமானாலும் சாப்பிடுவது என்ற நிலைக்கு வந்துவிட்டது. இப்படித்தான் இளையராஜா எழுதியதை திரித்து பேசி வயிறு வளர்த்தார்கள், ஆனால் இன்னொரு விழாவில், ஒரு அம்பேத்கார் கையால், இன்னொரு அம்பேத்கார் விருது வாங்குகிறார் என்ற போது யாரும் ஒன்றும் பேசவில்லை. இளையராஜா மோடியின் செயல்களை பார்த்து தான் எழுதினார், உதாரணமாக ஏழு ஆண்டுகள் முன் வரை 7 கோடி கழிப்பறைகள் தான் இருந்ததை, ஏழு ஆண்டுகளில் 14 கோடி கட்டி 21 கோடி கழிப்பறைகள் என மாற்றினார், இப்படி அடித்தட்டு மக்களை நோக்கி செல்வதால் தான் தொடர்ந்து தோல்வி இல்லாமல் வெற்றியே பெறுகிறார். ஆக ஊடகங்களில் அறத்தை எதிபார்த்தால் அது தவறு.
@BMKINGYT-g2t
@BMKINGYT-g2t Жыл бұрын
கடைசி வரை அந்த ஆயிரம் கோடி ரூபாய் வியாபாரம் ஆர் எஸ் எஸ் பற்றி மட்டும் அடிச்சு கேட்டாலும் சொல்லக்கூடாது.
@lakshminarayanavpisupati6460
@lakshminarayanavpisupati6460 2 жыл бұрын
Education policy can be at state level up to 12th standard, beyond that it should be at the national level
@Indianindian-i8i
@Indianindian-i8i Жыл бұрын
It should be State subject.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 2 жыл бұрын
நீட் தேர்வு பற்றி உச்சநீதிமன்றத்தில் அடித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அது தெரிந்து பேசுகிறீர்களா இல்லையா.
@தங்கேஸ்வரனின்தமிழ்வெளி
@தங்கேஸ்வரனின்தமிழ்வெளி 2 жыл бұрын
எடப்பாடி என்னும் விபத்து முதல்வராக நீங்கள் ஒரு வகையில் காரணமாகி விட்டீர்கள் மணியா. தங்கள் மீதான மரியாதையை நீங்களே கெடுத்துக் கொண்டீர்கள் மணியா
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 Жыл бұрын
Manian sir neengal ulaganayagan katchiyinil inainthu paniyaatrinaal ok
@andalramani6191
@andalramani6191 Жыл бұрын
தமிழ் அருவியின் சீசன் முடிஞ்சாச்சு. அப்பொறமா நல்லா மழை பெஞ்சி இன்னொரு சீசன் வந்தால் பாக்கலாம். அதுவரை ஓய்வில் இருங்கள். 🙏🏻
@SenthilKumar-ol5yl
@SenthilKumar-ol5yl 2 жыл бұрын
I am quite old not young anymore. But your concept assumes that if one of lavish they can not be generous. One can be both
@thirumurugan2449
@thirumurugan2449 2 жыл бұрын
Rajini is selfish guy he gave hope to TN people till now and he did the same to you also Manian Sir...
@ranganathan1765
@ranganathan1765 2 жыл бұрын
Manian may be a good orator but his political knowledge is inadequate and that is why his political views never succeed.Manian political attitude should change for good.Otherwise he should quit plitics to save the Tamil from any further damage.Enough is enough. Say Goodbye to politics Mr.Manian.Better late than never.
@ranganathan1765
@ranganathan1765 2 жыл бұрын
By
@janarthananr9473
@janarthananr9473 2 жыл бұрын
Rajini sold him to Maran group....we can't believe him... He's waste in political life...
@saleemjaveed8470
@saleemjaveed8470 2 жыл бұрын
ஐயா அப்படியே ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் விலை கேட்டு இருந்தா... நல்ல வேலை கேட்காததே நல்லது தண்ணீரால் வயிறு எரியுமா...? அங்கு எரியும் ரஜினிக்கு வரலாம் தூத்துக்குடியில் ஒரு இளைஞன் நீங்க யார் என்ற கேள்விக்கு சென்னை விமான நிலையத்தில் காட்டிய காண்டு தெரியலியா ஐயா இதிலிருந்து தெரியவில்லை அவர் காட்டும் எளிமை டுபாகூர் என்று
@dhakshinamoorthyjeyapantia5258
@dhakshinamoorthyjeyapantia5258 Жыл бұрын
பழைய பஞ்சாங்கம் பேசும் மணியன் ஸ்பிரே ஆன தலைவர்
@selvaraja8285
@selvaraja8285 7 ай бұрын
பிறகு ஏன் வரலாறு என்ற பாடம் ஏன்.?அதற்கு ஏன் உலக நாடுகள் முக்கியத்துவம் தருகின்றன.
@jagadishannamalai18
@jagadishannamalai18 2 жыл бұрын
Ethellaam oru kaaranam
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
கலாச்சார ரீதியாக ஒரே நாடு என்பதை ஒத்துக் கொள்கிறார்! ஆனால் மக்களிடையே பிரிவினைவாதத்தை வளர்க்கும் எந்த சக்தியையும் ஆதரிக்கமாட்டாராம்! இதைத்தான் பாஜகவும் சொல்கிறது! அதை ஏற்றுக் கொள்ள என்ன தயக்கம்?
@aaronshan8956
@aaronshan8956 2 жыл бұрын
His real colour has come out from this interview. Thanks to Parveen for interviewing Manian
@arputharajvn3848
@arputharajvn3848 2 жыл бұрын
I do not have any qualification or credibility or knowledge to say some thing like " his true color " and nonsense. We are total zero infront of him. Thamizharuvi maniyan is a true and genuine gentelmen, his knowledge is some thing no one in TN can stand infront of him.
@ponnanmurugesan83
@ponnanmurugesan83 Жыл бұрын
இவரை புறக்கணிப்போம்
@venkateshkanthamudali
@venkateshkanthamudali 2 жыл бұрын
முற்போக்கு பேசும் ஆள்ன்னு சொல்லிட்டு இன்னொரு பிற்போக்குத்தனமான மத்திய அரசுக்கு பட்டியல் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர சொல்றாங்க! ஏன் பஞ்சாயத்து போர்டு பட்டியலுக்கு கொண்டு வர வேண்டியதுதானே ? கல்வி மத்திய அரசு பட்டியலிலிருந்து உலக பட்டியலுக்கு செல்ல வேண்டும் ! முதலமைச்சன் மட்டும் பிரதம மச்சானாக ஆசைப்படுவானுங்க! ஏன் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட்டு ஆக வேண்டியது தானே ? மாநில பாடதிட்டத்தில் தான் படிப்பேன் னு அடம் புடிச்சீங்கனா தமிழ் இலக்கியமும் சித்த மருத்துவமும் மட்டுமே படிக்க வேண்டும்!
@nmathiyazhagan8266
@nmathiyazhagan8266 2 жыл бұрын
Nalla uraiyadal
@sragay
@sragay 2 жыл бұрын
Ayya Namaskaram, FYI , Because of NEET poor people getting medical seats ... but i feel your speech against neet is that right . Ayya LOOTERS are here (TN) god will clean them up soon
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
சுதந்திர இந்திய நாட்டின் வரலாறு கம்யுனிஸ்ட் கபோதிகள் துணையோடு அன்று பிரதமராக இருந்த நேரு தன் இஷ்டப்படி அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் உண்மை விஷயம் கூட.
@Shyamtraditionalmutihealthcare
@Shyamtraditionalmutihealthcare Жыл бұрын
Kamal மாதிரி நேர்மையான மனிதர் கமல்.
@Palaniappan-v1z
@Palaniappan-v1z Ай бұрын
Itsatrue spech
@rameshthiagarajan4173
@rameshthiagarajan4173 2 жыл бұрын
This time somewhat compromising speech since on the other side DMK supporter who is asking questions. Sir Modi is far far better than these DMK & allies. உங்கள் மனசாட்சி கூறும்.
@bharathbharath1442
@bharathbharath1442 Жыл бұрын
தற்பெருமை திலகம்.
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
பாவமன்னிப்பு.... .விகடன் பாதிரியார் தான். இது போல் பேட்டி எடுத்து பாவமன்னிப்புக்கு ஏற்பாடு செய்கிறாரா....
@ganeshgopalakrishnan6549
@ganeshgopalakrishnan6549 2 жыл бұрын
Parveen madam may be intelligent...but full Jalra to DMK
@senthilSenthil-gd2so
@senthilSenthil-gd2so 2 жыл бұрын
2006ல் captain எல்லா பூத்திலும் ஆட்களை அமர்த்தினார் இது இந்த வெண்ணைக்கு தெரியாதா
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Жыл бұрын
super captain டோ ஒப்பிட்டு பேசற அளவுக்கு யாருமே கிடையாது.
@maalimaali
@maalimaali Жыл бұрын
தண்ணீர் போத்தலை திறந்து உங்களிடம் நடிக்காமல் நடித்ததில் நீங்கள் அடிமையானதை அவரின் பணிவுன்னு சொல்லி சப்ப கட்டாதீங்க
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
Modi is not like your dynasty parties.
@venkiteswaranvenkitachalam1406
@venkiteswaranvenkitachalam1406 2 жыл бұрын
You have to join with Kejariwal AAP
@aaronshan8956
@aaronshan8956 2 жыл бұрын
It is surprising to hear you say high about Rajinikanth. How can someone accept and let it go when Rajini made a decision to quit his idea of forming a political party over night. Rajini has been giving high hopes to Tamil Nadu over a period of 20 years that he is going to do something very huge for the people of Tamil Nadu with his punch dialogues. And suddenly one day he released a statement just like that....he is not coming to politics. How can someone who gave so much hopes to people can make such decision over night. His health didn't go down very badly overnight. And there is some other reason for stepping back from forming a party. What he did to Tamil Nadu people is pure betrayal of trust. How come Mr Manian couldn't grasp what Rajini is trying to do. What this guy says is not convincing. He looses his respect here. Shame.
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 2 жыл бұрын
Let's put 95% marks to him . Very good writer . I have read a few books, really supper . Yes he slipped in rajni case . I agree with you
@badrinarayananr5608
@badrinarayananr5608 2 жыл бұрын
Rajni cheated TN and TA Manian. He has been threatened for sure by DMK
@newbegining7046
@newbegining7046 Жыл бұрын
@@badrinarayananr5608if he is that scared of dmk, why did he announce his entry in first place? Is it even logical Rajni with bjp support was scared of dmk who were not even power during 2020 when Rajni backed off
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 2 жыл бұрын
சட்டி சுட்டதடா கை விட்டதடா ...
@ramachandrans.pillai2039
@ramachandrans.pillai2039 2 жыл бұрын
DEAR MR. TAMIL, I have been following your speeches over the years and I admit that you have very good knowledge of Tamil language and literary skills. But what I would like to say MAY HURT YOUR PRIDE.😏😏 Mr. TAMIL, you had mentioned you really admire the HUMILTY and down to earth ATTITUDE of MR. RAJINI KANTH. But did you ever CHECKED YOURSELF? Do you have the HUMILTY? - I DON'T THINK SO - You are full of PROUDNESS and YOUR EGO is blinding your wisdom. YOU SEEM TO THINK TO KNOW EVERYTHING and YOUR WAY IN THE ONLY WAY....... THAT IS THE REASON FOR YOUR "DOWNFALL" or Unable to RISE IN POLITICS! With regards to your view of MODI and views of CONCURRENT LIST subjects like EDUCATION (especially NEET) and PORTS... IS DEFINITELY SHALLOW and FULL OF EMOTIONS.- A Politician need to think RATIONALLY and NOT EMOTIONALLY For a POLITICIAN for a COUNTRY (INDIA), IT IS THE INTERESTS OF THE COUNTRY AS A WHOLE! But for REGIONAL parties it is their Political survival like DMK and ADMK! DO YOUR KNOW THE POWER OF TEAMWORK? Do you know what INDIA could have achieved if all the states were to work in unison with a government of the day? Don't you realise the NEET issues is only matter of PRIDE and MONEY of DMK (and NOT problem of People of TAMIL NADU?) Yet you keep talking as if you are in support of DMK. TAMIL NADU SHOULD BE CONCENTRATING ON HOW TO PRESERVSE THE TAMIL LANGUAGE AND HERITAGE in the first place instead of fighting for NEET and other matters to be on ODD with central government. - IS THERE A GREAT MUSUEM or ART GALLERY In TAMIL NADU to reflect the GRANDUER OF TAMIL HERITAGE? How many Tamil children can talk and write proper Tamil in TAMIL NADU? MY CONCLUSION IS IT IS THE "CURSE" OF INDIA.... because INDIA is GRIPPED BY ALL THE "GREY HAIRED" Politicians and so called WISE people (you one of them) .... WHO ARE EMOTIONALLY CHARGED and INFLUENCE the INDIAN YOUTHS with their emotions rather than RATIONAL THINKING. You must have read Confucius quotes. Please REREAD them. What is good for a Nation and people.
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 жыл бұрын
When blaming the youngsters in Thamizh Naadu, you seem to have a holier than though attitude. You were hand in glove with an actor who did not do anything and supported him to bring him up to stage in politics whose only interest is swindle money and encourage the North Indian culture in Thamizh Naadu, in other words barbarism and this cannot be accepted.
@rajeshkumar3755
@rajeshkumar3755 2 жыл бұрын
what do you mean by not did anything? Don't just copy and paste the stuff that which a few dogs usually barks in news debates....first ask those dogs how much have you people contributed, how much IT they're filing...ask the same question to yourself ... Do you ask the same questions to these politicians who are currently in power...? Did you ask them or checked if they have done something for the people when not in power with their hard earned money... Rajinikanth pays income tax...30% of his salary means .,,,,he's already paying in crores to the govt in the form of IT...If he starts publicising like others you would know, what he has done for the people..So I humbly request you to please keep your mouth shut if you don't know something... He has a market..He's still working hard at this age...unlike polticians, he's not eating from people's money...politicians eat your money, and you expect someone to spend money from his hard earned money... Grow up Mr.Nermai paathai..instead of blaming others, first ask yourself what have you done for the society.. We've lost a good leader...Kaavi saaviyam poosi sondha selavu la makkal suniyam vechukitanga..that's actually good for his peace of mind and health...
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 жыл бұрын
@@rajeshkumar3755 "few dogs" what kind of a dog you are if you don't know the reality. RK don't even pay tax and so he is licking the shoes of the RSS extremists to safeguard his money. Get to know facts clearly.
@rajeshkumar3755
@rajeshkumar3755 2 жыл бұрын
@@nermaipaathai8867 prove me with the facts..show me the proof...just becasue some has put the baseless allegations, you cannot blindly beleive that...anybody can put allegations on anyone...btw pls mind your words
@nermaipaathai8867
@nermaipaathai8867 2 жыл бұрын
@@rajeshkumar3755 First of all he is a Marathi and not Thamizh. He evaded tax and did not pay salary to teachers run by him.
@rajeshkumar3755
@rajeshkumar3755 2 жыл бұрын
@@nermaipaathai8867 for how many years you people will be fighting this game of hindu-muslim, marathi-pacha tamizhan...? First of all, the school management is under the control of Latha Rajinikanth. Secondly, the salary was not denied, it was delayed due to many several reasons because of demonitisation and things like that. Even if there was an issue, you cannot blame Rajinikanth in everything..He gives complete freedom to every family members and never interferes in their activities. If he has really evaded tax, then he wouldn't have been honoured or recognised as the highest tax-payer in Tamil Nadu. Remember, if your focus is just to find a fault you can never see any good.
@VenkateshSrini
@VenkateshSrini 2 жыл бұрын
Dubakur manian
@manomano403
@manomano403 2 жыл бұрын
வெற்றி வணக்கம், வீர வணக்கம், .. 😂😂😂😂🙏😂😂😂😂😂
@manomano403
@manomano403 2 жыл бұрын
சூழ்ச்சிகள் வலையில் விரித்தவர் வீழ்வார் விலகி நில் எல்லாம் தன்னாலே!!! எமக்கொரு குறையும் என்றைக்கும் இல்லை அன்பின் முன்னாலே!!!! .. 20.11
@manomano403
@manomano403 2 жыл бұрын
சமூகம் நீ சார்ந்ததல்ல, சமூகத்தில் நீ உலவ விடப்பட்டாய்.. அது ஒரு, வெறும் குலவுதல்.. ஆம், அது வெறும் குலவுதல்தான்.. ஆனாலும், அதற்கு அப்பாலும் ஏதோ இருப்பதாக ஆத்மா பேசுகிறதே! சரி, என்னதான் பேசுகிறாய்? எதையும் தெளிவு உற பேசப் பழகு என்றேன்!! அது என்னோடு பேசியது, நான், நீ சார்ந்ததல்ல என்னைச் சூழ நீ இருந்தாய்.. உன்னோடு, எனக்கு அல்ல குலவுதல் தேவை என்னோடு உனக்குத்தான் அது தேவையாக இருந்தது.. எவ்வாறு நான் இல்லாமலும் உன்னால் இயங்க முடியுமோ அவ்வாறு அல்ல அதைவிட ஒரு படி மேலாக நீ இல்லாமலும் என்னால் இயங்க முடியும்.. நான் பரிபூரணம் ஆனவன்!!! நானே அனைத்தும் ஆனவன்!!!! .. 06.23 23.08.2022 🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️✔🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️
@pugazenthivelayutham6156
@pugazenthivelayutham6156 2 жыл бұрын
இன்றைய இளைஞருக்கான சரியான செருப்படி...இன்னும் சொல்லலாம்....ஆனால் வேண்டாம்...
@elumalaik5103
@elumalaik5103 2 жыл бұрын
அந்தசாக்கடையில்இருந்துவரும்சட்டம்தான்நம்மைஆள்கிறது
@kannankumbakonam
@kannankumbakonam Жыл бұрын
கல்வி முற்றிலுமாக மாநில உரிமை என்ற பெயரில் சாவநாசகாரி D ஸ்டாக்குகள் கையில் வராமல் இருப்பதே மக்களுக்கு பெரும் நன்மை
@AV47235
@AV47235 9 ай бұрын
Keezhtharamana ennangal
@thamizhvelga5955
@thamizhvelga5955 2 жыл бұрын
What happened to this gentleman , losing thanmanam
@surialeader4217
@surialeader4217 2 жыл бұрын
ஒரு வேளை மோடி Crore கொடுக்கேலேயோ
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 2 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫 ..
@BVetriwin7308
@BVetriwin7308 Жыл бұрын
அப்ப கட்சி start பண்ணி இருந்தால் 2026 ல cm ஆக வாய்ப்பு இருந்து இருக்கும்
@anandhums4125
@anandhums4125 2 жыл бұрын
Good people will never succeed in today's politics
@time2lead757
@time2lead757 2 жыл бұрын
Politics broker
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
100% Good man but hypocrite. Anti Modi n good man. Nehru may be good but why no criticise him.
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 2 жыл бұрын
Karunanithi DMK was part of all parties ruled after emergency why Karunanithi has not pressured then PM and now the DMK fool the people using this NEET. LIKE KARUNANITHI ENACTED DRAMA IN HINDI ALSO WHERE HIS FAMILY CHILDREN WERE LEEARNING HINDI IN DAV SCHOOL GOPALAPURAM BUT AOT ALLOWED COMMAN PEOPLE NOT ALLOWED TO LEARN.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 2 жыл бұрын
You a kamaraj follower. Seen 1969-75. What dmk did in spoiling the education.
@selvarajramachandran6795
@selvarajramachandran6795 10 ай бұрын
😅 அருவி ஆயி, அப்பனை சகோதர சகோதரி ய பத்தியே கவலை இல்லாத பயல வ இ துங்க எல்லாம் அக்கம் பாத்து அப்பரம் பக்கம் பாத்து ஊரபாத்து நாட்டப்பாத என்னமோ போ
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
நான் பேசறேன் அவர் கேட்கிறார்....நடுவில நீயாரையா??????
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН