கமல்ஹாசனுக்கு நான் எழுதிய கடிதம் | Chai with Chithra | Pandiyarajan | Part 3 | Exclusive

  Рет қаралды 93,039

Touring Talkies

Touring Talkies

5 жыл бұрын

#kamalhassan #Pandiarajan #Pandiarajaninterview
கமல்ஹாசனுக்கு நான் எழுதிய கடிதம் | Chai with Chithra | Pandiyarajan | Part 3 | Exclusive
For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
contact no : 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
kzbin.info/door/5Va...
*************************************************************************************************

Пікірлер: 76
@shanthanramakrishnan1151
@shanthanramakrishnan1151 5 жыл бұрын
Kamal Sir Gift for Indian Cinema...
@GalaxyGalaxy-dv2bd
@GalaxyGalaxy-dv2bd 5 жыл бұрын
Kamal the multitalented legend of worldcinema
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 5 жыл бұрын
தொடர்ந்து பார்த்து வருகின்றேன் மிகவும் பிரமாதமாக இருக்கிறது. உன்மையில் சூப்பர் சித்ரா சார். 👏 👏 👏 👏
@ckrishna1986
@ckrishna1986 5 жыл бұрын
பாண்டியராஜன் அலுவலகத்தில் புரட்சித்தலைவர் எங்கும் எப்போதும் எல்லா இடங்களிலும் புரட்சித்தலைவர்
@nsms1297
@nsms1297 4 жыл бұрын
எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக ஆராய்ச்சி செய்க்கிறீர்கள்
@senthilvel5478
@senthilvel5478 5 жыл бұрын
சித்ரா சார்... சாய் வித் சித்ராவுல நிறைய திரைப் பிரபலங்களோடு பேட்டி பார்த்துட்டேன்... எல்லாம் சினிமாக்குள்ள உள்ள பின்னனி தகவல்களா இருக்கும்... ஆனா திரு. பாண்டியராஜனின் பேட்டி தான் அவர் படங்களைப் போலயே காமெடியா இருக்கு.. சூப்பர்... 👌 உண்மையிலேயே உங்க இந்த வலையொளித் தொடர் தமிழ்ச் சினிமாவின் சரித்திர ஆவனக் படக் காணொளியென்றால் அது மிகையல்ல... அருமை... வாழ்த்துக்கள்... இந்தத் தொடர் உங்க பெயரை தமிழ் சினிமா சரித்திரத்தில் தனியா செதுக்கி வைக்கும். ❤️
@vinothgowthamj6264
@vinothgowthamj6264 5 жыл бұрын
நீங்க சொல்றாப்பவே அந்த ஆண்பாவம் லவ் தீம் மனசுல ஓடுது சார். செம பீல் அந்த இசை.
@dhilibank8361
@dhilibank8361 5 жыл бұрын
Arumai... we are ready to watch his interview even 10 episodes... Thank you chitra sir...
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 5 жыл бұрын
Andavar kamal next cm of tamil nadu
@bharathirajaa2552
@bharathirajaa2552 5 жыл бұрын
Kamal tcnic by anbay sivam wow superb
@dpuviarasu8843
@dpuviarasu8843 5 жыл бұрын
எந்த மைனஸ் ஐயும் பிளஸ் ஆக்க தெரிஞ்ச ஒரே நாயகன் உலக நாயகன்.
@techtamilguy1192
@techtamilguy1192 5 жыл бұрын
Avarin suyanalathukaga mattume
@bharathim530
@bharathim530 5 жыл бұрын
சித்ரா சார் மதிப்பிற்குரிய படைப்பாளி திரு ஆரூர் தாஸ் அவர்களிடம் பேட்டி எடுத்துபோடுங்களேன்
@santhanankrishnan9235
@santhanankrishnan9235 5 жыл бұрын
Andavar kamal god of Indian cinema
@mariadassanthony3263
@mariadassanthony3263 5 жыл бұрын
Post more and everyday same messages
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 5 жыл бұрын
பாண்டியராஜனின் மைக் எக்கோ அடிக்குது.... கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது... பல சம்பவங்கள் புரியவில்லை....
@sivag2032
@sivag2032 4 жыл бұрын
Mike konjam repair aichru.Do not think it can improve
@rameshn2250
@rameshn2250 4 жыл бұрын
பேட்டியை பார்த்த பிறகு உங்கள் படங்களை தேடி தேடி பார்த்துக்கொண்டிருக்கிறேன்
@sganesh12
@sganesh12 5 жыл бұрын
Mr. Lakshman sir I wasn’t aware of you and your exposure to the film industry until Boss Engira Baskaran and I used see you as a comedy/character artist. But I am sorry I was wrong. Your are a legend in my perspective with abundance knowledge in Cinema. Your interviews are great. I liked all the 5 parts of Vasu sirs interview and Pandiarajan’s interviews. Hats off
@edwinkimberly
@edwinkimberly 4 жыл бұрын
Exactly Boss- Even I was thinking the same !!! Sorry Chithra Lakshman
@Aronam861
@Aronam861 5 жыл бұрын
Thanks to informed us that how kamal wear that kind of spec in anbe Sivam film...
@weekendfoodtravel2018
@weekendfoodtravel2018 5 жыл бұрын
Sir Daily am waiting for your interview continuation konjam seekiram post pannunga .... 😊😊
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 5 жыл бұрын
Superb interview pandiyarajan sir is simply awesome...
@radhikasrinivasan3463
@radhikasrinivasan3463 5 жыл бұрын
Always Kamal Hassan Sir super
@aravinddharma7780
@aravinddharma7780 4 жыл бұрын
சித்ரா சார் சூப்பர்
@amudhanrp
@amudhanrp 5 жыл бұрын
பாண்டியராஜனின் பேட்டி ( பாகம் 2 )சரியாக வரவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் இடையீடு செய்திருக்கலாம். அல்லது அவரது பேட்டியை எடிட் செய்திருக்கலாம். தொடர்ந்து உங்களது நிகழ்ச்சிகளைப் பார்க்கிறேன் என்ற வகையில் இந்தக் கருத்தை நான் தெரிவிக்கிறேன்.
@vimalleo4735
@vimalleo4735 5 жыл бұрын
Best episode of touring talkies
@vasansrinivasan3865
@vasansrinivasan3865 3 жыл бұрын
சூப்பர் சித்ரா சார்..!
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Pandiyarajan sir ungal movie ellam super prabhu Revathi mam naditha kanni raasi my favorite 👌
@naginraj8956
@naginraj8956 5 жыл бұрын
26.07 kamalhassan
@meenameena-lv9xv
@meenameena-lv9xv 3 жыл бұрын
எதார்த்தமான பேட்டி sir super
@gkvalluvan2121
@gkvalluvan2121 5 жыл бұрын
excellent video interested person Pandiya rajan sir TNX for Touring talkies
@sundaravinayagamsubbu2347
@sundaravinayagamsubbu2347 5 жыл бұрын
Sir, திரைக்கதை எப்படி எழுதுவது, கொஞ்சம் சொல்லுங்க...சார்.
@raghvannair1239
@raghvannair1239 3 жыл бұрын
Super nices 😊 👌👍😄
@user-df8mv9bb9g
@user-df8mv9bb9g 5 жыл бұрын
இளையராஜாவின் மிகச்சிறந்த பின்னனி இசையில் முதல் 5 இடங்களுக்குள் ஒரு இடம் ஆண்பாவம் படத்திற்கு உண்டு.... kzbin.info/www/bejne/roewYqdjpsiYp5o
@rishichandroo3852
@rishichandroo3852 5 жыл бұрын
excellent interview.....
@rajakrishnan165
@rajakrishnan165 5 жыл бұрын
Nice
@sairamsairam8526
@sairamsairam8526 5 жыл бұрын
Iam continue watching your Chanel I love very much all interview super
@jeganrathakrishnan7535
@jeganrathakrishnan7535 5 жыл бұрын
சார் உங்க ஆண்பாவம் படம் சூப்பபபபபரோ சூப்பர்
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 жыл бұрын
Sivaji sir "neeyellam oru Nadiga, ivanella oru director pongada "😂😂😂😂
@devasagayamd2734
@devasagayamd2734 4 жыл бұрын
யதார்த்தமான பேட்டி
@sridharnagarajan8543
@sridharnagarajan8543 4 жыл бұрын
Hilarious !!!! Very interesting narration:)
@maghizhvlog1783
@maghizhvlog1783 5 жыл бұрын
Next have a interview with k s ravikumar
@MaddyRoasting
@MaddyRoasting 5 жыл бұрын
Thalaivaaa
@sabeshhardy
@sabeshhardy 5 жыл бұрын
I laughed a lot and watched again and again that incident happened between him and Shivaji sir 😂😂
@varunprakash6207
@varunprakash6207 5 жыл бұрын
#Pandirajansir comedy Humour speech Vera Level 👍👍👍👍👍
@kankavar
@kankavar 3 жыл бұрын
முதல் பாகம் தவிர்த்து மற்ற பாகங்கள் இழுவை. நெறியாளர் அப்படியே உட்கார்ந்து கதைகேட்பதின் விளைவு தான் இழுவைக்கு காரணம். நெறியாளர் என்பதன் பொருள் நெறிபடுத்துவது அவ்வேலையை இதில் தவறவிட்டிருக்கிறீர்கள்
@sankaris8120
@sankaris8120 4 жыл бұрын
When talking about seethe, he often refers her ' adhu'. Disrespectful attitude. Now she is a mother. Hope panidyarajan corrects this.
@VishnuKumar-iq2ck
@VishnuKumar-iq2ck 5 жыл бұрын
super sir
@Relaxingtime4me
@Relaxingtime4me 5 жыл бұрын
Guys, so what if his voice is not clear? May be he has some problem in his throat. Why you guys always have to be insensitive and inconsiderate? I like Pandiyarajan sir. My and my hubby's favourite is Aan Paavam. Bore adicha antha padam thaan paapom. Athula VK Ramasamy sir-a romba pidikum. Pandiyarajan sir interview is awesome. Thanks to this channel for interviewing him. Interesting information about Seetha. Really enjoyed the interview.
@kajanandarajah5997
@kajanandarajah5997 3 жыл бұрын
Pleases trying get goundamani for interview
@khamilahamed
@khamilahamed 5 жыл бұрын
Happy 2nd anniversary to my fav KZbin channel
@rajapandipandi9184
@rajapandipandi9184 5 жыл бұрын
Very nice 29/07/2010; 11:27am
@hameedshahul4227
@hameedshahul4227 5 жыл бұрын
Enna problem 2 time video open agala.
@eagleguys2381
@eagleguys2381 4 жыл бұрын
Part 4 upload panuinga
@praburaavanan6543
@praburaavanan6543 5 жыл бұрын
Chitra sir ,, Next Visu sir ah interview eadugaaaa 🙏🙏🙏
@rickyr1355
@rickyr1355 5 жыл бұрын
அப்படி விசு பேட்டி வந்தால்...அவர் குரலும் கரகரபாய்தான் இருக்கும். இந்த பேட்டியில் ரெகார்டிங் சரி இல்லை என்றதுபோல் complaint பண்ணப்படாது. இப்பவே சொல்லிட்டேன்.
@vetrivendan4634
@vetrivendan4634 4 жыл бұрын
Continue videos not found some parts not there
@is3018
@is3018 5 жыл бұрын
sivaji sir appati enna tha k vartha peasuvaga
@SanjeevKumar-ik7xs
@SanjeevKumar-ik7xs 5 жыл бұрын
What happened to his voice?
@shatiskbs6982
@shatiskbs6982 5 жыл бұрын
Part 2 missing Wer i can get that
@robwright5940
@robwright5940 5 жыл бұрын
Too many drinks? He's sounding like Vijayakanth.
@brijeshdas3331
@brijeshdas3331 5 жыл бұрын
I think it is because he is growing old.
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 4 жыл бұрын
Ada pavi. Avaruku thyroid ya.. .
@buvaneshwaran6648
@buvaneshwaran6648 5 жыл бұрын
I am waiting for part 3
@twinklerzvlogs32
@twinklerzvlogs32 5 жыл бұрын
What sir...38 days to 40 days la padama. Evalov periya visyangal elam theriyamayae poirukum endha channel elana..Illayaraja pathi palaya directors elam evalov mariyathai vaichrukanga..Guru kal mela elarumae romba mariyathai vaichrukanga
@VelMurugan-vp2xx
@VelMurugan-vp2xx 5 жыл бұрын
Shankar Ganesh is best music director
@techtamilguy1192
@techtamilguy1192 5 жыл бұрын
Copy king
@arunvijaypalanivel
@arunvijaypalanivel 5 жыл бұрын
Awesome.. but Pandiyarajan's interview is not as interesting as the other interviews.. AVM's, Bagyaraj's is the best
@sanjeevthiru2757
@sanjeevthiru2757 4 жыл бұрын
பிee வாசு வாழ்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்ளும் இது ரஜனி மண்ணு அந்த மனு இந்த மன்னன் சொல்லிட்டு இருந்த நல்லா இருக்காது.
@jaganmj7711
@jaganmj7711 5 жыл бұрын
Onnum thelivaa puryaala, vaice clear illa🙂
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 44 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Special Interview  with    MSV Prakash
44:10
Senthamarai Creative Writers Association Canada
Рет қаралды 8 М.
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 7 МЛН
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 7 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 1,4 МЛН