கமலை வர்ணித்து Cute'அ பாடிய P. சுசீலா 😍 | Kamal Haasan | P Susheela | BH Abdul Hameed | BS Events

  Рет қаралды 188,900

Blacksheep Event

Blacksheep Event

Күн бұрын

கமலை வர்ணித்து Cute'அ பாடிய P. சுசீலா 😍 | Kamal Haasan | P Susheela | BH Abdul Hameed | Vaanalaigalil Oru Vazhipokkan | BS Events | Bs Value
.
BalckSheep's Vaanalaigalil Oru Vazhipokkan - Watch Full Show Now On BS Value App..!!
.
#PSusheela #KamalHaasan #BHAbdulHameed #VaanalaigalilOruVazhipokkan #BSEvents #BSValue #BlackSheep #DirectorTJGnanavelSpeech #PSusheela
Website : blacksheepindia.com
For Contact: 044-69095023 , 044-69095055
Mail Id : reach@blacksheepindia.com

Пікірлер: 50
@sivasailam7673
@sivasailam7673 10 ай бұрын
கமல்ஹாசன் சார் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்👍👍👍
@apsarassamayal
@apsarassamayal 10 ай бұрын
சுசீலா அம்மா,மிக்க மகிழ்ச்சி உங்களை பார்த்ததில்,bh அப்துல் ஐயா அவர்களின் குரலுக்கு மயங்காத வர்கள் யாருமுண்டோ
@sivasailam7673
@sivasailam7673 10 ай бұрын
கமல்ஹாசன் சார் சகலகலா வல்லவர்👍👍👍👍
@muthupandiamma3307
@muthupandiamma3307 9 ай бұрын
Super 💯💯💯💯💯 susheela amma ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉hamal vaazhthukkal ❤❤❤❤❤
@rameshrd409
@rameshrd409 3 ай бұрын
சுசிலா அம்மா மேடையில் எங்கள் ஈரோட்டு செல்வங்கள் சத்திமசாலா நிறுவனங்கள் உள்ளார்கள்.....❤❤❤❤❤
@swarnalatha7767
@swarnalatha7767 8 ай бұрын
P. Susila amma❤❤❤❤❤❤
@thamizhselvang8930
@thamizhselvang8930 10 ай бұрын
Legends on stage Sushila madam, Abdul hameed sir and Kamal sir.
@saroselvi9329
@saroselvi9329 9 ай бұрын
Susila amma is a Legend with Ulaganayagan
@sridharkarthik64
@sridharkarthik64 9 ай бұрын
உயர்ந்த உள்ளங்கள். உயர்ந்த கலைஞர்க‌ள். 🙏🙏🙏
@orkay2022
@orkay2022 9 ай бұрын
Evergreen susheela ji..vazhga pallaandu🎉🎉🎉🎉
@purijagannathan9402
@purijagannathan9402 10 ай бұрын
அரும்பாகி மொட்டாகி பூவாகி காயாகி கனியாகி மரமாகி விழுதுவிட்டு நிற்கும் வித்தக கலைஞனே விழிவிரித்து வியக்கவைக்கும் இளைஞனே இன்னும் இருக்கிறது உன்னுடைய பயணதூரம் எங்களுக்கெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கப்போகிறது உன் படைப்பெனும் புரட்சிக்காரம்!! புதுமைச்சாரம்!!! #உலகநாயகன்
@priyat8897
@priyat8897 9 ай бұрын
I love Kamal sir 🎉❤ he's a legend
@rajeshkartirajeshkarti4928
@rajeshkartirajeshkarti4928 10 ай бұрын
Anbae sivam kamalhassan sir ❤❤❤❤
@najmahnajimah8728
@najmahnajimah8728 10 ай бұрын
Susheela amma 🙏. B. H. A. 🙏 Ulaganayagan kamal sir 🙏
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 ай бұрын
P.suseela amma paathave paadingala..❤❤❤ thenile iniyathu amma ungal kural.....
@sathishkumar.s5472
@sathishkumar.s5472 10 ай бұрын
kamal Hassan my heart beat ❤❤❤❤❤❤
@sheilamohansheila5806
@sheilamohansheila5806 9 ай бұрын
சுசிலா அம்மா ❤❤❤
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 9 ай бұрын
அருமை அருமை❤❤❤❤❤❤
@mukundanradhikam773
@mukundanradhikam773 10 ай бұрын
Sweet voice.
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 10 ай бұрын
அம்மா 🙏❤️❤️❤️🙏
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Nammavar super
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Ulaganayagan nammavar
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Aandavar super
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Nammavar nallavar
@sureshlicsureshlic
@sureshlicsureshlic 10 ай бұрын
Great
@najmahnajimah8728
@najmahnajimah8728 10 ай бұрын
Susheela amma 🙏 ❤
@shanmugaml7972
@shanmugaml7972 9 ай бұрын
சுசீலா அம்மா வுக்குவணங்ககள்
@vasusello4067
@vasusello4067 9 ай бұрын
Nice
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Aandavar best
@selvaraja8285
@selvaraja8285 10 ай бұрын
கமல் ஒரு அவேசதாரி(ஜல்றா) மன்னன்.கமலுக்கு இருக்கும் நடிப்புத் திறமைக்கு வெற்றியோ தோல்வியோ நிமிர்ந்து நிற்கும் நிலை தான் வீரம்.. வீரம் இப்பொழுது ஆளும் கட்சியிடம் குனிந்து விட்டது
@prakash589
@prakash589 10 ай бұрын
Kamal is great actor ❤❤❤
@ANSCINEMAS
@ANSCINEMAS 10 ай бұрын
Kamal arasiyaluku vandhal maya mayamaki viduvar.
@rajukamal2468
@rajukamal2468 10 ай бұрын
❤❤❤🎉
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Mnm
@ssr6731
@ssr6731 10 ай бұрын
Revoke red card ♦️♦️♦️♦️ now Aishu, RJ bravo and Akshaya has admitted Pradeeep didnt do anything...very sad if KH doesnt revoke red card...its a young man's life here
@jayspriya
@jayspriya 10 ай бұрын
@ssr6731 World is large, much beyond Biggboss
@sankarramanv7826
@sankarramanv7826 10 ай бұрын
Red card is not end of life
@developer872
@developer872 10 ай бұрын
Loosu
@1234rsh
@1234rsh 9 ай бұрын
Mnm mnm
@narayanan1781
@narayanan1781 10 ай бұрын
Mental ஆக்கிட்டாங்க
@rajarajanponmuthu8175
@rajarajanponmuthu8175 9 ай бұрын
1000 mela Tamil songs paadittu Tamila kolranga Amma
@krishnaraja4569
@krishnaraja4569 5 ай бұрын
தமிழ சரியா தான் பேசுறாங்க, என்னடா உனக்கு ச்ச
@beautywithhealth
@beautywithhealth 10 ай бұрын
Dislikes
@k.t.rajan-velan7993
@k.t.rajan-velan7993 10 ай бұрын
MOTAI. VALKAI. PARTHAL ELAM VALKAI AGA VAIPU
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 10 ай бұрын
கமலும் அரசியலுக்கு வந்தால், நாடு எங்கே விளங்கும்... நடிகண்டா...
@jeyakumarjeya6131
@jeyakumarjeya6131 10 ай бұрын
ஸ்டாலின் வந்தா தமிழ் நாடு விழ௩்௧ிடுச்சி
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 10 ай бұрын
@@jeyakumarjeya6131 அப்படின்னு, யாரு சொன்னா?2026 க்கு முன்பே இது சட்டபடி கலைக்கப்பட வேண்டும் என்று. அதை நீதிமன்ற ஆணை மூலம் செய்வதே நல்லது.. இல்லை என்றால் அனுதாப அரசியல் செய்வார்கள். ஆக 356 ஐ பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதற்கு இவர்கள் செய்த விங்ஹான பூர்வ ஊழலை விங்ஹான பூர்வம் நிரூபித்து விரைந்து முடிக்க வேண்டும். இந்த அரசு 2G யுடன் முடிய வேண்டும்... 3G, 4G என்று வரகூடாது.
@prakash589
@prakash589 10 ай бұрын
Appo Yaru Vandha Nallarukkum Tamizh Nadu; Vadakans State (Modi Ji) Vida Nalladhan Irukku Tamizh Nadu (ADMK DMK) good for TN
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 10 ай бұрын
@@prakash589உங்க தாத்தா உங்கப்பா, நீங்க, உங்க பிள்ளைகள் இந்த ஆட்சியை பார்த்திருப்பீர்கள் இல்லை உங்கள் மகன் பார்க்க போகிறார். எத்தனை ஊழல் மக்களாகிய நமக்கு தெரிந்தே நடக்கிறது.. அத் இல்லாமல், ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து விடும் என்று பொய் சொல்லி இவர்கள் , தமிழை அழித்தார்கள், ஹிந்தியையும் வரவிடவில்லை. ஹிந்தி நல்ல விலைக்கு விற்க படுகிறது, இவர்களின் கட்சிகாரர்களால். தயாநிதிமாறன் இளம் வயதில் மத்திய அமைச்சராகும் போது, கருணாநிதி சொன்னது அவருக்கு ஹிந்தி தெரியும் அதனால் அவரை அமைச்சராக்கினோம் என்றார். எப்படி ஒரு குள்ளனரித்தனம். மைனாரிட்டி வோட்டுக்காக முஸ்லீம், கிரிதுத்வ மத கூட்டங்களில் 80% ஹிந்து மதத்தை, நடைமுறைகளை அசின்கபடுத்துகிரார். ஆனால், அவர்களின் மனைவிமார்கள் கோவிலுக்கு சென்று யாகம், வேள்வி ஐயர்களால் செய்யபடுகிறது.. எவ்வளவு கேவலமானது என்று தெரிந்து கொள்ளுங்கள். எடப்பாடி கூட போட்டி போட்டு அந்த 20% வோட்டுக்காக பொட்டிழந்து, திருநீர் இழந்து வலிய நிதி வாரிசுக்கு போட்டோ போட்டி இட்டு குல்லா போடுகிறார். அதை விட, மது, வனம், ஆறு, நிலம், நீர் எல்லாம் கொள்ளை போகிறது. அதன் மூலம் பலன் பெறுவது தமிழ் நாடல்ல... முக நிதி வாரிசு. வாரிகளின் பெயரில் நிதி சேர்ந்தே வரும், உதயநிதி, இன்பனிதி, தயாநிதி , கலாநிதி... அதற்காக அவர் ( முக) பெற்ற பிள்ளைகளுக்கு நிதி என்ற பெயரில் முடிவதில்லையே என்று சொல்லாதீர்கள் அது 1969 க்கு முன்பே முத்து, அழகிரி, ச்டாலின், தமிழரசு, செல்வி, கனி மொழி என்று பிறந்து விட்டார்கள்... 1967 லில் அண்ணா முதல்வர் ஆகி அவர் 1969 இல் இறந்த பிறகு மலையாளி ( முக சொன்ன பெயர்) MGR உதவியுடன் முதல்வரானார் முக நிதி.. அதன் பிறகு தான் திட்டமிட்டு அதை அவரின் கும்ப கட்சியாக்கி சர்க்காரியா கமிசன் முதல் இபோது செய்யும், மது,மணல், கனிமம், நிலம், போன்ற எல்லா வகையான ஊழலும் நடக்கிறது. சரி உங்கள் கேள்விக்கு பதில்.... மத்தியில் BJP அரசு தனி மெஜாரிட்டி யுடன் வரவில்லை . கடந்த 10 வருடமாக பிஜேபி யும் வளர்ந்து ஒட்டுமொத்த நாட்டையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறது. அப்போது கூட 1999-2004 வாஜ்பாய் தலைமையில் மத்திய மைனாரிட்டி பிஜேபி அரசில் இதே திமுக , மதிமுக, பமாக கூட்டணி அமைத்து மத்திய அரசில் அமைச்சராக இருந்தார் , ஊழல் நடக்க விடவில்லை. பிறகு 2004 முதல் 2014 வரை காங் மைனாரிட்டி அரசில் திமுக ஊழலுக்கு எல்லை இல்லாமல் நடந்தேறிய கதை நாடறியும். கர்நாடகா தெக்கன்ஸ் மாநிலம் தான்.. அங்கே பிஜேபி ஆட்சி பலமுறை அமைந்தது.. இனி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மீண்டும் கர்நாடகா வில் ஆட்சி அமையும், மத்திய பிஜேபி அரசு 50 வருடம் தொடர்ந்திருக்கும்... நாடு முழு வீச்சில் வெற்றி நடை போடும்... இதை நீங்கள் நம்பா விட்டால் கண்ணும், காதும் இருந்தும் குருடு, செவிடனாக இருப்பீர்கள். 2014 லில் உலக பொருளாதர தரத்தில் 11 (மன்மோகன் சிங்கின் காங் அரசு) லிருந்து கடந்த 9 வருடத்தில் 5 ஆம் இடத்திற்கு மோடி அரசு கொண்டு வந்திரக்கிறார்கள்... சொல்ல நிறைய இருக்கிறது.. ஆனால் சொந்த புத்தி அல்லது சொல் புத்தி இல்லாட் இடத்தில் விதைப்பது நேரத்தை வீனடிப்பது வீன். .
@abupranav
@abupranav 9 ай бұрын
இந்த அம்மா சரியான சொம்பு தூக்கிங்கறது அவர் காலத்து பாடகர்/பாடகிகளுக்கு நன்னாவே தெரியும்.
P Susheela    live    Sarojadevi
10:21
Krishna Murthy Iyer
Рет қаралды 120 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 270 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
30:03
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 937 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН