மேடையில் அப்துல் ஹமீதுக்கு மனைவி கொடுத்த Surprise | BH Abdul Hameed Wife Speech | BS Events

  Рет қаралды 277,829

Blacksheep Event

Blacksheep Event

8 ай бұрын

மேடையில் அப்துல் ஹமீதுக்கு மனைவி கொடுத்த Surprise | BH Abdul Hameed Wife Speech | Vaanalaigalil Oru Vazhipokkan | BS Events
.
BalckSheep's Vaanalaigalil Oru Vazhipokkan - Watch Full Show Now On BS Value App..!!
.
#BHAbdulHameed #VaanalaigalilOruVazhipokkan #BSEvents #BSValue #BlackSheep #DirectorTJGnanavelSpeech #PSusheela #KamalHaasan
Website : blacksheepindia.com
For Contact: 044-69095023 , 044-69095055
Mail Id : reach@blacksheepindia.com

Пікірлер: 117
@arifmohammed6736
@arifmohammed6736 8 ай бұрын
இறைவன் அருளால் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டும் ஆமீன்
@rajahsc
@rajahsc 7 ай бұрын
இருவரும் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இதை பகிர்ந்தவர்களுக்கு நன்றி 🙏
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 ай бұрын
பெற்ற தாய்க்கும், பிறந்த பொன் நாட்டுக்கும் இன்று பெருமை தேடி தந்த சகோதரர் B.H . Abdul Hameed அய்யா உயர்ந்த உங்களின் தமிழ் கலை சேவை வாழ்க.
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 7 ай бұрын
மகாக்கலைஞன் சிவாஜி அவர்களுக்கு பிறகு என்னை மெய் மறக்க வைத்த சிம்மக்குரல் அப்துல் ஹமீது அவர்களுடையதே..
@sampathkumar7135
@sampathkumar7135 4 ай бұрын
திரு.ஹமித்து அவ்ர்கள் குரல் தமிழக்கு மொழிக்கு கிடைத்த பெருமை. வாழ்த்துக்கள்
@murshithashereen3508
@murshithashereen3508 7 ай бұрын
ஒரு வார்த்தையைக்கூட மறக்காமல் பாடல் வரிகளை சொல்லும் அவரது கம்பீர குரலுக்கு நான் இலங்கை வானொலி கேட்கும் காலத்திலிருந்தே ரசிகை.எப்போதாவது அவரை பார்ப்போமா என எண்ணி இருக்கிறேன். டிவியில் பார்த்து ஆனந்தம் அடைந்திருக்கிறேன்.
@rameshrithesh7698
@rameshrithesh7698 3 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 2 ай бұрын
இறைவன் அருளால் நீங்கள் உங்கள் மனைவி குடும்பத்துடன் மிக நீண்ட காலம் சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டும். தமிழ் கலை தொண்டு ஆற்ற வேண்டும்.
@user-tg6py2dr2h
@user-tg6py2dr2h Ай бұрын
Ivar Muslims ?
@chaeryoung9715
@chaeryoung9715 29 күн бұрын
Yes​@@user-tg6py2dr2h
@saranga.
@saranga. 7 ай бұрын
வாழ்க தமிழ்..வளர்க தமிழர் அய்யாவின் குரலுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mamimamie2130
@mamimamie2130 7 ай бұрын
தன்னடக்கமான மாமனிதர்❤ அப்துல் ஹமீத் ஐயா
@mohamedilyas4269
@mohamedilyas4269 7 ай бұрын
என்ன ஒரு கம்பீரமான குரல் அம்மா நீங்கள் இருவரும் இறைவன் அருளால் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் நீங்கள் பேசியது மிகவும் அருமையா இருக்கு
@sharmeelam5200
@sharmeelam5200 Ай бұрын
Evergreen 🌲 memories hazmeed ayya en vathugal vazha vazhmuden respect wife ellorum simple lesson's ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nahar7637
@nahar7637 3 ай бұрын
இவருடைய இறுதிக் காலத்தில் இப்படி ஊரைக் கெடுத்த ஷைத்தான்களோடு சேர்ந்திருப்பதுதான் மிக மிக சோகமான விடயம்.
@abbasnawabi1
@abbasnawabi1 7 ай бұрын
ஹமீது ஐயா நீங்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு.... 🫡
@ahamedbasha5293
@ahamedbasha5293 7 ай бұрын
கம்பீரமான குரலால் அன்போடு பேசுபவர் அப்துல் ஹமீத்.
@jayasridevanathan5039
@jayasridevanathan5039 7 ай бұрын
Blessed always Ayul Arokiyam with sowkiyam both of you sir by Krishna's Blessings🙏🙏🙏
@gajendharantamil4286
@gajendharantamil4286 7 ай бұрын
Mr Hameeddh sir voice is younger still...means the same voice is still continuing .Mrs.hameedh sharing about her better half is so lovely.May God bless you both and family🎉❤
@user-pw7ir6uy9m
@user-pw7ir6uy9m 7 ай бұрын
நம் மண் பெற்ற தமிழ்.பலமையாளர்கள் வாழ்க பல்லாணாடு
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 7 ай бұрын
Beautiful couple 💞 God bless them and give them long long life of togetherness 💞
@sethulakshmit7908
@sethulakshmit7908 8 ай бұрын
We are very much impressed by the super performance . The speech given by his better half is very nice .Congratulations ❤
@user-jd1st5dl5d
@user-jd1st5dl5d 7 ай бұрын
முஸ்லிம் சமுதாயம் இப்படி மேடையில் நிற்பதை தான் ஆசைப்படுகிறேன். படைத்த நல்லவனை மறந்து விடுகிறது
@kumudhagovindh9575
@kumudhagovindh9575 7 ай бұрын
Superb man Sir . His voice in Ceylon radio was so favorite for us from our childhood
@haroon176
@haroon176 7 ай бұрын
A proud son of Sri Lanka. His golden voice has captivated thousands of Tamil speaking fans. We wish this ever loving couple a very happy future.
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 7 ай бұрын
மிக பொருத்தமான நிகழ்வு .. தமிழ் கூறும் சினிமா உலகில் ஒப்பற்ற அறிவிப்பா ளர் , உயர்ந்த கலைஞர் களுக்கு குரல் கொடுத்தவர் .. பல நூறு மேடைகளை சந்தித்தவர் .. இஸ்லாமிய அடிப்படைவாதம் அற்றவர் ... இன்னும் நோய் நொடி அற்று வாழ வாழ்த்துகிறேன் ....
@anandanv4923
@anandanv4923 7 ай бұрын
We too fans of ameid what a voice unbelievable ❤🎉
@sivamanykaruna5839
@sivamanykaruna5839 7 ай бұрын
Congratulations 🎉🎉🎉❤
@najmahnajimah8728
@najmahnajimah8728 7 ай бұрын
Andrum. B. H. A. H ayah avargauku an panivana vanakam 🙏 vazgha tamil 🇱🇰🇸🇦 gampola I'm tamil
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 7 ай бұрын
நானும் இலங்கை வானொலி யில்இருந்தேஅவர்தமிழ்குரலைகேட்டுகொண்டுதான்இருக்கிறேன்
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 7 ай бұрын
அற்புதம்❤❤❤
@alziachannel2437
@alziachannel2437 7 ай бұрын
Masha Allah Congratulations
@yuvasrir4006
@yuvasrir4006 7 ай бұрын
Congratulations , lovely family, god bless u.❤
@neelavenythevanandan2323
@neelavenythevanandan2323 7 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகள்
@seethamanikrishnasamy4786
@seethamanikrishnasamy4786 7 ай бұрын
May God bless you with good health, happiness and prosperity.stay blessed always.im dead slave to your voice and smile.
@shancharan7834
@shancharan7834 7 ай бұрын
வாழ்த்துக்கள்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Many Thanks Legend
@kathiraveluloganathan3034
@kathiraveluloganathan3034 7 ай бұрын
இனிய வாழ்த்துக்கள்🙏🙏🙏
@manisri1268
@manisri1268 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉 congratulations
@victoriaantony6717
@victoriaantony6717 7 ай бұрын
Great!!!🎉🎉🎉🎉❤❤❤❤
@ayishamariyam4657
@ayishamariyam4657 7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@vasusello4067
@vasusello4067 7 ай бұрын
Congratulations and live long
@Rajkumarrajkumar-ph7rl
@Rajkumarrajkumar-ph7rl 5 ай бұрын
சிறப்பான பதிவு
@vasusello4067
@vasusello4067 7 ай бұрын
Very nice
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 3 ай бұрын
வாழ்த்துக்கள் இலங்கை தமிழ் அன்பன்
@ayishabanu2266
@ayishabanu2266 7 ай бұрын
Congratulations sir 🎉🎉💐💐
@k.geethageetha4291
@k.geethageetha4291 7 ай бұрын
We like ur speech sir.U r great sir.🎉
@thirugnanalingampasupathil3395
@thirugnanalingampasupathil3395 7 ай бұрын
Congratulations
@najmahnajimah8728
@najmahnajimah8728 7 ай бұрын
Congratulations 🙏
@sureshlicsureshlic
@sureshlicsureshlic 7 ай бұрын
GREAT
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 7 ай бұрын
God blasé you and your family sir.
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 7 ай бұрын
Super good
@manimekalaia7678
@manimekalaia7678 7 ай бұрын
Sir I am very fan for your voice
@ilmunnisha8217
@ilmunnisha8217 Ай бұрын
Masha. Allha. Ameen.
@ahamedniyas8779
@ahamedniyas8779 7 ай бұрын
True love
@jahannaranmathar7789
@jahannaranmathar7789 7 ай бұрын
Hallthi wellthi coupls very fine
@souchan6974
@souchan6974 3 ай бұрын
❤❤Super anna🎉
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 7 ай бұрын
எங்கள் அன்பு அறிவிப்பாலனுக்கு வாழ்த்துக்கள்🎉
@sridharkarthik64
@sridharkarthik64 8 ай бұрын
👏👏👏🙏
@user-bn9nw7yf6n
@user-bn9nw7yf6n 8 ай бұрын
@hari3358
@hari3358 3 ай бұрын
The HON. ABDHUL HAMEEDH one of a Tamil Litarature HUSBUND in the Tamil World.Welcome.Thanks.
@padmavathyg2918
@padmavathyg2918 7 ай бұрын
👏👌👍💪
@brainersenquiry9174
@brainersenquiry9174 7 ай бұрын
👏👏👌👌👍👍🙏🏻🙏🏻
@mamimamie2130
@mamimamie2130 7 ай бұрын
❤❤
@suganthyabey7383
@suganthyabey7383 7 ай бұрын
🙏🙏
@mohanathasjeyaratnam4724
@mohanathasjeyaratnam4724 7 ай бұрын
Nantry amma Abdul hameed in tamiluku Pichai vanka venum indian tamil Aakal
@anjalilap7406
@anjalilap7406 Ай бұрын
🙏🙏❤❤❤❤
@srk8360
@srk8360 7 ай бұрын
💙💙
@sivanadarajah9351
@sivanadarajah9351 7 ай бұрын
B❤H
@raaji_lk
@raaji_lk 7 ай бұрын
திருமதி.விசாலாட்சி ஹமீதும் கணவருக்கு இணையான அறிவிப்பாளர் தான் என்பது இந்திய மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அவர் பெயரை சொல்லி அழைக்காதது சிறு குறை.
@DeepakDeepak-qb9el
@DeepakDeepak-qb9el 7 ай бұрын
அய்யா, விசாலாட்சி ஹமீது என்பவர் வேறு.
@raaji_lk
@raaji_lk 7 ай бұрын
@@DeepakDeepak-qb9el இல்லை, அப்துல் ஹமீத் மனைவி ஒரு தமிழ் பெண். இலங்கை‌ வானொலியில் சம காலத்தவர். கணவரை விட தமிழை திக்காமல் கோர்வையாக பேச கூடியவர்.
@chrisbabujoseph7324
@chrisbabujoseph7324 7 ай бұрын
இவர் விசாலாச்சி ஹமீதா
@chrisbabujoseph7324
@chrisbabujoseph7324 7 ай бұрын
விசாலாச்சி ஹமீத் தேவ், ஸ்ரீ அவர்களின் தாயார். அவர் வேறு
@DeepakDeepak-qb9el
@DeepakDeepak-qb9el 7 ай бұрын
@@chrisbabujoseph7324 இல்லை
@jeyashivanisridhar9851
@jeyashivanisridhar9851 7 ай бұрын
❤🎉🎉🎉🎉
@premalathap219
@premalathap219 7 ай бұрын
அண்ணா அண்ணி வணக்கம்
@Indranisaleem
@Indranisaleem 7 ай бұрын
🙏🙏👏👏👏👍❤️❤️👍👍💐💐
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 7 ай бұрын
நலமே வாழ நல்லாசி.
@dinujayasnka
@dinujayasnka 7 ай бұрын
Visalatchi hameed is not mr hameed wife...she is different...i am from sri lanka....
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 7 ай бұрын
👋👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏......
@rajendranv3686
@rajendranv3686 7 ай бұрын
சுத்தத் தமிழ் தம்பதியர்
@abuhaniffa8526
@abuhaniffa8526 3 ай бұрын
விஸாலாச்சி ஹமீட் பி எச் அப்துல் ஹமீது
@naleemplay80
@naleemplay80 7 ай бұрын
இதுவரை தமிழ் பொக்கிஷம் என்றா பெயரில் இயங்கும் சங்கீ விக்கி இவங்கள கண்டு கொள்ல வில்லையா
@MullaiCanada
@MullaiCanada 7 ай бұрын
She is a bhramin... mam ... you know what happened to the greatest announcer K.S. Raja...what goes around comes around...we'll wait and see...
@shancharan7834
@shancharan7834 7 ай бұрын
Brahmin or not, what's important when two have one another.....there are many Muslim woman married to Hindu husband and are living as Hindu family.
@MullaiCanada
@MullaiCanada 7 ай бұрын
@shancharan7834 did I mention 😳 any problems coz of their marriage life...nope... ask Abdul Hameed about K.S. Raja's murder
@shancharan7834
@shancharan7834 7 ай бұрын
@@MullaiCanada You don't need to say it here that she is brahmin . Its so obvious what you try to pull here. Do you say Hameed involved in the murder?
@MullaiCanada
@MullaiCanada 7 ай бұрын
@@shancharan7834 🫠
@abim3365
@abim3365 7 ай бұрын
he was a shoe licker of rajapaksha family and played double game@@shancharan7834
@sarojinicharles876
@sarojinicharles876 7 ай бұрын
Silarukku ethavathu kurai sollaavittaal thookkamey varaatho. Avargal function. Avargal viruppam. Yaarai alaippathu enbathu avargal mudivu. Ellorum yokkiyam poal aduthavarai kurai kooruvathu avargal avalaththai kaattugirathu. Wnna jenmangalo.
@sairabanu4790
@sairabanu4790 Ай бұрын
Abdul hameedum avar manaiviyum muslimgala
@dharinivenkatesh8663
@dharinivenkatesh8663 7 ай бұрын
47 varudangal aga nalla vazhvu vazhbavar pakkathil Ivar yen?
@mamimamie2130
@mamimamie2130 7 ай бұрын
எவர்?
@swift14727
@swift14727 7 ай бұрын
மேடையில் கோமாளிகாசனை பார்க்க சிரிப்பா இருக்கு, தரித்திரம் பிடிச்சவன் 😡😡😡
@dharinivenkatesh8663
@dharinivenkatesh8663 7 ай бұрын
Anyonyamaga vazhbavar naduvil, eppadi vendunanalum vazhalam endra ner Marana kolgai,koodave punnagai veru! Kalathin kodumai😰
@hameedcool1233
@hameedcool1233 26 күн бұрын
இவர் இஸ்லாமியரா
@user-jd1st5dl5d
@user-jd1st5dl5d 7 ай бұрын
மனைவி முஸ்லிம் இல்லையோ
@samsunnisa5513
@samsunnisa5513 Ай бұрын
Thaayayum. Thaaraathayum saman paduthuwathai Islam thaduthu iruppathu everukku theriyatha?🙆🏾‍♀️
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 7 ай бұрын
Nee matrum coat potu irukire. Une manaivi asseengamana totram. Nalla vesham.
@mamimamie2130
@mamimamie2130 7 ай бұрын
உனது பேச்சே அசிங்கமானது
@sairavi33
@sairavi33 3 ай бұрын
Congratulations
@tara040909
@tara040909 7 ай бұрын
@tara040909
@tara040909 7 ай бұрын
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
30:03
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 923 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 9 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
B.H.#Abdul #Hameed Grand Felicitation Event
28:05
MNC Tech
Рет қаралды 1,2 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 9 МЛН