கமலுக்கு படிப்பு வேணா சார்..தலைல தட்டி படிக்க வைங்க..கிழித்து தொங்கவிட்ட சாமானியர் Bigg Boss 7 Tamil

  Рет қаралды 664,631

Neerthirai Cinema

Neerthirai Cinema

Күн бұрын

Пікірлер: 1 300
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
👏👏👏 யாரு சார் நீங்க வேற லெவல்ல பேசுறீங்க 🔥🔥 பிக்பாஸ் நமக்கு தேவையில்லாத நிகழ்ச்சி
@rosisundar2783
@rosisundar2783 Жыл бұрын
Yes 😊 naan idhuvarai bb paarthadhe ille
@ramachandranmurugesan3113
@ramachandranmurugesan3113 Жыл бұрын
சூப்பராக சொன்னீர்கள. படிப்பு முக்கியம்.
@radhakrishnan1859
@radhakrishnan1859 Жыл бұрын
Yes
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 Жыл бұрын
True sir
@PravinKumar-jr3ln
@PravinKumar-jr3ln Жыл бұрын
Super sir
@raniyuvanesh5421
@raniyuvanesh5421 Жыл бұрын
படிக்காதவர்களுக்கு மட்டுமே படிப்பின் அருமை தெரியும். படிப்பு மட்டுமே முக்கியம்
@RajeshRajesh-oe4hs
@RajeshRajesh-oe4hs Жыл бұрын
👍
@Chemedia0609
@Chemedia0609 Жыл бұрын
இதவிட தெளிவாக யாராலும் விளக்கமுடியாது.கமலுக்கு ரெட் கார்டு குடுத்த உணர்வு எனக்குள்.....ஒவ்வொரு வார்த்தையும் கமலுக்கும் வனிதாவுக்கும் செருப்படிதான்.....
@nabishakareem5481
@nabishakareem5481 Жыл бұрын
Ithaiyellam kamalum vanithavum parkkanum
@jegak1009
@jegak1009 Жыл бұрын
Kamal and Vanitha have proved themselves as unfit parents 😂
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
@@jegak1009 enda atha thaguthi illatha parentskku porantha nee soldra vedikjaiyta irukku
@Chemedia0609
@Chemedia0609 Жыл бұрын
@@shanmi777agci6 kena koothi makku koothi loosu koothi
@malashree3908
@malashree3908 Жыл бұрын
Well said
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Жыл бұрын
இதவிட தெளிவ யாராலயும் படிப்பின் முக்கியதுவத்தை சொல்ல முடியாது.சூப்பர் சார்👏👏👏👏👏👏👏👏👏👏
@umarani2800
@umarani2800 Жыл бұрын
இதான் படிப்போட அருமை ... ஒரு குழந்தைய தப்பா பேசல ஒரு குடும்பத்தையும் தப்பா பேசலை ...யாரையும் தரக்குறைவா பேசலை .... படிப்போட மகிமைய பத்திமட்டும் சரியா பேசினார் ....அதான் படிச்சவங்க ....👏👏👏
@rajammalvlogs
@rajammalvlogs Жыл бұрын
S
@nirmal1163
@nirmal1163 Жыл бұрын
Great
@shiyamalashiyamala9885
@shiyamalashiyamala9885 Жыл бұрын
Super sir
@priyajosephfamily1698
@priyajosephfamily1698 Жыл бұрын
Correct sir well said🎉
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
Yes
@shalinikumari930
@shalinikumari930 Жыл бұрын
இவருக்கு இருக்கிற அறிவு கமலுக்கு கிடையாது. இந்த வீடியோவை கமல் பார்க்கணும். படிச்சவங்களுக்கு படிக்காதவர்களுக்கும் இருக்கிற அறிவு இதுதான். அருமையா சொல்றாரு
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
En akka vottukku kasu vangum pothu unga padicha arivva thukki unga brinna kalatti fridge kullla vachuttungala
@gurus3694
@gurus3694 Жыл бұрын
@@shanmi777agci6 honestly I don’t understand your comment
@duraijayavel8286
@duraijayavel8286 Жыл бұрын
​@@gurus3694he was uneducated bro that's why we can't understand his comment
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
@@duraijayavel8286 enda padichaa porvaila suthura tharkuri pannada votu poda Vadanna vittula TV pathutu varama appidiya vanthalum kasa vangittu vottu pottutu .thirudanaiyum kolla adikkaranavaiyum thertheduthu Ava kalvi thandhayya Mari pala shool college open panni unga kitta thirudara athukooda theriya tharkuri paradhesi nee Ella un educated patthi pesara . Educatednna ennanu theriyuma oru visayam nallatha kettathanu yosikkanum athukkuda vakku illa unakku
@gurus3694
@gurus3694 Жыл бұрын
😂@@duraijayavel8286
@nramalingamnramalingam1809
@nramalingamnramalingam1809 Жыл бұрын
கல்வி ஒன்றே ஆயுதம் 🔥🔥🔥
@gurus3694
@gurus3694 Жыл бұрын
Evloo padichu irukeenghaa sir neenghaa ? I am honestly impressed there are so many metha paditha medaavis in this commenting section
@sibihussain3113
@sibihussain3113 Жыл бұрын
நாகரீகம் தெரிந்த மனிதன் 👏👏👏💐💐💐 சிறந்த காணொலி
@ranigothandapani9213
@ranigothandapani9213 Жыл бұрын
மிக அருமை யான பதிவு, இவர் பேசுவதை மாணவர்கள் கேட்டாலே போதும் .மிக தெளிவாக பேசியுள்ளார்.
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 Жыл бұрын
படிப்பு மிக மிக மிக அவசியம். பணம் இல்லாதவனுக்கு படிப்புதான் முக்கியமான ஒன்று படிப்பு தேவையில்லை என்று சொல்வது மிகவும் வேதனையான விஷயம் . இளைய தலைமுறை இதை பார்த்து கெடுத்து விடும்😊
@Spazev3fanpage
@Spazev3fanpage Жыл бұрын
யார் கைவிட்டாலும்...... நான் உன்னோடு இருக்கின்றேன் முன்னேறி செல் என்று...... ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை கொடுப்பது படிப்பு மட்டுமே.........பெண் பிள்ளைகளாய் இருந்தாலும் ஆண் பிள்ளைகளாய் கல்வி மிக மிக அவசியம் அவசியம்....... படிப்பின் அவசியம் அறிந்து பிள்ளைகள் அனைவரும் படிக்க வேண்டும்........ 🙏
@g.nalini241
@g.nalini241 Жыл бұрын
இந்த செருப்படி கமலுக்கு கண்டிப்பா தேவைதான் 🥰
@premilam5834
@premilam5834 Жыл бұрын
கமல் சார் பிக்பாஸில் தவறாக பேசுபவர்களுக்கு மஞ்ச கலர் அட்டையைக் காட்டி வெளியே போக சொன்னார்.. இப்போது அந்த கமலே படிப்பு முக்கியம் இல்லை என்று தவறாக பேசி உள்ளார்.. கல்வியின் முக்கியத்துவத்தை அவர் தவறாக பேசியதால் முதலில் அவரை வெளியே அனுப்புங்கள்
@ItsArunShan
@ItsArunShan Жыл бұрын
Please watch the episode again. Kamal didn't say education is not important. He said it is very important. However, if a student can't study even after trying his/her best, you should not force the student to study. Instead they can seek skill set developments.
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
Pl watch the episode Mam He even said many families have improved only with the help of education..He didn't deny that fact..
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
ரெண்டு தரப்பிலும் சரியாகத்தான் சொன்னாரு..யதோ பேசணும்னு பேசுறது அபத்தமா இருக்கு போயி அவர் பேசினது சரியா பாரு..லூசுதனமா பேசாதே
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
Very good explanation Thanks a lot sir.
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 Жыл бұрын
Kamal sir dint support jovika s fact .....he supported vichithra s fact .....avaru enna sonnaru intha generation ku solla theenga ....avangalae pattu varattum nu avaru direct aavae sollitaaru... athaa vichithra va neenga antha pallathula vizhunthudatgeenganu sonaaru
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 Жыл бұрын
வனிதா ஒரு பேட்டியில் அவர் பெண்ணுக்கு படிப்பை விட கேரியர் தான் முக்கியம்னு சொன்னாங்க... லோன் வாங்க அடிப்படை கல்வி தேவை ... பதவி உயர்வுக்கும் படிப்பு தேவை... ஐயா உங்கள் பேச்சு அருமை❤
@Fairy_princess_2303
@Fairy_princess_2303 Жыл бұрын
சினிமா ஒரு நாடகம் அதில் அவர் நடித்தால் போதும் பணம் வந்து விடும் நம்மை போல் பாமர மக்கள் படித்தால் மட்டும் வாழ்க்கை ❤❤❤❤
@radhikab3367
@radhikab3367 Жыл бұрын
💯 correct
@praba2328
@praba2328 Жыл бұрын
அருமை அற்புதம் இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது
@SandalG-gu1sr
@SandalG-gu1sr Жыл бұрын
கமலை தூக்கி உள்ள போடுங்க. அய்யா பேச்சு super
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
ரெண்டு தரப்பிலும் சரியாகத்தான் சொன்னாரு..யதோ பேசணும்னு பேசுறது அபத்தமா இருக்கு..எதோ உள ரணும்னு உளராத..போயி மறுபடியும் பாரு...மர மண்டைக்கு புரியுதானு,..study பத்தி எப்டி எடுத்து சொல்லி இருக்காருனு...எதோ அரைகுறையாக தெரிஞ்சு வெச்சு அர லூசுங்க உலருதுங்க....🤦
@miriamrosalin9119
@miriamrosalin9119 Жыл бұрын
Vera level
@sthirunavukarasunavukarasu4963
@sthirunavukarasunavukarasu4963 Жыл бұрын
இது மாரி.மத்ததுக்கு.பொங்கி. எழு பாக்கலாம்.😂
@SandalG-gu1sr
@SandalG-gu1sr Жыл бұрын
@@sthirunavukarasunavukarasu4963 Enaku ithukavathu thairyam iruku. Unaku athukuda illa
@devikadev5879
@devikadev5879 Жыл бұрын
100 percent correct Education is important for all middle class family
@priyayusuf7831
@priyayusuf7831 Жыл бұрын
Well said sir,education is must for everyone
@n.panchumittai2674
@n.panchumittai2674 Жыл бұрын
💯💯💯💯சரியான பேச்சு 🙏🙏கமல் வனிதா எல்லாரும் இந்த வீடியோ பார்க்க வேண்டும்..
@Fairy_princess_2303
@Fairy_princess_2303 Жыл бұрын
சூப்பர் அப்பா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை உண்மை உண்மை ❤❤❤❤❤
@sasikala5782
@sasikala5782 Жыл бұрын
கல்வி கைவிடாது என்றைக்கும் காப்பாத்தும் கல்வி நமக்குள் இருக்கும் நண்பன்.
@sivaranjaniselvaraj727
@sivaranjaniselvaraj727 Жыл бұрын
My husband completed 12th std and went to some other work....again after 10 years he did complete bcom....His happiness could not be written in words wen he received his cert.
@Abcdefghij-u3g
@Abcdefghij-u3g Жыл бұрын
Wow super
@nazeemgani505
@nazeemgani505 Жыл бұрын
super ma❤
@jayarajjayaraj7985
@jayarajjayaraj7985 Жыл бұрын
அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா
@GaneshGanesh-i7s
@GaneshGanesh-i7s Жыл бұрын
🙏தயவு செய்து மக்களே பிக்பாஸ்சே பார்க்காதீர்கள் 😡 😡 😡 முன்பைவிட இப்பொழுது எல்லாம் குடும்பத்துடன் அமர்ந்து டீவி நிகழ்ச்சிகளை பார்க்கவே முடிய வில்லை மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் அருவெருப்பாகவும் உள்ளது.🙏😔😔😡😡😡😡😔😔😔😔😔
@famequeen4849
@famequeen4849 Жыл бұрын
Yes tv show full time weast weast
@thangamayil3942
@thangamayil3942 Жыл бұрын
❤❤❤
@pkp708
@pkp708 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@jothikannan7512
@jothikannan7512 Жыл бұрын
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.
@PravinKumar-bc2so
@PravinKumar-bc2so Жыл бұрын
கமல் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்றாலும் நிறைய படித்தவர். அவர் படித்த எதுவும் பதிவு செய்ய படவில்லை. விசித்திரா கமல் அளவுக்கு புத்தகங்கள் படிக்க வில்லை என்றாலும் விசித்திரா படித்த படிப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. Certificate has value worldwide. ஒருமுறை certificate இல்லாமல் வெளிநாடு செல்லும்போது கமல் வருத்தபட்டதாக வார இதழில் படித்ததாக ஞாபகம்
@ashishjoel2035
@ashishjoel2035 Жыл бұрын
Kamal படித்து என்ன use? அவர் பிள்ளைகளின் நிலையை பாருங்கள்.அதே போல் வனிதா.வாயடைத்து என்ன use.அவர் பிள்ளைகளின் நிலை,அவர் life பாருங்கள்.கமல் மற்றவர்களுக்கு advise Panna போகவே கூடாது. கமலை வெளியே அனுப்புங்கள்.
@King-fq4me
@King-fq4me Жыл бұрын
கமல் ஒரு ஒழுக்கமில்லாதவர். அவர் வழிகாட்டி ஆக முடியாது.
@shanmi777agci6
@shanmi777agci6 Жыл бұрын
​@@ashishjoel2035Ava pullaiyya nee yee pakkura mudhalla nee vitta paru
@NJ36971
@NJ36971 Жыл бұрын
​@@ashishjoel2035correcta soninga
@suguna.dsugunasuguna.d2589
@suguna.dsugunasuguna.d2589 Жыл бұрын
​@@ashishjoel2035yes kamal naadu seerkeadukku utharanam kamal intha bb v2i vittu poyi unnoda veettu pratchanaiya paaru loosu
@mahendranm9365
@mahendranm9365 Жыл бұрын
Excellent speech. 100% true. Hats off to you Sir. Realistic speech.
@anandh1970
@anandh1970 Жыл бұрын
கமலுக்கு வீட்டில் படித்த மத்தவர்கள் சோறு போட்டனர்,ஆனால் நமக்கு
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
ரெண்டு தரப்பிலும் சரியாகத்தான் சொன்னாரு..யதோ பேசணும்னு பேசுறது அபத்தமா இருக்கு..எதோ உள ரணும்னு உளராத..போயி மறுபடியும் பாரு...மர மண்டைக்கு புரியுதானு,..study பத்தி எப்டி எடுத்து சொல்லி இருக்காருனு...எதோ அரைகுறையாக தெரிஞ்சு வெச்சு அர லூசுங்க உலருதுங்க....🤦
@diya-artandcraft525
@diya-artandcraft525 Жыл бұрын
தேர்வுக்கு பணம் கட்ட முடியாமல் இறந்த பிள்ளைகள், பணம் இருந்தும் மதிப்பெண் எடுக்க முடியாமல் இறந்த பிள்ளைகளுக்கு வுதவுங்கள்...இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக..
@SurenEshu
@SurenEshu Жыл бұрын
கமல் தாத்தா கண்ணில் படும்வரை share செய்யவும்🎉😂
@charan.p2949
@charan.p2949 Жыл бұрын
Correct
@keerthanasuresh5434
@keerthanasuresh5434 Жыл бұрын
Thatha romba ketta thatha
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
ரெண்டு தரப்பிலும் சரியாகத்தான் சொன்னாரு..யதோ பேசணும்னு பேசுறது அபத்தமா இருக்கு..எதோ உள ரணும்னு உளராத..போயி மறுபடியும் பாரு...மர மண்டைக்கு புரியுதானு,..study பத்தி எப்டி எடுத்து சொல்லி இருக்காருனு...எதோ அரைகுறையாக தெரிஞ்சு வெச்சு அர லூசுங்க உலருதுங்க....🤦
@jaganelavarasi9565
@jaganelavarasi9565 Жыл бұрын
Naa ninaitayn neenga sollitinga.yeppa kamal sir kannil padum padi yaravadu punniyavaan share pannunga pa
@karthikasdairy
@karthikasdairy Жыл бұрын
😂😂😂😂😂
@King-fq4me
@King-fq4me Жыл бұрын
தமிழ்நாடு உயர படிப்பு மிக மிக மிக முக்கியம். படிப்பு உயிர், படிப்பு இல்லா விட்டால் நடைபிணம்.
@JasminePunitha-io3ev
@JasminePunitha-io3ev Жыл бұрын
அருமையான கருத்துக்கள் அய்யா.. கமல் சார் நீங்க இனி bigg boss தொகுத்து வழங்க வேண்டாம்...நீங்க நல்ல அரசியல்வாதியும் இல்லை...நீங்க இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டிங்க... பேசாம போய் rest எடுங்க 🙏
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
ரெண்டு தரப்பிலும் சரியாகத்தான் சொன்னாரு..யதோ பேசணும்னு பேசுறது அபத்தமா இருக்கு..எதோ உள ரணும்னு உளராத..போயி மறுபடியும் பாரு...மர மண்டைக்கு புரியுதானு,..study பத்தி எப்டி எடுத்து சொல்லி இருக்காருனு...எதோ அரைகுறையாக தெரிஞ்சு வெச்சு அர லூசுங்க உலருதுங்க....🤦
@kareemaayisha553
@kareemaayisha553 Жыл бұрын
அருமையான கருத்து ஐயா வாழ்த்துக்கள் கல்வி ஒன்றுதான் உயர்த்தும்
@vgsubramanian861
@vgsubramanian861 Жыл бұрын
Excellent speech sir good advice for kamal and vanitha
@rukmanyy8958
@rukmanyy8958 Жыл бұрын
அருமை யான பேச்சு பயனுள்ள பதிவு மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
@victoriaantony6717
@victoriaantony6717 Жыл бұрын
Hats off to you sir!!! Let Kamal sir hear this
@queenoftirunelveli
@queenoftirunelveli Жыл бұрын
கமல்ஹாசன் அவர் நான் படிக்கவில்லை எனக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது என்று 😢 அவர் ஒரு நடிகர் அது அவர் காசு சம்பாதிக்க தொழில் .பின்ன ஏன் அவருக்கு டாக்டர் பட்டம் 😢 மற்ற நாடுகளில் கல்வித்துறை, மருத்துவத்துறை, விவசாயம்,பாதுகாப்பு, இவையெல்லாம் மேலொங்கி இருக்கும் ஆனால் நம் நாட்டில் மட்டும் தான் சினிமாதுறை மேலோங்கி இருக்கிறது.😢 நம் மக்கள் தான் இதற்கு காரணம்.ஏன் இந்த நடிகர்கள் பின்னாடி இப்படி அலைகிறார்கள்.😢 பொழுதுபோக்கிற்கு மட்டுமே தான் சினிமா ஆனால் நம் மக்கள் சினிமா மோகத்தில் நடிகர் நடிகை பின்னாடி சுற்றுகிறார்கள்.ஆனால் அவர்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள்😢 நம் நாட்டில் ஏன் போலிஸ்,ஆசிரியர், மருத்துவர், விவசாயி,இராணுவ வீரர் ஏன் இவர்களை கௌரவ படுத்த மாட்டுக்காங்க😢 சினிமா ஒழிஞ்சாதான் நம் நாடு நல்லா இருக்கும் 😢 தினம் இரண்டு மூன்று படங்கள் திரைக்கு வருகிறது 😢😢
@nandhinirangaraj4045
@nandhinirangaraj4045 Жыл бұрын
👏👏👏👏
@sridevis1482
@sridevis1482 Жыл бұрын
Superb, cinema should be seen as just an entertainment, but only we are seeing it as our future government & calling all fake, reel actors as """ THALAIVA""" SHAME
@JegatheeswaryMohanathas
@JegatheeswaryMohanathas Жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை
@dorisfrancis4414
@dorisfrancis4414 Жыл бұрын
Well said sir Jovika's attitude very bad no manners
@margaretcatherine7381
@margaretcatherine7381 Жыл бұрын
கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கண் போன்றது இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் சொல்லிட்டாரு கல்வி கண் போன்றது என்று கல்விதான் ஒரு மனிதனுக்கு தெளிந்த புத்தியையும், சிந்திக்கும் திறனையும், எது நல்லது எது கெட்டது என பிரித்தெரியும் ஆற்றலையும் கொடுக்கும் .எனவே அடிப்படை கல்வி என்பது ஒரு மனிதனுக்கு மிக மிக அவசியம்.
@Ajithkumar-ep8jt
@Ajithkumar-ep8jt Жыл бұрын
Well said sir........ middle class people must needed education.......
@kalyaninagarajah5137
@kalyaninagarajah5137 Жыл бұрын
Hats off . Fantastic talk. This is true education is power.
@nancybelvania4298
@nancybelvania4298 Жыл бұрын
Should not force students to get too marks or first rank but atleast students should be educated in basic level..
@christyskitchen370
@christyskitchen370 Жыл бұрын
True
@nirmalasampath1251
@nirmalasampath1251 Жыл бұрын
Exactly true
@IndraMaha84
@IndraMaha84 Жыл бұрын
well said ...
@archanas1988
@archanas1988 Жыл бұрын
Well said
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie Жыл бұрын
It is also what suchitra said calmly. Education is must up to 12 then we can catch up later
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Жыл бұрын
Hats off to this elder person
@rajammalvlogs
@rajammalvlogs Жыл бұрын
நம்ம உயிரோடு இருக்கும் போது பணம் நகை நட்டு வரும் போகும் ஆனால் படிப்பு மட்டும் தான் நாம் சாகும் வரை கூட வரும் யாராலும் அதை நம்மிடம் இருந்து எடுத்துக்க முடியாத ஒன்று பெண்கள் நம்ம எல்லாரும் இன்றைக்கு சுதந்திரமாகவும் சுயமரியாதைவுடனும் வாழ்கிறோம் என்றால் அதுக்கு படிப்பு தான் காரணம்.. அசுரன் படத்துல தனுஷ் சொல்லும் வசனம் கேட்கும் போது எனக்கு அழுகை வரும்
@yamunanagarajan5199
@yamunanagarajan5199 Жыл бұрын
Sir neenga en manasula irupatha appadiyae solllitinga, salute to you
@nalinivijayan2687
@nalinivijayan2687 Жыл бұрын
Arpudham sir padippu romba romba mukkiyam fantastic sir
@anandanegambaram3677
@anandanegambaram3677 Жыл бұрын
சரியான கருத்து. 100% உண்மை.
@padmavathisivaranjani6570
@padmavathisivaranjani6570 Жыл бұрын
ஒன்பதாம் கிளாசுக்கு ஒன்பதாம் க்ளாஸ்தானே சப்போர்ட் பண்ணும்!
@vinodhinimurugesan2572
@vinodhinimurugesan2572 Жыл бұрын
Super ah sonniye ma nee
@muthulakshmi6997
@muthulakshmi6997 Жыл бұрын
Superb sir, .......
@arshidreamworld959
@arshidreamworld959 Жыл бұрын
😂😂😂😂😂
@gopalmani6759
@gopalmani6759 Жыл бұрын
😅😅😅😅
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 Жыл бұрын
ரெண்டு தரப்பிலும் சரியாகத்தான் சொன்னாரு..யதோ பேசணும்னு பேசுறது அபத்தமா இருக்கு..எதோ உள ரணும்னு உளராத..போயி மறுபடியும் பாரு...மர மண்டைக்கு புரியுதானு,..study பத்தி எப்டி எடுத்து சொல்லி இருக்காருனு...எதோ அரைகுறையாக தெரிஞ்சு வெச்சு அர லூசுங்க உலருதுங்க....🤦
@muthamizhsakthivel8562
@muthamizhsakthivel8562 Жыл бұрын
அருமை அருமை ஐயா🙏💕🙏💕🙏💕🙏💕
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 Жыл бұрын
அருமை அருமை அருமை arumaiyana padhivuy 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@saijack8172
@saijack8172 Жыл бұрын
Arumai arumai anna
@shankarg2371
@shankarg2371 Жыл бұрын
பிக் பாஸ் வீட்டுக்குள்ள சில தண்ட கருமாந்திரம் அதை ஹோஸ்ட் பண்ற கமல்ஹாசன் ஒரு தண்ட கருமாந்திரம். அதை சரியாக சொன்ன அப்பாவுக்கு கோடான கோடி நன்றி
@swethasriram4845
@swethasriram4845 Жыл бұрын
Nan 6 th la irunth school leave la part time job poi padichen.... Bottle kaluvara factory la .... Kai la kuthitu blood varum.... Analum poven antha year fees katta ..avolo kastama situation Today i am MBA graduate...😊 Working in corporate..
@BELUGA-jj5cc
@BELUGA-jj5cc Жыл бұрын
👍👏👏👏👏
@kiruthikashanmugam9247
@kiruthikashanmugam9247 Жыл бұрын
👍
@faridabibi_1956
@faridabibi_1956 Жыл бұрын
👌👌👌👌👌
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Жыл бұрын
👌👌👌💜
@SleepyBear-mx8yy
@SleepyBear-mx8yy 7 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@aan924
@aan924 Жыл бұрын
அருமையான விளக்கம் sir தமிழக மக்கள் மனதில் நினைத்ததை இவர் பேசிவிட்டார் so education is very very important
@arba9318
@arba9318 Жыл бұрын
சூப்பர் சாமி! நெத்தியடி வாழ்க வளமுடன் அந்த பாழ போன நிகழ்ச்சியை ஒழிக்கனும் மக்கள் பார்க்க கூடாது
@anishmohan2705
@anishmohan2705 Жыл бұрын
Very ordinary person, but very intellectual ...We need this kind of persons in Bigg boss....
@roshnipriscilla3687
@roshnipriscilla3687 Жыл бұрын
Intellectuals wnt go to this stupid show 😅
@monicapappu4956
@monicapappu4956 Жыл бұрын
🔥🔥🔥vera level point...so much clarity in his speech n he is able to speak this only bcoz he is educated 👏👏👏
@technical0073
@technical0073 Жыл бұрын
Respectable Speech ,Advise and Guidance from Respected Person. Hats off to that Honourable Educated Human .His speech is not hurting anyone but it is really practical .Education is very important .
@anithadhinesh1816
@anithadhinesh1816 Жыл бұрын
அருமையா கமல் சார் இதை பார்க்க வேண்டும் கட்டாயம்..படிப்பு மிக முக்கியம்
@sjgaming8977
@sjgaming8977 Жыл бұрын
Supper sir, kamal sir watch this video
@suganthisuganthi3370
@suganthisuganthi3370 Жыл бұрын
Education is very important kamal Sir speech unexpected
@sivasubbulakshmi324
@sivasubbulakshmi324 Жыл бұрын
👍👍👍👏👏☝️படிப்பு முக்கியம்
@shanmugapriyaasp1982
@shanmugapriyaasp1982 Жыл бұрын
100% உண்மை தான். கல்வி தான் முக்கியம்
@thirumalaithirumalai5146
@thirumalaithirumalai5146 Жыл бұрын
என் மனதில் இருக்கும் அப்படியே 100%உண்மை 👍♥️
@tinamarym3354
@tinamarym3354 Жыл бұрын
Salute 🙌
@beulabanumathi7647
@beulabanumathi7647 Жыл бұрын
Excellent sir, Education is very important
@vidhya.k7907
@vidhya.k7907 Жыл бұрын
கமல்ஹாசன் சொன்னது தவறானது படிக்கவேண்டியதில்லை என்பது முட்டாள்தனம்😡😡😡
@pushpaselvam754
@pushpaselvam754 Жыл бұрын
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய ஐயா அவர்கள் சூப்பர் 👌👌
@NJ36971
@NJ36971 Жыл бұрын
யப்பா... என்ன தெளிவா பேசுறாங்க... எங்கள் தமிழர்கள் எவ்வளவு அறிவார்ந்தவர்கள்!!!!! அப்போதைய கல்வியின் ஆணிவேர் .....ஆனால் இப்போதைய கல்வியில் ஆழ்சிந்தனை இல்லையே.... என்ன education systemo??😢
@rosemary3000
@rosemary3000 Жыл бұрын
Well said sir 💯👍this is my point also correctly 💯points are very true 💯
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 Жыл бұрын
Very well done said, hat's off to you sir 👍
@muthuramanm4057
@muthuramanm4057 Жыл бұрын
அற்புதமான வார்த்தைகள், வாழ்த்துக்கள் ஐய்யா,
@gabichelviwallpainting2774
@gabichelviwallpainting2774 Жыл бұрын
Sir neega pora pokkula solliteega.. Vera level🎉🎉🎉🎉
@hariprasadh4736
@hariprasadh4736 Жыл бұрын
தெளிவான புரிதல்... அருமை அய்யா...
@christildanalini5318
@christildanalini5318 Жыл бұрын
Super 💯💯💯💯💯
@archanachandrasehar1628
@archanachandrasehar1628 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெளிவான கருத்து
@kumar-xw3dm
@kumar-xw3dm Жыл бұрын
சூப்பர் தலைவா வேற லெவல் பேச்சு🔥
@manikandanp4156
@manikandanp4156 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா
@balasaraswathis2854
@balasaraswathis2854 Жыл бұрын
Education is the only powerful tool that will take us to the peak. Education not only imparts knowledge but also brings in the behavioural changes in every individual.
@leelaleelavathileelavathi739
@leelaleelavathileelavathi739 Жыл бұрын
Well said sir. 100% true.
@Alexedwinrajc
@Alexedwinrajc Жыл бұрын
clean explanation ...education open new doors
@saviachammedeadukala747
@saviachammedeadukala747 Жыл бұрын
Arumai. Nalla vilakama pesiyirukaringe. Vazhukal. 👍👌🏻. Padipputan mukiyam. From kerala. 🙏
@lakshmimohan5912
@lakshmimohan5912 Жыл бұрын
Hats off to you Anna🎉
@premaprem5482
@premaprem5482 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா...... இன்றைய தலைமுறைக்கு நல்ல பதிவு....... கண்டிப்பாக படிக்க வேண்டும்
@nabiraj317
@nabiraj317 Жыл бұрын
இந்த மாதிரி செருப்படி யாரும் கொடுக்க முடியாதுங்க
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 Жыл бұрын
மிகவும் அருமையாக பேசுறீங்க சார்..... மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பேசியது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் sir,
@dushichithra7805
@dushichithra7805 Жыл бұрын
Well said sir , his point is correct, top level may not need education but others need it . Vichithra was toooo right ❤
@sasikalag757
@sasikalag757 Жыл бұрын
Arumaiyana vilakkam ayya 👏👏
@Aruna_Angel225
@Aruna_Angel225 Жыл бұрын
Well said sir 👏
@padmavathymark2022
@padmavathymark2022 Жыл бұрын
Well said sir, awesome statement by u sir
@shanmugavallitamilselvan2893
@shanmugavallitamilselvan2893 Жыл бұрын
Well said sir... education is very important for everyone.
@SureshKumar-m7p8c
@SureshKumar-m7p8c Жыл бұрын
அருமையான விளக்கம்
@Beautyoftheworld7493
@Beautyoftheworld7493 Жыл бұрын
அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@wealthchannel4068
@wealthchannel4068 Жыл бұрын
அருமையான கருத்துக்கள்.
@Valavan-43
@Valavan-43 Жыл бұрын
ஐயா அருமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள் 🔥🔥🔥🔥
@jegajeevanandhithirumuruga2685
@jegajeevanandhithirumuruga2685 Жыл бұрын
Super Sir.. Good
@ashwinir9038
@ashwinir9038 Жыл бұрын
Super sir .. education ..very important ..
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 Жыл бұрын
அருமை ஐயா 👍🏽👌❤உங்களைப் போன்றவர்கள் இருப்பதனால்தான் நாட்டில் மழை பெய்கிறது....❤❤❤❤
@balasaraswathis2854
@balasaraswathis2854 Жыл бұрын
Super speech sir, very valuable points.
@King-fq4me
@King-fq4me Жыл бұрын
தவறான வழிகாட்டுதலுக்காக, கமல் மீது வழக்கு தொடர வேண்டும்.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН