அன்றாட நம் வாழ்க்கைச் சூழலில் இந்த பட்டிமண்டபத்தலைப்புகளைப் பொருத்திப் பார்த்து நம்நிலை உணரவேண்டும் என்பதுதான் நாம் உணர்ந்து கொள்ளும் முடிவு.
@nagarajahshiremagalore22611 ай бұрын
Very interesting and informative Pattimandiram. All speakers very effectively placed their points for the benefit of all audience. 👍🙏🙏🙏🙏🙏👍
@VijayakrishnanS Жыл бұрын
மிகச்சிறந்த பொதிகையின் பதிவு
@marimuthun5547 Жыл бұрын
" பீலி பெய் சாகாடும் " என்ற குறள் என்றும் அரசியலுக்கும்பொறுந்தும்.
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great Speech Thambi Saravanan keep it up
@sasikalan747 Жыл бұрын
நன்றிகள் பல. நேரில் வந்து காண முடியாத என்னைப் போன்றவர்களுக்கு இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம் என்பதே உண்மை. (Salem )👍🏻👍🏻
@lrmramasamy2600 Жыл бұрын
அருமை
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Thambi saravanan great speech keep it up
@marimuthun5547 Жыл бұрын
🎉🎉🎉
@santhoshsanthu4596 Жыл бұрын
சரவணன் அண்ணா அருமையான உரை
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya great Patimandram keepit up
@nagarajahshiremagalore22611 ай бұрын
Prior to start of Pattimandiram, Naduvar very nicely placed the subject for discussion.
@anamikaabaddha1159 Жыл бұрын
"தன்னை வியத்தலும்-தன் பிழை உணராமையும்": இன்றைய நிலையில், வாழ்க்கையில் நாம் உணர வேண்டியது அவசியம். அனைவருக்கும் மிக்க நன்றி 🙏
@rajajisk Жыл бұрын
Nice
@mayuraraja3505 Жыл бұрын
தற்பெருமை 'தன்னை வியத்தலும் பிழைசெய்தலும் துணை இழத்தலும் தோல்விக்கு வித்து" "தன்னை வியந்து பிழைசெய்து துணை இழந்து தோற்றுப் போவார்"
@nagaraj960611 ай бұрын
பாகம் இரண்டில் உள்ள "ப.யாழினி" யின் பேச்சு சிறப்பு. நன்றி.
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Great presentation by pODHIGAI
@sambasivamp4810 Жыл бұрын
கம்ப வாருதியின் தலைமையுரை மற்றும் மூன்று அணியில் உள்ளபேச்சாளர்களின் உரைவீச்சு அருமை
@gopalakrishnant.s2803 Жыл бұрын
The speakers in kamban Vizha should attempt to quote as many padalgals from kamban as much as possible. INDRU POI NALAI VAA Could be seen as Rama Borrowing identical words from kaikeyi nee poii....... Andil Vaa. Seshachalam G 85
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Amakkalam Thambi Saravanan speech about Irania Vadham