சுகி சிவம் ஐயாவை தமிழ் சமூகம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.கருத்து வேறுபாடு இருந்தாலும் சமய தமிழை உயிர் ஓட்டமாக வைத்த பெருமை அவரை சாரும் நாம் அவரை மதிக்காமல் இருந்தால் நஷ்டம் நமக்குத்தான்.இளைய தலைமுறை எதையும் படிக்க நேரமில்லை இவர் மூலமாக சமய தமிழை எடுத்து கூறவும்
@sangamithran2383 ай бұрын
மிகவும் சிறப்பான பேச்சு ஐயா
@velchamy6212 Жыл бұрын
"சீதை நம் பெண்களின் அடையாளம் " என்று பண்பாடு சார்ந்து பேசிவரும் ராஜாராம் ஐயா வாழ்க பல்லாண்டு. 'சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்; சிறுவர் அனைவரும் ராமரே' என்ற பாடல் ஞாபகம் வந்தது.
@RaghavendraM-wr5ef Жыл бұрын
Please
@malathiuulpm4023 Жыл бұрын
@@RaghavendraM-wr5ef😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@malathiuulpm4023 Жыл бұрын
@@RaghavendraM-wr5ef😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@sudarsanakrishnans4319 Жыл бұрын
Judgement delivered by Suki Sivam Sir super truthful enjoyable
@elamvaluthis7268 Жыл бұрын
இதனை நன்கு கண்டுகேட்டு களித்தேன் நன்றி.
@parimalaselvanvelayutham39419 ай бұрын
சிறப்பான கருத்துக்களை பேசிய மூவருக்கும் நன்றி !
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Shanmugavadivelu always excellent in his speech
@muthuswamysanthanam2681 Жыл бұрын
Ayya Sukhi Sivam final speech is excellent
@paramasivamparamasivam30606 ай бұрын
வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
@TheVinothbharathi Жыл бұрын
Pure Gold..
@munusamym19444 ай бұрын
பலவற்றையும் கற்றுத் தேர்ந்த ஐயா சுகி சிவம் அவர்களையே சிலர் கேவலப்படுத்துகிறார்கள்.அவர்களை திருத்தவேமுடியாது.
@namasivayamboi855110 ай бұрын
Super🎉
@eshwarswaminathan3031 Жыл бұрын
கம்பராமாயணத்தை படிக்க வேண்டும் ராமரை பின்பற்ற வேண்டும்
@shajahansm1612 Жыл бұрын
ராமரை பின்பற்ற வேண்டும் என்று கூறினால் அவர் சீதையை தீக்குளிக்க கூறினார் அதை நாம் உயிர் மனைவியாக இருக்கும் நமது மனைவியிடம் கூறி செயல்படுத்திட முடியுமா
@shajahansm1612 Жыл бұрын
கெட்டுப்போகாமல் சீதா பிராட்டியார் இலங்கையில் இருந்து இராமனிடம் வந்து சேர்ந்ததற்கு இராவணனே காரணம் ஆகவே இராவணனும் சீதா பிராட்டியாரும் நல்லவர்களே ஆனால் நல்லவர்களின்(சீதா)மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன இராமன் நல்லவனா? கெட்டவனா?
@eshwarswaminathan3031 Жыл бұрын
@@shajahansm1612 நீங்களா develop பண்ணாதீங்க story Have you read kamba Ramayana
@eshwarswaminathan3031 Жыл бұрын
@@shajahansm1612 Don't tell lies about ramayan & Mahabharata without studying Tamil people have Ramar & Krishna names Rama das Krishna swamy Ram Kumar Rama Chandran
@ssnjan9626 Жыл бұрын
சோழன் (தமிழன்) ஐ இகழ்வதில் இந்த கோஷ்டிக்கு ஒரு குதூகலம்.
@thangavelus946810 ай бұрын
சுவையில்லாத பட்டிமண்டபம்
@elamvaluthis7268 Жыл бұрын
நகைச்சுவை இல்லாவிட்டாலும் திரு .ராசாராம் நற்றமிழ் உரைவீச்சு ஒருங்கமைவு சொல் பயனிலை.
@rkrishnamoorthy1785 Жыл бұрын
I don’t want to listen to him .He is a political man.