வழக்காடு மன்றம் : கம்பன் காட்டிய நெறிமுறைகளை சரிவர உணராத சமுதாயம் குற்றம் உடையது

  Рет қаралды 38,961

DD Tamil

DD Tamil

7 ай бұрын

வழக்கு: கம்பன் காட்டும் நெறிமுறைகளைச் சரிவர உணராத சமுதாயம் குற்றம் உடையது...
வழக்கு தொடுப்பவர்: முனைவர் த.இராஜாராம்
வழக்கு மறுப்பவர்: இரெ. சண்முக வடிவேலு
நடுவர் : சுகி.சிவம்
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan.gov.in/ddpodhigai
Facebook: / ddpodhigaiofficial
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#சுகிசிவம் #VazhakaduMandram #Diwalipattimandram #diwali2023 #diwalispecial

Пікірлер: 42
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 29 күн бұрын
வணக்கம் மிகவும் அருமை நன்றி. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉
@user-kp2zp5cn6e
@user-kp2zp5cn6e 4 ай бұрын
சுகி சிவம் ஐயாவை தமிழ் சமூகம் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.கருத்து வேறுபாடு இருந்தாலும் சமய தமிழை உயிர் ஓட்டமாக வைத்த பெருமை அவரை சாரும் நாம் அவரை மதிக்காமல் இருந்தால் நஷ்டம் நமக்குத்தான்.இளைய தலைமுறை எதையும் படிக்க நேரமில்லை இவர் மூலமாக சமய தமிழை எடுத்து கூறவும்
@thangavelus9468
@thangavelus9468 4 ай бұрын
சுவையில்லாத பட்டிமண்டபம்
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 3 ай бұрын
சிறப்பான கருத்துக்களை பேசிய மூவருக்கும் நன்றி !
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
இதனை நன்கு கண்டுகேட்டு களித்தேன் நன்றி.
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 7 ай бұрын
Judgement delivered by Suki Sivam Sir super truthful enjoyable
@TheVinothbharathi
@TheVinothbharathi 7 ай бұрын
Pure Gold..
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 7 ай бұрын
Ayya Sukhi Sivam final speech is excellent
@namasivayamboi8551
@namasivayamboi8551 4 ай бұрын
Super🎉
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 7 ай бұрын
Ayya Shanmugavadivelu always excellent in his speech
@velchamy6212
@velchamy6212 7 ай бұрын
"சீதை நம் பெண்களின் அடையாளம் " என்று பண்பாடு சார்ந்து பேசிவரும் ராஜாராம் ஐயா வாழ்க பல்லாண்டு. 'சிறுமியர் எல்லாம் தேவியின் வடிவம்; சிறுவர் அனைவரும் ராமரே' என்ற பாடல் ஞாபகம் வந்தது.
@RaghavendraM-wr5ef
@RaghavendraM-wr5ef 6 ай бұрын
Please
@malathiuulpm4023
@malathiuulpm4023 6 ай бұрын
​@@RaghavendraM-wr5ef😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@malathiuulpm4023
@malathiuulpm4023 6 ай бұрын
​@@RaghavendraM-wr5ef😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 6 ай бұрын
I don’t want to listen to him .He is a political man.
@ssnjan9626
@ssnjan9626 7 ай бұрын
சோழன் (தமிழன்) ஐ இகழ்வதில் இந்த கோஷ்டிக்கு ஒரு குதூகலம்.
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 7 ай бұрын
கம்பராமாயணத்தை படிக்க வேண்டும் ராமரை பின்பற்ற வேண்டும்
@shajahansm1612
@shajahansm1612 7 ай бұрын
ராமரை பின்பற்ற வேண்டும் என்று கூறினால் அவர் சீதையை தீக்குளிக்க கூறினார் அதை நாம் உயிர் மனைவியாக இருக்கும் நமது மனைவியிடம் கூறி செயல்படுத்திட முடியுமா
@shajahansm1612
@shajahansm1612 7 ай бұрын
கெட்டுப்போகாமல் சீதா பிராட்டியார் இலங்கையில் இருந்து இராமனிடம் வந்து சேர்ந்ததற்கு இராவணனே காரணம் ஆகவே இராவணனும் சீதா பிராட்டியாரும் நல்லவர்களே ஆனால் நல்லவர்களின்(சீதா)மீது சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன இராமன் நல்லவனா? கெட்டவனா?
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 7 ай бұрын
@@shajahansm1612 நீங்களா develop பண்ணாதீங்க story Have you read kamba Ramayana
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 7 ай бұрын
@@shajahansm1612 Don't tell lies about ramayan & Mahabharata without studying Tamil people have Ramar & Krishna names Rama das Krishna swamy Ram Kumar Rama Chandran
@arangaiahnarayanasamy
@arangaiahnarayanasamy 4 ай бұрын
😢😮
@andere8819
@andere8819 7 ай бұрын
Lost respect for him
@elamvaluthis7268
@elamvaluthis7268 6 ай бұрын
நகைச்சுவை இல்லாவிட்டாலும் திரு .ராசாராம் நற்றமிழ் உரைவீச்சு ஒருங்கமைவு சொல் பயனிலை.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 ай бұрын
கம்பன் புளுகன் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் கூறிவிட்டார் சுகி . சிவம் ஐயா !👍⚖️
@vijayanarayanan9382
@vijayanarayanan9382 6 ай бұрын
For money any one who loves money more than anything can accommodate any one or any idea.
@swaminathantv9372
@swaminathantv9372 7 ай бұрын
nd
@user-tn3qo3tj7d
@user-tn3qo3tj7d 6 ай бұрын
கம்பனைபற்றி இந்த ஆளுக்கு என்ன தெரியும். இந்த ஆளபோய் நீதிபதியாக போட்டீங்க.நாலு செய்யுள் சொல்லதெரியாது.
@sukisivam5522
@sukisivam5522 6 сағат бұрын
வயிறு எரியுதா? Fire engine க்கு phone பண்ணுங்க ப்பா.
@subramoniapillai1934
@subramoniapillai1934 7 ай бұрын
சுக்கிசிவம் கம்பனை கற்பனை மிகைபடுத்துவதாக சொன்ன கூற்று தவறு.
@shajahansm1612
@shajahansm1612 7 ай бұрын
கம்பன் மட்டுமல்ல இதுவரை தோன்றிய கவிஞர்கள் சொன்ன அனைத்து விபரங்களும் கற்பனையே
@krishnamoorthyg9187
@krishnamoorthyg9187 6 ай бұрын
q
@krishnamoorthyg9187
@krishnamoorthyg9187 6 ай бұрын
qqqq
@swaminathantv9372
@swaminathantv9372 7 ай бұрын
Y Thanks for the improvement ln s Ou Nd
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 6 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,7 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
suki sivam speech | kamban kalagam karaikudi 2023 | Senganthal Valaikatchi
1:09:50
Senganthal Valaikatchi
Рет қаралды 37 М.
YOTAPHONE 2 - СПУСТЯ 10 ЛЕТ
15:13
ЗЕ МАККЕРС
Рет қаралды 82 М.
Урна с айфонами!
0:30
По ту сторону Гугла
Рет қаралды 7 МЛН