Kambu soru | கடுமையான வெயிலுக்கு கச்சிதமான கம்பு சோறு

  Рет қаралды 46,586

Thangam mami samayal

Thangam mami samayal

2 ай бұрын

#kambu #soru #thangammamisamayal
For orders please contact - 9443203742, 9944119826.
Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Пікірлер: 89
@asavandhids618
@asavandhids618 2 ай бұрын
தங்கம் மாமி தங்கமான உணவு கம்பு களியை மறந்து போன மக்களுக்கு செய்து காட்டியது ரொம்ப சந்தோசம் மாமி வாழ்க வளமுடன்
@subbulakshmisakthivel8978
@subbulakshmisakthivel8978 2 ай бұрын
@selvee6669
@selvee6669 2 ай бұрын
Wow Kambu Soru Supara Semmaiya Iruku Yummy Mami👌👌😋😋😋💞💞 Selvee 🇲🇾
@umashanker4627
@umashanker4627 2 ай бұрын
,அருமையான கம்பு சாதம் and கம்பு கஞ்சி
@mythilis6074
@mythilis6074 2 ай бұрын
கம்பு சாதம் மிகவும் அருமை அம்மா பார்க்கும்போது சாப்பிட ஆசை தூண்டுகிறது அம்மா நான் கேட்டாவாடம் அப்பளம் பச்சை அரிசி சுத்துமுறுக்கு டம்ளருஅளவு அரிசி வகை உளுந்து மற்றும் மனோகரம்அளவு பத்தியகுழமபுபிள்ளைப்பெத்தால்குழம்பு அடுத்த வீடியோஎதிர்பார்கிறேன் இப்படிக்கு உங்கள் மகள்
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
கண்டிப்பாக.
@boopathip9909
@boopathip9909 2 ай бұрын
மாமி இப்பதான் தீனா சார் கூட செய்த புளியோதரை சாதத்தை பார்த்துட்டு உடனே உங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி இருக்கேன்... உங்களின் விசிறி... நாமக்கல் மாவட்டம்
@kalavathim2886
@kalavathim2886 2 ай бұрын
அருமை அருமை மிக அருமை👌👌
@Goms_World
@Goms_World 2 ай бұрын
சத்தான கம்பு சோறு ரெசிபி அருமை 🎉🎉 புதிய நட்பு
@padmavathya9413
@padmavathya9413 2 ай бұрын
The recipe and the demo so interesting. So very inviting and tempting. Thank you very much for this video.
@lnradhakrishana2216
@lnradhakrishana2216 2 ай бұрын
Mouthwatering and nutritious and traditional. Excellent.
@seethalaskhmi3639
@seethalaskhmi3639 2 ай бұрын
Thangammami ungalai romba pidichirukku neengal simpli super
@amsavallivalli5674
@amsavallivalli5674 2 ай бұрын
Arumai mami vazgavalamudan
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs Ай бұрын
அருமையான பதிவு நன்றி மாமி
@janakibijaikumar6755
@janakibijaikumar6755 2 ай бұрын
Mami you are so great mami. My best wishes.honest mami l like your all videos. MAY GOD BLESSNYOU GOOD HEALTH.
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 2 ай бұрын
Nice kambamkuzhul looks yummy thank you mami
@user-mu3mt9ym1m
@user-mu3mt9ym1m Ай бұрын
Mami sema style intha vayasilum
@lakshminarayana139
@lakshminarayana139 2 ай бұрын
Mami arumaiyana kambu sadam
@kalaivani5698
@kalaivani5698 2 ай бұрын
தங்கம் மாமி அருமை அருமை 👍👍👍👍. செம்மையாக இருக்கிறது மாமி 😋
@malligat0246
@malligat0246 2 ай бұрын
மாமி நீங்க செய்கிறது எல்லாம் அருமை
@umavenkateswari4891
@umavenkateswari4891 2 ай бұрын
நன்றி நமஸ்காரம் அம்மா.
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Kambu sadam superb mami Thank you
@umamaheshwari1180
@umamaheshwari1180 2 ай бұрын
Mami panaihal vitha vithama arumai
@gomathip4677
@gomathip4677 2 ай бұрын
thank u very much for this video mami
@harihariprakash9991
@harihariprakash9991 Ай бұрын
சூப்பர் பாட்டி அம்மா❤❤
@gomathybalasubramanian2701
@gomathybalasubramanian2701 2 ай бұрын
Super recipe
@balajik7244
@balajik7244 Ай бұрын
Romba nandri mami🙏
@manjulasivakumar740
@manjulasivakumar740 2 ай бұрын
Rasapodi podungo mami
@geethaas2313
@geethaas2313 2 ай бұрын
Arumai mami
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 ай бұрын
Superb ji
@favouritevideos1517
@favouritevideos1517 2 ай бұрын
TRADITIONAL HEALTHY KAMMACHARU SUPERB MAMI
@radhaselvaraj6983
@radhaselvaraj6983 2 ай бұрын
Namaskaram mami ❤❤
@MrUshkanna
@MrUshkanna 2 ай бұрын
Superb mami
@MrSrikanthraja
@MrSrikanthraja 2 ай бұрын
Excellent 🎉
@pdamarnath3942
@pdamarnath3942 2 ай бұрын
Great
@user-eu1jx5zo2d
@user-eu1jx5zo2d 2 ай бұрын
Azhagaana vilakkam Maami.
@manjulasivakumar740
@manjulasivakumar740 2 ай бұрын
Nice
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 2 ай бұрын
Super mami❤🎉
@jayanthiramprasath5015
@jayanthiramprasath5015 2 ай бұрын
Super ma
@sarojat6539
@sarojat6539 2 ай бұрын
😊 நன்றி மகிழ்ச்சி வணக்கம் மா
@34__priyadharshini.r62
@34__priyadharshini.r62 2 ай бұрын
Super mamy
@raajeswarinagaraj
@raajeswarinagaraj 2 ай бұрын
Super tku
@vasanthvasu6993
@vasanthvasu6993 2 ай бұрын
கோடைக்கேற்ற நல்லுணவு.
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Ай бұрын
Super Mami
@vijayakshmiramachandran9584
@vijayakshmiramachandran9584 2 ай бұрын
Super
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 2 ай бұрын
Super mami
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 2 ай бұрын
Thank you Mami, please show us how to. clean kambu.
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
Grind it slight in mixie and take out the skin.
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 Ай бұрын
@@Thangammamisamayal Thank you ma 🙏
@suganyaashree
@suganyaashree 2 ай бұрын
மாமி நீங்க எவ்வளவு பெரிய அனுபவசாலி. எங்கள போன்ற சீன்ல இல்லாதத சென்னைல கிடைக்குதுன்னு வாங்கி சமைச்சு நல்லா இல்லைன்னு பேர் வாங்கறவங்களுக்கு ஒரு வீடியோ போடுங்க. எந்த சீன்ல எந்த தானியம் பருப்பு காய் கனி மார்கெட்டுக்கு வரும்னு வீடியோ போட்டால் எங்கள போன்றோக்கு உபயோகமா இருக்கும். Please
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
கண்டிப்பாக.
@senguttuvans5127
@senguttuvans5127 2 ай бұрын
I like it
@selvisomasundaram4485
@selvisomasundaram4485 2 ай бұрын
👌👌
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 2 ай бұрын
Yummy
@snithyakalyani5246
@snithyakalyani5246 2 ай бұрын
Kambu mesurment and Water mesurment pl.1 tumbler.pl.tel me ji quickly. How to clean
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
6 tumbler. Grind lightly in mixie and take out the skin.
@meenakshivenkatraman7254
@meenakshivenkatraman7254 2 ай бұрын
Mamisupet parkum pothu nakkilurugiradiu
@nachammaimuthiah9152
@nachammaimuthiah9152 2 ай бұрын
Mami, kurunai kambu water measurements solunga please
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
1 க்கு 6.
@me_kalai
@me_kalai 2 ай бұрын
Ragi Kali yepdi seyyanum nu sollunga ma
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
We have uploaded it already please see again in our channel.
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 ай бұрын
🎉🎉🎉🎉
@parameshwarisenthilkumar881
@parameshwarisenthilkumar881 2 ай бұрын
இதே போல் கேழ்வரகையும் ஊறவைத்து அரைத்து பயன்படுத்தலாமா.
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
பயன்படுத்தலாம்.
@mythilis6074
@mythilis6074 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhevikafloralgallery
@dhevikafloralgallery 2 ай бұрын
Proportion of kambu and water
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
6:1
@surenthiersurenthier7254
@surenthiersurenthier7254 2 ай бұрын
அருமையான கம்பங்கூழ் உப்பு நார்த்தங்காய் எப்படிதயாரிப்பதுனுபோடுங்கமாமி
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
கண்டிப்பாக.
@poojaparthiban_strings8403
@poojaparthiban_strings8403 2 ай бұрын
Night sapidalama
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
Sapidalam.
@devasena8685
@devasena8685 2 ай бұрын
இந்த சாதத்தை எவ்வளவு நாள் store செய்து வைக்கலாம்
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
இரண்டு நாட்கள்.
@devasena8685
@devasena8685 2 ай бұрын
நீங்கள் மண் பாத்திரங்கள் எங்கே வாங்குவீர்கள்
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
மண்பாண்ட கடைகளில்தான். குறிப்பிட்ட கடையென்று ஒன்று இல்லை.
@malu8747
@malu8747 2 ай бұрын
Mami vannagam எவ்வளவு தண்ணீர் வைக்கிறதுன்னு சொல்லவில்லை. தயவுசெய்து எவ்வளவு கம்புக்கு எவ்வளவு தண்ணீர் வைப்பது என்றும் மற்றும் சுத்தம் செய்து எப்படி என்று தெளிவாக சொல்லவும் நன்றி 🎉
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
1 க்கு 6 தண்ணீர். கம்பை மிக்சியில் சேர்த்து புடைத்தால் தோல் வந்து விடும்.
@malu8747
@malu8747 Ай бұрын
@@Thangammamisamayal நன்றி அம்மா 🙏
@punithavathiv9439
@punithavathiv9439 2 ай бұрын
அரிசி குருனை சேர்க்காமல் செய்ய முடியாதா மாமி
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
செய்யலாம்.
@vijiramasamy9950
@vijiramasamy9950 Ай бұрын
உடனடியாக சாப்பிட வேண்டுமென்றால் நீராகாரம் (or) வெறும் தண்ணீரில் சிறிதளவு சாதம் சேர்த்து பிசைந்து கொதிக்க வைத்து கம்பங் கூழ், கேப்பை, சோளம் இவைகளில் கூழ் சேர்க்கலாம் ஆனால் சாப்பிடும் போது தயிர் சேர்த்து கரைத்து சாப்பிட வேண்டும் ருசியாக இருக்கும் குளிர் காலம் தவிர மற்ற நாட்களில் எங்களின் காலை உணவு இதுதான் இதில் தோசையும் செய்வோம்...
@sivagamiramanathan6269
@sivagamiramanathan6269 2 ай бұрын
கம்பு வேக எவ்வளவு நேரம் ஆகும்
@punithavathiv9439
@punithavathiv9439 2 ай бұрын
10 நிமிஷத்துல வெந்துடும்னு சொன்னாங்களே
@Thangammamisamayal
@Thangammamisamayal Ай бұрын
10 நிமிடம்.
@jayanthisrinivasan7948
@jayanthisrinivasan7948 2 ай бұрын
Nice kambamkuzhul looks yummy thank you mami
@janakibala7650
@janakibala7650 2 ай бұрын
Super
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 ай бұрын
👌👌
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,5 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 3,4 МЛН
Why You Should Always Help Others ❤️
00:40
Alan Chikin Chow
Рет қаралды 133 МЛН
Final muy inesperado 🥹
00:48
Juan De Dios Pantoja
Рет қаралды 18 МЛН
Kambu Sadham in Tamil by Gita Iyer
10:24
Agrahara Recipes
Рет қаралды 422 М.
ГЕНДЕР-ПАТИ через ТАТУИРОВКУ
0:27
Виктор Лодин
Рет қаралды 9 МЛН
Отец подарил новый телефон дочке 🥺
0:36
Фильмы I Сериалы
Рет қаралды 4,6 МЛН
Самый ХИТРЫЙ сын!😀
0:57
Petr Savkin
Рет қаралды 3 МЛН
Дроны отбирают работу у грузчиков
0:15
Короче, новости
Рет қаралды 3,4 МЛН
Питомец мечты 😄
0:26
Story-Bytes
Рет қаралды 2,1 МЛН