நாடு என்பது மக்கள்தானே தவிர அரசன் மட்டுமல்ல.அதனால்தான் விபீஷ்ணன் அரசனானான்.மேலும் இராவணன் செய்வது அறம் இல்லை என்பதால்தான் அறத்தின் பக்கம் வந்தான்.
@sundarviswanathan65002 ай бұрын
நீதிபதி தன் தீர்ப்பைத் தருவதற்கு தன்னைத் தயார் படுத்திக் கொண்ட அளவிற்கு, வாதாடிய இரு வழக்கறிஞர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளவில்லை என்பது தாழ்மையான கருத்து. ஜெயராஜ் ஐயாவின் உரை கேட்பதென்பது கரும்பு கொடுத்து அதை தின்பதற்கு கூலியும் கொடுப்பது போலாகும். அமைப்பாளர்களுக்கு நன்றி 🙏💐
@maalaiboomitv50442 ай бұрын
சிறப்பு ஐயா
@babyravi79562 ай бұрын
ஐயா மீது ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?????
@RanjiKalai2 ай бұрын
ஐயா வணக்கம் இந்த வழக்காடு மன்றத்தில் எவ்வாறு கலந்து கொள்வது ஐயா
@balasubramanin75632 ай бұрын
ஐயா ஜெயராஜ் ஐயா நீங்கள் பேசுவதை தான் கேட்க தயாராக இருந்தேன் இவர்கள் பேசுவது என்னால் கேட்க முடியவில்லை