திருவாளர் திரு ஜெயராஜ் இந்த அருணகிரி பட்டிமன்றம் அனைத்தும் அருமை அருமை அருமை.பாரட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை அரிது.மிகவும் பக்தி உளமார பெருகியது.நன்றி. கணேசன் அம்பத்தூர் சென்னை
@mohanrajrajarathinam9638 Жыл бұрын
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உதவியோர், பேசியோர், கண்டு கேட்டோர், இதை கண்டு, கேட்கும்படி பதிவிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தார் என அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
@RAHAKUMAR Жыл бұрын
ஒவ்வொரு அறிஞரின் பேச்செய்யும் மீண்டும் மீண்டும் கேட்டு பயனுற வேண்டிய அருமையான நிகழ்ச்சி ❤
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
அபத்தமான தலைப்புகளில் பட்டிமண்டபம் நடக்கின்ற காலத்தில் அருமையான தலைப்புக்களில் கேட்போர் உள்ளங்களை ஈர்க்கின்ற வகையில் அற்புதமாகப்பேசியபேச்சாளர் களுக்கும் தயிரைக்கடைந்து வெண்ணை எடுத்து உருண்டையாக்கித் தருவது உரைகளை ஆழ்ந்து ஆய்ந்து அருமையான முடிவைவழங்கிய மதிப்பிற்குரிய கம்பவாரிதிஐயா அவர்களுக்கும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக் கும் அடியயேனுடைய நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@nandhagopal47775 ай бұрын
P0😊
@noyyalsakthisivasakthivel14642 ай бұрын
அற்புதமான பதிவு
@asraksunderraj822520 сағат бұрын
Very good sir
@noyyalsakthisivasakthivel14642 ай бұрын
ராஜாராம் ஐயா அவர்களின் உரை நெஞ்சை நெகிழச் செய்து விட்டது. நன்றி ஐயா
@noyyalsakthisivasakthivel14642 ай бұрын
கம்பவாரிதி ஐயா அவர்கள் ஒவ்வொரு முறை பேசும்போதும் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டும், தன்னைவிட மூத்தவர்களை தரம் உயர்த்தியும் பேசுவது நிச்சயமாக சாதாரணமாக வராது. இது கம்பவாரிதியின் உள்ளார்ந்த அன்பைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள் ஐயா
@ngtsjhr199511 ай бұрын
ஐயாக்கள் அனைவருக்கும் வணக்கம் என் என் போன்றவர்கள் உங்கள் சமகாலத்தில் வாழ்வது பெரும் பாக்கியமே ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து எங்களுக்கு நிறைய அறிவுரைகளை வழங்கிட அருள் புரிவாராக
@bhuvaneswaris5572 Жыл бұрын
அருமை!
@veeranp6848 Жыл бұрын
அருமையான பட்டிமன்றம்
@prabakaranmadan6595 Жыл бұрын
Arumai omMurugaa ❤
@dhanasekarannarayanasamy1585 Жыл бұрын
Super vaazhga valamudan Thiru Jayaraj Ayya Jai shree Ram Jai Hind
பக்தி பற்றி பேசிய மாது மிகச்சிறப்பாக பக்தியை உணரச் செய்தார். "கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலியர் " என்பார் சேக்கிழார். நன்றி🙏.
@sivasub-b8n Жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகளை நேரில் காணவேண்டும் தெரிவிக்கவும்
@sivasub-b8n Жыл бұрын
I want to see in person all Mega tv programme where to contact
@ashokkumarm.r48605 ай бұрын
Sree Arunagrinather swamigalin Thiruppugazh should reach every soul in this universal.Vazhgavalamudan.
@iamoneness1 Жыл бұрын
முருகா சரணம் ❤
@LeemaroseRose-rc5iq Жыл бұрын
Thank god Ayya
@periyasamypalanisamy691 Жыл бұрын
👏👏👏👏👏🙏
@palanisamyr5272 Жыл бұрын
சிறப்போ சிறப்பு
@umapillai62456 ай бұрын
Arumai ayya
@rrkatheer11 ай бұрын
Big thanks to Mega tv for such a divine speech pattimandram. Tamil honey flows from Jeyaraj sir speech we request him to extend his speech to at least 1 hour. We Tamil community is blessed to hear your speech Ayya. Om muruga potri
@ananthipalamuthu1032 Жыл бұрын
மிக்க நன்றி. 🙏🏽
@nirmalaganesarajah5780 Жыл бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@narayanannaveen6951 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@JebarsonJersonJebarsonJe-my8fj Жыл бұрын
❤
@v.sivaraman8483 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@SamivelPrema4 ай бұрын
😊
@saravanapriya.m90846 ай бұрын
பிறவிப் பயன்
@arkulendiran19617 ай бұрын
⚘🙏🙏🙏⚘
@bindhukrishnan62503 ай бұрын
😊 இந்த உலகில் இந்து சமயம் மெலோங்கட்டும்.
@MM-dh3wr Жыл бұрын
அருணகிரி நாதர் பற்றி நன்கு தெரியாமலே கதைகளைச் சொல்லி காலத்தை கடத்துவதாகத் தெரிகிறது.
@MM-dh3wr Жыл бұрын
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனில்லாச் சொல்
@MM-dh3wr Жыл бұрын
இது ஒரு வெட்டிமன்றம்
@MM-dh3wr Жыл бұрын
சண்முக வடிவேல் தூங்கி வழியிறார்
@shanmugaraja3358 Жыл бұрын
Jeyaraj ayya vazhaha
@ReguramanC7 ай бұрын
தி ரு. ஜெய ரா ஜ். தர் புகலை. குரைத் தா ல். மி க. ந ன் ரு