கம்யூனிஸ்டுகள் தோற்ற வேதனையில் பாட்டெழுதிய பட்டுக்கோட்டையார்/பயன்படுத்திய MGR-ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 78,978

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 88
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 2 жыл бұрын
உங்களின் தகவல்கள் என்றுமே தனித்துவமானது தோழர். கவிஞர் என்ற தகவல்கள் என்றோடு நிறுத்திவிடாமல் கம்யூனிஸ்டுகளின் வாழ்வை சேர்த்தே உரைத்தது மிக்க மகிழ்ச்சி தோழர். காலம் கடந்தும் நிற்ப்பவர் கவிஞர்.
@karunagarans4643
@karunagarans4643 2 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று தான் "தூங்காதே தம்பி தூங்காதே... "இந்தப் பாடல் பிறந்த பின்னணி குறித்து விளக்கியமை சிறப்பு, வாழ்த்துகள்.
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் எப்போதும் நான் விரும்பும் பாடல்கள் அவரது கொள்கையும் எனக்கு பிடிக்கும்.
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
பட்டுக்கோட்டையின் பெயர் சொல்லும் பாடல். அற்புதமான அழகான பாடல். வரிகள் சாட்டையடி. பொருளும் நெத்தியடி
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
இன்று வரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல பாட்டு. படமும் பாடலும் மறக்க முடியாது.
@karthicksaranya6303
@karthicksaranya6303 2 жыл бұрын
அருமையாகப் பாடுறீங்கண்ணே 😍😍😍
@sekaranr7224
@sekaranr7224 2 жыл бұрын
அருமையா வரிகள் தங்கத்தில் பொறிக்கப்பட வேண்டிய பாடல். இன்றைய கம்யூனிஸ்டு களின் செயல்களைப் பார்த்தால் பட்டுக் கோட்டையாரும் ஜீவா அவர்களும் எவ்வித நோயுமின்றி விஷமும் அருந்தாமலேயே மனம் நொந்து கவரிமான் களைப் போல் உயிர்துறந்திருப்பார்கள்.
@kchandru7169
@kchandru7169 2 жыл бұрын
நேற்று 'விலரி'யில் உங்களை காணாதது ஏமாற்றம். மறுபடியும் கண்டதில் மகிழ்ச்சி. உங்கள் குரல் வாழ்வின் தினசரி நிகழ்வாகி விட்டது.
@VILARI
@VILARI 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@ravi-jj4zc
@ravi-jj4zc 2 жыл бұрын
கருத்து மிக்க பாடல்
@gopalakrishnans524
@gopalakrishnans524 2 жыл бұрын
Pattukottayaar MAKKAL THILAGAM Manathil niranthara idam pidikka ippaadal udaviyathu. Nalla paadal..... Arumayaana kuralil sirantha VILAKKAM. Vaalthukkal iyaa
@Saipandees
@Saipandees 2 жыл бұрын
எனது நாற்காலியின் ஒரு கால் பட்டுக்கோட்டை அவர்களின் பாடல்களால் வந்தது என்று அன்றைய முதல்வர் mgr சொன்னது. இதுவே இவரின் வெற்றி எப்படி பட்டது என்பது தெரிகிறது தோழர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
Sonnal pothathu!
@savijayakumar3457
@savijayakumar3457 2 жыл бұрын
அன்றைய கம்யூனிஸ்டுகள் என்று சொன்னது மிகவும் தேவையான பொருத்தமான வார்த்தை!சபாஷ்
@sureshkumar2089
@sureshkumar2089 2 жыл бұрын
Once again anraya not enraya
@dhanrajk3446
@dhanrajk3446 2 жыл бұрын
கம்முனிஷ்ட்டு.அருமையா.விளக்காம்.வாழ்த்துகழ்
@mediamanstudio5977
@mediamanstudio5977 2 жыл бұрын
சிறப்பான தகவல்கள் ! மறக்க முடியாதவர் பட்டுக்கோட்டையார் !
@VILARI
@VILARI 2 жыл бұрын
நன்றி
@Channel2wayNews
@Channel2wayNews 2 жыл бұрын
அருமை மிக அருமை
@jayarajsolomon
@jayarajsolomon 2 жыл бұрын
Thanks for remembering one of the indelible moments in Pattukottai's career. My all time favorite
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 2 жыл бұрын
நன்றிங்கய்யா
@gokulakrishnanhari5962
@gokulakrishnanhari5962 2 жыл бұрын
Thank you sir for your useful information. I love this song very much.
@kavingarm.r.singaramkaving8324
@kavingarm.r.singaramkaving8324 2 жыл бұрын
மிக அருமையான தத்துவப் பாடல், மகிழ்ச்சி
@veeranp6848
@veeranp6848 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@sena3573
@sena3573 2 жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
@VILARI
@VILARI 2 жыл бұрын
இனிய வாழ்த்துக்கள்
@jeevabalanm8998
@jeevabalanm8998 2 жыл бұрын
அருமையான பாடல்
@ponuthaigeorge2188
@ponuthaigeorge2188 2 жыл бұрын
ஐயா இனிய குரல் உரமிக்க பேச்சு நன்றி
@sivaprakasamr693
@sivaprakasamr693 2 жыл бұрын
இன்றைய கம்யூனிஸ்ட் சீட் ,நோட்டு தேடுகிறார்கள்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 9 ай бұрын
Makkal Cinema NADIGAI PINNAL pogirargale!
@chandruChandru-fx9fo
@chandruChandru-fx9fo 2 жыл бұрын
Ada Ada patukottai great
@murugansteels9070
@murugansteels9070 2 жыл бұрын
Nantry vankkam sirji and super happy
@saravanannathan4620
@saravanannathan4620 2 жыл бұрын
Great rewiew of Pattukottai KS songs.Pls do more rewiew of him.You are going great job.Thanks
@parameswarigovindaswamy2353
@parameswarigovindaswamy2353 2 жыл бұрын
Thanks
@மக்கள்தலைவன்
@மக்கள்தலைவன் 2 жыл бұрын
மக்கள் தலைவன் மாருதி செந்தில் மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 жыл бұрын
Nice information about this song.
@sureshvenugopal1799
@sureshvenugopal1799 2 жыл бұрын
பாடல் வரிகளை சுட்டிக்காட்டும்போது தாங்கள் பாடுவதை தவிர்த்து ரியல் பாட்டினை அவ்விடத்தில் வைப்பது காதிற்கினிமை... ( ரியாலிட்டி)
@sakthimanosakthimano5916
@sakthimanosakthimano5916 2 жыл бұрын
நம்ம பட்டு கோட்டையின் பாட்டு அது பதினெட்டுச்சுவை கூட்டு.....
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 2 жыл бұрын
நன்று.!!
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 2 жыл бұрын
வாழ்க வளரீ
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
அது அந்தக்காலம் இப்ப உள்ள கம்யூனிஸ்ட்டுகள் எவன் காசு கொடுக்கிறானே அவன் காலை நக்குறானுங்க.
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
நல்ல காலம்
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Nice
@thiruseenu9012
@thiruseenu9012 2 жыл бұрын
👍🔥🔥🔥🔥
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Жыл бұрын
உப்பகல்லை வைரமென்று சொன்னால் அதை ஒப்புகொள்ளும் மூடருக்கு முன்னால் நாம் கதறி என்ன பதறி என்ன ஒன்றுமெ ஆகவில்லை தோழா ரொம்ப நாளா
@abinashbhas5759
@abinashbhas5759 2 жыл бұрын
கீழாத்தூரை சேர்ந்தவர் தானே நீங்கள்...👏
@mahendranmahendran7654
@mahendranmahendran7654 2 жыл бұрын
அன்றய கம்யூனிஸ்ட் வேறு இன்றய கம்யூனிஸ்ட் வேறு பட்டுக்கோட்டையார் இன்று இருந்தால் இவர்களை தான் முதலில் எதிர்த்து பாட்டு எழுதுவார்
@jaggi7918
@jaggi7918 2 жыл бұрын
Yen. Unga.. Arasa parambarai.. Sothai.....Ataya potutangala? Ulla. Komanam. Kati irukiya Thotu paru first.. Kalana. Sotha vachi kitu.. Pecha paru. Ekalatha paru
@noormohamed649
@noormohamed649 2 жыл бұрын
அன்று கம்யூனிசம் இன்று திராவிட கட்சி உடைய கமிசன் இஸ்ட் கட்சி
@vimalmonica8466
@vimalmonica8466 2 жыл бұрын
Yes...u r true
@muthirulandimani2829
@muthirulandimani2829 2 жыл бұрын
Unmayaisonneerkal
@பழனிச்சாமிபார்வை
@பழனிச்சாமிபார்வை 2 жыл бұрын
இன்றைய கம்யூனிஸ்டுகள அயோக்கியர் என்றே வைத்துக் கொள்வோம் அன்றைய நல்ல கம்யூனிஸ்டுகளை மக்கள் ஏன் தோற்கடித்தார்கள் ஏன் சோவியத் யூனியனை உடைத்தார்கள் ஆக அன்றைய கம்யூனிஸ்டுகளையும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை இன்றைய மக்களும் கம்யூனிஸ்டுகளை புரிந்து கொள்ளவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது காமராஜர் அவர்களை தோற்கடித்த பெருமை தமிழக மக்களுக்கு உண்டு
@mddass9047
@mddass9047 2 жыл бұрын
👌👌👌
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
👏👏😃
@venkataramanpa5147
@venkataramanpa5147 2 жыл бұрын
பட்டுக்கோட்டையார் தீர்கதரிசி. அவர் எழுதிய இந்த பாடல் கம்யூனிஸ்டடுக்களுக்கு அன்றும் பொருந்தியது. இன்றும் பொருந்துகிறது.
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 жыл бұрын
Omg...he looks like IRFAN 🤭💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@thambanmc4206
@thambanmc4206 2 жыл бұрын
Lal Salam
@sabitharanjana8406
@sabitharanjana8406 2 жыл бұрын
Vijay movie reviews pokaliya
@gorillagiri7327
@gorillagiri7327 2 жыл бұрын
Ilayaraja brothers also communist band..Pavalar varadharajan role is significant one..
@sitaramanv7154
@sitaramanv7154 2 жыл бұрын
No doubt he was a great poet. But thank God he couldn't convert many more reds
@ransilyinfantjesilie5299
@ransilyinfantjesilie5299 2 жыл бұрын
பட்டுக்கோட்டை
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f 2 жыл бұрын
Still cannot challenge POET DHANUSH AND POET SIVA KARTHIGEYAN bro 🤣🤣
@tamilmanipv4026
@tamilmanipv4026 2 жыл бұрын
Reason for Communists defeat was that they thought that they can win with Russian model of Class War but unfortunately forgot the ground reality of Tamil Nadu that Tamil Nadu suffered more due to Caste war than Class war.
@vampires75
@vampires75 2 жыл бұрын
நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கும் கதை விடு. மறுப்பு சொல்ல யார் இருக்கிறார்கள் .
@ஜோதிடமாமணிசங்கரலிங்கம்
@ஜோதிடமாமணிசங்கரலிங்கம் 2 жыл бұрын
எத்தனை ஊர்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தான் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களை- பொதுமக்களுக்காக கொடுத்தார்கள்...பட்டியல் இருந்தால் பதிவிடுங்களேன்...
@VILARI
@VILARI 2 жыл бұрын
கம்யூனிஸ்டுகளைப் படியுங்கள்
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 2 жыл бұрын
Former C.P.I Tamilnadu State secretary com.C.S.Subramaniyan I C.S donated 32 lacks to CPI party.It is one example
@sakthivadivel8635
@sakthivadivel8635 2 жыл бұрын
காமராசரை நினைப்பவர்கள் ஜீவானந்தம் அவர்களை பற்றி நினைப்பதில்லை
@mukunthannarayanasamy4773
@mukunthannarayanasamy4773 2 жыл бұрын
காமராஜ் கம்யூனிஸ்ட் இல்லையே!!
@murthisathiya2012
@murthisathiya2012 2 жыл бұрын
Thorkathey.tholarey. Thorkathey.tholarey. Nee..desadrogykaluku. Suport.panni.thorkathey. Makkalin.beleves. Insult.panni..pesy.pesy. Neeyum.thorkathey.thorkathey. Thorkathey.thorkathey. Uthra.kavyathay.westbengalil Bann.panni.35.varsusa.poweray. Vittu.vittengaley.tholarey. Congressuku.jalra.potu.potu. 75.mp.iruntha..neenga.ippo. 5.kuraynchu.allayareengaley. Parlimentil.mukky.muuky.pesynalum.moochu.nikka.kathinalum. Ungalay.mathykaveyillay. Makkalum.revit.adychu. Moolaykattitango. Thirunthama.stalin.lenin.policyay. Aryvalyathil.30.crorers.pledgepanni. Pollapu.ottarrengaley. Thorkathey.tholarkaley.thorkatheeng C.cryminal.brain. O.opless.policy. M.murder.kerla.cm. U.useless..hate.speech. N.nonsense.allaiance. I.idiot.[caders. S.stupid.party. T.thirunthamal..ippady. Thorkatheengo.tholarey. Thorkatheengo.tholarey Thothuputu.pinnady. Sappay.kattu.kattathhengo.
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН