சற்குருவே சரணம் 🙏🏻 திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்கள்... ஆனால் சந்திரசேகர் ஐயா எழுதிய சற்குரு பகவானின் பாடலை தினமும் கேட்கும் போது மனம் உருகி கண்களில் இருந்து நீர் தானாகவே வருகிறது... இப்படி தினமும் என் தாயினும் மேலான தயாபரனுக்கு கண்ணீரால் அபிஷேகம் செய்ய உதவும் பாடல்கள் எழுதிய சந்திரசேகர ஐயாவுக்கு எங்கள் ஆத்ம வணக்கங்கள் 🙏🙏🙏. ஒவ்வொரு பாடலிலும் இடம்பெற்ற வார்த்தைகள் மூலமாக சற்குரு பகவானின் பெருங்கருணையையும் பேரன்பையும் அவரின் அளப்பரிய பேராற்றலையும் உணர முடிகிறது. மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமான் திருவாசகம் எழுதினார் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே தன் சீடரின் மூலமாக ஆதிப் பரம்பொருள் தன்னை நம் அனைவருக்கும் வெளிப்படுத்தி உள்ளார். எவ்வளவு உருக்கமான பாடல்கள் 🙏🙏🙏. மிகத்தெளிவான விளக்கங்கள் நிரம்பிய மதுரை ஞானசபையின் பாடல்களை கேட்கும் பாக்கியத்தை வழங்கிய சற்குரு அப்பாவின் கருணைக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏
Om sadguru karankkabhakti Swami App saranam Appa saranam Appa saranam Appa magic begin now
@krishnamoorthy185 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் ஐய்யா
@meenalr3007 Жыл бұрын
எதை கேட்டாலும் கொடுக்கின்ற தெய்வம் மதுரை யில்.பாடல் வரிகள் அருமை
@JayaKumar-pt8yt Жыл бұрын
சூப்பர்
@kavingyarsakthi522 жыл бұрын
வாய்ஸ் செமயா இருக்கு திரைப்பட வாய்ப்பு பாடுவதற்கு கொடு இவருக்கு சற்குருவே பகவானே!
@meenalr30072 жыл бұрын
௪ற்குருவேசரணம்பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன.
@malarramu5295 Жыл бұрын
Nice song daily morning ketkum pothu manasu niraiwa erukku song elutiya ayya singer walka noorandu walka valamudan surguruwe saranam
@marannadarajan5488 Жыл бұрын
ஓம் சற்குருயே கனக பட்டி ஐயாவே நமக
@tamilarasis1440 Жыл бұрын
SarkurvaAiyapoote❤
@meenalr3007 Жыл бұрын
சரணத்தைசொல்ல வைத்துஜமரணத்தைவெல்லவைத்த வரிகள் என்னேஅருமை
@pandianvellaichamy6912 жыл бұрын
Sarguru appa saranam .
@PpackiyarajPpackiyaraj9 ай бұрын
Om sarguruve potri potri ❤❤❤
@jothimani6331 Жыл бұрын
😊😊😊sarukuru sanam
@drdharshininaachiar44952 жыл бұрын
மதுரை ஞானசபைக்கு நன்றி
@kasthurikrishnaswamy76342 жыл бұрын
madh7ri! I! as madurinaisabu8isaguru
@20anojan2 жыл бұрын
Arumai appa saranam saranam saranam
@srinivasan271172 жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் திருவடிகளே சரணம் 🌹🙏🙏🙏🌹
@kathaiyanveerasamy90142 жыл бұрын
OM SRI SARGURUVE SARANAM
@rajeswarijaganathan2982 жыл бұрын
Om sathguruve saranam🙏🙏🙏
@sundaresanesvarsundaresane32179 ай бұрын
அருமை அய்யன் பாதமே அண்டம்
@n.thangavel92262 жыл бұрын
Omsarguruvesaranam
@sampath.pkr.palanisamy53602 жыл бұрын
உண்மை சத்தியம். ஆன்மீகம் என்னவென்று... அந்த பாடல் ஒன்று போதும்.
@palanichamy1371 Жыл бұрын
பாடல்கள் மூலம் தத்துவம் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் படி உள்ளது இது போன்ற ஞானம் என்பது கோடியில் ஒருத்தறுக்கு தான்
@sadanandamsivagnanam59802 жыл бұрын
Sarguru gnana vallal saranam
@edouardezhilarasan5892 жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் France
@manimani17232 жыл бұрын
Sarguruva potthri
@MalarVino-th2pc Жыл бұрын
Thanks
@GeethaBaskar-q4x9 ай бұрын
Kanakanpatti appa saranam❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@vedasmagicalworld27182 жыл бұрын
ஓம் சற்குருவே சரணம் 🙏
@rajagopalrajagopal47082 жыл бұрын
Sarguru saranam
@dinothkumar24472 жыл бұрын
Om Sai natha satrguru natha potri om 🙏🌿🦋🦚🥥🍌🙏
@palanichamy1371 Жыл бұрын
வரும் இந்த காலங்களில் இது போன்ற பாடல்கள் கேட்பது மிகவும் அரிதான விக்ஷயம்
@rithikarithika83052 жыл бұрын
சற்குருவே சரணம் இந்தப் பாடல் மனதிற்கு மிகவும் அமைதியாக உள்ளது
@Dharmarajsandhosh2 жыл бұрын
நன்றி அப்பா ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@palanichamy1371 Жыл бұрын
அல்ல
@thangamiamwaiting52712 жыл бұрын
OM sarguruve Appa saranam saranam🦚🦚🦚
@brinthabrintha64152 жыл бұрын
Appa enaku kulanthai pakiyam kudungal appa....... Om sarkuru saranam....🙏🙏🙏🙏
@MTNPK2 жыл бұрын
அருமை
@tamilarasis14402 жыл бұрын
Om sargaruva saranam ayya
@chitras91442 жыл бұрын
அருமையான பாடல் 👌👌 சற்குருவே சரணம் 🙏🙏
@MalarVino-th2pc Жыл бұрын
Super
@g.krishnamurrthiganabathi42942 жыл бұрын
ஓம் ஞான வள்ளலேசரணம்
@rameshp.n.ramesh33402 жыл бұрын
Om Namasivayam 🙏🙏🙏
@dasarathanmunusamy39572 жыл бұрын
Kanakan Patti Appa En kadan prachanai thirthidupa
@ManiKandan-bv5oz2 жыл бұрын
ஓம் ஸ்ரீ ஐயனே குருனாதர் போற்றி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramanasundar70852 жыл бұрын
Mikka nanri sirappaana Ghana paadalkal
@arumughampalanisamy35732 жыл бұрын
It's really a good song. 🙏🙏🙏🙏We believe Appa Sarguru lot 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alakesn59952 жыл бұрын
Nice song
@sivakumar-qb1pu2 жыл бұрын
மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்.
@Rowdygirls-g3q3 ай бұрын
அய்யா சந்திரசேகர் அவர்களை பார்க்க வேண்டும்
@arumughampalanisamy35732 жыл бұрын
🙏🙏🙏🙏 Om Appa Sarguru Bagavanae Palanisamy Swamiyae Saranam Saranam Saranam Appa.It is a very pleasant and peaceful song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geeta1152 Жыл бұрын
❤
@deivadeiva14962 жыл бұрын
பகுத்தறிவு நெறி பற்றி ஒரு பெரிய அளவில் சாதனை புரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் ஏற்றுக்கொண்ட உண்மை கேட்டு ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று நினைத்து ஏதும் இன்றி ஊழியர்கள் கடமை கண்ணியம் தவறினால் தப்பில்லை நான்
@duraisamy42932 жыл бұрын
மதுரை ஞான சபை எங்கு உள்ளது. பதிவிடவும். குருவேசரணம்.
@Arudrasworld2 жыл бұрын
goo.gl/maps/ZSiTpUdqDTkao6Av7
@Arudrasworld2 жыл бұрын
4537, TNHB Colony, Villapuram, Tamil Nadu 625011, India