🙏நடக்கும் அனைத்தும் உங்கள் செயல் சர்குருவே 🙏 உங்கள் குழந்தையை காப்பாற்றி தருவாயாக 🙏ஆறுமுக சாமி சித்தர் 🙏நமோ நமக 🙏
@bojanjoghee82795 ай бұрын
ஓம் ஞானவள்ளல் சற்குருவே போற்றி. மெய்சிலிர்க்க வைத்த பாடல்.கணக்கம்பட்டி ஐயனின் பரிபூரண அருளும் ஆசீர்வாதம் கிடைக்கும். வாழ்க வளமுடன் நேர்மையாக.
@appidiya272810 ай бұрын
உங்கள் ஆரத்தி பாடலை குரு பூஜையில் கேட்டு மெய் சிலிர்த்தோம் தினமும் கேட்கும் பாக்கியம் கிடைத்தமைக்கு மிக்க நன்றி.சரணம் சற்குருவே
@sudalaimanni54993 ай бұрын
பாடல் அருமை வாழ்த்துக்கள்
@kumanuncj64673 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க ஓம் சத்குருநாதர் வாழ்க வாழ்க என்ற இந்த மந்திரத்தை கூறி பகவானை மனக்கோவில் வைத்து பூஜித்தால் சகலமும் கை கூடும்
@KarthibaiKarthiАй бұрын
Om sri sarguru Kanakkampatti Appa saranam
@g.rameshramesh80336 ай бұрын
பாடலை க் கேட்டு பரவசம் அடைந்தேன் நேர்மை யாக இருப்போம் சற்குரு பகவானின் அருளை பெறுவோம்.
@varunrammurthi859522 күн бұрын
ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔 💐 ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔 🏵️ ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔 🌻 ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔 🌸 ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔 🪷 ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔🌷 ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔🌺 ஒம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🪔🌹
@murugasenS-h4q3 ай бұрын
என் பெற்ற மகளை என் வீடு கொண்டு வந்து சேருங்கள் அப்பா யாரிடமும் கஷ்டப்படக் கூடாது எங்கள் உயிர் உள்ளவரை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் எங்கள் வீடு கொண்டு வந்து சேர்த்து விடுவாய் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா உங்கள் பாதம் சரணம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sampathkumar65653 ай бұрын
அற்புதமான பாடல் வரிகள் அனுபவித்து எழுதிய வைர வரிகள், அருமை அருமை. சறகுருவே சரணம் ஐயா 🙏🏻🙏🏻
அருமை அற்புதம் சற்குரு பகவான் ஆரத்திபாடல் உலகெங்கும் ஒலிக்கட்டும் பாடல் இயற்றிய அய்யா சந்திரசேகர் அவர்களுக்கும் பாடி இசையமைத்த இசைமணி பிரபாகர் மற்றும் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துகள் வாழ்க வளநலங்களுடன் நேர்மையாக.. ஓம்ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு பகவான் ஞானவள்ளல் கனக்கம்பட்டி மகா சித்தர் பழநிசாமி சுவாமிகள் திருவடிகளே சரணம்..சரணம்..சரணம்..
@sathishp77102 ай бұрын
Om sarguru sarnam iyya iyya iyya pottrie surguru sarnam
@bharathimurugan27964 ай бұрын
best team work❤❤❤❤❤
@murugeshwarismurugeshwaris7005 ай бұрын
Guruve saranam Iyya na ungala dharisikanum arul puringa sami🎉❤🎉
@bharathimurugan27964 ай бұрын
நானும் ஐயாவிற்க்கு பாடனும்❤❤❤❤❤
@murugeshwarismurugeshwaris7005 ай бұрын
Om sarguruve saranam🎉❤🎉
@SasiM-bc2fg5 ай бұрын
என் கஷ்டத்துக்கு உதவிய தெய்வம் சற்குருவே சரணம்🙏
@bharathimurugan27964 ай бұрын
நிறைய பாடல்கள் வர வேண்டும்❤❤❤❤❤❤
@subramiyanBalaji9 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே இசை மனதை மயக்கும் வரிகள்
@SasiM-bc2fg5 ай бұрын
என் மகன் உயிரை காப்பாற்றியவர் மூட்டைசாமி 🙏
@CkpalaniBarani5 ай бұрын
Enakku kulandhai varam koduthavar sarkuru 🙏🙏🙏🙏
@Latha-cy6mz7 ай бұрын
கணக்கம் பட்டி அப்பா 🌸🌸🌹
@DhayaMadhu9 ай бұрын
இனிமையான இசை மனதை மயக்கும் வரிகள் நல்ல குரல் வளம் 💐🌻🌹
@thangarani69468 ай бұрын
மதுரை ஞானசபைவெளியிட்ட சுவாமி சந்திரசேகர் அவர்களால் எழுதப்பட்டு இவ்வருட குருபூஜை பொக்கிஷம் இப்பாடல்🎉
@மாற்றத்திற்க்கான-நேரம்9 ай бұрын
இப்படி ஒரு அற்புதமான பாடலை பதிவு செய்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா 🙏🫂❤️.. பாடல் வரிகள் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி....🤝 அண்ணா
@sarithasaritha46383 ай бұрын
Appa sarguru Appa saranam
@justinf10829 ай бұрын
கணக்கன் பட்டி சற்குருவே சரணம்
@asoksaiasoksai54832 ай бұрын
ஓம் சற்குருவே சரணம் ஞான வள்ளலே போற்றி
@saravanabhavann74386 күн бұрын
கணக்கம்பட்டி சித்தர் ஐயா போற்றி போற்றி 🙏🌷💐🌹🌺🎉
@rajamanickamsolagar10 ай бұрын
பாடகர் உங்கள் இசை இதமாக இருக்கிறது. மகிழ்ச்சி பாராட்டுகிறேன்.
@RevathisS-el2zg6 ай бұрын
என் உயிரே நீங்க தான் அப்பா. என்னோட புருஷன் உயிர காப்பாத்துங்க அப்பா. ஓம் சற்குரு அப்பாவே சரணம் சரணம் சரணம்
@murugeshwarismurugeshwaris7002 ай бұрын
Iyya enaku ungaludaiya darishanam kitaithu vetadhu samy🎉❤🎉Om sarguruve saranam 💐 🙏 Om 🕉 sarguruve saranam 🕉 🙏 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam Om 🕉 Sarguruve saranam 🕉 🙏 🎉🎉❤🎉🎉
@MariMuthu-i2h5 ай бұрын
Om kanakkanpatti mottaisamy potri,potri, un pugal olikka vendum ayya,neengal edukkum marupiravi puthiya sarithiram eluthavendum...,om kanakkanpatty samy potri,potri,,,
@C.RevathiRevathi-kt8xl4 ай бұрын
❤சற்குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanabhavann74386 күн бұрын
ஓம் ஸ்ரீ சர்குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@santhakumari54645 ай бұрын
OM SARGURUVE saranam appa 🙏🙏🙏🙏🙏
@subianand198 ай бұрын
🦋 ஓம் ஶ்ரீ மகா சற்குரு ஞான வள்ளலே போற்றி போற்றி 🦋
@sudalaimanni54999 күн бұрын
பாடல் 👍வாழ்த்துக்கள்
@ssekar905410 ай бұрын
ஓம் ஸ்ரீ ஸ்ரீ சத்குருவே சரணம் 🙏🙏🙏கணக்கன்பட்டி சத்குரு திருவடியே சரணம் 🙏🙏🙏🌹🌹🌹
@SriKanth-ni6mz8 ай бұрын
Om Sri sarguru sarnam 🌺🌺🌺🌺💗💗💗💗💗🌺🏡💐💐🙏🙏🙏🙏💗💗💗💗💗💗🙏🙏🙏🙏💗💗💗🌺🌺🌺🏡💐💐💐💐🌺💗💗🙏🙏🙏💗💗🌺😭😭💓❤️❤️❤️🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏👍🙏👍👍👍👍🙏🙏🙏🙏👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanarajan968Ай бұрын
என் மகனுக்கு விரைவில் திருமணம்நடக்க வேண்டும். ஐயா சத்குருவே சரணம்
@nagarajm31138 ай бұрын
Om maha Sri sachithantha sarguru bhagavan ghana vallal kanakkanpatti Sri palaniswamigal ayanin thiruvadigale saranam saranam saranam ayya....
@Kppsaravanan10 ай бұрын
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி போற்றி ஓம் சற்குரு சரணம் சற்குரு அப்பா நீ இப்படித்தான் இதைச் செய்வாய் அதைத் தருவாய் இப்படித்தான் வருவாய் என யாராலுமுனை கணித்து விட முடியாது ஆனால் எல்லா கணிப்பிற்கும் மாறாக வந்து அருகில் இருந்து அனைத்தும் செய்து கொடுப்பாய் மனதார சற்குரு என்று உன்னை அழைத்தால் உண்மையாக உன்னை மன்றாடி அழைத்தால் மறு நொடியே நீயே வந்து நின்று அருள்வாய் சற்குரு அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா ஓம் வெற்றிவேல் முருகா நல்லதே நடக்கும் ஓம் சற்குரு சரணம்
@ramamoothyramamoorthy47149 ай бұрын
ஓம் நமசிவய ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம்🎉🎉🎉
@balamuruganmanalur65327 ай бұрын
ஓம் சற்குருவே சரணம் ஐயா
@santhakumari54645 ай бұрын
OM SARGURUVE saranam appa 🙏🙏🙏🙏🙏🙏 appa today morning en veettukku vettukkiliyaga vanthu katchi koduthargal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@edouardezhilarasan58910 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் France கண்களில் கண்ணீர்
@LillyRose-h3y2 ай бұрын
സത്ഗുരുവേ മുത്തച്ഛാ നന്ദി നന്ദി നന്ദി അനുഗ്രഹിക്കണമെ.❤❤❤