Kanda Sasti 2023 - Kandha Puranam #1- Thriumuruga Kripananda Vaariyar | கந்தபுராணம் | Murugan Bhakti

  Рет қаралды 134,687

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

3 жыл бұрын

Kanda Puranam Part 1 - Thriumuruga Kripananda Vaariyar | கந்தபுராணம் | Murugan Tamil Bakthi Padalgal
Presenting “Kanda Puranam Part 1” which is delivered by Thriumuruga Kripananda Vaariyar in praise of Lord Murugan
#முருகன்பக்திபாடல்கள் #முருகாசரணம் #முருகன்வழிபாடு #murugan #muruganthunai #lordmurugan
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், ஸ்கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறுகாண்டங்களின் தமிழ் மொழிபெயர்ப்பே கந்த புராணம்.
ஸ்கந்த புராணம் சிவபுராணங்கள் பத்தில் ஒன்றாகும். இது நூறாயிரம் சுலோகங்களால் ஆனது. அது ஆறு சங்கிதைகளைக் கொண்டது. இதில் சங்கர சங்கிதையும் ஒன்றாகும். சங்கர சங்கிதையில் உள்ள பல கண்டங்களில் சிவரகசிய கண்டமும் ஒன்றாகும். இக்கண்டத்தில் ஏழு காண்டங்கள் காணப்படுகின்றன. இவற்றில் உபதேச காண்டம் தவிர ஏனைய ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும்.[
உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. இது 91 படலங்களையும், 10345 பாடல்களையும் உடைய இது முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connect with us
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : / inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEvergeenMalayalam
► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
► Exclusive Full Songs : bit.ly/inrSouthMusic
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© Vani Recording Co

Пікірлер: 109
@Sureshkumar-rk
@Sureshkumar-rk 27 күн бұрын
🙏❤
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@saravanankamala9305
@saravanankamala9305 15 күн бұрын
🙏
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 7 күн бұрын
ஓம் சரவணபவ. 🙏🙏🙏
@priyaayyappan4347
@priyaayyappan4347 Ай бұрын
கந்தபுராணம் மிகவும் அருமை
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 29 күн бұрын
இப்படி ஒரு மனப்பூர்வமான கருத்தை பதிவிட்டதற்கு நன்றி.
@kr.krishnan8436
@kr.krishnan8436 7 ай бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாழ்க🙏🙏🙏🙏🙏💐🥀🥀💐🥀🌹🌹🌹🌹🌹💐💐💐💥💥🌺🌺🌺🌺🌺🌺
@Kandan1955
@Kandan1955 4 ай бұрын
வாரியார் சுவாமிகள் போற்றி கந்தவேல் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏
@KarunaKaran-jm8nr
@KarunaKaran-jm8nr 3 ай бұрын
உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய்க் குகனே❤❤❤❤❤
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 Ай бұрын
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@shobhikashobi3766
@shobhikashobi3766 Ай бұрын
❤❤❤om saravanaba om🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
@moorthyv3655
@moorthyv3655 6 ай бұрын
வாரியார் புகழ் ஓங்குக நலம்தரும் கந்தபுராணம் வாரியார் சொற்பொழிவு சிறப்பு
@RaviRavi-pm5if
@RaviRavi-pm5if 8 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 3 ай бұрын
Om Arulmeku Thruchendur Arumukaperumane Kantha Puranam Porti ❤.
@user-vl4uc7xv8r
@user-vl4uc7xv8r Жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏❤️❤️❤️👌👌👌 முன்ஜென்ம தொடர்பு இருந்தால் இது எல்லாம் கேட்க முடியும் அருமை அருமை 🙏🙏🙏🙋
@eeswariv.p4191
@eeswariv.p4191 8 ай бұрын
Om saravana bavaya nama. Om murugane, senthil muthalvane, mayone marugane, eesan magane, oru kai mugan thambiye, ninudaiya thandaical nambiye
@sankarpsvganapathy3502
@sankarpsvganapathy3502 Ай бұрын
முருகா சரணம் சரணம் சரணம்
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional Ай бұрын
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
@mathisaran345
@mathisaran345 7 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்குஹரஹரோஹரா
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 6 ай бұрын
Velum mayilum thunai.🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
@artskkdasan9190
@artskkdasan9190 Жыл бұрын
வாரியார் சுவாமிகள் போல் இனி நமக்கு புராணங்களை சொல்வது யார் நாம் கேட்பது போன்று நமது பிள்ளைகள் கேட்க முடியாது என்பதுதான் உண்மை வாரியார் சுவாமிகளின் புகழ் ஓங்கி வளர்க
@vishwanathan8551
@vishwanathan8551 11 ай бұрын
உங்கள் குறைதீர்க்கும்.உயர்வள்ளுவம்.ஐயா.இலங்கை.ஜெயராஜ்.அவர்களின்.வகுப்பை.கேளுங்கள்
@suren7swiss
@suren7swiss 8 ай бұрын
​@@vishwanathan8551ommurgaom
@suren7swiss
@suren7swiss 8 ай бұрын
Ommurugaom
@kirankumaru9532
@kirankumaru9532 7 ай бұрын
முருகன் அருளால் பிறக்கும் என் பிள்ளைகள் முருகனின் திருப்புகழை வாரியர் அடிகள் போல் உலகம் முழுவதும் பரப்புவார்கள்...
@balakrishnanvellingiri3141
@balakrishnanvellingiri3141 6 ай бұрын
அண்ணா உங்களுக்கு உ. வெ. வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமி உபதேசம் உள்ளது வாரியார் சுவாமிகள் போல் உள்ளது புராணம் மற்றும் உபதேசம் மிகவும் அருமை
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 3 ай бұрын
சிவ சிவ
@karthicktn45198
@karthicktn45198 Жыл бұрын
முருக பெருமானுக்கு என் அப்பன் கந்தனுக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼
@thankavelup2248
@thankavelup2248 Жыл бұрын
Murghamurghaarokarasarannam
@muthuveeran845
@muthuveeran845 8 ай бұрын
Harohara😊
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀💐🥀திருச்சிற்றம்பலம் 🔱🙏
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🪔🌺🌺🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@walajapettoday4018
@walajapettoday4018 Ай бұрын
எப்பேர்பட்ட சொற்பொழிவு. இவருக்கு பின் தமிழகத்தில் யாரும் இல்லை
@murugeswariramesh8369
@murugeswariramesh8369 2 ай бұрын
@ramasubramaniankrishnaiyer9070
@ramasubramaniankrishnaiyer9070 Жыл бұрын
தெய்வீக குரலில் தெய்வ கதை. நமஸ்காரங்கள்.
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 2 жыл бұрын
வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 5 ай бұрын
Om namasivaya namaha 🙏🙏🙏🙏❤️❤️❤️ Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ❤️❤️❤️❤️
@user-bs2vk3ug4k
@user-bs2vk3ug4k Ай бұрын
முருகா போற்றி
@dharmadharmaraj1605
@dharmadharmaraj1605 6 ай бұрын
om saravana bava
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k 3 жыл бұрын
indreco பக்திசேவைக்கு நன்றி.. எவ்வளவு அற்புதமான பக்தி ஒலிபரப்புக்கள் என்று திருந்தும் இந்த தமிழர் கூட்டம்..." கடைவிரித்தேன் கொள்வாரில்லை"
@arunmani7098
@arunmani7098 10 ай бұрын
❤❤❤
@kumarankumaran963
@kumarankumaran963 6 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 ஓம் சரவணபவ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kr.krishnan8436
@kr.krishnan8436 7 ай бұрын
Om சரவணபவ கந்தா அரோகரா Arohara 1💥💥💥💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🥀🥀🥀🌹🌹🌹
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 Жыл бұрын
உயிர்கள் மீது கொண்ட பெருங்கருணையால் இந்த காணொளியை வெளியிட்ட தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் ஐயா
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 8 ай бұрын
Very very excellent ❤❤❤
@pgsasikumar7818
@pgsasikumar7818 Жыл бұрын
கருணை கடலே கந்தா சரணம்
@kr.krishnan8436
@kr.krishnan8436 7 ай бұрын
Om Muruga velava Kanda kadama karthigeya sivasakthibaala kugane kumara gnana guruve vallikantha betha nayaga Sivagurnatha தெய்வானை கணவாதேவ் சேனாபதி பார்வதி புத்திர சிவகுமரா செந்தில் ஆண்டாவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥🌹🌹🌹🌹🌺🌺🌺💐💐💐🥀
@KannanT-bl2hf
@KannanT-bl2hf 6 ай бұрын
Om. SaraVana. Bava. Hara. Hara. Haro. Hara. Nam. Siru. Vayathil. Variyar. Prasangam. Ketpathu. Nalla. Kalai. Virunthaga. Bakthi. Paravasam. Thavala. Muruga. Peruman. Nammodu.
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k 3 жыл бұрын
சிவசிவ திருச்சிற்றம்பலம்
@prabuprabu7407
@prabuprabu7407 3 жыл бұрын
சிவசிவ
@krishnavenivenkatraman2016
@krishnavenivenkatraman2016 Жыл бұрын
அற்புதமான பதிவு அருமை கொடுத்தவருக்கு மிக்க நன்றி
@tharmaraj8684
@tharmaraj8684 11 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@vaithiyanathanv619
@vaithiyanathanv619 7 ай бұрын
தெய்வீக குரலில் தெய்வ கதை. நமஸ்காரங்கள்
@murugansaranya2710
@murugansaranya2710 Жыл бұрын
Om Saravana Bava🙏🙏🙏
@nagarajsingh6097
@nagarajsingh6097 Жыл бұрын
Vetri vel Muruganku arrogara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 6 ай бұрын
Omganapathi murugaa
@s.suganyavijay3472
@s.suganyavijay3472 7 ай бұрын
Om saravana pava
@susilaarulraja3446
@susilaarulraja3446 8 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shivasakthivel4979
@shivasakthivel4979 Жыл бұрын
Muruganukku aroogaraa🙏🙏🙏🙏🙏
@d.murugan.d.murugand.murug2931
@d.murugan.d.murugand.murug2931 7 ай бұрын
❤❤
@iyappaiyappa4596
@iyappaiyappa4596 Жыл бұрын
பெரும் ஞானி பிறத்தல் அரிது
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 8 ай бұрын
Best wishes
@rajupriya1226
@rajupriya1226 8 ай бұрын
Om Muruga Rakshak Saranam Deva 🙏 Om Namo Kumaraya Nama 🙏 Om Saravana Bava Potri Potri Potri 🙏🌹🦚
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 8 ай бұрын
🙏
@mangochannel367
@mangochannel367 11 ай бұрын
Om sarvana bava🙏🙏🙏🙏🙏🙏🍈🍓♥️🌹🌹🥝🌴🌽🇮🇳🍎🍏🍥🍒🍑🍑🍇🍁🍁🥭💥💥🦚🦚🍈🍓🍓♥️🌹🥝
@mohbabu3666
@mohbabu3666 8 ай бұрын
Om saravana bhava om muruga🙏🙏🙏🙏
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 8 ай бұрын
🙏
@rajisha654
@rajisha654 8 ай бұрын
நல்லதே நடக்கட்டும்,நன்றி
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 8 ай бұрын
🙏
@arunachalamrm9676
@arunachalamrm9676 Жыл бұрын
நமஸ்காரம்
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 10 ай бұрын
Om muruga saravana bava potri potri
@ParasuRaman-cz6lh
@ParasuRaman-cz6lh 11 ай бұрын
🙏🏼🙏🏼 நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@geethalakshmichelvaraj5847
@geethalakshmichelvaraj5847 11 ай бұрын
Om muruganku arogara kandhnuku arogara kandhnuku arogara
@sivadhasan4482
@sivadhasan4482 Жыл бұрын
ஓம் நமசிவாய. ஓம் சரவணப. கந்தபுராணத்தை கருணைக் கடலாகிய வாரியார் ஸ்வாமிகளின் வாயால் கேட்ப்பது பெரும் பாக்கியம். இந்த அரும்பணியை தொகுத்து வழங்கிய தங்களுக்கு பலகோடி நமஸ்காரங்கள்.
@srinivasrao-lu2uy
@srinivasrao-lu2uy Жыл бұрын
🎉 rl
@bhaskark1726
@bhaskark1726 8 ай бұрын
Om Namah Shivaya Om Saravana Baba
@susilaarulraja3446
@susilaarulraja3446 8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@susilaarulraja3446
@susilaarulraja3446 8 ай бұрын
🎉🎉🎉😢🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢
@susilaarulraja3446
@susilaarulraja3446 8 ай бұрын
Susila❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
@bhuvibhuvi9258
@bhuvibhuvi9258 8 ай бұрын
Muruga 🙏
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 8 ай бұрын
🙏
@shyamselvarani6174
@shyamselvarani6174 Жыл бұрын
Excellent 🙏.
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 3 ай бұрын
I Am Like Very Much Kantha Puranam . So Please You will Give Me ODAR ❤. Thanks Very Much 🎉
@ganeshmc221
@ganeshmc221 Жыл бұрын
Jai Sriman Narayana
@lathakolanji3991
@lathakolanji3991 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@INRECOTamilDevotional
@INRECOTamilDevotional 8 ай бұрын
🙏
@sangeemani6362
@sangeemani6362 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shivasakthivel4979
@shivasakthivel4979 Жыл бұрын
🙏🙏🙏
@subramaniand3639
@subramaniand3639 Жыл бұрын
siva siva
@balakrishnan7301
@balakrishnan7301 Жыл бұрын
Siva siva
@muruganm6915
@muruganm6915 5 ай бұрын
🙏🙏🙏sanga tamil pesuvathu paduvathu kadinam athai elimaiga vilankumaru saithullar ithai vida veru sathani illai
@manikamperumal8769
@manikamperumal8769 Жыл бұрын
இதுபோல பேச இனி யாருமில்லை
@rameshd269
@rameshd269 Жыл бұрын
என் உயிர் வாரியார் சுவாமிகள்..
@user-oz4qu2ki8w
@user-oz4qu2ki8w 8 ай бұрын
Vareeiarnannarilparthuavarudaipadhampanindhuavarudaiarulpertutamilthondusaivatharukuanullamnakizthuvarukerananukuuapothukalamkanidhuvarumokalthaiathunokukariannanvankam
@venkatachalamparamasivam1829
@venkatachalamparamasivam1829 9 ай бұрын
இனியகுரலில்கேட்கதிகட்டாது
@suganmurugesh4793
@suganmurugesh4793 Жыл бұрын
🔥🔥🔥❣️🦚
@nirmalanadarasah5064
@nirmalanadarasah5064 5 ай бұрын
Llllptif
@JayaKumar-yp6by
@JayaKumar-yp6by 4 ай бұрын
🙏🙏
@gomathebishan3781
@gomathebishan3781 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lalitha3804
@lalitha3804 4 ай бұрын
🙏
@vethasaraswathy635
@vethasaraswathy635 8 ай бұрын
🙏
@india4441
@india4441 Жыл бұрын
🙏
Thirunavukarasar (Appar) Upanyasam by Kripananda Variyar
42:50
Kosmik Music
Рет қаралды 135 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 23 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
Kanadhapuranam (Part 1)
59:04
Thriumuruga Kripananda Vaariyar - Topic
Рет қаралды 258 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 544 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 925 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 355 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 815 М.
Doston Ergashev - Kambag'alga (Official Music Video)
5:32
Doston Ergashev
Рет қаралды 4,7 МЛН