கண்களிரண்டும் போதவில்லை... உன் கனிவான புன்னகை வதனம் காண... செவிகளிரண்டும் போதவில்லை... உன் அருமை நிகழ்வுகள் கேட்க... வாய் ஒன்று போதவில்லை... உன் புகழுரைத்துப்பேச... கைகளிரண்டும் போதவில்லை... உன் கோவிலில் வந்து வேலை செய்ய... கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏🌹🌿வனத் தோகை மயிலே !! வனத் தோகை மயிலே !! உன் மேலமர்ந்த மால் மருகன் முருகன் புகழ் பாட வந்திடுவாய் . என் நெஞ்சில் நின்றிடுவாய். மயிலே.. 🌹 🌿 ஆறாத துயரத்திலே அமிழ்ந்திருந்தேன். ஆறு படை வீடு எல்லாம் சுற்றி வந்தேன். ஏறாத மலை எல்லாம் ஏறி நின்றேன். ஏங்கி நின்றேன் என் முருகன் எங்கு என்றேன் ....வனத் தோகை மயிலே !! 🌹 🌿 வயலுர் விராலிமலை வலம் வந்தேன். வழியிலே மயிலே !! உனைக் கண்டு நின்றேன். உன் மேல் அமர்ந்து சென்ற முருகன் அவன் உலகம் சுற்றியபின் எங்கு சென்றான் ?,,,வனத் தோகை மயிலே !! 🌹 🌿 சூரனை வதைத்திடவே செந்தூர் சென்றானோ ? ஊர் உலகம் சுற்றியபின் பழனி சென்று அமர்ந்தானோ வள்ளிதனைக் காணவே வனப் பக்கம் சென்றானோ ? வேதப்பொருள் சொல்லிடவே வேரகம் நின்றானோ. '. ..வனத் தோகை மயிலே !! 🌹 🌿 தனக்கெனவே காத்திருக்கும் தெய்வானை மணமுடிக்க தாலிச் சரடுடனே பரங்குன்றம் விரைந்தானோ ? காடு மலை சுற்றியபின் தணிகை மலை அடைந்தானோ காவடிகள் கூடச் சென்று கதிர்காமம் கண்டானோ வனத் தோகை மயிலே !! By Sury Siva
@sarvamkrishnarpanam60548 күн бұрын
ஓம் முருகா வெற்றி வேலா வேல் முருகனுக்கு அரோகரா🙏 🌹🙏
@Badnee-o3zАй бұрын
அப்பா முருகா கூடவே இருந்து வழி நடத்துப்பா என்னையும் எனது குடும்பத்தையும் ஆசிர்வதியும் முருகா🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@saravanjegasri98802 күн бұрын
சொந்த வீடு சீக்கிரம் அமைய உங்கள் அருள் வேண்டும் முருகா🙏🙏🙏
@shankarr5514 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணம் அடைய வேண்டிய பிராத்திகொள்கிறேம்
@geethamugi9124 ай бұрын
முருகா எங்கள் குடும்ப நலனுக்காக அருள்புரிய வேண்டுமென அப்பனே வேண்டுகிறேன் முருகா!
@velusamysundaramoorthy770627 күн бұрын
முருகா எனது மகளுக்கும் மருமகனுக்கும் குழந்தை பாக்கியம் கொடுத்து அருள வேண்டுகிறேன்.
@aarthiaarthi8908Ай бұрын
என்னை சுற்றி உள்ள அனைவரும் உமது அருளால் நன்றாக இருக்க வேண்டும் 🙏🦚ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@kalaivanigovindhasamy97244 ай бұрын
முருகா என் பையனுக்கு வேலை கூட அப்பா நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பா
@jananijanu14823 ай бұрын
ஓம் முருகா என் ஆட்டிசம் குறைபாடுயில் இருந்து காப்பாற்று. என் குழந்தைக்கு 5து வயது ஆகிறது. ஓம் சரவண பவ..,ஓம் சரவணபவ, ஓம் சரவண பவ
@ezhilveera9723Ай бұрын
48 நாள் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு போடவும் குறை தீரும்
@bhuv15Ай бұрын
ஐயா கந்தா எங்க அப்பா மனம் மாறி நல்லபடியா அம்மாவுடன் பிரச்சினை இல்லாமல் இருக்க வேண்டும்.துணை வருவாய் முருகா 🙏🌺🙏🙏🌺🙏🌺🙏🌺🙏
@sumathisundar20sundaravadi20Ай бұрын
முருகா என்னுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் உன் அருள் என்றும் எனக்கு உண்டு என நம்புகிறேன். முருகனுக்கு அரோகரா.
@ezhilveera9723Ай бұрын
அனைத்தும் தீரும் கவலைப்படாதீர்கள்
@SaranyaSaranyarajesh-s6o4 ай бұрын
முருகா எனக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
@novalunosis55902 ай бұрын
அவ்வாரே அருளினோம் ✋🏼
@sg2tamil2 ай бұрын
நீங்க திருச்செந்தூர் போங்க கண்டிப்பா அந்த முருகனே போறப்பன்
@vishvas8444Ай бұрын
Arul kedaika vazhthukal
@senthilkumar-fg2xb4 ай бұрын
முருகா என் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைத்துக் கொடுக்கும் படி மன்ராடி கேட்டுக் கொள்கிறேன் முருகா
@chinnasamybaby1802 ай бұрын
Muruga En kadan perichani terithuvai
@MunishRathiM-wh2mrАй бұрын
என் வாழ்க்கை சரியில்லை அப்பா என் புருஷனுக்கு நல்ல புத்தி கொடுங்க முருகா அப்பா இந்த அனாதைய காப்பாத்துங்க அப்பா
@amvel201Ай бұрын
உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது இன்று முதல் முருகப்பெருமான் அருளால்
என் இரட்டைக்குழந்தை பிரசவம் நல்லபடியாக இருக்கவேண்டும் அப்பா 🌺முருகா நீ துணை வரவேண்டும் குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் கந்தா 🌺குகா🌺 சண்முகா 🌺துணை நிற்க வேண்டும் 🙏🙏🙏🙏
@sankarinachiar10732 ай бұрын
கண்டிப்பா நல்ல படியா குழந்தை பிறக்கும் 👍அப்பன் முருகன் துணை இருப்பான்🙏🙏
@bhuv15Ай бұрын
அப்பன் முருகன் துணையால் நல்லபடியாக சிசேரியன் மூலம் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளனர் 🙏
@naturaladdicted846326 күн бұрын
கருணை கடலே கந்தா போற்றி எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா.😢
முருகா போற்றி கந்தா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி தொழில் வளர்ச்சி மற்றும் கடன் தீரனும் முருகா
@palaniVetri24 күн бұрын
எனக்கு திருமணமாகி 10வருடங்கல் ஆகிறது. எனக்கு நீயே குழந்தையாய் பிறக்க வரம் கொடு முருகா.நீயே என் வாழ்க்கை.நீயின்றி என் வாழ்வில் ஏதுமகிழ்ச்சி.அப்பனே முருகா
என் வேண்டலையும் முருகன் கருத்தில் எடுப்பார். ஓம் சரவணபவ
@SanthiC-qy3qo5 ай бұрын
அப்பனே முருகா கை மூட்டு வலியைக் குணப்படுத்தி அருள் புரிய வேண்டும் இறைவா இப்படிக்கு உன் சின்னப்பா
@m.kanchanakanchana563 ай бұрын
அப்பா முருகா நன்றி 🙏🙏🙏🙏 நான் 6 மாதம் கர்பமாக உள்ளேன். எனக்கு குழந்தையாக திருச்செந்தூர் முருகன் பிறக்க வேண்டும். நீங்க தான் எல்லாம் எனக்கு குழந்தை நீங்க தான் குழந்தை யாக வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் முருகா நன்றி நன்றி ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு ஒரு வீடு வேண்டும் அதற்கு உன் அருள்புரிய வேண்டும் அப்பனே
@velanstoreАй бұрын
திருப்பரங்குன்றம் ல இருந்து ஒரு குழந்தையும் பழனி ல இருந்து ஒரு குழந்தையும் முருகனே எங்க வீட்டுக்கு வந்துருக்காரு வேலா வீரா 🙏🙏🙏
@malathis8745Күн бұрын
Om muruga en payanukku sali irumal athigama irukku kunamadaiya vendikiren ayya. Neega kodutha pillai thana murugaiya❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏om muruga
@t.indhumathimathi65149 ай бұрын
,ஃ முருகா எனக்கு இருக்கும் நம்பிக்கை நீ மட்டுமே என் கணவரின் பணக் கஷ்டத்தை தீர்த்து அவர் எங்களுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் நீங்கள்தான் என்னோட ஒரே நம்பிக்கை
@MunishRathiM-wh2mrАй бұрын
முருகா என் புருஷன் எனக்கு வேணும் முருகா முனிஷ்ரதி 💞💞
@ncwannapoorni1089 Жыл бұрын
Tomorrow edukkum scane nallapadiyaka Karu valarchi adaiya vendum Muruga ungal arulai than nan garbam adainthullen Muruga 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா என் குழந்தைகளை நல்லா படிக்கணும் எனக்கு ஒரு நல்ல வேலையா கிடைக்கணும் என் குடும்பமும் என் தம்பி குடும்பமும் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் கடனும் இல்லாம சந்தோசமான வாழ்க்கையா வாழ்றதுக்கு அருள் புரிவாய் அப்பா முருகா கந்தா
@GayathriGayathri-g7f4 ай бұрын
முருகா என் குழந்தைக்கு நுரையீரல் சரியாகும். 🙏🙏🙏🙏
@jayapriya405226 күн бұрын
பொழுதெலாம் உன்நினைவாம் புகழெல்லாம் உன் அருளாம் அகம் வாழும் ஆறுமுகனே! முருகய்யா!!! ஆவினன் குடி அழகனே அருளய்யா!!!
@mohankumar7447 Жыл бұрын
இந்த பாடலை பார்த்தும் கேட்கும் போது நேரில் சென்று தரிசனம் செய்தது போல மனத்திருப்தி கிடைத்தது. மிக்க நன்றி .
@parimalasaravanan502926 күн бұрын
முருகா கடன் பிரச்சனைகளை தீர்த்து வைப்பாயாக.எங்கள் வீட்டில் ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்வாயாக,
@AjithKumar-wt1ob2 жыл бұрын
என்றைக்கும் அருள் புரிவாயாக 🔥🔱🙏🏿
@DesinguRajanDesinguRajan4 ай бұрын
எங்களுக்கு சீக்கிரம் சொந்தவீடுஅமையவேண்டும்ஐயா
@thilakavathyr80272 жыл бұрын
முருகா நீயே துணை🙏 குழந்தை. நல்ல முறையில் வீடு வந்து. சேர. வேண்டும் முருகா கந்தா. கடம்ப. கதிர்வேல் உன் உன் அருள் வேண்டும் முருகா நீயே துணை🙏🙏🙏🙏🙏
@selvamass93712 жыл бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ யாமிருக்க பயமேன்
@thilakavathyr80272 жыл бұрын
நன்றி அண்ணா🙏முருகா நீயே துணை🙏🙏
@nadarajnadaraj36442 жыл бұрын
@@selvamass9371 ooppqp for was l we p as %+. *% %ppp asl
என்பவள் திவ்யாவின் வாழ்க்கை நல்லபடியா அமையவேண்டும்முருகாஅவளுடையவாழ்க்கை சிறப்பாக அமையநீதான்அருள்புரிய வேண்டும் முருகனுக்கு அரோகரா கந்தனுக்க்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா