சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@rajimani4602 Жыл бұрын
முருகா மன நிம்மதியான வாழக்கை வேனும் முருகா எல்லா கஷ்டமும் திர்த்து என்னை ஒதுக்கியவர் முன்னாடி நல்லா வாழ வை முருகா 🙏🙏🙇♀️🙇♀️
@rathisakthi491 Жыл бұрын
முருகா சீக்கிரம் நான் சொந்த வீடு கட்ட வேண்டும்🙏🙏🙏
@MDeena-z7l2 ай бұрын
😢😢😢😢😢
@prabakalai20314 күн бұрын
முருகா என்றும் உன் அருள் வேண்டும்
@geethakannan3020 Жыл бұрын
என் வயிற்றில் வளாரும் குழந்தை ஆரோக்கியமாகவும் எந்த குறைபாடு இல்லாமல் பத்துமாதத்தில் பிறக்கவும் நல்ல எடையோடு குறைபாடுகள் இல்லாமல் பிறக்கவும் வழிகாட்டு முருகப்பா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@NagaArjunEt-js3gz Жыл бұрын
Check up olunga poi nature food sapdunga! Unavey maruntgu
@konesarajah9946 Жыл бұрын
அமுதா
@Brightindiatv Жыл бұрын
தாயே தங்களின் பிராரத்தனையில் குறைபாடு என்ற வார்த்தை தேவை அற்றது. அதற்கு பதிலாக நேர்மறையான் வாக்கியம் செய்க . நலமுடன் மற்றும் முழுமையாக வளர்ச்சியுடன் குழந்தையை யாம் பெற்று எடுக்க அருள்புரிவாய்.!
@nivaskrishnan7568 Жыл бұрын
Murugan Thunai
@Lathafeli465511 ай бұрын
Kozhanthai piranthutana ma
@ThangaPonnu-ux8oz7 ай бұрын
முருகா என் கஷ்டங்கள் எல்லாம் உன் பாதத்தில் வைத்து விட்டேன் நீ தான் என்னை காக்கவேண்டும் முருகா கந்தா வேலா
@nagalakshmit521910 ай бұрын
முருகா என்மகன்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்.எங்களிடம் அன்பாகவும் மரியாதையாகவும் இருக்க வேண்டும். ஓம் முருகா போற்றி கந்தா சரணம் சரணம் 🙏💗🎉🙏🏽👌👌👌
@r.saranya1003Ай бұрын
Muruga kulathai varam venum muruga
@DeepaM-u1k2 ай бұрын
Muruga enakku nalla padiya normal delivery aganum muruga today ✨🙏🙏✨
@sivakumar.p489511 ай бұрын
திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்
@raphfriendly22063 ай бұрын
😅 z b8ibh 0:49 ,6fxh hi ghh 8b K
@RajeshwariRajeshwari-fr7hz Жыл бұрын
முருகா என் குழந்தைகளை நலமுடன் வைத்துரு
@LM3BDHARANEESHWARAN11 ай бұрын
முருகா.... கந்தா ...என்னோட கஷ்டங்களில் இருந்து சீக்கிரமே நா வெளி வர அருள் புரிவாயாக🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏
முருகா நோயிலாமல் நீண்ட ஆயிலோடு வாழவேண்டும் முருகா❤❤❤❤❤❤
@NithyaSankar-be6kw6 ай бұрын
முருகா எனக்கு குழைந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் கடவுளே ஓம் முருகா
@deepikamalli4740 Жыл бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏🪔🪔 அப்பா முருகா நான் நினைத்த காரியங்கள் சீக்கிரம் நடக்கனும் உங்கள் அருள் எப்பவும் இருக்கனும் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தேவைகள் எல்லா நீங்க அருள் தரனும் அப்பா 🙏 🌺
முருகா என் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதி மையும் கொடுப்பா. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....
@YokiiMohan6 ай бұрын
முருகா எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வேண்டுமென வேண்டி கேட்டுக்கொள்கிறேன் முருகா எனக்கு உதவி செய் முருகா
@stp769 Жыл бұрын
ஓம் முருகா போற்றி என் கடன்கள் நிவர்த்தி செய்து காத்து காப்பாற்றவும். ஓம் முருகா போற்றி🙏🙏🙏 போற்றி 🙏🙏போற்றி🙏🙏
@shankarr5514 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய குடும்ப கஷ்டம் மற்றும் இதர பிரச்சினைகள் அதி விரைவாக முடிக்க வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்
@LeelaDevi-vs1fb8 ай бұрын
முருகா நீதான் எனக்கு துணையாய் இருந்து காப்பாத்தனும் ஓம்முருகா ஓம்முருகா
@harinimanickam873410 ай бұрын
முருகா என்னுடைய மகள்10 th. நல்ல மதிப்பெண் எடுக்க நீங்கள் தான் அருள் புரியனும்.🙏🙏🎉
@shankarr5515 ай бұрын
முருகா கந்தா கடம்பா தாங்கள் எங்களுடைய குடும்ப நலனுக்காக ஆசிர்வதிக்க வேண்டிய பிராத்தனை செய்கின்றேம்
@dhivyamurugeswari12642 жыл бұрын
முருகா ஜப்பசிக்குள்ளே ஏ மனசுக்கு புடிச்சமாதிரி நல்லவேளையிலே. நல்ல வேளைக்காரமாப்பிள்ளையா அமையனும் நல்ல இடமா நல்ல குணமா அமையனும்
@chandrambalc4326 Жыл бұрын
Om Muruga potti.
@ARYABHAVAN-h6d15 күн бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@RavichandranA-tu3hr9 ай бұрын
கந்தா என் மூத்த மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டுகிறேன்.
@ramank373311 ай бұрын
முருகா உன் ஒளிபாய்ச்சி எனது வாழ்வை புதிதாக்குவாய். புதியபாதை புதிய களம் தருவாய். சூழ்ச்சிகள் செய்பவரை சிதறடிப்பாய். மிக்க நன்றி முருகா. பேரன்புடன்... ராம்
@sankarsavan98992 жыл бұрын
ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி உன்னை வணங்கும் நாங்கள் பொன்.பொருளோடு நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் அய்யனே முருகா....சிவசங்கர்
@shankarr5514 ай бұрын
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய மகள் பூர்ன குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டி கொள்கிறேம்
@MathiKani-v6u3 ай бұрын
ஓம் சரவணபவ ஓம்
@ramlalas584210 ай бұрын
எங்கள் குடும்பம் சிறப்புடன் இருக்க அருள் புரிய வேண்டும் கோவிந்தா முருகா
@melmonavoorvellorerural577211 ай бұрын
முருகா என் பிள்ளைகள் நோய்நொடி இல்லாமல் வளர எல்லா செல்வமும் வளமும் பெற அருள் புரிக
@radhigamuthu6467 Жыл бұрын
எனக்கு திருமணமாகி 17 வருடங்களாக குழந்தை செல்வம் இல்லாமல் ஏன் எங்களை தவிக்க வைக்கிறாய் முருகா உன் அருள் எங்களுக்கு கிடைக்காதா எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடு முருகா 🙏🏼🙏🏼🙏🏼😢😢😢 ஓம் சரவணபவ போற்றி
@IamLavanya Жыл бұрын
Kandipa Varum😊Vetri Vel Muruganukku Arogaraa
@sathiyan4691 Жыл бұрын
What. Your health. Problem
@tamilarasi8660 Жыл бұрын
சஷ்டி விரதம் இருக்க 👍🙏ஓம் முருகா🙏
@palaniappans.r.7474 Жыл бұрын
நம்பிக்கையுடன் தாம்பத்திய வாழ்க்கையை நடத்துங்கள். நிச்சயம் குழந்தை பேறு உண்டாகும்
@rameshking4843 Жыл бұрын
Kantippaga kulanthai pirakum
@Pugal.gowtham13 күн бұрын
முருகா என் குழந்தைகளையும் அம்மா அப்பா தங்கை நல்லாஇருக்கனும்
@navaneethamn34656 ай бұрын
அப்பா முருகா என் பிள்ளைகளை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்
@niraayi792714 күн бұрын
அப்பா முருகா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அருள் கூர்ந்து ஆசீர்வாதம் அளியுங்கள் அப்பா முருகா
ஓம் சரவணபவ நமஹ எங்களுடைய பையனுக்கு விரைவாக புத்திர பாக்கியம் பெற வேண்டி ஆசிர்வதிக்க வேண்டிய கொள்கிறேம்
@e.kathiresh1012 жыл бұрын
அப்பா..முருகா என் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பும் ..அரோக்கியத்தையும் குடுக்கனும் முருகா...
@pjanakipjanaki51515 ай бұрын
,ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்
@DhivyaC-z1j8 ай бұрын
முருகா எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் அப்பனே முருகா நீ தா முருகா துணையா இருக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 எந்த குறையும் இல்லாம எனக்கு நல்ல படியா குழந்தை பிறக்க வேண்டும் முருகா
@RajaK-y6z6 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@ShenbagavalliM-bc5cp11 ай бұрын
சாமி கடனை அடைத்து நிம்மதியாக இருக்கணும் முருகா goverment work கிடைக்கணும் தீர்ப்பு செக்கரம் கிடைக்கணும் முருகா
@NareshKumar-ko9md2 жыл бұрын
இந்நாளில் நீங்கள் வேண்டிய அனைத்தும் விரைவில் முருக பெருமான் அருளால் உங்களை வந்தடையும்.... ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சண்முகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள் வாய் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@buvibuvi55712 жыл бұрын
முருகா எனக்கு மனசு குழப்பமா இருக்கு எந்த முடிவு எடுக்க என்று தெரியல என்ன நீங்க தந்தாலும் அத மனசார ஏற்றுக் கொள்வேன்.என்ன நடந்தாலும் பொறுமையாக இருப்பேன்.எப்போதும்எனக்கு நீங்க துணை இருக்கிங்க என்று நம்புகிறேன்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@PriyaPriya-sb6gz2 жыл бұрын
.
@pandipandi78952 жыл бұрын
Family problem irukku Neega tha thunai
@radhikasilks43382 жыл бұрын
Murugan 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mithunvishnu3982 жыл бұрын
Nnnnñ
@gourisankar98422 жыл бұрын
I am waiting for printing only nothing is there to delay Sponsor card required I will update you
முருகா தொழில் வளர்ச்சி அடைய அருள் புரிவாய் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@MuthumariMuthumari-m7o16 күн бұрын
முருகா எந்தஒரு கஷ்டம் வந்தாலும் அதை தைரியமா எதிர்கொள்ள மனதைரியத்தை கொடு முருகா.வருகின்ற நாட்கள் நல்ல படியா மனசுக்கு புடிச்ச மாறி நல்லபடியா போகனும் முருகா🦚🦚🦚🦚🦚🦚🌺🌺🌺🌺🦚🦚
@mathanmathan7232 жыл бұрын
நான் நினைத்த காரியம் நிறைவேற நல் அருள் தாரும் அப்பா ஓம் முருகா கந்தா வேல் முருகா
@sivassiva78152 жыл бұрын
செந்தூர் முருகா! கந்தா! கடம்பா! கார்த்திகேயா! அழகா! என் அப்பா! ஆறுமுகா! மயிலேறி வரும் வேந்தனே! சஷ்டி நாயகனே! செந்தூர் அரசே
@MagesMages-xn2ed23 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடன் சங்கங்கள் தீரவேண்டும் அப்பா என் கணவர் என்னோட சேர்த்து வையுங்கள் அப்பா
@sujithdon485 Жыл бұрын
அப்பனே முருகா என் குடும்பத்தை காத்து அருள்வாய் முருகா முத்து குமரா🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌺🌺🌺🌺
@JeyaSenthilkumar-qq6jn2 ай бұрын
முருகா என் வருமைகள் நீங்கவும் என் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் அருள் புரிவாயாக ஓம் சரவண பவ
@ravijothi7572 жыл бұрын
முருகா எங்கள நீ தான்பா காப்பாத்தணும் முருகா எப்பயுமே அருள் வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@tamiliniyan8260 Жыл бұрын
UH you can
@MagesMages-xn2edАй бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகா என்னுடன் நீங்கள் இருந்தால் போதும் எல்லாம் நன்றாக நடக்கும் ஓம் சரவணா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalachelliah55002 жыл бұрын
முருகா மன அமைதியையும் ஆரோக்கியத்தையும் கொடு அப்பா🙏✡️🌺
@nirmalamudaliar36542 жыл бұрын
hh0lkiuul
@divyadivya82862 жыл бұрын
@@nirmalamudaliar3654 me i p0
@ManiMani-zk1lq2 жыл бұрын
@@divyadivya8286 tygggg
@ponnuswamyg3183 Жыл бұрын
@@divyadivya8286 ..
@jdcreation9881 Жыл бұрын
@@divyadivya8286 ll.
@vinothkumar-bt2ng2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@r.saranya1003Ай бұрын
Kulathai varam venum muruga
@parimalagovindan869114 күн бұрын
முருகா என் பிள்ளைகள் மருமகள்கள் என் பேத்தி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
@dhivyamurugeswari12642 жыл бұрын
முருகா அம்மா அப்பாவுக்கு கை கால் சொகத்தை குடுங்க நிண்ட ஆயுள்குடுங்க நோய் நொடியில்லாத வாழ்க்கைய கொடுங்க முருகா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் வேலுக்கு அரோகரா
@umamaheshwari93402 жыл бұрын
மனம் அமைதி பெற வேண்டும் என்றால் கந்த சஷ்டியை கேட்டால் போதும். நாம் இந்த உலகத்தை விட்டு எங்கோ போகிற உணர்வு வருகிறது. அந்த வரிகளுக்கு அத்தனை சக்தி. ஓம் முருகா சரணம் 🙏🙏
@gnanasekaranannamalai534711 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா 🙏🙏👃🙏🙏