முருகா என் குழந்தைகள் இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் நீங்கள் அருள் புரிவாயாக
@thaefjnvcfyh5 ай бұрын
Mark vanganum nna padika vai... Athu vitutu comment pana mark varuma
@sivakumar.p4895 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@jayak482410 ай бұрын
Mruga en magal Bhavaniku thirummanam nadathi Vai Appa on saravanabhaya en magal Gayathri kku unaipol oru kulanthi kodu Appa murugaparti
@annaduraip94 Жыл бұрын
முருகா என்னை அசிங்கமா நினைத்த அனைவரின் முன்னால் நான் வாழ்ந்துக்காட்னும் முருகா 🙏🙏🙏💐🌷🌹🌺🍀🌺🌸🌻💐🌷🌹🍀🌺🌸🌻
@vijayaramalingam1431 Жыл бұрын
🎉
@annaduraip94 Жыл бұрын
🙏🙏🙏@@vijayaramalingam1431
@FfghfdFggyyy11 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthu
@FfghfdFggyyy11 ай бұрын
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@FfghfdFggyyy11 ай бұрын
22:03 😊
@ramyaramya8277Ай бұрын
Muruga en family nalla padiya kappathu en pasangaluku arokyaythaium thairiyam kudunga enna en veetukarum nalla vainga en paangalum nalla vainga muruga I'm saravana bava
@yashwanth187.411 ай бұрын
என் கணவர் நன்றாக நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்..............ஓம் முருகா போற்றி போற்றி..........❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dboosujathad663610 ай бұрын
Nalamudan vazveergal iruvarum
@jothig7436 Жыл бұрын
முருகா என் கணவரை விட்டா எனக்கு வேற யாரும் இல்லை முருகா என் கணவர் தீர்க்காயில் இருக்க வேண்டும் முருகா ஓம் சரணம் ஓம் சரவண ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriloga9713 Жыл бұрын
இருவருமே நீடூழி வாழ்வீர்கள்.
@sivananthamarambu4737 Жыл бұрын
Om muruga
@SureshBabu-hm9zf Жыл бұрын
தம்பதியர் நீண்ட நெடுங்காலம் எல்லா வளங்களும் பெற்று வாழ்வீர்கள்...சகோதரி.
@samplefin Жыл бұрын
Both of you will have longer life together !! God’s blessing will always be with you both!!
@Karthikeyangovind-hw2zp Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@elavarasivetrivetri8694 Жыл бұрын
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும்.ஆரோக்கியத்துடன்இருக்க வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@babujayamanirudra760411 ай бұрын
🌯🌯@manikandan.r-cb3dq
@babujayamanirudra760411 ай бұрын
@manikandan.r-cb3dq😊🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
@swamy39810 ай бұрын
Wish you and baby are in good health and long live sister.💐
@babutr111410 ай бұрын
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....
@praveenkumar-xf3sz9 ай бұрын
🦚
@madhansaravanan17048 ай бұрын
முருகா எல்லோரும் நோய்யில்லாமல், கடன் இல்லாமல், வாழ நீங்கதான் அருள் புரியனும். 🙏🏻🙏🏻🙏🏻
@saravanavel806611 ай бұрын
மன நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakumarcinnasamy10 ай бұрын
என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக உருவாக வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@kannankpillai51396 ай бұрын
🎉வேண்டியவை சிறக்க முருகன் அருள் புரிவாராக
@ramanathannagarethinam5222 Жыл бұрын
நோய் நொடி இல்லாத வாழ்வை எனக்கு கொடுங்கள் உடல்,மன வலிமையை எனக்கு தாருங்கள் அய்யா
@nirmalanirmala22199 ай бұрын
எனக்கும் என்னை மாதிரி சொந்த வீடு இல்லாதவர்க்கும் நீங்க தான் வீடு வாங்க அருள் புரிய வேண்டும் சிறுவாபுரி முருகா
@shivashankaarnatarajan53275 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@thaefjnvcfyh5 ай бұрын
Kovil ku poi vendiko
@viveksairam91675 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@sochi74865 ай бұрын
இது அருள் வாக்கு... தங்கள் மூலம்அப்பன் முருகனின் வாக்கு @@thaefjnvcfyh
@mangaipugazh71174 ай бұрын
ஓம் முருகா சரணம்
@swathikaasok56676 күн бұрын
முருகா என் கடன் தொல்லைகள் எல்லாம் சரியாக வேண்டும் எனக்கு மீண்டும் கடன் வாங்கும் எண்ணம் வரக்கூடாது இந்த முறை நான் பெற்ற அவமானம் வீட்டிலும் மற்றும் வெளியிலும் அது இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PavithranN-bh4wc29 күн бұрын
அரோகரா அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று அவருடைய எதிர்காலம் நல்லபடியாக அமைத்து எங்கள் வாழ்க்கை மேம்பட. செய்யுங்கள் ஐயா 🙏🙏🙏
@divyasrini125410 ай бұрын
வீடு கட்ட அருள் புரிவாய் முருகா
@dboosujathad663610 ай бұрын
Anbana Illam Amaiyum
@rajamswaminathan85196 ай бұрын
Welcome to areallhappybirthdayrajam.nimivalhavalamudanommuruga
@kumuthinisivaruban1928 Жыл бұрын
கந்தா என் கணவன் நீடூழி காலம் ஆரோக்கியமாக வாழ அருள்புரிய வேண்டும் ஐயா
@sivakumarcinnasamy9 ай бұрын
என் வயிற்றில்வளரும் கரு உன் அருளால் நல்லபடியாக வளர வேண்டும் வெற்றிவேல் முருகன் அரோகரா
@ramayakonar85029 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு,
@UmaMaheshwari-c5y11 ай бұрын
முருகா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து அவர் கூடவே இருந்து அவரது கரம் பிடித்து வழி நடத்தும் அப்பா எங்களுக்கு நீங்கள் தான் துணை அப்பா சீக்கிரம் என் மகனாக வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏
@trinity54428 ай бұрын
100 potuma
@ranjaniranjani137011 ай бұрын
🌹🌹🕉எனது குடும்பம் சந்தோஷமாக வாழ முருகா அருள்புரிவாயாக❤❤🌷🌷🕉✡️
@saravanavel806611 ай бұрын
என் கணவர் பிள்ளைகள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏🙏🙏 முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா🙏🙏🙏🙏🙏
@sagunthalamurugan99996 ай бұрын
Om Mutugaporatro
@valarmathyraj929110 ай бұрын
என் அம்மாவை உடம்பு தெம்பாக கை கால் பலத்துடன் நன்றாக நடக்கும் வேண்டும் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏
Appa Muruga en peran nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa om Sri Muruga Saranm Saranm Saranm Om Sri Saravana bhava Saranm Om Sri n Saranm Saranm Om Sri Kanda Saranm Om om om 🙏🪔🙏
@aanmavizhipunarvu24809 ай бұрын
இறைவா எம்பெருமானே என்னை நலமோடு வைத்துள்ளாய் நன்றி இறைவா நன்றி எனக்கு நிறைய கொடுத்துள்ள உனக்கு கோடான கோடி நன்றி
@sundaraidari63154 ай бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை பக்கியம் குடு முருகா 🙏🙏🙏
@nithyamohanasundaram442510 ай бұрын
என்னுடைய அருபதாம் வயது கல்யாணத்தை எனது பேரக்குழந்தையடன் கொண்டாட வேண்டும் முருகா
@AAlagu-z2g21 күн бұрын
முருகா என் குடும்பத்துக்கு ஒற்றுமையும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@senthikumar7906 ай бұрын
Muruga Nan romba santhoshama irukken ithe mathiri enna suthi irukuravungalayum naan santhoshama vachi irukanum pa OM MURUGA 🙏🙏🙏🙏🙏
@mittuscreations11 ай бұрын
என் கணவர் நீண்ட கால முதுகுத்தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.பூரண குணமடைந்து நீண்ட ஆயுள் வாழ வேண்டும் முருகா.உன் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ.
@chitra566211 ай бұрын
ஓம் கந்தா போற்றி ஓம் முருகா சரணம் சரணம்
@dboosujathad663610 ай бұрын
vazga valamudan nalamudan
@babutr111410 ай бұрын
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....
@giriprasath63716 ай бұрын
முதுகு தண்டுவடம் கேரள சுபேர் வைத்தியர் யூடிப் பார்க்க.நான் நல்ல குணம் அடைந்தேன் .ஆரோக்கியம் பெறுக
Muruga.. en paiyan purusan enaku en appa amma thambi sithi pasanga ellaruku thunai erupa.. mana nimmathi கொdupa. Bp normal eruganu iyya.. en paiyan odampe nella vaipa😢
@Bvithya-g6o8 ай бұрын
இவுலகில் இருக்கும் அணைத்து ஜீவ ராசிக்கு துணையாக இரு முருகா மக்கள் எல்லாரும் நலமாக வாழ அருள் புரிய வேண்டும் கந்தா சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா
@lakshimishanmugam6110 Жыл бұрын
முருகா என் குழந்தை களை நல்லா படிக்கா அருள்புரியும்ங்கள் முருகா
@dboosujathad663610 ай бұрын
All subject m 100/100 eduppagka great and lovely mother
@ashpraentertainment83652 жыл бұрын
முருகா எனக்கு இருக்கிற மனக்கஷ்டத்தை நீ தான் தீர்த்து வைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 என்னை காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏🙏
@Ettayapuramkannanmuruganadimai2 жыл бұрын
நம்பிக்கை கொண்டு தினம் கந்த சஷ்டி கவசம் படித்தால், எல்லாம் பறந்து போகும் .. இது நான் கண்டது. யாமிருக்க பயமேன் .. ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@vasanthakunam8775 Жыл бұрын
முருகா எனக்கு இருக்கிற மனக்கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் முருகா
@mohanvelu1845 Жыл бұрын
@@Ettayapuramkannanmuruganadimai😅😅
@ammuhema7705 Жыл бұрын
ஓம் முருகா போற்றி
@MAAYAROOBINI-np6gp Жыл бұрын
@@mohanvelu1845ஏன் சிரிக்குறிங்க
@sharmilasharmi32046 ай бұрын
ஆறுமுகம் அறிளிடும் அனிதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🥹🥹🥹
@arumugamg46611 ай бұрын
ஓம் ஸ்கந்த குருநாதனே போற்றி❤❤❤
@sivakumar.p4895 Жыл бұрын
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்
@dboosujathad663610 ай бұрын
Nalla ullam ulla anma neengal
@parthibanarumugam27728 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@anjanadevinaidu6977 Жыл бұрын
Om saravanabavaya namaka ragshakaro bagavan thanyavath bagavan 🇮🇳⛳🕉✡🌿🌿🌿🌼🌼🌼🌺🌺🌺🌺🌺🌺🥥🥥🍌🍌🥭🍇🍊🙏🙏🙏🙏🙏🙏
@tharunavr29789 күн бұрын
முருகா நல்ல உடல் நலம் தந்து என்றும் என் உள்ளத்தில் குடியிருக்கும் ஸ்கந்த குருவே சரணம் சரணம் அப்பா 🙏🏾🙏🏾🙏🏾
@mohanapriya43222 жыл бұрын
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் 🙏🙏 முருகா ஓம் சரவண பவ
@madhankumar-jp5tv2 жыл бұрын
Hi
@colourballoonstv64092 жыл бұрын
அவன் தந்ததை அவனே காப்பான்🙏
@kumarsenthil2015 Жыл бұрын
@@colourballoonstv6409 7ik
@kumarsenthil2015 Жыл бұрын
888888k860uu
@kumarsenthil2015 Жыл бұрын
@@madhankumar-jp5tv I99
@vanniyarajanvanniyarajan663910 ай бұрын
முருகா திருச்செந்தூர் குமரா நான் தொழிலில் வெற்றி கிடைத்து கடன் அடைக்க வேண்டும் அருள் தா முருகா ❤😊🎉
@babutr111410 ай бұрын
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....
@VasanthiVasanthi-zm8ss6 ай бұрын
Appa Muruga en peran nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku thuniya irukanam pa om Sri Muruga potri potri potri Om Saravana bhava Saranm Saranm Saranm vetri vel Muruganiku arogara Veera vel Muruganiku arogara arogara arogara 🙏🪔
@SivapriyaV-k8q25 күн бұрын
முருகா என் கணவரும் என் குழந்தையும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடுங்க அப்பா முருகா
@siyamalauththyran5447 Жыл бұрын
முருகா எங்களுடைய மகளுக்கு நல்ல யுனவசிட்டி கிடைக்க அருள் புரியப்பா.என்றும் உன் நாமம் ஓதிக்கொண்டிருப்போம் அப்பா.
@mahithashrees3502 ай бұрын
முருகா 🦚🦚🦚🦚என் மகள் நன்றாக படிக்க வேண்டும்🦚🦚🦚🦚🌺💐🌷🌹🍁
@jjjjlove8943 жыл бұрын
முருகா எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா என் அப்பனே முருகா அரோகரா தகப்பனே அரோகரா
@PrabakaranRIntegratedRetailSer2 ай бұрын
ஓம் சரவண பவ ஓம்
@gayathrie85936 ай бұрын
முருகா enaku நெல patiya bp korayanum. Aravind kutti muruga enna nela vai. Mana nimmathi கொdupa.. சந்தோசம் கொடுப்பா. முருகா ஐய்யா. அரவிந்த் கு வேலை கெடைகணும் அப்பா 🎉❤❤
@SaravananSaranya-i5r17 күн бұрын
Appane muruga en kulanthai valarchi and heartbeat varanum muruga pls en kulanthaiku nala sugatha kudunga appa pls ungala nambi than irukn pls en kulanthaiya kapathunga muruga
@sp.ganeshsp.ganesh99195 ай бұрын
முருகா ஐயா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் முருகா ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகானுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏🦚
@sumathianand23864 ай бұрын
Om saravanavabava
@sarihamanikandan2172 ай бұрын
முருகா என் தங்கச்சிய காப்பாற்று மருத்துவமண்ணை யில் இருக்காள் அவளை நல்லபடியாக காப்பாற்று
@padmavathyvengadam3807 Жыл бұрын
முருகா கேன்சர் வியாதியில்இருந்து என்னை காப்பாற்றுவாய் என்கணலருக்கும் உடல்நலம்வாழமுருகாவேண்டுகிறேன்
கந்தா எனக்கு கடன் தொல்லைகள் நிறைய இருக்கு எதனால் என்று உனக்கு தெரியும் கேன்சரில் இருந்து காப்பாற்றி விட்டாய் ஆனால் கடனில் மாட்டிக் கொண்டேன் . என்னை காப்பாற்றி விடு முருகா. கந்தா சரணம், கந்தா சரணம், கந்தா சரணம்.
@puvaneswarir6741 Жыл бұрын
இந்த பாடல் கேக்கும் போது கோயில் கே சென்றது போல் இருக்கிறது அனைவரையும் காத்து அருள் கந்த பகவானே🙏🙏🙏🙏🪔🙏
@vasanthijayaraj3607 Жыл бұрын
AA l
@battleswue16282 жыл бұрын
முருகா... என் உடல்நிலையை சீராக்கு,மக்களை நோய்,நொடியிலிருந்து காப்பாற்று.
@kamalakannan7054 Жыл бұрын
L L M pllo o
@mareeswarikaruppasamy6390 Жыл бұрын
Muruga Ella piniyum ennai kandaal. Nillaathu oda nee enakku arulvaai ayyanea🌹🌹🌹
@arumaganainar3178Ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரகோரா
@KALAPARANGIRI-xe1rc Жыл бұрын
Appa muruga enakku ungala vidda veru kethi ellai en marumagalukku kulanthai pakkiyam thayavu sethu tharunkal ayya karunai kaddungal ethai parppavargal enakka vendi kollumgal en veduthal palikka ungal anaivarum acirvatham venum
@vanniyarajanvanniyarajan663910 ай бұрын
முருகா என்கூட இருந்து எனக்கு எல்லா வெற்றி மகிழ்ச்சி தா முருகா சரணம் ஓம் முருகா சரணம்
@bamavahik74349 ай бұрын
உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை முருகா....நீ மட்டும் போதும் எனக்கு.. என்னுடனும் என் மக்களுடனும் எப்போதும் இரு
@YokiiMohan5 ай бұрын
முருகா எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் கிடைக்க அருள்புரிய வேண்டுகின்றேன் முருகா ❤❤❤❤❤முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@PrabakaranRIntegratedRetailSer2 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும் ஐயா ஓம் சரவண பவ ஓம் ❤❤❤❤
@agritechl-z5p3 ай бұрын
Ohm Sri lakshmi Vinayagar Muruga pootri
@bashkara8481 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. எனது தொழில் மிக சிறப்பாக இருக்க வேண்டும் முருகா. திருச்செந்தூர் வேலவா. சரணம்.
@rekharekha23696 ай бұрын
முருகா கண்டிப்பா எனக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.எனக்கு இந்த மாதம் முடிவதற்குள் நீங்க என் மனகுழபத்தை தீர்தே ஆகனும்... .❤உன்ன நம்பி தா இருக்க பா...😊
அப்பாவிற்கு இறுதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார் குணம் அடைந்து வீட்டிற்கு அழைத்து வர முருகனிடம் வேண்டுகிறேன் முருகா முருகா முருகா 🙏🙏🙏
@ravikrishnamurthy91103 ай бұрын
Murugappa en perakulandai nalla arokiyathdo pirakkanum
@rathnajothyarumugam30785 ай бұрын
முருகா அப்பா செந்தூர் முருகா என்றும் நன்றி உடையவனாய் இருப்பேன் முருகா முருகா நீயே துணை
@pioneerenterprises57588 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@sathiyarks80346 ай бұрын
நீ மட்டும் போதும் முருகா....எனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்
@dharshcreation1439 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் நாடி, நரம்புகள் அடங்கி முருகனின் அடிமையாகி விடுவார்கள் 🔥🔱
@veerasuresh755510 ай бұрын
🦚🙏🦚
@sivakumar.p4895 Жыл бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@myoga85610 ай бұрын
Beautiful song I love murugan
@priyaagaram447110 ай бұрын
Thank you sivakumar
@parameswarivelayutham2017Ай бұрын
முருகா என் வயிற்றில் உள்ள குழந்தையை நிறை மாதத்தில் நல்லபடியா நீண்ட ஆயுளோட ஆரோக்கியமா நான் பெத்தெடுக்கணும் அப்பா நீதான் எங்களுக்குத் துணையா கடைசி வரை இருக்கணும் அப்பா நீங்கதான் துணையா இருக்கணும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
@malathim4719 Жыл бұрын
முருகா குழந்தை வரம் பெற அருள்வாய் ஐயா 🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏 ஓம் சரவண பவ🙏🙏🔔
@kirubanandans5224 Жыл бұрын
மனமுருக வேண்டுங்கள்... கண்டிப்பாக நிறைவேறும்....
@ganesanmedia5616 Жыл бұрын
@@kirubanandans5224100% உண்மை நம்பிக்கையோடு முருகனை வேண்டுங்கள் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் நீங்கள் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்வீர்கள்🙏❤😊🙌
@vasanthig8197 Жыл бұрын
என் அண்ணன் சீக்கிரம் நடக்க அருளவேண்டும் முருகாபோற்றி கந்தாபோற்றி.வெற்றி வேல்முருகா.
@nanthiniyuvaraj8986 Жыл бұрын
😊
@kovendanthilakaran7846 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@dboosujathad663610 ай бұрын
Great and Lovely sister Vazga valamudan
@gayathrie85935 ай бұрын
Muruga en pullaye nella vaipa.azhiva kudathu en purusan en appa amma thambi சித்தி பசங்க ellaru Nella vaipa
@V.SekarAnu26 күн бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
எங்கள் கடன் தீரனும்.🙏என் மகனுககு கண்கள் தெளிவாக தெரியனும.முருகா.🙏கநதா கடம்பா கதிர்வேலா.🙏வெற்றிவேலா என் வாழ்வில் வெற்றியை தருவாய் முருகா.🙏🙏🙏
@kumarsanthi5321 Жыл бұрын
சிக்கல் சிங்காராவேலனை வனங்கவும்
@santhanmukesh1983 Жыл бұрын
முன்னின்றருள்வான் முருகன்!
@ammaniammani7270 Жыл бұрын
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி போற்றி அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா கணவர் உடல் நலம் நல்ல இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithk65614 ай бұрын
முருகா எனக்கு சீக்கிரமா ஒரு குழந்தை பக்கியத்தை குடு அப்பா முருகா 🙏
@chithu.. Жыл бұрын
Muruga nangal yarukkum pottiyaga kadai vaikavillai engalukku pottiyaka iruppavarkalai neengal than parthukkanum muruga om muruga potri potri
@emurugan289510 ай бұрын
Om murugan Thunai 🥰❤
@kamalraj68764 жыл бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறைவில்லை ஓம் சரவண பவ 🌹🌹🌹
@chandiranramasamy16463 жыл бұрын
Om muruga
@subramaniam12443 жыл бұрын
|WE LOVE YOU
@thangadurais56523 жыл бұрын
திருச்செந்தூர் முருகா போற்றி ஓம் சரவணபவனே போற்றி
@SamsungA-wl4of2 жыл бұрын
😀😍😚☺😉🤗🤗🙂
@ponnuponnu10842 жыл бұрын
Om muruga saranam un sankathukku vanthu Manam nimathiya irukku but engalukku kuriya seekiram kulamthai bakkiyathai kutunga pa om satavana pava
திருசெந்தூர் சென்று வந்து இரண்டு வருடம் ஆகிறது எனக்கு குழந்தை வரம் தாருங்கள் முருகா நான் மிகவும் மன வேதனையில் இருக்கிறேன்
@saashakutty17083 жыл бұрын
பழனி க்கு 1மொட்டை அடியுங்கள் பழனி முருகன் பிறப்பான் வாழ்க வளமுடன் பழனி முருகன் அருள் பெற்று இன்புற்று வாழ்க
@suganthiselvi24813 жыл бұрын
நிச்சயம் முருகன் பிறப்பான் கந்த சஷ்டியில் 6 நாட்கள் விரதம் இருங்கள் நிச்சயம் சஷ்டியில் மகன் பிறப்பான்🙏
@kannikatrust28713 жыл бұрын
முருகனை நம்புங்கள் மனமார வேண்டுங்கள் . அவனே வந்து பிறப்பான் கவலைப்பட வேண்டாம் முன்னோர் சாபம் இருக்கும்போல பரிகாரம் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும் ஓம் சரவணபவ முருகா.....குழந்தை வரம் கேட்பவரை காக்க வைக்காதே அருள்புரி முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா...
@kannankpillai51396 ай бұрын
விரைவில் முருகன் உங்கள் இல்லத்தில் வாசம் செய்ய வருவாராக...🎉 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
@subramaniank94764 ай бұрын
முருகா!!! தமிழ் ஆத்மாக்களின் தலைமகனே!!! தமிழின் தத்துவனே!!! கருணையுடன் அனைவரையும் இரட்சித்து அருள்புரிவாயாக !!! வாழ்க உன் நாமம் ஐம்பெரும் பூதங்களிலும் !!!❤❤❤❤❤❤
@saravankumar73662 жыл бұрын
ஓம் முருகா எனக்கு என்ன வரம் கொடுக்க வேண்டும் என்று என்னை படைத்த பரம்பொருளே பராபரமே உமக்கு தான் தெரியும் ஓம் முருகா ஓம்
@jayananthamg25472 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏✌
@veerasuresh755510 ай бұрын
🙏I like you my God 🙏❤
@shobanabalan4534Ай бұрын
முருகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் நல்லா படிக்க நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் முருகா எப்பவும் என் மேல் பாசமா இருக்க வேண்டும்
@yogeswarytharmabalan44902 жыл бұрын
முருகா அனைவரையும் காத்தருளும் எனது உடல் நிலைக்கு மருத்துவ வசதியும் மருந்தும் தந்து நோயைக கணப்படுத்தி காத்தருளுங்கள் கல் மனதைக் கரைத்தருளுங்கள்