KANMALAYIN MARAIVIL | கன்மலையின் மறைவில் | Anita Kingsly | Tamil Christian Songs

  Рет қаралды 1,288,788

HGC OFFICIAL

HGC OFFICIAL

Күн бұрын

Пікірлер
@godson8517
@godson8517 6 жыл бұрын
என்ன ஒரு அழகான பாடல். மிகவும் சிறப்பு.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 6 жыл бұрын
Thank u
@rajarathnam5828
@rajarathnam5828 2 жыл бұрын
Super
@prishanth9980
@prishanth9980 Жыл бұрын
Thanks!
@kathirasen1634
@kathirasen1634 Жыл бұрын
நீர் நினைத்தது தடைபாடது அதின் அதின் காலத்தில் நேத்தியாய் செய்து முடிப்பாவரே
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1. சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2)
@charlesr6282
@charlesr6282 Жыл бұрын
அப்பா
@ShaluSalini-ke9sc
@ShaluSalini-ke9sc 11 ай бұрын
எனக்கு ஆறுதலா தருது உங்களோட பாட்டு நான் எப்போ எப்போ எல்லாம் எங்க அம்மா இல்ல அப்படின்னு நினைக்கும் போதெல்லாம் உங்க பாட்டி கேட்பேன் அப்ப எனக்கு அம்மா இல்ல அப்படி என்கிற தானே உணர்வு எனக்கு இல்லாமல் போயிரும் உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன் இன்னும் நிறைய பாடல்களை உங்க மூலமா தேவன் என்னிடம் பேசுவது போல் நிறைய பேர் கிட்டயும் பேசும்படியாக இன்னும் நிறைய பாடல் வரிகளை உங்களுக்கு தேவன் தந்திருக்கிறார் இன்னும் அதிகம் தரும் படியாய் வேண்டுகிறேன்
@priscilladevanesan5496
@priscilladevanesan5496 2 жыл бұрын
During my pregnancy I had complications in my 7th month with heavy bleeding, doctor dint give hope. This is the one song that uplift me, for every checkup we play this song from home to hospital every week, and even almost everyday I listen to this song. By the grace of God my son is 8 months old now this song is his lullaby to sleep.. Praise to God! 🙏
@binollachris
@binollachris Жыл бұрын
So nice to hear. May the little boy be blessed.
@robinsonrobinson832
@robinsonrobinson832 2 жыл бұрын
சகலத்தையும் செய்ய வல்லவர் 🙏🙏🙏👌👌👌👍👍👍
@koilraj8080
@koilraj8080 Жыл бұрын
எனக்கு ஆறுதல் தரக்கூடிய பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை உண்டாவதாக
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
Dear Gospel Singer Bishop Anitha , Our Almighty GOD JESUS Saved My Head In A Fierce Heavy Gun Battle In Kashmir On 10th September 1996AD. Because Of Our Living GOD I Am Living Till Today , Thank GOD. ❤❤❤
@Monishaft
@Monishaft 6 жыл бұрын
கன்மலையின் மறைவில் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே (2) 1.சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே (2) - கன்மலையின் 2.நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் (2) எழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர் (2) - கன்மலையின்
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 6 жыл бұрын
Thank u
@issacalen8402
@issacalen8402 6 жыл бұрын
மேலும் சரணங்கள் இருக்குமென்றால் சேர்க்காலம்
@feminineexpression
@feminineexpression 6 жыл бұрын
Fentastic
@jebasudhaemmanuel5931
@jebasudhaemmanuel5931 5 жыл бұрын
Really Touching song sister. God bless you
@kalpanagrace8386
@kalpanagrace8386 5 жыл бұрын
Nice song
@vibinvictor2760
@vibinvictor2760 3 ай бұрын
நான் கூப்பிடும் போது எனக்கு செவி கொடுத்தீர் என்னை நினைத்தீர் நான் பாத்திரனோ இது உண்மையோ என்மேல் அன்பு கூர்ந்தீர் - நான் கூப்பிடும் இது அதிசயம் தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன் என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் (2) - நான் கூப்பிடும் சர்வ வல்ல தேவன் மகிமையின் கர்த்தர் நண்பன் என்றே அழைத்தீரே (3) இது அதிசயம் தேவனின் நண்பன் நான் தேவனின் நண்பன் என்னை தேவனின் நண்பன் என்றே அழைக்கிறார் (2)
@sajeevsamuelrose9486
@sajeevsamuelrose9486 15 күн бұрын
Anita has sung this song with such feel, amazing.She should move and attain her spontaneous rhythm ,which gives the song a liveliness of its own.
@edwinviyale8266
@edwinviyale8266 4 сағат бұрын
Each and every word are Excellent. Really superb.
@sharmz8266
@sharmz8266 4 ай бұрын
கன்மலையின் மறைவில் ..உள்ளங்கையின் நடுவில்.. கண்களின் கருவிழிகளை போல் ..இம்மட்டும் காத்தீரே (2). 1. சகலத்தையும் செய்ய வல்லவரே…நீர் நினைத்தது தடைபடாது (2) அதினதின் காலத்தில் நேர்த்தியாய் ..செய்து முடிப்பவரே (2) - 2. நாளை நாளுக்காக கவலை வேண்டாம் …காகத்தை கவனி என்றீர் (2).. எழை நான் கூப்பிட்ட போதெல்லாம்…இரங்கி பதில் அளித்தீர் (2) -
@Sasivlog24
@Sasivlog24 Жыл бұрын
1 million Views 🎉
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
Precious and righteous Father, please bless me in my own responsibilities, so that I do not run out of control and run aimlessly, and my mind does not wander.
@sakthivelu7008
@sakthivelu7008 Жыл бұрын
Super song unge kural super kural
@amalablessy3084
@amalablessy3084 5 ай бұрын
Amen Lord Jesus ,🙏🏻🙏🏻🙏🏻
@PremkumarY-s7z
@PremkumarY-s7z Ай бұрын
Good Song. Praise the Lord. 🎉
@lingapoopathy5959
@lingapoopathy5959 2 жыл бұрын
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவர் ஆமென்
@gracesathasivam7006
@gracesathasivam7006 Жыл бұрын
Athanathin kaalathil nearthiyay seythu mudipavare sosthiram thank you Jesus Amen 🙏 Amen 🙏
@ramuramu-gj1nd
@ramuramu-gj1nd 8 ай бұрын
Anitha Kingsley madam this song lyrics and tunes are beautiful give good message beautiful voice beautiful comment i liked your comment
@princeshadrakwilfred7229
@princeshadrakwilfred7229 2 ай бұрын
Thank God ❤
@christyjoseph2062
@christyjoseph2062 7 ай бұрын
Glory to God, our protector 😊
@Jesusisextremely
@Jesusisextremely 4 ай бұрын
உண்மையான வார்த்தைகள் தெய்வமே என் தேவனே❤
@beenasweety8262
@beenasweety8262 8 ай бұрын
Praise God......wonderful singing....pleasant music....meaningful...❤God bless
@firstdatabase1828
@firstdatabase1828 6 жыл бұрын
ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர்
@vasudevan-vx8pu
@vasudevan-vx8pu 6 жыл бұрын
கன்மலையின் மறைவில் என் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழிகளை போல் இம்மட்டும் காத்தீரே சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே - கன்மலையின் நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இறங்கி பதில் அளித்தீர் - கன்மலையின்
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 6 жыл бұрын
Thank u
@johnt3962
@johnt3962 6 жыл бұрын
Super Bro
@satyagospeljetson6394
@satyagospeljetson6394 6 жыл бұрын
That's my GOD LORD JESUS CHRIST. AMEN.
@baskarandhanu6437
@baskarandhanu6437 3 жыл бұрын
Amen
@paramanathanp6877
@paramanathanp6877 4 жыл бұрын
Beautiful Songs and the God blessing of lord Jesus Christ Bible study material union p raised by and the God blessing to enjoy your heart families
@alexanderdoss
@alexanderdoss 7 ай бұрын
Beautiful song 👌👏👏👏👍
@worshipfamily
@worshipfamily 2 жыл бұрын
பிள்ளை (ஏழை?) நான் கூப்பிட்ட போதெல்லாம் இரங்கி பதில் அளித்தீர்
@sathiyatamilthaivazthu9846
@sathiyatamilthaivazthu9846 2 жыл бұрын
சிறப்பான பாடல் நன்றி.
@RobertVictoria-ul2es
@RobertVictoria-ul2es 8 ай бұрын
Wonderful. My favourite song God bless you all
@berilpricilla7547
@berilpricilla7547 2 ай бұрын
இன்று காலை தூக்கத்தில் என் அருகில் பலமுறை இந்த பாடலின் சத்தம் கேட்டது.காலை எழுந்தவுடன் பல முறை இப்பாடலை கேட்டேன்.தங்காய் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் பாடி தேவனை துதிப்பதால் அது எங்களைப்போன்ற அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது.Jesus Bless You.
@devesahayamsd7359
@devesahayamsd7359 2 ай бұрын
VERY BEAUTIFUL😊😊😊E MELODY😊
@rolanthill6360
@rolanthill6360 4 жыл бұрын
Heart touching song...very nice
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 2 жыл бұрын
Super songs God bless you 🙏🙏 🙏💗❤️❤️❤️
@xavieramalraj6844
@xavieramalraj6844 4 ай бұрын
Beautiful song very good lirics
@allwinsanthiallwinsanthi3035
@allwinsanthiallwinsanthi3035 Жыл бұрын
Very Nice song Pastoramma.
@surendarmanas7465
@surendarmanas7465 4 жыл бұрын
Enaku piditha paadal God bless you sister
@rameshdavid7143
@rameshdavid7143 Жыл бұрын
Prisethelord Amen 🙏
@SanthiSamuel-gq2cp
@SanthiSamuel-gq2cp 3 ай бұрын
Amen nice song ❤
@livingwords4671
@livingwords4671 Жыл бұрын
Such a beaauutiful song...I'm singing repeatedly
@arinpeter
@arinpeter 5 жыл бұрын
Nalai naalukaga kavalai vendam kaagathai kavani yendreer yezhai naan kooppitta pothellam irangi pathil azhitheer .........
@yuvarajtr7592
@yuvarajtr7592 Жыл бұрын
Amen Amen PRAISE THE LORD
@priscalas4327
@priscalas4327 4 ай бұрын
Touchable song
@karmegamdushyanthan5070
@karmegamdushyanthan5070 Жыл бұрын
Amen 🙏 Hallelujah 🙏
@GnanakanGnanakan
@GnanakanGnanakan 9 ай бұрын
Super 👌 God bless you 😘
@estherdavid9298
@estherdavid9298 Жыл бұрын
❤❤❤
@paramanathanp6877
@paramanathanp6877 4 жыл бұрын
Amen .kannmalaiyen.maraivill..ullangai.Naduvil.kannkalinkaruvizhigImmattum.kathire.,praiselord.halaipol.
@Ganapathi-po1vs
@Ganapathi-po1vs Жыл бұрын
Amen,kartharukke makimai undavathaka... hallelujah
@jessiepriya4741
@jessiepriya4741 5 жыл бұрын
Can't stop listening to this song. Our Abba father is our refuge at times when you feel there is no hope. God bless the team.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Amen !! Gbu
@varshxander
@varshxander 3 жыл бұрын
Amen
@mercysamuelmercysamuel2790
@mercysamuelmercysamuel2790 5 ай бұрын
Amen yesuve
@kpoperainindia1425
@kpoperainindia1425 9 ай бұрын
Amen hallelujah
@ragavanthomas
@ragavanthomas Жыл бұрын
Wonderful lyrics. Meaningful song. Praise the lord for this song. !
@melvins727
@melvins727 11 ай бұрын
👌🙏
@agapesevengnanaselvipatric5342
@agapesevengnanaselvipatric5342 4 жыл бұрын
இந்த பாடல் மிகவும் அர்த்தமுள்ள அனுபவப்பாடல்
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
Super 👌 👍 song 🎵 👌 ❤️
@priyasathish6388
@priyasathish6388 2 жыл бұрын
Amen appa kanmani Pol kaapavaray umaku nandri appa 🙌🙏
@pr.stephenkay7464
@pr.stephenkay7464 11 ай бұрын
Really a wonderful inspiring anointed Rendition. Affly, Pr.Kay. Tambaram East, Chennai.73.
@baskarandhanu6437
@baskarandhanu6437 3 жыл бұрын
Amen amen amen
@cherrypappu5281
@cherrypappu5281 Жыл бұрын
Glory to God 🙏 God bless you sister 🎉
@SureshKumar-tv4ws
@SureshKumar-tv4ws 5 ай бұрын
Good songwriter thanks
@jjacquline9369
@jjacquline9369 Жыл бұрын
Praise the Lord Jesus
@Jebez-k2n
@Jebez-k2n Жыл бұрын
❤❤❤❤❤❤❤praise the lord❤❤❤❤❤❤❤.
@ragavanthomas
@ragavanthomas Жыл бұрын
Such a beautiful song...! whenever I listen to it😍 We are Hidden in Christ our rock!! Great....God bless to all.....
@PhilipLilly-bt9jm
@PhilipLilly-bt9jm Жыл бұрын
Super voice
@johnjebaraj9571
@johnjebaraj9571 6 жыл бұрын
Very pleasant and faith building song ... The writer has poured out his heart in the lyrics... Awesome singing my dear Annie
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 6 жыл бұрын
Thank u so much JJ bro... means a lot !! Love u n reema to BITS
@ramanijoyce1133
@ramanijoyce1133 6 жыл бұрын
Pastor waiting for ur songs...am addicted to ur songs
@ramanijoyce1133
@ramanijoyce1133 6 жыл бұрын
John Jebaraj ..waiting fr ur more songs an KALAGINA NERANGALIL is my Ringtone an fav. Song too....
@prasanthsp3029
@prasanthsp3029 6 жыл бұрын
Praise the lord
@enochdaniel923
@enochdaniel923 4 жыл бұрын
Ayyo anita sis . . This is not John jebraj comment , it's someone with his name commented like that . . Because check the subscriber of that profile he only has 152 subscribers. . But real jj has 1M followers .
@gabrielnaicker8584
@gabrielnaicker8584 2 жыл бұрын
Really; this song is touching my heart.Thank you for a great song.
@kennadyjoseph6562
@kennadyjoseph6562 4 жыл бұрын
Ohhh Wonderful, Excellent and Marvelous... Really effected in my mind and my ways... Beautiful ohhh Dear my Sister I salute to you from the bottom of my heart 🙏
@Samuelrajanithi
@Samuelrajanithi Жыл бұрын
AMEN PRAISE GOD JESUS CHRIST HALLELUJAH NICE SINGING JESUS CHRIST BLESS YOU
@SureshKumar-tv4ws
@SureshKumar-tv4ws 7 ай бұрын
Good song thank you
@antonyamaldas4406
@antonyamaldas4406 Жыл бұрын
Glory to God Thank u for elected God d word May God bless ur ministry
@SenthilKumar-fz3yw
@SenthilKumar-fz3yw 2 жыл бұрын
All Time fav song
@vjshome7
@vjshome7 11 ай бұрын
Gorly to god.amen
@GnanakanGnanakan
@GnanakanGnanakan 8 ай бұрын
Supr you are choosan.byGod to sign
@SureshKumar-tv4ws
@SureshKumar-tv4ws 6 ай бұрын
Good song thanks
@JasminFreeda
@JasminFreeda 11 ай бұрын
Super song 🎉 Thank you sister God bless you
@newbegincheliah3719
@newbegincheliah3719 3 жыл бұрын
God's timing is perfect praise the Lord
@jenithkanakaraj3911
@jenithkanakaraj3911 3 жыл бұрын
Heart touching song
@godwinprasanna9738
@godwinprasanna9738 Жыл бұрын
Super akka 😊😊
@mathlinmariya
@mathlinmariya 4 жыл бұрын
Awesome singing aunty. 🎶Superb lines. 🎶
@shamjohnson2156
@shamjohnson2156 5 жыл бұрын
Isaac D and Keba music crew is always the best
@elijahmacdenmedia
@elijahmacdenmedia 4 жыл бұрын
Praise the Lord Amma, Crisp Voice under your command !
@JebaJeba-j6m
@JebaJeba-j6m Жыл бұрын
As a bus contractor of crea director creative,,,,and every creator behind creation 🎉🎉😊egg
@anandraj5346
@anandraj5346 2 жыл бұрын
ஆமென்
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
God's. Gift. Your. Voice ❤❤❤🎉🎉🎉
@madantheboss
@madantheboss 6 жыл бұрын
Wonderful song!!! More than the beautiful orchestration, I feel the presence of the Lord!!!!!
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 6 жыл бұрын
Amen !! Thank u so much. Gbu
@sebulon8910
@sebulon8910 Жыл бұрын
Super song 🎉 I like it
@russelraj7657
@russelraj7657 Жыл бұрын
மிக அருமை
@dhandapanidhandapani1139
@dhandapanidhandapani1139 5 жыл бұрын
I like this song.super voice.
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u
@jerinm4913
@jerinm4913 Жыл бұрын
Heart touching song sister pray for health
@Victor-hl2oz
@Victor-hl2oz Жыл бұрын
I like this song 🎵
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 7 ай бұрын
Amazing song Super voice sister
@MabelCPriya
@MabelCPriya 6 жыл бұрын
Wow Awesome song Everything is perfect about this song. The singer, musicians and the song Wow 👏🏽👏🏽👏🏽👏🏽❤️❤️❤️❤️
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 6 жыл бұрын
Thank u
@samuelarulraj6172
@samuelarulraj6172 3 жыл бұрын
Very good song and voice also
@alexandervp1395
@alexandervp1395 5 жыл бұрын
What a wonderful song.... Amazing.... meaningful Lyrics.... music .. awesome.....
@HGCOFFICIAL
@HGCOFFICIAL 5 жыл бұрын
Thank u . Gbu
@christopherisaac9015
@christopherisaac9015 4 жыл бұрын
Heart touching lyrics and soft music
@angelmary9587
@angelmary9587 Жыл бұрын
Nice song ❤️ Nice lyrics ✨️✨️
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Ennai Peyar Solli Azaithavarae | Anita Kingsly | New Year Promise Song
5:18
KARTHARAI UYARTHIDUM KAALAM  | ANITA KINGSLY | ISAAC D
5:51
Anita Kingsly
Рет қаралды 2,6 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Dishon Samuel
Рет қаралды 1,1 МЛН
THANKAALATHIL | Pr. ANITA KINGSLY | HGC
5:56
HGC OFFICIAL
Рет қаралды 249 М.
Maravaamal Ninaitheeraiya :: Jebathotta Jeyageethangal Vol 36 :: Tamil #evergreensong
8:29
Fr.S.J.Berchmans Songs - Official
Рет қаралды 175 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН