கவியரசு கண்ணதாசன் அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற தலைப்பில் மிக அழகாக இந்துக்களின் சடங்குகள் பற்றியும் இந்துக்கள் நம்பும் விதியை பற்றியும் இந்துக்களின் வளர்ச்சி பற்றியும் விஞ்ஞானத்தை பற்றியும் இந்துக்களின் கடவுள் பக்தி பற்றியும் கடவுளை பற்றியும் மிக அழகாக கூறியுள்ளார் என்றென்றும் மக்கள் மனதில் நிறைந்த கவியரசு கண்ணதாசனை வணங்குகிறேன்.நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ஜெபக்வில்லியம்ஸ்2 жыл бұрын
ஆமாம் இதை மனதில் ஏற்றி கொள்லாமல் மதம் மாறிய நான் இன்று மனம் வருந்துகிறேன். ஆனால் இப்போது புரிந்து இந்து போற்றி வணங்குகிறேன்.
@r.l32235 ай бұрын
ஆமாம் 😊சாலையில் போகும் யாரை வேண்டுமானாலும் நாம் அம்மா என்று அழைக்கலாம் ஆனால் அவர்கள் யாரும் நம்மை பெற்ற தாய் போல் ஆகுமா அதுதான் சகோதரி நம் மதம் ❤ நம் மதத்தை நாம் விட்டுச்செல்வது நம் தாயை விட்டுச்செல்வதற்கு சமம் .
@RajendranS-cm2joАй бұрын
Q
@RajendranS-cm2joАй бұрын
Qaq
@RajendranS-cm2joАй бұрын
Q
@poneswaran3 ай бұрын
இந்துவாக பிறந்ததில் வாழ்வதில் பெருமைப்படுகிறேன்!
@Kaviminnalrpsamy6 ай бұрын
ஓம் நமசிவாய... அர்த்தம் உள்ள இந்து மதம் ஆடியோ வடிவில் கேட்க கேட்க தான் நமது வாழ்க்கையும் அர்த்தம் உள்ளதாக மாறுகிறது
@saravanan-ud2ir4 ай бұрын
வாழ்க வளமுடன் வருக வருக என வரவேற்கிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் 🙏👍🙏
@SRIDEVIVLOGS-v3r3 ай бұрын
நீங்கள் எந்த ஊர் நண்பரே
@vasanthaselvaraj75923 ай бұрын
கண்ணதாசன் அவர்கள் ஒரு தெய்வப் பிறவி ஐயா
@SgobiramGopi8 ай бұрын
❤ ஓம் சக்தி அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு❤❤❤❤❤❤❤❤❤❤❤