வாணியர் குலத்தில் பிறந்த கண்ணகி கதையை வெளியிட்டதற்க்கு நன்றிகள் பல
@ilovetamil11855 ай бұрын
எவ்வளவு அருமையான தெளிவான உச்சரிப்பு அருமை அம்மா 🙏🙏🙏.
@krrajesh4309 Жыл бұрын
சிறு வயதில் கேட்டு ரசித்த பாடல், தாயே நின் புகழ் ஓங்குக🙏🙏🙏🙏💐💐💐💐
@radhac33663 ай бұрын
நல்லா இருக்கு பாடலல்
@thiru-w5l2 күн бұрын
அருமை அருமை அடடடா அப்பப்பா என்ன ஒரு இனிமையான உயர்திரு கோமதிஅம்மாள் அவர்களுடைய தெய்வீக குரல் இன்பமான பின்னணி இசை 1990ல்களில்கிருஷ்ணஜெயந்தி விழாவின்போது இந்த வில்லு காவியப்பாடலை முதன்முதலில் நான் கேட்டு மகிழ்ந்தேன் அன்றுமுதல் இந்த காணத்திற்கு அடிமை அன்னை கண்ணகியின் புகழ் ஓங்குக... திரு ஆத்தூர்கோமதி அம்மா வாழ்க வளமுடன்..... இராம்நாட் திருமூர்த்தி
@GaneshKumar-n3l Жыл бұрын
அம்மா உங்கள் குரல் ள்ளது அருமையாக உ
@mchandra6533 Жыл бұрын
அம்மா உங்கள் கூரல் சுப்பர் அம்மா எனக்கு வில்லுப்பாட்டு ரெம்ம ரெம்ம பிடிக்கும் .உங்க பாட்டு கேட்டவுடன் நான் சின்ன பிள்ளையில் கேட்ட கூரல் இது .வாழ்க உங்கள் புகழ் .நன்றி மின்டும் வருக . கை❤
@senthilkumar95245 жыл бұрын
வாணியர் குலப்பெருமை பெருங்குடி நகரத்தார் வாணியர் குல வீரத்திருமகள் மங்கலதேவி கண்ணகி கும்மி பாட்டு சிறப்பு அம்மா சிறப்பு,,, ,,
@murugantamil72313 жыл бұрын
நான்சிறுவயதில்கேட்ட இனிமையானவில்லிசை2021ஹிட்
@bg-jy3mt Жыл бұрын
என்ன குரல் வளம்!!!
@ameerali5186 Жыл бұрын
சுமார் 30 ஆண்டுக்கு முன்பு கோமதி அம்மா அவர்களின் நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்திருக்கேன். வாழ்த்துக்கள்.
@kanagaraja55542 жыл бұрын
அம்மா உங்கள் வில்லுப்பாட்டு அருமை வாழ்த்துக்கள்,
@subburajkonaryadav7812 жыл бұрын
கண்ணகி கோவலன்க்கு அடைக்களம் தந்த யாதவ் குடும்பம் என்பதில்ளில் எனக்கு பெருமை 🇺🇦 மகிழ்ச்சி தான் வாழ்க யாதவ் குலம் 🙏கோகுலம் 🙏
@seetharaman6799 Жыл бұрын
எட்ட முடியாதவானம் கூட உயரமில்லைநீ எட்ட வேண்டும்என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின்முன்னால் 🙌🥺🙂⛅
@ManiKandan-ni3ff Жыл бұрын
Iam yadav
@RajaK-fc6oo10 ай бұрын
ஆயர்குலம்
@ananthanayagi31755 жыл бұрын
சுப்பு ஆறுமுகம் போன்றவர்களால் இத்தகையப் பாடல்களைப் பாடவே இயலாது.. ஆனால் பாவம் ஆத்தூர் கோமதி போன்ற பெரும் திறமையாளர்கள் குறுகிய வட்டத்திற்குள்ளே இருந்து விட்டதுதான் காலக் கொடுமை..
@044-selvakumarp24 жыл бұрын
Super
@கறிமிளகாய்3 жыл бұрын
அருமையாக உள்ளது வில்லுப்பாடளுக்கு தாயாரின் கதை❤️
@gopidivya72253 жыл бұрын
hicicicichchicichhchu cichichhcichuuc iccuiichhichic the cihchčivichichhuchchih
@RamaKrishnan-xk6se Жыл бұрын
ஆத்தூர் அம்மா வணங்குகிறேன்👍👍👍👍
@kannitamizhl3 жыл бұрын
அம்மாவின் குரல் வளம் இறைவன் கொடுத்த அற்புதம். மிகவும் அருமையான பாடல்
அருமை இனிமையான குரல் கேட்க்க கேட்க்க இனிமையாக உள்ளது
@dinakarana9995 Жыл бұрын
ஆத்தூர் கோமதி யம்மாள் கதைசொல்லும் அழகும் பாடல் பாடும் அழகும் மிக அருமை ஆனால் ஒரு திருத்தம் சிலப்பதிகாரம் என்னும் பெயர் பெண்கள் காலில் அணியும் நகை அரசின் தவறைச் சுட்டிக் காட்டியதால் அரசன் உயிரிழக்க நேர்ந்தது சிலம்பதிகாரம் என்று வராமல் வலிமை பெற்று சிலப்பதிகாரம் என்று வந்துந்து ஆகவே பெண்மையின் சிறப்பைச் செல்வதால் முதலில் பெண்மையின் கோளாகிய திங்களைப்போற்றுதும் என்கிறார் என்பதுதான் உண்மை
தாயே கருமாரி பூமியில் வாழ்ந்து புண்ணியவதியே என்றும் உன்பாதம் சரணம் எனக்கு மட்டும் மீனாட்சி என் தாயே என் குலம் விளங்க நீயே என்றும் நிறந்தரம் தாயே பத்தினி என்னும் பத்திரகாளியே ஓம் கண்ணகி என்றாள் கண்ணன் காற்பான்
@natarajan41173 жыл бұрын
கோவலன் கண்ணகி வரலாற்று காவியத்தை பொருளுணர்ந்து கேட்பவர்கள் பிறன்மனை நோக்கா பேராண்மையை அடைவது நிச்சயம்... வாழ்க சிலம்பு, வாழ்க இளங்கோ.. 🙏🙏🙏
@kannanbalakrishnan74393 жыл бұрын
🙏🙏🙏💐
@RRAYAR2 жыл бұрын
@@kannanbalakrishnan7439 OM
@unnamalaielumalai6192 жыл бұрын
@@kannanbalakrishnan7439 ni
@alagarsamy35212 жыл бұрын
Chalo
@VelMurugan-kr6ts2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👍
@krishnasamyr2072 Жыл бұрын
Verynicevilllupattu
@murugans73724 жыл бұрын
அருமை 👌 தங்களின் குரல் வளம் அருமை 👌 வாழ்த்துகள்
@arasuveni92986 жыл бұрын
அருமையான வில்லுப்பாடல். கோமதி குறல் மிகவும் அருமை!....
@mariappant89024 жыл бұрын
வளர்க கிராமிய கலைகள் அனைத்தும்
@rajakumark43477 ай бұрын
Listening to songs namaste Jaihind
@Manikandan-nt9xt4 ай бұрын
இப்போ இப்ப உள்ள வில்லுப்பாட்டு என்று கலைஞர்கள் இந்தப் பாட்டை கேட்க வேண்டும் உங்க வாயில வசம்பு வைத்து
@மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா5 жыл бұрын
வாழ்த்துக்கள். தங்கள் பணி சிறக்க கடவுள் ஆசி வழங்கட்டும்.
@rajakumark43476 жыл бұрын
வில்லிசை அருமை (அன்றும் இன்றும் என்றும் ) 👍👍👍
@seethasella79354 жыл бұрын
Nice
@kathaikumooviyam28794 жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க சிலப்பதிகாரம்🔥🔥
@slvl95054 жыл бұрын
அருமை 👁️👁️👁️ 👍👍👍👍👍
@pethanamuraga11313 жыл бұрын
வில்லுப்பாட்டு கேட்க மனதுக்கு இதமாகஉள்ளது
@salukumar34053 жыл бұрын
Super mam very nice u r the god
@ammuyoutubechannel2587 Жыл бұрын
சூப்பர்
@narayananc12943 жыл бұрын
சிலப்பதிகாரம் அல்ல இது சிறப்பதிகாரம்
@prabasingh3272 жыл бұрын
மல்லிகைப்பூ அணிந்த கூந்தல் மண்ணில் கிடந்து
@Manikandan-fo1mx4 ай бұрын
Super ❤
@இ.சமுத்திரம்ச.மகேந்திரன்5 жыл бұрын
கற்ப்புக்அரசி கண்ணகி புகழ் வாழ்க பாடிய ஆத்தூா் மோமதி அம்மாவூக்கும் வாள்த்துக்கள்
@ச.மகேந்திரன்இ.சமுத்திரம்4 жыл бұрын
கண்ணகி புகழ் ஓங்கட்டும்
@rajakumark43475 жыл бұрын
அண்ணல் இளங்கோவா எழுதி வைத்த காப்பியமா....... அருமை அருமை அருமை
@rajakumark43474 жыл бұрын
@@balasubramany2217 👌
@rockstarsiva497411 ай бұрын
Tnpsc aspirants like here ❤
@murugans73725 жыл бұрын
அருமை 👌 அருமை 👌
@rajakumark43475 жыл бұрын
Excellent viilisai Viilisai 👌👌👌
@radhac33663 ай бұрын
😮😮
@narayanasamyp62924 жыл бұрын
மிகஅற்ப்புதம்வாழ்கவில்இசைஅம்மா
@amalasobithav8609 Жыл бұрын
Super.
@mahendransenthurpandiyan52234 жыл бұрын
Supper Amma 👌👌👌
@kavinallu9380 Жыл бұрын
இந்த அம்மாவின் போன் நம்பர் வேண்டும் கிடைக்குமா?
@chettiyarnetwork74995 жыл бұрын
🙏🙏கண்ணகி துணை🙏🙏
@Selvaraj-eb5gv10 ай бұрын
Super ra eruku entha kannagi villu pattu ❤
@e.m.ganesan55493 жыл бұрын
அருமை 👍
@rajakumark43475 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@balamuruganbalamurugan48042 жыл бұрын
வழ்துக்கள்அம்மாபட்டித்தேவன்பட்டி
@ananthanayagi31755 жыл бұрын
மிகச்சிறப்பு...
@rajakumark43475 жыл бұрын
Excellent Excellent 👌👌👌👌👌
@ponmuruganmurugan74355 жыл бұрын
சூப்பர் அம்மா உங்க குரல் இனிமை
@josejose23504 жыл бұрын
Joseph
@duraisamyr55364 жыл бұрын
Supper suppers
@rajakumark43474 жыл бұрын
நல்ல புகழ் படிந்த சரித்திரத்தை
@rajakumark43476 жыл бұрын
வாழ்க வில்லிசை வில்லிசை பிரியன் பூலன்கோடு
@msmuthu56854 жыл бұрын
Voice excellent
@NallaThambi-dg3xf5 ай бұрын
எணக்பித்தாகதை😊❤😮
@sureshrajan8260 Жыл бұрын
13:20 பார்க்க ரொம்ப அழகனடி
@pethanamuraga11313 жыл бұрын
அருமையான பாடல்
@sundaribala44984 ай бұрын
👌👌🙏🏻🙏🏻🙏🏻
@palanipandim133palanipandi62 ай бұрын
அருமை
@rajakumark43476 жыл бұрын
👍👍👍👍அருமை
@murugann43852 жыл бұрын
தயவு செய்து போன் நம்பர் இருந்தா குடுங்க
@rajakumark43476 жыл бұрын
👍வில்லிசை பிரம்மாதம் 👍
@rajakumark43472 жыл бұрын
18 மார்ச் 2022 at 1700hours Listening..........
@bharathsamy75905 жыл бұрын
Super😍😍😍😍
@rajakumark43476 жыл бұрын
வில்லிசை அற்புதம்
@rajanrajaa59752 жыл бұрын
Nice
@rajakumark4347 Жыл бұрын
🏃🏃🏃🏃🏃🏃
@NTKUDUKAI5 жыл бұрын
அறுமை அமை அம்மா
@nisanthnisanthkumar-tg7ch Жыл бұрын
கதை விஷியங்கள் புரிது
@User-bc8yd3 жыл бұрын
Such an awesome story telling art I have ever seen🔥 Listening this all the day from Canada🇨🇦
@தனிமையில்என்காதல்2 жыл бұрын
X
@rajakumark43474 жыл бұрын
அருமை
@GaneshPriyas4 жыл бұрын
Super ma
@saravananb83464 жыл бұрын
Its very nice amma voice solla thevai illa avolo arumai