பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொல் நளினம் அருமை அம்மா
@vanamb2963 жыл бұрын
வில்லுபாட்டு பிரமாதம் 👍👍👍🙏🙏🙏💐💐💐
@thiruppathi.98766 жыл бұрын
கற்ப்புக்கு அரசி கண்ணகி இந்த பூமி வாழும் ஒவ்வரும் தாய் குல பெண்ணும் கண்ணகி போல் வாழ வேண்டும் அந்த காலத்தில் கனவன் இறந்தால் மனைவியும் தீயில் மடிய வேண்டும. அந்த நேரத்தில் வேள்ளத்தில் நாகா்கோயில் சிக்கி கொண்டன்கண்ணகியின் கனவன் கோவழன் சில நாட்களுக்கு பிறகு தீயில் இறங்கும் நிலை ஏற்பட்டது. தீ யில் இறங்கி பிறகு தலையில் வைத்த பூ வாட வில்லை தீ யும் திண்டவி்ல்லை காரணம் கண்ணகியின் கனவன் உயிருடன் வந்து விட்டான்...... பெண் கண்ணகி தெய்வதைபோல வாழ வேண்டடும் .....ௐ ஶ்ரீம் கண்ணகி நமக
@palanim91734 жыл бұрын
மிகவும் அருமை..........
@kkaruppiah2534 жыл бұрын
Ungaludaya villu padalgal arumaiya ulathu Thank you
@abhijith46146 жыл бұрын
Super amma thaya solla varthaigal kittavillai boomiyila kalaivani ammayin isai 🙏
@RajaK-fc6oo3 жыл бұрын
அருமை அருமை அருமை உங்கள் குரல் வலம் மிகவும் அருமை யாக உள்ளது , உச்சரிப்பு அருமை ஆயர் பாடி கண்ணன் குல சார்பாக வாழ்த்துக்கள் 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
@marjunan40453 жыл бұрын
அருமை 👌 அருமை
@rajakumark43476 жыл бұрын
வில்லிசை பிரம்மாதம் அருமை 👍👍👍👍
@balavairavannathan4287 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது
@RajaK-fc6oo5 жыл бұрын
🌹ஆயர் குலம் 🌹சார்பாக 🌹 🌹வாழ்த்துக்கள் 🌹🇺🇦🇺🇦🇺🇦
@manjumuthukumar68973 жыл бұрын
Gomathi Amma ungal kural arumai. Paadum vitham romba super.
@kotteswaransambath24527 жыл бұрын
அருமை அருமை அருமை நண்பரே
@velumurugan70694 жыл бұрын
மிக மிக அருமை
@Shiva_arooran4 жыл бұрын
Veera vaniya chettiar kula vamsam kannagi
@RameshRamesh-mt5pt5 жыл бұрын
💐மிகவும் அழகாகவும் அருமையாக உள்ளது 💐
@sureshgandhi95063 жыл бұрын
கலைமாமனி விருதுக்கு சொந்தகாரர் திருமதி.ஆத்தூர் P.S கோமதி அம்மா அவர்களின் குரலில் மிலிரும் அழகே அழகு இந்த குரலை கேட்டதும் அனைவருக்குமே தெரியும் இது கோமதி அம்மா அவர்களின் குரல் வளம் என்று எதற்க்காக இந்த கானொலியில் ராஜலட்சுமி என்று தவறாக சித்தரித்து உள்ளீர்கள் கொடிக்கட்டி பறந்த ஆத்தூர் கோமதி அம்மாவின் புகழுக்கு கலங்கம் கற்பிக்கும் செயல் இது மாற்றாரின் குரல் வளத்தை நம்முடையது என்று பதிவிடுவது மிகவும் மோசமான செயல் உன்மை தன்மையை வெளியிடுங்கள் ஏன் பொய் வில்லிசையிலே பல்வேறு விதமான ஆலாபனைகளை புகுத்தி மெருகேற்றிய மேதை அம்மா ஆத்தூர் கோமதி அவர்கள் கலை உலகில் நிலைத்திருக்கும் வரை தமிழ் மொழி நிலைத்திரும் வரை ஆத்தூர் PS கோமதி அம்மா அவர்களின் புகழ் கோலோச்சி கொண்டிருக்கும் கலைவானியின் அருளை முழுமையாக பெற்றவர் ஆயிரக்கணக்கான மேடைகளில் தனது கம்பீர குரல் வளத்தின் மூலமாக அனைவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டவர் அன்புடன் சிவகாசி இசை காதலன் த.சுரேஷ்
@arunkumar40135 жыл бұрын
Arumayana kathai vvvv super
@chettiyarnetwork74995 жыл бұрын
🙏🙏கண்ணகி துணை🙏🙏
@pozhilanselvam27092 жыл бұрын
Iyya intha madhiri kadhai padhividungal
@rkgokul71132 жыл бұрын
excellent 👍
@ramarkalimuthu15107 жыл бұрын
I earring this song from my childhood, nice historic song,
@villupattuveniramesh42396 жыл бұрын
amma kannagi kadhai super.
@raviraja51316 жыл бұрын
kannaki valthugal
@krishnasamyr20722 жыл бұрын
Veryniceviillupattu
@raviraja51316 жыл бұрын
kannagi arayar vamsam
@abelkarthick28666 жыл бұрын
Super songs the lines and musics so super
@sankar.csixser89544 жыл бұрын
MAHBARATHAM pottal nalla irukkum
@manojpandiyan82863 жыл бұрын
Hi
@sivasuper9456 жыл бұрын
Super PRO
@sabarinathan19295 жыл бұрын
Ni ce
@rajakumark43475 жыл бұрын
Excellent viilisai
@Mr-on1sx7 жыл бұрын
கோடி வணக்கம் தங்களுக்கு
@ashwinis14277 жыл бұрын
feel to listen to this again and again ..... beautiful epic
@rajakumark43475 жыл бұрын
Excellent Excellent Excellent
@sjinu17017 жыл бұрын
Very nice
@raviraja51316 жыл бұрын
ttt
@rajakumark43475 жыл бұрын
Viilisai excellent
@sakthivel-tl2hy3 жыл бұрын
சூப்பர்
@seetharaman67997 жыл бұрын
This Villupattu song by Authoor P.S.GOMATHI .I earring this Kannagi Kathai villupattu in my school days (Before 35 years)