Kannan varuginra neram | Dr. Shobana Vignesh | Oothukadu Venkatasubbayyar | கண்ணன் வருகின்ற நேரம்

  Рет қаралды 784,847

shobanavignesh

shobanavignesh

Күн бұрын

Пікірлер: 317
@SRS.2002
@SRS.2002 5 жыл бұрын
சோபனா தங்களுக்கு வாழ்த்துக்கள்.. கலைவாணியின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க நீடுழி.
@moganasiva71
@moganasiva71 3 ай бұрын
அம்மா அருமையான பாடல் பாடி நாராயண பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் உமது குரலோசையில் கேட்க்அருள் புரிந்த பகவான் கிருஷ்ணருக்கு எமது மனமார்ந்த நன்றிகள் பல வாழ்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@manickavasagamrajagopal7034
@manickavasagamrajagopal7034 7 ай бұрын
மனதுக்கு இதமான‌ பாடல். பாடிய‌ தங்களுக்கு வாழ்த்துகள். கலைவாணி அருள் உண்டு.
@v.venugopalv.venugopal2337
@v.venugopalv.venugopal2337 5 жыл бұрын
கண்ணன் வருகின்ற நேரம் கண்ணில் கண்டது போல் மனம் லயித்து விட்டது. நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshkrishnamoorthi8247
@vigneshkrishnamoorthi8247 2 жыл бұрын
பல்லவி கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டு கொழித்தது பாரும் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையானத்தரம் ஆனக் குழலிசை கேளும் - போன ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்) சரணம் 1 சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்ல துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்) சரணம் 2 கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்) சரணம் 3 தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன் முத்து முடியினில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப்பேசி நேர்வோம்
@thilakab3010
@thilakab3010 3 ай бұрын
இந்த. பாடலின். வரிகளை. தந்து. உதவிய. தோழருக்கு. நன்றி.
@govindaraman.e9954
@govindaraman.e9954 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும்அருமையே
@vijayalakshmisyamala3719
@vijayalakshmisyamala3719 3 ай бұрын
Dr. sobhana vignesh madam namaste devine voice
@sukumarsharadamma490
@sukumarsharadamma490 6 күн бұрын
Good rendition ! May Godess Saraswathi bless you !
@puccichilli9903
@puccichilli9903 5 жыл бұрын
ஊத்துக்காடு வெங்கடகவிசுப்புராயர் உருகி உருகி கண்ணனைக் நம்முன் கொண்டு வந்தார் மகாகவி கண்ணனை பார்த்த பரவசத்தில் தன்னை மறந்து கண்ணனோடுகலந்துபோனார் அதுபோல் நம்மையும் கரைந்து போகசெய்தார் அந்தமகாகவியின் மலரடி சரணம் இதைபதிவிட்ட அண்ணா தங்களுக்கு கோடி கோடி நன்றிகள் சமர்ப்பனம்
@deenaarmoogam9241
@deenaarmoogam9241 10 ай бұрын
From South African Hindu, an uplifting of spirits performance. God Bless.
@krishnanvasanthy7306
@krishnanvasanthy7306 5 ай бұрын
Ragam, thalam & lyrics thank you so much for these details
@ManikandanA-gh5oj
@ManikandanA-gh5oj Ай бұрын
Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@jagadeesans5518
@jagadeesans5518 9 ай бұрын
Very nice song
@ramiahs4961
@ramiahs4961 3 жыл бұрын
ஷோபனா தங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அருமை.
@Lucky-1961
@Lucky-1961 6 ай бұрын
Congratulations 🎉sobhana Sweet voice ❤
@saravanakkumard8768
@saravanakkumard8768 3 жыл бұрын
ராகம்: மாஞ்சி (நடபைரவி ஜன்யம்) தாளம்: சதுஸ்ர ஏக பல்லவி கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டு கொழித்தது பாரும் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணயானத்தரம் ஆனக் குழலிசை கேளும் - போன ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்) சரணம் 1 சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்ல துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்) சரணம் 2 கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்) சரணம் 3 தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன் முத்து முடியினில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)
@ayyappansivam8443
@ayyappansivam8443 4 жыл бұрын
அற்புதம்...குழல் இனிது யாழ் இனிது மழலைகுரல் இனிதானது போல் தங்கள் குரலும் மனம் லயிக்கிறது சகோதரியாரே.
@brijeshojha7055
@brijeshojha7055 Ай бұрын
namaste From Delhi (I under only hindi & English language) awesome voice Jai shree krishna
@sreeiswariyalakshmicittfun634
@sreeiswariyalakshmicittfun634 2 жыл бұрын
அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன்
@gollusvsatyam1100
@gollusvsatyam1100 9 ай бұрын
చాలా బాగుంది
@sskbbhajangroup4725
@sskbbhajangroup4725 3 жыл бұрын
குரல் அருமையால் இந்தப்பாடல் தெய்வீக ரசம் ததும்புகிறது
@ramkumarg1252
@ramkumarg1252 8 ай бұрын
அருமை அருமை ❤பக்தியும் பரவசமும் கலந்த கானம்🙌🙏🏾
@palaniappa50
@palaniappa50 4 жыл бұрын
அருமையான பாடல். சோபனாவின் இனிய குரல்.என் கண்ணில் நீர் மல்கியது 🙏
@bharathkumar2705
@bharathkumar2705 3 жыл бұрын
நன்றி.
@santoshnarayan2157
@santoshnarayan2157 5 жыл бұрын
All devotionals songs are singing by professional singers extremely almost everyday myself wanted to hear otherwise I wouldn't sleep.
@sdrtunes5173
@sdrtunes5173 3 жыл бұрын
அவளுடைய குரல் ஒரு தெய்வீகமானது, இது ஒரு ஆர்வமுள்ள நபரை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அவளுடைய நீண்ட ஆயுளுக்காக நான் ஜெபிக்கிறேன்
@bharathkumar2705
@bharathkumar2705 3 жыл бұрын
Hello ministeries group
@mravisankar
@mravisankar 8 ай бұрын
❤​@@bharathkumar2705
@DHRUVTECHSOLUTION
@DHRUVTECHSOLUTION 7 жыл бұрын
கண்ணனே வந்தது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியது உங்கள் தெய்வீக குரலுக்கு அடிப்படையும் ரசிகன் நான்.
@maheswariselvaraj290
@maheswariselvaraj290 6 жыл бұрын
I
@maheswariselvaraj290
@maheswariselvaraj290 6 жыл бұрын
Anbarasu Govindharaj b
@maheswariselvaraj290
@maheswariselvaraj290 6 жыл бұрын
Anbarasu Govindharaj k
@maheswariselvaraj290
@maheswariselvaraj290 6 жыл бұрын
dharaj
@maheswariselvaraj290
@maheswariselvaraj290 6 жыл бұрын
Thanks aga
@LakshmiNagappa-rn1ey
@LakshmiNagappa-rn1ey Жыл бұрын
Vazhga valamudam nalamudan sirappudan God bless your family 🌹🙏🌹
@haridasan5699
@haridasan5699 7 ай бұрын
Ohm Namo Bagavathe Vasudevaya Ohm Namo Narayanaya 🙏🙏🙏🌹❤️
@parthiban3930
@parthiban3930 Жыл бұрын
Whow so sweet vioce so nice whow beauty song therubi therubi kekanum pola eruku pa
@easwarirajasekar8751
@easwarirajasekar8751 5 ай бұрын
Very melodious 🎉🎉🎉🎉
@premsharma6819
@premsharma6819 11 ай бұрын
Excellent. Excellent. Excellent. ❤❤❤❤ May God bless you Shobhna.❤❤
@raveendrans2384
@raveendrans2384 3 жыл бұрын
Akka im addicted to this akka Tanks akka HARE KRISHNA
@rajt.834
@rajt.834 5 жыл бұрын
உங்கள் குரல் தெய்வீகமானது
@sreematha4512
@sreematha4512 Жыл бұрын
Good performance best voice best of luck
@sambhunathss2078
@sambhunathss2078 4 жыл бұрын
I have heard many singers singing this song. I like her version most enjoyable. She kept it simple in folk style. God bless
@rajendirannadarrajendirann8429
@rajendirannadarrajendirann8429 Жыл бұрын
ma'am patal paturavitham perfect
@nsridhar3114
@nsridhar3114 2 жыл бұрын
Very excellent carnatic song by smt. Shobanavignesh. Melodious sweet voice by Mrs. Shobana. God bless her their family. Erode sridar
@rajannairnair3600
@rajannairnair3600 11 ай бұрын
Super ,Varnikka Varthaigale Ellai, G B U
@kannang2673
@kannang2673 3 ай бұрын
Excellent performance
@padmankashykar4692
@padmankashykar4692 3 жыл бұрын
Bahut sundar gana
@ganesanh6188
@ganesanh6188 Жыл бұрын
Flute iruthal nanraka irunthirkkum excellent thanku mam
@m.anand87
@m.anand87 5 жыл бұрын
Our Shobana sister voice = MSAmma voice ,when ever I listen her voice mind be free peace what a magnetic voice
@pugalindiran1240
@pugalindiran1240 9 ай бұрын
Sweet voice Thanks.
@mcsubbaramusubbaramu7615
@mcsubbaramusubbaramu7615 Жыл бұрын
Rambo nalla irikkidi.vanakkam🙏
@divineencounters8020
@divineencounters8020 6 ай бұрын
Deiveekam - Divineness at its peak of Perfection in Purity of Thoughts takes the selfless state of Thoughts to Blissfulness.....this simple song "very very well sung"👌 by Shobaji,🌹🙏🌹 prompts the mind to forget Illusionary & transitory life in the World 🌎 to be ONE with the ONE Divine soul within. 🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@passionplusful
@passionplusful 5 жыл бұрын
She is blessed...good voice...talented...and very beautiful
@beenapv1455
@beenapv1455 5 жыл бұрын
Yes👍👍👍
@sahasraananthra5278
@sahasraananthra5278 3 жыл бұрын
Nice
@professordeepeshkrishna1750
@professordeepeshkrishna1750 2 жыл бұрын
🧡
@mbalamurali2869
@mbalamurali2869 2 жыл бұрын
Super akka
@ganeshans9377
@ganeshans9377 Жыл бұрын
🌹💎🌻💮🌷👌❤️💐🌺🙏🙏🙏 good luck all reasonable steps
@jegansutha5504
@jegansutha5504 Жыл бұрын
Very nice song I like it ❤❤❤❤❤❤❤
@HariHaran-yq9ig
@HariHaran-yq9ig 3 жыл бұрын
அதி சிறப்பு அதி சிறப்பு
@indudurai6115
@indudurai6115 11 ай бұрын
Superb
@vinayagam8775
@vinayagam8775 2 жыл бұрын
Sri Krishna Govinda haramurari
@balakrishnannowordstosayab9989
@balakrishnannowordstosayab9989 Жыл бұрын
Super.we feel kannan came directly.
@chicorycoffee9639
@chicorycoffee9639 Жыл бұрын
wow...put in loop..
@sathyadhakshin9196
@sathyadhakshin9196 Жыл бұрын
I love you madam🎉❤❤❤
@kannanpadansp3968
@kannanpadansp3968 4 жыл бұрын
Wow .....what a sweet divine voice...inspiring kannan song..thanks mam🎎🎎🎎🎎🎎🎎🎎🎋🎋🎋🎋🎋🎋🎋🎋
@RameshS-l8i
@RameshS-l8i Жыл бұрын
Congratulations
@kumarelumalai7485
@kumarelumalai7485 3 ай бұрын
மிகவும் அற்புதமான பாடல்
@SangaviMeenu
@SangaviMeenu 10 ай бұрын
Mind blowing mam❤
@anbalaganm2242
@anbalaganm2242 3 жыл бұрын
மனம் உருகும் இனிமை.
@bimaldey2240
@bimaldey2240 Ай бұрын
Radhe Radhe. 🙏🙏
@ganesanc6076
@ganesanc6076 7 жыл бұрын
கண்ணன் நகை போலும் முல்லை இணையில்லை........(2.55 இல் இருந்து) இந்த சரணத்தில் வரும் ஹம்மிங் கேட்க கேட்க திகட்டாதது......எல்லாபுகழோடும் நலத்தோடும் நூறு ஆண்டுகள் இசைச்சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்..... நன்றிகள் பல.......
@rajeswarithiyagarajan2974
@rajeswarithiyagarajan2974 3 жыл бұрын
நல்ல பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல்ஓசை
@sowmyaprasad6115
@sowmyaprasad6115 4 жыл бұрын
Adbuthamaana kantam Madam nan vungal fan Madam,,
@sivagamidhandapani1477
@sivagamidhandapani1477 2 жыл бұрын
Super super 👌👌👍👍 excellent
@subramaniansurveyar
@subramaniansurveyar Жыл бұрын
Where is God, is really living in your Piety Songs
@girilalg716
@girilalg716 2 жыл бұрын
Excellent sobhana ji
@miniaturekitchen3558
@miniaturekitchen3558 2 жыл бұрын
My favourite singer Dr.shobana Mam 🎉
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 3 жыл бұрын
Fantastic vaazhga
@santhisrinivasan4883
@santhisrinivasan4883 5 жыл бұрын
Kannane neroli varuvathu pol oru piramai. Innumoru oothukadu eppothu pirappar. Avarathu padalukku uyir kodukkum shebang avarkalin lavagamana isai . Arumai
@santhisrinivasan4883
@santhisrinivasan4883 5 жыл бұрын
Shobana avarkalin isai.
@mcsubbaramusubbaramu7615
@mcsubbaramusubbaramu7615 Жыл бұрын
Very suitable sweet ragam and talam.Nice Tamil song.Confident sweet voice
@unnikrishnan.p.k.krishinan2877
@unnikrishnan.p.k.krishinan2877 3 жыл бұрын
Very excellent. I never listened such a song. Good.
@kpnragavan.3611
@kpnragavan.3611 3 жыл бұрын
பிரமாதம் மேடம். Paadalasiriyarukku எனது நமஸ்காரம்.
@TheDrvel
@TheDrvel 5 жыл бұрын
just amazing , different class, difficult to vocalise, but this Angel of a singer Mastered it ,delivered it and mesmerised one and all fortunate enough to have a chance to listen to it, She has invented, the other side of Carnatic music no one can even imagine that exists ,as Shobana Vignesh inherited this talent instantly from Almighty God's blessings . Long live with all success in her life .
@paulrajv8230
@paulrajv8230 3 жыл бұрын
அருமை ! மிகவும் அருமை !!!
@rikky0078
@rikky0078 3 жыл бұрын
Super Krishna gaanam
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 жыл бұрын
🇮🇳👍🇮🇳இந்த ராகம் அனைத்தும் மும்மூர்த்திகள் தந்த வேதத்தில் உள்ளது.. கலை இசை நர்த்தனம் உலகம் மனிதன் உண்டான இன்றைய நாளைய விஞ்ஞானம் God particle multiple big bang infinite universe evolutionary theory என அனைத்தும் சிவபுராணம் / வேதம் /பகவத் கீதையில் உள்ளது.. சனாதன இந்துக்கள் பெற்ற வரம்.. பெருமை.. பாரத மண்ணின் பெருமை 🇮🇳👍🇮🇳
@saminathan3735
@saminathan3735 Жыл бұрын
super
@vish1146
@vish1146 4 жыл бұрын
One the best songs of Shobana ♥️♥️♥️
@mcsubbaramusubbaramu7615
@mcsubbaramusubbaramu7615 Жыл бұрын
Nice typical Tamil song of melodious type highly appreciative and lovely.
@kpnragavan.3611
@kpnragavan.3611 4 жыл бұрын
Excellent signing Mam. My namaskaram to the song composer.🙏
@kannang2673
@kannang2673 Жыл бұрын
Excellent singing
@kavyanshsingh9885
@kavyanshsingh9885 Жыл бұрын
Mam I don't know this language but your voice is soo beautiful
@maharathanmaniam3565
@maharathanmaniam3565 4 жыл бұрын
Tamil Moliyin alaga illai paadum kural alaga? 💯 Astonishing...
@dr.prabhu.konnur50
@dr.prabhu.konnur50 4 жыл бұрын
Enjoyed voice and music to the core, even though i did not understand the lyric, i am a kannadiga. God bless you madam.
@sadasivamalagarsamyytyt1282
@sadasivamalagarsamyytyt1282 4 жыл бұрын
Both are sweet long live
@parasuramachalakudy1242
@parasuramachalakudy1242 5 жыл бұрын
Very impressive song and the singer and her team should be appreciated. My good wishes.
@elumalaim7856
@elumalaim7856 4 жыл бұрын
very very nice devotional voice thanks
@ajitabh1411
@ajitabh1411 4 жыл бұрын
Wonderful soul touching music, Vioce
@devagayu1946
@devagayu1946 5 жыл бұрын
My fav song lines super 👌
@mcsubbaramusubbaramu7615
@mcsubbaramusubbaramu7615 Жыл бұрын
Kannan nischayama varuvaan.💙💙💙💙💙
@krishnamurthy4936
@krishnamurthy4936 4 жыл бұрын
Very nice smiling rendering
@apimakaachannel5590
@apimakaachannel5590 7 жыл бұрын
குயிலிசையை உங்கள் குரலிசையில் கேட்க்கிறேன்
@umaiyer8417
@umaiyer8417 5 жыл бұрын
Super Voice dear. god bless u maa. stay blessed forever.
@rajendirannadarrajendirann8429
@rajendirannadarrajendirann8429 Жыл бұрын
Beautiful voice
@spiritualbutterfly9857
@spiritualbutterfly9857 6 жыл бұрын
Amma shobhana vignesh Garu....Wat a lovely kirthan of Lord Krishna .."Aah kannan varugrinaneyram .." lovely lyrics .My humble prananamams to you 💐💐💐💐💐💐💐💐💐💐. God bless u n it family members ...!!! Love from andhra Pradesh.
@rajt1216
@rajt1216 3 жыл бұрын
நல்ல பாடல் வாழ்த்துககள்
@rajeshsekar90
@rajeshsekar90 4 жыл бұрын
Nice medam. God bless you
@VijayaLakshmi-go4ps
@VijayaLakshmi-go4ps 3 жыл бұрын
Hello madam what a sweet voice u had Ur a gods child.
@ananthanupmananthanupm4282
@ananthanupmananthanupm4282 2 жыл бұрын
Super songs Super voice 👌 good 👍
@Balamurugan-eq7sz
@Balamurugan-eq7sz Жыл бұрын
Voice 😊
@chandrashekharkadam8916
@chandrashekharkadam8916 2 жыл бұрын
🙏Hare Krishna🙏
Taaye yashoda |Dr. Shobana Vignesh | Oothukadu Venkata Subbayyar
10:41
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Kurai onrum illai | Dr. Shobana Vignesh
4:44
shobanavignesh
Рет қаралды 385 М.
Kannan Varukindra Neram | Video Song With Lyrics | Amritha Suresh | Oothukadu Venkata Subbayyar
5:42
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 11 МЛН
Alaipayuthe | Dr. Shobana Vignesh | Oothukadu Venkatasubbayyar
7:28
shobanavignesh
Рет қаралды 216 М.
OCCUPIED #shortssprintbrasil
0:37
Natan por Aí
Рет қаралды 131 МЛН