Soulful Kannan Varugindra Neram Of Ootukkaadu Venkatasubbaiyyar - Sivasri Skandaprasad -Maanji raaga

  Рет қаралды 3,493,059

Sivasri Skandaprasad

Sivasri Skandaprasad

Күн бұрын

Пікірлер: 2 700
@ajaidaks17
@ajaidaks17 Ай бұрын
தேஜஸ்வி நம்ம ஊர் மாப்பிள்ளை. Sister you are very lucky.. 🎉🎉
@45911112
@45911112 18 күн бұрын
Tejaswi is lucky, no doubt.
@ganeshsubramaniam2254
@ganeshsubramaniam2254 7 сағат бұрын
True the other way around, too!
@manoharramasamy304
@manoharramasamy304 3 жыл бұрын
புன்னகை பூக்கும் பூங்கொடி: பொன் மழையின் பொய்கைச் சாரல்: குறும்பை குறுநகையில், துள்ளும் நாவிசையில் துள்ளலோசையில், தெள்ளத்தெளிந்த தமிழில் , தென்றலென இசைவருடும் மகளின் மகளே பல்லாண்டு வாழ்க வாழ்க! செக்கச்சவந்த பொன்னு, கன்னங்கருத்த கண்ணனை, நம் எண்ணகளை கொள்ளையடித்த.சின்னஞ்சிறு குயிலே, சிரஞசீவியாய் நீ பன்னூறாண்டுகள் பதினாறும் பெற்று வாழ்க...!வாழ்க...!
@rajamanickamkalayanasundra1754
@rajamanickamkalayanasundra1754 3 жыл бұрын
Well said sir
@chanderavc4951
@chanderavc4951 3 жыл бұрын
I fully agree with you sir 🙏🙌
@MegaGskumar
@MegaGskumar 3 жыл бұрын
பாடல் அழகா? பாவை அழகா? குரலிசை அழகா? அதைக் கவிதையாக்கிய தங்களினது வரிகள் அழகா? அட டா ஒருஅழகுப் போட்டி இது.
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 3 жыл бұрын
Super Sir
@anburathna8590
@anburathna8590 3 жыл бұрын
சரியான பொருத்தமான வரிகள் அய்யா வாழ்த்துக்கள்.
@kaipullavvsangam2305
@kaipullavvsangam2305 2 жыл бұрын
இத்தனை அழகான பெண் அதுவும் இனிமையான குரல் வளம் அதிலும் புன்னகைப் பூத்தப்படி அழகுத்தமிழில் பாடுகிறாள். என்னால் நம்பவே முடியவில்லை! இவள் மானுடப்பெண்ணா இல்லை தேவ உலக கன்னிகையா?
@tilakthamarai7037
@tilakthamarai7037 3 ай бұрын
@hamsavardhiniv7905
@hamsavardhiniv7905 Ай бұрын
Sweet rendition with utmost devotion as usual. My best wishes B Gurumurthy.
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 23 күн бұрын
Ses! Lakshmi gadatcham irukku 100 percent 🎉🎉
@paramesnataraj
@paramesnataraj Жыл бұрын
பாடல் அழகு, பாடும்‌விதம் அழகு, இடையிடையே‌‌ உதிர்க்கும் அந்த புன்னகை அழகு... மொத்தத்தில் கருமைநிற கண்ணனுக்கும்‌, அழகிய தமிழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் மங்கையே... வாழ்க பல்லாண்டு... சுருக்கமாக பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை‌ கொண்டாய்.... வாழ்த்துக்கள் மா...
@vichandraenterprisesfloori4359
@vichandraenterprisesfloori4359 Жыл бұрын
நான் செய்த சிறு புண்ணியம் இந்த தெய்வீக பாடகியின் இசையை கேட்கும் பாக்கியம் பெற்றேன். நல்லுழ் திகழ்க செல்வி சிவஸ்ரீ இசை குயிலுக்கு எந்நாளும்.
@mohammedrasheed.m.v.1826
@mohammedrasheed.m.v.1826 Жыл бұрын
It was as if Lord Krishna appeared in Sivasree's laughter itself.
@vidhyarajanr4740
@vidhyarajanr4740 3 жыл бұрын
குரல் வளம், குறும்புத்தனம், முகபாவம் என எல்லாவற்றிலும் திவ்யம்... தெய்வீகம்... வாழ்க வளமுடன் 🙏🏼
@tamizantamizan8669
@tamizantamizan8669 2 жыл бұрын
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
@19683
@19683 2 жыл бұрын
She is so happy singing in her mother tongue, completely stress free.
@skthiruvenkadam5872
@skthiruvenkadam5872 Ай бұрын
தேஜ்வி... கண்ணன் வரும் நேரம்...All the Best for your next Venture.... Advance Happy Marriage Life 🎉
@athimulambalaji4803
@athimulambalaji4803 2 жыл бұрын
தமிழை உயர்த்தி பிடிக்குது உங்கள் குரலும் உச்சரிப்பும்🙏🏽 நன்றி
@uraju-bharath
@uraju-bharath 2 жыл бұрын
👍👍🙏🙏 brother/sister pls all Hindus from Tamilnadu and Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon. No kacheri (concert),no music, no saries, no THILAKAM, no bhajana, no temples, no culture, AND NO HINDUISM.pls understand 🙏🙏🙏🙏 From Telugu Andhra Pradesh
@Kavinajay86
@Kavinajay86 2 жыл бұрын
@@uraju-bharath 😡😡😡
@narasimhamoorthyn8199
@narasimhamoorthyn8199 2 жыл бұрын
கண்ணனுக்கு எவ்வளவு தேன் திருமஞ்சனம் செய்து இருப்பாரோ .நீவிர்பல்லாண்டு பல்லாண்டு வாழ்க கண்ணன்அருள்புரியட்டும்
@banumathygiridharan4404
@banumathygiridharan4404 Жыл бұрын
👍 i
@baleshkurbet2411
@baleshkurbet2411 Жыл бұрын
0:13 ❤❤❤❤ 0:19 😅😅😅😅😮 0:22
@srilakshmicreations7415
@srilakshmicreations7415 2 жыл бұрын
She is looking like South popular heroine Shobhana gaaru, and her singing is superb
@bobbymobil3576
@bobbymobil3576 Жыл бұрын
She looks like Sobhana, of course.. but far more beautiful than Sobhana. She looks like Rachana Narayanankutty also.
@sriraghavendrabhakthichann6728
@sriraghavendrabhakthichann6728 6 ай бұрын
Yes. Same as shobana
@mvv4866
@mvv4866 3 жыл бұрын
இசையரசி சிவஶ்ரீ! இசைத்துறை தனிலே இமயமாய் உயர்ந்து விருதுகள் சூடி வெல்கநின் இசைத்திறன்!
@tamizantamizan8669
@tamizantamizan8669 2 жыл бұрын
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
@sunflowerdancecom
@sunflowerdancecom 7 күн бұрын
இவர் மிகவும் சிறப்பாக பாடிய இந்த பாட்டுத்தான் என்னை வைப்ரேஷனில் மூழ்கச் செய்தது. பாடுபவர் உணர்ந்து மகிழ்ந்து அனுபவித்து பாடினால் மட்டும் தான் கேட்பவருக்கும் அந்த சுகத்தை அனுபவிக்க முடியும்... சீரியஸ் ஆக இருந்தால் நாமும் சீரியஸ் ஆகத்தான் கேட்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இசை உலகில் யதார்த்தத்தை உணர்த்திய ஓர் அற்புத இசை மாமேதை என்றே உணர்கிறேன். தமிழனின் மெய்ஞான படைப்புகளான திருவாசகமும் தேவாரமும் சரியாக தமிழில் உச்சரித்து உணர்ந்து பாடிய பாடல்கள் இவர் தமிழுக்கு செய்த பணிவிடை மிகப்பெரியது!! நன்றி. வாழ்க மகிழ்ச்சியுடன்.
@MittaKasi
@MittaKasi 10 ай бұрын
எத்தனையோ முறை இந்த தெய்வீக குரலில் பக்தி ரசம் மிக்க பாடலை கேட்டாலும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது 🙏🙏🙏
@IamShanmugam
@IamShanmugam 3 жыл бұрын
இந்த பாடல் கேட்டுதான் நான் சிவஶ்ரீ ரசிகனானேன். அன்றே டவுன்லோட் செய்து தினசரி கேட்டு மகிழ்கின்றேன்.
@ekambaramsujatha156
@ekambaramsujatha156 Жыл бұрын
Me also
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
@ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 9 ай бұрын
கிருஷ்ணர் லாலி இன்னும் அருமை
@natarajansivapunniyam4655
@natarajansivapunniyam4655 8 ай бұрын
Me to
@Sadham96
@Sadham96 8 ай бұрын
நான்
@vidyabharathan7757
@vidyabharathan7757 5 ай бұрын
Me too
@lakshminreddy558
@lakshminreddy558 Жыл бұрын
Sivasree is destined to get Padmasri award in her life time due to her sincere dedication and contribution to Indian culture.
@Σνκρμ
@Σνκρμ 11 ай бұрын
Just political padmasree?!!!
@govindseeni1387
@govindseeni1387 15 күн бұрын
Agree Must give atvthis age
@kkumarlalith7715
@kkumarlalith7715 Жыл бұрын
மதிமயக்கும் தமிழிசை பல முறைகேட்டேன் ரசித்தேன் ஊத்துக்காட்டாரின் சங்கதிகளை உங்கள் குரலில் கேட்பது அற்புதம் வாழ்க வெல்க
@manishk007
@manishk007 Жыл бұрын
I have listened to this 30 times already now.. i am from Andhra currently living in Canada and just 28 years old. Such a great song and performance 😊
@gopalamaiya4186
@gopalamaiya4186 2 жыл бұрын
Is she singing? acting? emoting? Yes, she is doing all the three. Wonderful facial expressions!👏👏👏
@gohan12991
@gohan12991 Жыл бұрын
She's also a bharatnatyam artist so that's why she's good at emoting
@namasivayamg5566
@namasivayamg5566 8 ай бұрын
I share with you
@namasivayamg5566
@namasivayamg5566 8 ай бұрын
Her total involvement in the song is her unique
@srinivasanraghunathan8656
@srinivasanraghunathan8656 3 жыл бұрын
எழிலார்ந்த பாடல், உங்களது தேனா ர்ந்த குரலில், பதமான பக்க வாத்தியங்கள் முழங்க கேட்பது ஒரு சுகானுபவம். வெகு நேர்த்தி. மிக அருமை.
@periasamiperiasami7150
@periasamiperiasami7150 3 жыл бұрын
உங்கள் குரலில் இறைவனை காண்கிறேன்... இறைவா போற்றி போற்றி... நன்றி.
@lmnrao
@lmnrao 2 жыл бұрын
She is beautiful like a goddess..child like smile and expressions..mesmerizing voice..surely God's gift you are...🙏🙏🙏🙏 From bengaluuru...
@lingasamy5482
@lingasamy5482 2 жыл бұрын
Super
@Mintgreen_
@Mintgreen_ 2 жыл бұрын
Your name is Rahul Singh??
@bobbymobil3576
@bobbymobil3576 Жыл бұрын
I too feel so !
@salimts96
@salimts96 Жыл бұрын
​@@bobbymobil3576 VV qvvv VV bvqvvvq VV q vqqbv VV v VV vbqqvqbqvq VV dvb VV VV q VV VV vqbqvqvbqq QQ we wwwwwa😮
@salimts96
@salimts96 Жыл бұрын
​@@bobbymobil3576 VV qvvv VV bvqvvvq VV q vqqbv VV v VV vbqqvqbqvq VV dvb VV VV q VV VV vqbqvqvbqq QQ we wwwwwa😮
@ushaiyer4747
@ushaiyer4747 Жыл бұрын
I got transported to Vrindavan as one of the Gopika stris, all of us waiting anxiously beneath a tree, by the Yamuna river to see one glimpse of our beloved Lord Krishna and Mother Nature - river, trees, flowers, animals, birds also waiting with us in their grandeur. Hare Krishna ! I have no words to thank Sivasri and the team
@tilakthamarai7037
@tilakthamarai7037 Жыл бұрын
My beloved singer 🎉🎉🎉🎉🎉
@geethanagarajan404
@geethanagarajan404 Жыл бұрын
I am fan for. This song by geetha Nagarajan karur
@AnandiShankar
@AnandiShankar Жыл бұрын
OMG! She has such a BIG EYES and the Divine SMILE GOD MUST HAVE DEFINITELY FALLEN IN WITH THIS GIRL THE VOICE IS SO BEAUTIFUL AND FILLED WITH DEVOTION I ENVYING THIS GIRL🤗😍 OMG! OMG! OMG!
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 2 жыл бұрын
முகத்திலேயே கண்ணன் தெரிகிறான். தெய்வீக கலை. வாழ்க வளமுடன்.
@nehru5675
@nehru5675 Жыл бұрын
❤❤❤❤❤
@sj9918
@sj9918 3 жыл бұрын
I am a Malayalee, understand Tamil very little. But I respect Tamil as much as I love my mother. Song touched my heart... 🙏🌹
@sathiyangovindasamy7929
@sathiyangovindasamy7929 2 жыл бұрын
actually, I am from a Telugu family. I know Tamil very well. you know our south Indian language has come from Tamil only. your words are true " I respect Tamil as much as I love my mother" because it is not a language, it is the mother of all languages. idhi bashaigalodinda mathrubaashaiyaanu.
@HinduMilitant
@HinduMilitant 2 жыл бұрын
Malayalam is nothing but pure Tamil. Both languages are interrelated.
@sj9918
@sj9918 2 жыл бұрын
@@HinduMilitant 🙏
@pgovindaraja
@pgovindaraja 2 жыл бұрын
Tamil Is Mother Language For Malayalam, Canarese n Telugu n Oldest Among Dravidian Scripts.
@uraju-bharath
@uraju-bharath 2 жыл бұрын
👍👍🙏🙏 brother pls all Hindus from Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon
@g.rajendran1894
@g.rajendran1894 3 жыл бұрын
தூயதமிழ் அனைவரையும் தூய்மை படுத்தும் நன்றி
@umapathypalaniappan9677
@umapathypalaniappan9677 3 жыл бұрын
Excellent.
@paramasivamchockalingam1657
@paramasivamchockalingam1657 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிய அனுபவமாக தங்களுடைய குரல் வளம் இருக்கிறது. இறையருள் என்றும் துணையாக இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன் நலமுடன்
@krishnaekatpure4704
@krishnaekatpure4704 2 жыл бұрын
I am Maharastrian. I don't know this Tamil/ Malyalam language. But I liked this song, based on shastriy sangit.... Best wishes.
@user-fn6km8tz5h
@user-fn6km8tz5h 2 жыл бұрын
Tamil
@uraju-bharath
@uraju-bharath 2 жыл бұрын
👍👍👍🙏 from Telugu Andhra Pradesh brother!! జై sanathana dharma...jai chatrapati shivaji Maharaj
@ashokchoure2936
@ashokchoure2936 Жыл бұрын
Love u tamilnadu from Indore Madhya Pradesh.
@19683
@19683 Жыл бұрын
लोक गीत आहे.
@sudhakarankk6219
@sudhakarankk6219 Жыл бұрын
Her singing is superb
@ThirugnanamSambandam-z8z
@ThirugnanamSambandam-z8z 4 ай бұрын
இசைஅரசி சிவஸ்ரீ❤🌹🌹🌹👌👌👌
@akking3680
@akking3680 3 жыл бұрын
ஹரி ஓம் நமோ நாராயணா கொங்கு தமிழன்: அருமை அருமை அம்மா உன்னுடைய குரல் வளத்துக்கு நன்றி வாழ்க பல்லாண்டு ஜெய்ஹிந்த்
@ramanarasimhan7486
@ramanarasimhan7486 3 жыл бұрын
ராதே கிருஷ்ணா ஆஹா அற்புதம் மெய் மறந்தேன். கண்ணனின் திருவடிகளே சரணம். 🙏🙏
@uthirasamyp
@uthirasamyp 3 жыл бұрын
அருமை தமிழே இவர் போன்றவர்களால் உன் இனிமை மெருகூட்டப்படுகிறது.
@rajshekhar1147
@rajshekhar1147 2 жыл бұрын
i am telugu. dont know tamil. but her voice is divine and transcends language, reached heart. Maa Sarawati keep her blessings on her always.🙏
@sivasankaranm1066
@sivasankaranm1066 Жыл бұрын
புன்சிரிப்போடு பாடும் சிவஶ்ரீ -க்கு வாழ்துக்கள்.
@rajagurupandy5053
@rajagurupandy5053 2 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு... ஷ...ஷ்...ஸ...ஜ ... முடிந்தவரை தவிர்த்தது... தமிழ் இனிக்கிறது.
@vettaikannansornam4849
@vettaikannansornam4849 2 жыл бұрын
தமிழ்...தமிழ்...ரசனை...அனுபவிப்பு..விளையாட்டு..கொண்டாட்டம்..பாவமே சுபாவமாய்
@wishavtalwar1517
@wishavtalwar1517 2 жыл бұрын
I am from Delhi. In Canberra. I am addicted to watch this. Bhajaan. By beauty. And regards to. Camera man for. Super recording. With timing and perfection to show
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 24 күн бұрын
அகிலாண்டேஸ்வரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரையில் இருந்து உங்கள் ரசிகன்
@samyvp3889
@samyvp3889 2 жыл бұрын
மனம் வருத்தம்.துக்கம் உள்ள போது உங்கள் பாடல் மற்றும் புன்னகை என்னை மாற்றி விடுகிறது.நன்றி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும்
@uraju-bharath
@uraju-bharath 2 жыл бұрын
👍👍🙏🙏 brother/sister pls all Hindus from Tamilnadu and Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon. No kacheri (concert),no music, no saries, no THILAKAM, no bhajana, no temples, no culture, AND NO HINDUISM.pls understand 🙏🙏🙏🙏 From Telugu Andhra Pradesh
@shortsindia7469
@shortsindia7469 8 ай бұрын
​@@uraju-bharath get lost.... Spirituality has nothing to do with elections... Just listen to this divine sangeerthan .. Spread love... Spread spirituality...
@mohammedrasheedmv
@mohammedrasheedmv 3 жыл бұрын
So beautiful,I have rarely seen a beautiful girl sing a song. The beauty, the smiles, the laughter as well as the emotional singing is so captivating! I listened to Sivasri Skandaprasad's song 26 times. Not enough. Surely Krishna will appear.
@thegreatgatsby8180
@thegreatgatsby8180 3 жыл бұрын
Yes. Embrace Sanatan Dharma. Krishan is everywhere.
@manikantansubramanian1800
@manikantansubramanian1800 3 жыл бұрын
Not required. They just need to accept and acknowledge that there are more than God for everyone to choose one or more more or all God's, whom he or she likes. And not accepting God is also ok. Just don't say there is one God and that should be my God. Krishna is for all, sanatanis as well Non Ss.
@nishasamir5128
@nishasamir5128 3 жыл бұрын
Thanks for appreciating Sir
@sreyasrealcomsrinivasavara9849
@sreyasrealcomsrinivasavara9849 2 жыл бұрын
Krishna is OMNIPOTENT. He will definitely come when we have pure bakthi. I had read an article about Ustad Ali Khan where he realized Lord Krishna while playing His sheboygan in a near by temple in Kasi
@dvsnkdas
@dvsnkdas 2 жыл бұрын
You should praise the beauty of the song not the girl's beauty.
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 3 жыл бұрын
தேனிசை குரல் வளம் கொண்ட ஷிவஸ்ரீக்கு வாழ்த்துக்கள் 🌹
@hariprasad361
@hariprasad361 3 жыл бұрын
excellent singing, even though I don't know the language Tamil, her expressions are fabulous... !
@worldfamousvijay7681
@worldfamousvijay7681 3 жыл бұрын
Avunu
@umadugginapeddi3565
@umadugginapeddi3565 3 жыл бұрын
అవును
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 3 жыл бұрын
అవునండి
@zkykmxgj7490
@zkykmxgj7490 3 жыл бұрын
Sir, ...she expecting Krishna to appear
@karthikshettyable
@karthikshettyable 3 жыл бұрын
Same here....
@celebratethelife364
@celebratethelife364 2 жыл бұрын
தாங்கள் இம்மாதிரி தமிழ் பாடல்களை பாட அன்புடன் வேண்டுகிறேன் 🙏 வாழ்க வையகம்!
@buridihemalatha6294
@buridihemalatha6294 2 жыл бұрын
Sweet voice. she looking like Actress sobhana.
@venkatesanrs9610
@venkatesanrs9610 3 жыл бұрын
கிருஷ்ண ஜெயந்தி நாளன்று இந்த பாடல் அவருக்கு சாற்றப்பட்ட பாமாலை.. வாழ்த்துக்கள்.
@sunflowerdancecom
@sunflowerdancecom 4 ай бұрын
கண்ணன் நம் முன் வருகிறான் புன்னகையோடு விளையாடுகிறான்… இவர் பாடி பாடி நம்மை நம்ப வைத்து பரவசமடைய வைக்கிறார்.
@arumugampanneerselvam5001
@arumugampanneerselvam5001 3 жыл бұрын
அருமையான பாட்டு! கேட்பதற்கோ மிகவும் இனிமை! பாடகர் சிவஷிரிக்கு பாராட்டு! நன்றி! வணக்கம்!
@kasimuralikrishna
@kasimuralikrishna Жыл бұрын
Tamil teriyadu. But I am your follower. I enjoy your singing always. God bless you.
@mohammedrasheed.m.v.1826
@mohammedrasheed.m.v.1826 2 ай бұрын
No matter how many times I listen to this song of hers, I can't get enough. This is the fortieth time I've heard it. If she sings so beautifully, Krishna will appear. The song and her beauty are so beautiful.
@yogiraja3126
@yogiraja3126 2 жыл бұрын
அஷ்டலட்சுமிகளும் ஒன்றான தேவதை பாடும் குரல் இனிமை .பாவம் சதா புன்சிரிப்புடன் பாடும் அழகு மகளே! நீ அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ என் பிராத்தனைகள் இ .யோகி -நோர்வே
@KAMALAVUTAPALLI
@KAMALAVUTAPALLI 3 жыл бұрын
She sings with her voice and also eyes. Mesmerising. Blessed ones like these are the torchbearers for our Sanatana Dharma
@chellappamuthuganabadi9446
@chellappamuthuganabadi9446 2 жыл бұрын
Such wonderful songs are not given importance in Tamilnadu which is deteriorating in music field and culture .Only third rated music and songs are encouraged.
@dvsnkdas
@dvsnkdas 2 жыл бұрын
@@chellappamuthuganabadi9446 Sir not only in tamilnadu unfortunately this phenomenon is everywhere in every indian language i think.
@puppydeviprabha
@puppydeviprabha 2 жыл бұрын
MS had this bhavam
@puppydeviprabha
@puppydeviprabha 2 жыл бұрын
She is so divine like MS
@tamizantamizan8669
@tamizantamizan8669 2 жыл бұрын
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
ஒரு கோடி முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் என்ன சொல்ல.ஓர் தெய்வத்தின் குரல் தானே இதுவும்... கி.இராசகோபாலன்.
@tamizantamizan8669
@tamizantamizan8669 2 жыл бұрын
Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN
@mariyappanmariyappan3991
@mariyappanmariyappan3991 Жыл бұрын
Sivasri is created by god lord Krishna to sing for him through out her life .like m.s.subu Lakshmi is born in the form of sivasri.long live
@prabas6755
@prabas6755 3 жыл бұрын
அருமையான பாடல் ....எத்தனை தடவை கேட்டாலும் திகட்டுவதில்லை ! காவடிச் சிந்து மெட்டில் ‌....class. ! Sivasri ரொம்ப ரசித்து பாடுவார்கள் .! அந்த சந்தோஷத்தை அவர்களுடைய முகத்தில் காணலாம் ! தாழை மடல் நீர்த்து நோக்கும் ...என்ன செளக்யமா என கேட்கும் என்று பாடுகிற இடத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் !! கடவுள் அருள் பூர்ணமாக இருக்கிறது !! 🙏
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 3 жыл бұрын
So true! Wonderfully sung👏👏👏👏👏
@shilavarghese4192
@shilavarghese4192 3 жыл бұрын
I'm very much adicted with you kannaaaaaaa.... Love from Kerala Guruvayur
@rameshkamal6322
@rameshkamal6322 Жыл бұрын
ഹരേ കൃഷ്ണ ഏറ്റവും വിഷമിച്ചു ഇരിക്കുന്ന ഘട്ടത്തില ഈ പറ്റു കേൾക്കുന്ന ഭഗവാൻ എല്ലാ അനുഗ്രഹവും നൽകട്ടെ 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@RathakrishnanS-m6j
@RathakrishnanS-m6j Ай бұрын
சகோதரி வாழ்வாங்கு வாழ்ந்து இறையிசை சேவை செய்ய இறைவன் துணையிருப்பான்.
@Kavinajay86
@Kavinajay86 2 жыл бұрын
தமிழ் மொழி எங்கள் பாரத மொழி இனிமை சகோதரி 🇮🇳
@bobbymobil3576
@bobbymobil3576 Жыл бұрын
Tamil language is the queen of South Indian Languages, including our Malayalam.
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
ஒரு காலமும் பொய் ஒன்று சொல்லேன்.... இது கனவே.... உங்கள் இசை எங்கள் உயிர் மூச்சாக மாறியது
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
❤️
@indiangodsandsaints
@indiangodsandsaints 3 жыл бұрын
புன்னகை ததும்ப பாடல் பாடிய விதம் அழகு பாடல் அழகு வாழ்க பல்லாண்டு நன்றிகள் பல...
@livinsite1
@livinsite1 3 жыл бұрын
the smiles and interaction with the people around while enjoying the essence of the song is heartwarming to watch. I was in all smiles :)
@srinivascv8897
@srinivascv8897 3 жыл бұрын
That comes naturally when you do it with passion. The expressions are a natural reaction to the beauty of the lyrics and the wonderful imagination of the poet. My opinion, sir
@2oodeep
@2oodeep 3 жыл бұрын
Well said sir.. Myself pondered About her compassion.. 😀
@geethachandrashekharmenon3350
@geethachandrashekharmenon3350 3 жыл бұрын
Yes....I was also smiling 😍😍😍🙏
@RanjeetKumar-nw9zq
@RanjeetKumar-nw9zq 3 жыл бұрын
please translate the meaning and essence of the song, if possible... thanks
@chithiravanam6760
@chithiravanam6760 3 жыл бұрын
Why should not all the participants of this musical performance be given seating arrangements ( chairs ) instead of sitting on the floor.
@jrpurushoth
@jrpurushoth Жыл бұрын
என்னை பெத்த அம்மா அருமை
@kasib2132
@kasib2132 2 жыл бұрын
தெய்வத்தின் அனுக்கிரகம் மகளை தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்கள்
@geethachandrashekharmenon3350
@geethachandrashekharmenon3350 3 жыл бұрын
Krishna Guruvayoorappa 🙏🙏🙏 l am from Kerala.. I understand Tamil very little 🙏 but you are singing about our venna Kannan 🥰🥰🥰so I understand everything 🤩🤩🤩 🙏🙏🙏 I enjoy a lot 🤗👍
@indiangodsandsaints
@indiangodsandsaints 2 жыл бұрын
அருமை அருமை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது
@Socialman7991
@Socialman7991 2 жыл бұрын
மிக மிக அருமை
@Sivakumaran61
@Sivakumaran61 3 жыл бұрын
ஆகா, இது தான் கானத்திடை மோனக்குயிலோசைக்கு இணையான குரலிசை! எத்தனையோ தடவை கேட்டு விட்டேன், திகட்டவில்லை தித்திக்கிறது. 🍁🌻🌸🌹🌹🎇🎇🎇🙏🙏🙏🎇🎇🎇🌹🌹🌸🌻🍁
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 3 жыл бұрын
நீங்களுமா?
@Sivakumaran61
@Sivakumaran61 3 жыл бұрын
@@thulasishanmugam8400உங்கள் கேள்வி புரியவில்லை. "போன ஆவியெல்லாம் கூட மீளும்". உண்மையிலே இந்த பாடலை இப்போது மீண்டும் கேட்கிறேன். நான் ஏதும் பிழையாக எழுதியதாக நினைக்கவில்லை. அந்த அருமையான ஹார்மோனிய இசை, மிருதங்கம், தபேலா இசைக் கலைஞர்களின் பங்களிப்புடன் சிவசிறீயின் சிறப்பான குரலும் சேர்ந்து ஒலிக்கும் இந்த இனிய பாடலை கேட்க திகட்டாது என்பது என்னைப் பொறுத்தவரை 100% உண்மை. நன்றி🙏🙏🙏
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 3 жыл бұрын
@@Sivakumaran61 ஆஹா ! குழப்பிவிட்டேனா? பலமுறை கேட்டும் திகட்டவில்லை என்று கூறியிருந்தீர்கள் . அதுதான் அவ்வாறு பதிவிட்டேன் . காரணம் எனது நிலையும் உங்களைப் போன்றதே ! பல மாதங்களுக்கு முன் கேட்டேன் இன்றும் கேட்கிறேன். திகட்டவில்லை! ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் இப்பாடலை பலர் பாடியுள்ளனர் . இவரும் வேறு நிகழ்ச்சியில் பாடியுள்ளார் ஆனால். இந்த விழாவில் மிக குதூகலமான மனநிலையில் பாடியுள்ளார். அருமை! கண்ணன் வருகின்ற நேரத்தை பாரதிராஜா படமாக்கியிருந்தால் ஏற்படும் மன நிறைவை இவரது குரலும் முக பாவனையும் எனக்கு தந்தது . நீங்கள் கூறியது போல் பக்க வாத்திய கலைஞர்களும் சிறப்பாக வாசித்தனர்.
@Sivakumaran61
@Sivakumaran61 3 жыл бұрын
@@thulasishanmugam8400 தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏. இப்போது புரிந்து கொண்டேன் இருவரின் அலைவரிசையும் ஒன்றாகவே இருந்தது என்று. நீங்கள் கூறியது உண்மை தான். இவர் பதிவு செய்து வரும் பல பாடல்களையும் கேட்டு வருகிறேன். எல்லாமே சிறப்பாக இருந்தாலும் இந்தப் பாடல் அவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல இருக்கிறது. சிவசிறீயும் பாடலை நன்றாக அனுபவித்து ரசித்து அற்புதமாக பாடியிருக்கிறார்.
@k.c.scariascaria-co8gc
@k.c.scariascaria-co8gc Жыл бұрын
My most favorite singer Kum.Sivasri skandaprasad You are really wonderful to me ,your singing, your attitude ,pleasent appearece, and siple- ness, and god given beauty all are lovely for the audiance ❤❤❤❤❤❤❤🎉
@baburaja8136
@baburaja8136 Жыл бұрын
ഉണ്ണീക്കണ്ണാ കള്ള കണ്ണാ നിന്റെ കേളീ വിലാസങ്ങൾ കണ്ട് കൺ നിറഞ്ഞു മനവും നിറഞ്ഞു❤❤❤❤❤
@radhakrishnan5085
@radhakrishnan5085 3 жыл бұрын
தங்களின் தெய்வீக குரலில், முகபாவனையில் எங்களின் மனம் எல்லையற்ற பரவசம் அடைந்து அமைதி காண்கிறது சகோதரியே. 🙏🙏🙏🙏🙏
@vijayakrishnamurthy2177
@vijayakrishnamurthy2177 2 жыл бұрын
கொஞ்சும் குரலில் மெல்லிசையில் இன்னும் கேட்க ஆர்வமாக உள்ளோம்
@panyalmeer5047
@panyalmeer5047 2 жыл бұрын
She is looking for actor sobhana 👈💯🔥🌹🙏
@laxmimalar2801
@laxmimalar2801 Жыл бұрын
உண்மைதான் மனம் அமைதி பெற்று ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற து.
@kaladharanvp3834
@kaladharanvp3834 2 жыл бұрын
she is none other than Maa Yesoda.....such divine marvel from a devine person..
@thegreatgatsby8180
@thegreatgatsby8180 3 жыл бұрын
Beautiful 😍. Keep spreading Sanatan Dharma. Love from Assam.
@19683
@19683 2 жыл бұрын
Assam - Land of the mleccha sanharak Lachit Borpukhan.
@vaishnavisrirangan5607
@vaishnavisrirangan5607 2 жыл бұрын
இன்பத்தமிழ் மேலும் இனிமையாகிறது தங்களில் குரல் வளத்தால் நன்றி தாயே.
@mounika3376
@mounika3376 2 жыл бұрын
People here are commenting here with their hearts and soul as they are listening with more than their ears. Some chakra in my system is influencing me emotionally and I experience some happiness internally and externally. She is excellently stressing on the language of the poets, seen this while attending some Sanskrit classes how to sing and speak their way. This comes with lot of commitment. May we all be blessed with such great souls to get such goodness in all of us. :)
@nanganallursabhananganallu5130
@nanganallursabhananganallu5130 3 жыл бұрын
இவர் எங்கே கச்சேரி செய்தாலும் ....இந்த பாடல் கேட்க காத்துக் கொண்டிருக்கிறோம் ! எத்தனை தடவை கேட்டாலும் அருமை ! மனம் சந்தோஷமடைகிறது ! 🙏
@santhamenon3639
@santhamenon3639 2 жыл бұрын
Good voice good smile
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
Shiva s Bharatanatyam skills makes her Expression during the concert Beautiful and it is a great job always
@tamizantamizan8669
@tamizantamizan8669 3 жыл бұрын
True
@t.n.venkatraman5285
@t.n.venkatraman5285 3 жыл бұрын
Yes. I noticed 👌
@prabhatsahoo369
@prabhatsahoo369 Жыл бұрын
I am from Odissa,can'nt understand Tamil,yet could feel peace from your singing a song perhaps infused with some spirituality.Rendition par excellence❤
@venkatsubu6318
@venkatsubu6318 Жыл бұрын
Why Oriyan listen?
@jaisreekrishna8988
@jaisreekrishna8988 Жыл бұрын
You are right it's a song on Sree Krishna ❤
@hiihiii2205
@hiihiii2205 Жыл бұрын
மிக அருமை வஞ்சகம் இல்லாத முகம் சகோதரி முகத்தில் மகாலட்சுமிகுடிஇருக்றாள் உலகில் மிகப்பெரிய புண்ணியவான் குலத்தில் தான் இப்படிபட்டபுண்ணிய வதிப்பிரப்பாள் வாழ்த்துக்கள்
@omsaimantra
@omsaimantra Ай бұрын
பிறப்பாள்
@wishavtalwar1517
@wishavtalwar1517 2 жыл бұрын
Great smile.
@purnimavenugopal7091
@purnimavenugopal7091 3 жыл бұрын
Hearing this recital I feel so nostalgic... The intricate gamakas and sweet voice reminds us of yonder days when renditions were unadulterated!
@chrisyogaswaran2084
@chrisyogaswaran2084 3 жыл бұрын
Exactly my thoughts!
@nirvana1082
@nirvana1082 3 жыл бұрын
Mam,haven't seen anyone with such features of goddess carvings in temple..full of divinity...so blessed you are🙏
@chellamuthuk3083
@chellamuthuk3083 3 жыл бұрын
சிரிப்போடு சேர்த்து பாடும் அழகே அழகு. வாழ்த்துக்கள்.
@MSBharani007
@MSBharani007 Жыл бұрын
இவர் பாடும்போது பாடல் மட்டுமல்ல அந்த கண்ணனின் புன்சிரிப்போடு பாடுவது மனதுக்கும் காதுக்கும் தேவாமிர்தமே கிடைத்தது போல் இருக்கிறது 🎉
@sundaramsarma3713
@sundaramsarma3713 Ай бұрын
I would have listened to this songs atleast 10 times - captivating voice, captivating expressions and effotless singing. One can enjoy this song any number of times to enjoy it's beauty.
@JayaKumarHearttouchsongThankto
@JayaKumarHearttouchsongThankto 3 жыл бұрын
மிக அருமையான பாடல். பாடிய அழகு மிக நேர்த்தி. வாழ்த்துக்கள்.சிவாஸ்ரீ அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
@malolakrupanelayam9078
@malolakrupanelayam9078 3 жыл бұрын
🌼"சுருதி மாதா லயம் பிதா" னு சொல்லுவா. ◽️முல்லை தாழையினை சௌக்யமா என குசலம் விசாரிக்க., அதற்கான தருணம் இதுவல்லவென.., மாதவனின் குழலிசைக்கு மனதினை கொண்டு செல்ல, கண்ணன் கதை சொல்லும் பாகவதம் தனில் மனதினை லயம் அடையச் செய்தது... தங்களின் பாடல். மிக்க நன்றி. जय् श्री कृष्ण🌹🙏🍃
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 2 жыл бұрын
சிவஷி பாடுகின்ற நேரம் தமிழ் தெய்வத்தமிழானது பாரும். பெண்ணே உன்னை சௌக்கியமா என்று கண்ணன் கேக்கும். 🌷👌
@anantarun3784
@anantarun3784 2 жыл бұрын
Wow rompa alakaga erukku ungal kural🙏
@GeethaKannan-o1g
@GeethaKannan-o1g 2 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉 அருமை மகளே. கந்தன் கருணை மற்றும் கண்ணன் குறும்பு ❤❤❤❤❤❤❤ இருவரும் ஒரே மகிழ்ச்சி அளிக்கிறது
@dyavegoudamk3521
@dyavegoudamk3521 2 жыл бұрын
I'm a Kannadiga from MYsoru.I respect and enjoy music of all languages. This is a wonderful performance .Thanks to the musician
@selvamuthukumaran3052
@selvamuthukumaran3052 3 жыл бұрын
My entire family become addicted with sivasri performance. I am very proud to know that her native is nearer to my native place chidambaram. Also praying nataraja to shower all the goodness to sivasri and family.
@somarajusiddegowda4442
@somarajusiddegowda4442 2 жыл бұрын
She is blessed
@vijayshankar8900
@vijayshankar8900 2 жыл бұрын
She is native of the universe. Krishna is present everywhere.
@selvamuthukumaran3052
@selvamuthukumaran3052 2 жыл бұрын
Yes there is no boundaries or relogion for artists. They are the superiors while comporing any other fields. Thank you!!
@androc75
@androc75 2 жыл бұрын
Omg. An entire family of addicts? 😳
@vijayshankar8900
@vijayshankar8900 2 жыл бұрын
@@androc75 Musical addiction. There is a rare honey in her voice. Goddess own nectars. Let others get addicted artistically Selva and bring universal peace with sustainable living. I take this opportunity of complimenting other team members of Madam, including the Lyricist, her Gurus and other seniors. The universe is blessed to have Madam. Goddess comes in different forms. Madam is one such form. Divine. Soul is smiling. It is echoing universally ,Madam.
@Shiva555-g5h
@Shiva555-g5h 2 жыл бұрын
சிவன் அருள் உங்களை என்றும் காக்கும் 🙏
@krishnanks3648
@krishnanks3648 2 жыл бұрын
அம்மா...சிவஸ்ரி அருமை பாடல் மட்டுமல்ல பாடுகின்ற விதம் நளினமான முகபாவம் எல்லாமே அருமை.வாழ்க வளமுடன் இசையுடன் இறை பக்தியுடன்.👌🙏✋
@sundaravinayagam2394
@sundaravinayagam2394 2 жыл бұрын
Kannan varum nearam song very very nice fantastic and expression sister god bless you future' top level
@armstrongadv1440
@armstrongadv1440 2 жыл бұрын
Hard work with energy 🙏💕 Brings ....good 👍
@kannank4393
@kannank4393 2 жыл бұрын
அழகான பாடல், ஆழ்ந்த பக்தி, இறைவனின் அருள்கிட்ட வேறென்னவேண்டும். 🙏🙏
@sumathinatarajan6282
@sumathinatarajan6282 2 жыл бұрын
In bbnnnk
@tsbalasubramoniam8886
@tsbalasubramoniam8886 3 жыл бұрын
You hear thousand times, still you will feel " one's more ", such is the impact this song have in anyone's mind, if you try to know word by word meaning, it is still great.
@santhanamr.7345
@santhanamr.7345 3 жыл бұрын
Very very True 👍
@dharantamil9050
@dharantamil9050 3 жыл бұрын
Ya I'm also
@leelasreenivasr1803
@leelasreenivasr1803 3 жыл бұрын
Yah I feel the same ... I heard several times and still hearing ... 👌
@chandirani3293
@chandirani3293 3 жыл бұрын
Very well said Anna. Hope you don't mind correcting , it's once more , not one's more.
@tsbalasubramoniam8886
@tsbalasubramoniam8886 3 жыл бұрын
@@chandirani3293 🙏🏽
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t 9 ай бұрын
அருமையான குரல் வளம் தமிழின் இனிய நயம் இந்த பாடலில் வெளிப்படுத்தும்விதமும் புன்னகை சிந்தும் அழகுமுகபாவமும் அருமை
@lutheranmediaministries
@lutheranmediaministries 2 жыл бұрын
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடலின் இனிமையும் சாயலையும் இந்தப் பாடலில் உணர்ந்தேன் பாடலை எழுதிய புலவர் பெருமகனாருக்கும் பாடி எங்கோ ஒரு உலகத்திற்கு கொண்டு சென்ற குரலோவியத்தற்கும் பாராட்டுகள் ஒரு நல்ல பாடலைக் கேட்ட திருப்தியுடன் நன்றி🙏 Rev. N. Robinson அருட்திருப்பாவலர். ந. இராபின்சன்
@chandirani3293
@chandirani3293 3 жыл бұрын
Your devotion in singing and perfect sruthi and expressions resemble MS subbulakshmi amma. You look very close to sobhana , malayali actress in her young days. Your smile is so beautiful as beautiful as your singing and you. These days I'm not finding anyone sing with so much devotion as you. Please never lose bhava in your singing. You must be a blessed soul.
@mvk8152
@mvk8152 3 жыл бұрын
Thought exactly the same thing.She can easily pass off as Shobhana's daughter
@jshanker2005
@jshanker2005 3 жыл бұрын
Yes. I thought so too.
@spt9699
@spt9699 3 жыл бұрын
yes ur right. She resembles actress Shobana
@ajithgovindan151
@ajithgovindan151 2 жыл бұрын
I wS thinking the same and read your comments such a resemblance to Shobhana's !!!
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 жыл бұрын
Sivasri is more beautiful than shobhana
Janmashtami eve | Soothing Lullaby | Kum. Sivasri Skandaprasad
12:21
Sivasri Skandaprasad
Рет қаралды 344 М.
Innudhaya Barade - A popular Devarnama - Kum. Sivasri Skandaprasad
12:50
Sivasri Skandaprasad
Рет қаралды 108 М.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Sigma girl VS Sigma Error girl 2  #shorts #sigma
0:27
Jin and Hattie
Рет қаралды 124 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Vittala Vittala by Kum Sivasri Skandaprasad @HOPEADTV
25:48
HOPEAD TV
Рет қаралды 449 М.
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 11 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН