கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே ஆண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாடி வாடி மானே பெண் : ராசா என் ராசாக் கண்ணு…. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு ஒண்ணோட ஒண்ணா நின்னு தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு ஆண் : மாலைக்கும் மாலை என் மாமன் பொண்ணு சேலை அழைக்கும் வேளை அசத்தும் ஆளை பெண் : சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோலை கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ ஆண் : நீ கூறு வேளை இனி வேறேது வேலை பெண் : என் மாமன் தோளை தெனம் நான் சேரும் மாலை ஒண்ணு தாங்க கூரச்சேலை ஆண் : காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும் காதல் கதை சொல்லி போதை ஏத்தணும் வாடி வாடி மானே பெண் : ராசா என் ராசாக் கண்ணு…. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு ஒண்ணோட ஒண்ணா நின்னு தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு பெண் : உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கதை நூறு நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு ஆண் : கண்ணுக்குள் உன்னை நான் கட்டி வச்சேன் பாரு கலைப்பது யாரு பிரிப்பது யாரு பெண் : தேனோட பாலும் தெனம் நான் ஊத்த வேணும் ஆண் : பூவான வானம் அதில் போய் ஆட வேணும் இனி மேல என்ன வேணும் பெண் : நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன் ராஜா ராணி போல ஆண் : கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே பெண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாங்க வாங்க ராசா ஆண் : கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பெண் : ராசா என் ராசாக் கண்ணு…. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு tamil chat room Other Songs from Kavithai Paadum Alaigal Album
@rajakumar-si9xg3 ай бұрын
❤
@vijayananthjayaraj4921Ай бұрын
சூப்பர் ஜி...
@girijak4269Ай бұрын
Thanks a lot..
@Jmfarm-b2l3 ай бұрын
சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் புது ஹீரோவா இருந்தாலும் எல்லோருக்கும் இசை அமைத்த இசையின் ராஜா 🙏🙏
@rajendrann788 Жыл бұрын
1990ல வந்த பாடல்...33 வருடங்கள் கடந்தும்...கேட்க கேட்க திகட்டாத பாடல்...யுகம் கடந்தும் வாழும் பாடல்
@revathia2733 Жыл бұрын
B
@jamesjamesraj6190 Жыл бұрын
🌹🌹🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே திரையில் தோன்றும் இந்த பிரபலம் இல்லாத ஜோடிக்கு ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 24.4.2023🌹🌹🌹
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Hai
@sivaranjansrinivasan2067 Жыл бұрын
Hlooo
@abi8186 Жыл бұрын
Hai
@jamesjamesraj6190 Жыл бұрын
@@abi8186 Hai 🌹 அண்ணே 🌹 என்னுடைய comments உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் 🌹
@sivaranjansrinivasan2067 Жыл бұрын
Golden songs...
@Choco-Vikku4 ай бұрын
சூப்பர் ஸ்டாருக்குதான் இசையமைப்பேன் ன்னு அடம் பிடிக்கும் இசையமைப்பாளர்கள் உண்டு.. முகவரி தெரியாதவருக்கும் இசை அமைத்து பட்டி தொட்டி எங்கும் அவர்களையும்,பாடல்களையும் கொண்டு சேர்த்தவர் இசைஞானி இளையராஜா..dated: 8th ஜூன் 2024
@தேசியவாதிதமிழன்3 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@gnanavelnarayanasamy94352 күн бұрын
Music God Raja sir
@AshrafAli-op3ww Жыл бұрын
என் மனைவி விரும்பி கேட்கும் பாடல் நான் விரும்புவது என் மனைவியையும் அவங்க விரும்பிய இந்த பாடலையும்
@pkomala94479 ай бұрын
Hai my favourite song
@meenakshilenin71784 ай бұрын
Super good husbend
@meenakshilenin71784 ай бұрын
Super good husbend
@SONGSWITHJ3 ай бұрын
Spr sir
@AshrafAli-op3ww3 ай бұрын
நன்றி மேடம். கடவுள் எனக்கு கொடுத்த பொக்கிஷம் என் உயிர் என் மனைவி.
@kalconatv202528 күн бұрын
மனோ... என்னய்யா உங்கள் குரல்.... மனதை கட்டிப்போட்டுவிட்டீர்கள் ஐயா...
@suryav4180 Жыл бұрын
Ipavum kekravanga oru like Panunga🎉🎉 Intha song ketta nerraa sorgam thaan
@ayubkhan4136 Жыл бұрын
எப்பொழுதும் இப்பாடலை விரும்பும் உள்ளங்கள் இருக்கின்றன
@srajdana10 ай бұрын
this heroine Eswari Rao acted Kaala movie with Superstar
@malarmani56708 ай бұрын
2024❤❤❤❤❤ பாடல் கேட்டவர் கள்
@bulletbullet14627 ай бұрын
❤ my favorite song 😊
@BabuBabu-fu1uq7 ай бұрын
😅😅😅😊😊😊naan
@AbithaVinoth6 ай бұрын
Me too❤
@thambiteainnumvarala19912 ай бұрын
ஆகஸ்ட் 24,2024ல் நான் ❤️🥰
@prasanthc67796 ай бұрын
2024 இளைஞர்கள் இந்தப் பாடலை யார் யார் கேட்கிறீர்கள் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@vallikkannukumarappan26406 ай бұрын
Enakkum rembaaaa pidikkum
@DithuDithu-vf6oj6 ай бұрын
Me ❤
@vigneshr42976 ай бұрын
Yep
@VenkatachalamVenkatachalam-q2y6 ай бұрын
Me too
@RajmohanRajmohan-fo5kr5 ай бұрын
😢😮😮😮@@vigneshr4297😮😅😮
@thirukathir4546 ай бұрын
தினமும் இரண்டு முறை கேட்கிறேன் கொஞ்சம் கூட திகட்ட வில்லை இந்த பாடல் இந்தப் பாடலைக் கேட்டால் தான் எனக்கு தூக்கம் வருகிறது
@latchiyamupscclasses35985 ай бұрын
Am also addicted this song
@venkateshvenkatesan25823 ай бұрын
Yes
@reegangeoffry503524 күн бұрын
❤❤❤❤
@pandianirula2130 Жыл бұрын
எத்தனை காலமானாலும் இன்றும் ரசிக்கதோன்றும் பாடல்.
@jeyasundarmurugan98028 ай бұрын
நான் இந்த பாடலைக் கேட்டால் என் இளமைக் கால நினைவுகள் வந்து போகும் அந்த காலம் ஒரு இனிமையான காலம் இந்த பாடலை கேட்கும் போது பஹ்ரைன் நாட்டில் இருக்கிறேன் முதுநிலை கட்டிட பொறியாளர் 13/02/24
@ahamathullahahamed65988 ай бұрын
Unmai Unmai bro
@sivapithan8593 Жыл бұрын
கலாச்சார ஒழுக்கம் நிறைந்த காதல்
@ravichandranuthayarani63817 ай бұрын
Mm neenka solvathu unmaithan
@rajakabdulmajith4 ай бұрын
இப்பதான் இந்த பாட்டோட வீடியோ பாக்குறேன். எவ்ளோ அருமையான பாட்டு. ராஜா வோட பல நல்ல பாடல்கள் இந்த மொக்கை படங்கள்ல இருக்கு.
@SimplyLathaАй бұрын
Naaum but la iruku songs
@sureshbabubabu24511 ай бұрын
இத்தனை நாட்கள் ராமராஜன் பாடல் நினைத்தேன்
@abinayaayyanar968821 күн бұрын
Yes bro
@ravinadasen1156 Жыл бұрын
அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாத இனிமையான பாடல்
@ravichandranuthayarani63817 ай бұрын
same to you😂
@selvaranizuzuvadighss8096 Жыл бұрын
அருமையான மனதிற்கு இதமான பாடல்
@gppathi6366Ай бұрын
30.9.2024 34 வருட காலங்கள் கடந்து ரசிக்கும் பாடல் பொக்கிஷம் ❤❤❤❤❤
@thambiteainnumvarala199115 күн бұрын
18.10.2024
@paulpandikarthi475311 ай бұрын
புதிதாக கேட்பவர்கள் இந்த பாடல் ராமராஜன் படம் என்றே நினைக்க தோன்றும் அளவிற்கு இருக்கும் இந்த பாடலின் மெட்டு
@ThangarajaThangam-r5v4 ай бұрын
Amam
@RahimRahim-fg8jh2 ай бұрын
உண்மை ❤❤❤
@mohamedaneesnagoor9422 ай бұрын
before video seen I though it is ramaaraj song
@lakshmananmanju26 күн бұрын
உண்மை❤
@Murugasasti7 ай бұрын
2024 la kekkuravanga like podunga 😍💥❤
@rajag49634 ай бұрын
கல்யாண வீடு, பேருந்துகளில் ஒலிப்பதற்கென்று பிறந்த பாடல்
@chandru.r164811 ай бұрын
2023 இந்த பாடலை கேட்டவர் எத்தனை பேர்...🥰
@selvakumarmasilamani19247 ай бұрын
March 2024 sir...
@kuttymakuttyma92 ай бұрын
2024 August
@rajasekaranp674910 ай бұрын
🌹மாலைக்கும் மாலை ! என் மாமன் பொண்ணு சேல ! அடுப்பு வேலை !அசத்துவால ! சேலைக் கும் மேல ! நான் சேர்ந் திருக்கும் சோல ! கட்டு ங்க ! வாழ கொட்டுங்க பூவ ! நீ கூறும்வேள ! இ னி வேறுறேது வேல ? என் மாமன் தோள ! தி னம் நானும் சேரும் மா ல ! ஒண்ணு தாங்க கூர சேல ! காலம் சேர்ந்தது ம் ! மால மாத்தணும் ! காதல் கத சொல்லி போ த ஏத்தணும் ! வாடி வாடி மானே ! மனோ குரலில் மகிழ்ச்சி அடைந்தேன் ! சித்ராவின் குரலில் சிலி ர்த்து போனேன் ! இளை யராஜா இசையில் இத யம் மகிழ்ந்தேன் ! கங் கை அமரன் வரிகளில் ! கண்ணயர்ந்து போனே ன் ! 💐😝😎😇😘
@SS_96memories3 күн бұрын
Rombave manadhirku piditha song❤eppozhum
@AjithKumar-kd8ec Жыл бұрын
தங்கமான குரல் தங்கமான பாடல் 😍😍😍😍
@vairavanvairavan48445 ай бұрын
கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே.. பொண்ணே என் பொன் மணியே... தெனம் பொங்கி வரும் நீரோட்டமே... நீ கேட்க்கத்தானே- நான் பாடினேன் நீ இல்லாத நேரம்-- நான் தேடினேன் வாடி வாடி மானே... ராசா என் ராசாக் கண்ணு…. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு... ஒண்ணோட ஒண்ணா நின்னு... தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு.. மாலைக்கும் மால என் மாமன் பொண்ணு சேல அழைக்கும் வேள.. அசத்தும் ஆள சேலைக்கும் மேல நான் சேர்ந்திருக்கும் சோல கட்டுங்க வாழ கொட்டுங்க பூவ நீ கூறும் வேள இனி வேறேது வேல என் மாமந் தோள தெனம் நான் சேரும் மால ஒண்ணு தாங்க கூரச்சேல காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும் காதல் கத சொல்லி போதை ஏத்தணும் வாடி வாடி மானே ராசா என் ராசாக் கண்ணு…. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு.. ஒண்ணோட ஒண்ணா நின்னு... தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு.. உள்ளத்துக் குள்ள நீ சொன்ன கதை நூறு நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு கண்ணுக்குள் ஒன்னை நான் கட்டி வச்சேன் பாரு கலைப்பது ஆரு பிரிப்பது ஆரு தேனோட பாலும் தெனம் நா ஊத்த வேணும் பூவான வானம் அதில் போய் ஆட வேணும் இனி மேலே என்ன வேணும் நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன் தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன் ராஜா ராணி போல கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொண்ணே என் பொன் மணியே தெனம் பொங்கி வரும் நீரோட்டமே... நீ கேட்க்கத்தானே நான் பாடினேன் நீ இல்லாத நேரம் நான் தேடினேன் வாங்க வாங்க ராசா கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே ராசா என் ராசாக் கண்ணு…. ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு
@kthirupathi65445 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாட்டு சூப்பர் பாட்டு
@pasalraj075 ай бұрын
கவிதை பாடும் அலைகள்... கண்ணே என் கண்மணியே.... இந்த பாடலுக்காகவே படம் பார்தேன்.
@msankarmsankar32072 ай бұрын
இந்த பாடலை பயணம் எதுவாகிலும், ஒரு முறை கேட்டு பாருங்க , அதன் இனிமை வேறு மாதிரி இருக்கும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.
@rkavitha5826Ай бұрын
இசைஞானி பாடல் ....சொல்ல வார்த்தைகள் இல்லை
@paramasivanparamasivan19295 ай бұрын
எத்தனை தலைமுறை வந்தாலும் இந்த படம் அடிக்க முடியாது
@AppuAppu-fz2fp10 ай бұрын
இப்போதும்..எப்போதும் இனிக்கும்....
@cassimmisthamy5496 Жыл бұрын
பழைய இனிய நினைவுகள்
@nithishkumar9226 Жыл бұрын
I'm 25 I don't know How me Addicted to Raja sir Songs.its Musician Magic..❤
@HajeeraHajeera-ep4cqАй бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அருமையான பாடல்
@rajeswarik42675 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் சின்ன வயசு ஞாபகம் வரும் அழகான வரிகள்
@delnamathew4834 Жыл бұрын
Im not from tamilnadu but i really like tamil songs 🥰🥰🥰old is gold
@essar225825 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...🎉🎉
@rkalimuthu620511 ай бұрын
என் மகள் கவி அரசி 1வயசு ஆகுது இந்த பாட்டுத்தான் தாலாட்டு பாட்டுன்னு கேட்கிறாள்
@akashraj95044 ай бұрын
😊
@devirathinam221 Жыл бұрын
அருமையான பாடல்
@drprashannasha1931 Жыл бұрын
Ini oru komban porandhu vandhaalum ipdi oru composition kuduka mudiyadhu 😇😇😇💯💯
@sundarking1459 Жыл бұрын
நல்ல ஒழுக்கம் நிறைந்த பாடல் -ஆடை உடை யில்
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Very correct
@sivasivasivasiva8632 Жыл бұрын
Po iii
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
My favourite song list 😭 Raja sir love you sir❤ 🙏
@RameshKumar-lb3nf Жыл бұрын
Mnb Plkpp
@Sachinsakthi7772 ай бұрын
இளையராஜா அவர்களின் இனிமையான இசை மற்றும் ஸ்வர்ண லதா அவர்களின் தேன் போன்ற குரலில் இந்த பாடல் தித்திகின்றது
@balasakthi65304 ай бұрын
34 வருடம் கடந்தும் நீங்கா நினைவுகள் ❤ #ராஜா
@Sachinsakthi7772 ай бұрын
இது போன்ற இனிமையான பாடலை இளையராஜா அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்
@thangap2002 ай бұрын
இது போன்ற பாடல்கள் பிரமாதம்.பயணங்களில் மனதை மயக்கும் இது போன்ற பாடல்கள்.
@Sandyshorts14354 ай бұрын
Wah..... Ilayaraja sir...🙏 what a composition sir...🎶🎼 simply outstanding melody song....👌👌❤️❤️ mano sir,,,chitra chechi...😊😊
@mohananm4226 Жыл бұрын
ഇതുപോലെ ഉള്ള ഗാനങ്ങൾ ഇനി സ്വപ്നങ്ങളിൽ മാത്രം സൂപർ
@jeeva9924 Жыл бұрын
Chinna vayisula irunthu ketturuken.. But July 2023 lata song video paakkuren 😍
@MukeshOfl Жыл бұрын
Recently addicted to this song "kanne en kanmaniye and rasa en rasa kannu " some vibes
@JeyaSalomi-oc4rs5 ай бұрын
❤
@vimalamani62705 ай бұрын
Me also
@jovialboy20206 ай бұрын
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்.....இது தான் 80s,90s இன் இனிமையான நினைவுகள்...30,40 வருடமான பின்பும் இன்றும் இனிக்கும் இசை,பாடல், வரிகள்... இது போல இன்றைய 2k ல எந்த பாடலும் காலம் கடந்து நிற்பதில்லை... அவசர உலகம் அற்ப சுகம்
@seenivasan.c7259Ай бұрын
True..
@RajkumarRajkumar-sm4ty5 ай бұрын
Intha song aah ketkum pothu enakku enga love story niyapagam varuthu ❤
@KabisNest6 ай бұрын
இன்று காலையிலும் இந்த பாடலை கேட்டேன் 😍😍😍18.4.2024
@madhubharathi189910 ай бұрын
எனக்கு பிடித்த பாடல் ❤
@S.vijaylakshimiSiva-qn1fn4 ай бұрын
❤😊🙏❤ சூப்பர் பாடல் என்றும் இனிமையான பாடல் கேட்க தூண்டும் பாடல் 👏👏🥰
@venkateshrk7060 Жыл бұрын
தமிழ் கலாச்சாரத்துடன் பாரம்பரிய உடையில் நடித்த பாடல்
@ValeyValey-lz6kh Жыл бұрын
இந்தப் பாடல் ரிங்டோனாக மாற்ற
@ValeyValey-lz6kh Жыл бұрын
எ
@Sci-Tech0411 ай бұрын
எது jeans shirt தமிழ் கலாசாரமா 😆
@soundar4270 Жыл бұрын
Tik tock க்கிள் அதிகமாக தமிழ்நாட்டு பொம்பளைங்க வாய் அசைக்கும் பாடல்.
@raviedwardchandran6 ай бұрын
One My Favorite Song in Early 90's... Beautiful Lovely Rendition....Very Nourishing To Hear... 💘💘💘🌹
@vijayragavan14918 ай бұрын
Ilaiyaraaja 🎶🎵🎼🎵🎶🎵🎵🎵 great tune music songs 🎵🎵🎵🎵🎵
@sheela83610 ай бұрын
சூப்பர் பாட்டு எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நன்றி
@Saranya-bm6xsАй бұрын
Intha padal ketgumpothellam en kanavarmela athiga love varum❤❤❤❤❤❤❤
@umavicky2096 Жыл бұрын
Enna padal heart touch 👍
@A.PalanirajaАй бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்டுகிட்டே இருக்கலாம்
@mathandream11 ай бұрын
Beautiful song ❤
@sri83244Ай бұрын
பாடலை இப்போ தான் visual லில் பார்க்கிறேன் 😮
@nallanchakravarthyraja89975 ай бұрын
The strings that follows after the pallavi is awesssssssssooooommmeeeeeeee. I repeated more than 50 times to listen to that... Ilayaraja ------- U are the man
@KowsiP-q5e Жыл бұрын
Heart melting lines vera level my love 😘 song
@aravindhpradeep7.tha.1th212 ай бұрын
தினமும் ஒரு முறையாவது கேக்கும் பாடல் 🌹❤️🌹
@LakshmiLakshmi-nk8zm Жыл бұрын
Migavum piditha padal cute song
@arumugam81097 ай бұрын
🌹🐦💫🌙🙏🍍👌இனிய🙏 மாலை. வணக்கம்🙋
@LakshmiLakshmi-nk8zm7 ай бұрын
@@arumugam8109 நன்றி
@arumugam81097 ай бұрын
அம்மா நீங்கள். நம்ம. கோயில். பூசாரி. நம்பர். வாங்கி. அனுபவம் 🙏🍍👌
@redjoker999op5 ай бұрын
Super song enna romba pudikum
@amruthaammu204111 ай бұрын
Male : Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Ponnae en pon maniyae Dhenam pongi varum neerottamae Nee kekka thaanae naan paadinen Nee illaadha neram naan thaedinen Vaadi vaadi maanae Female : Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu Onnoda onnaa ninnu Dhenam onna ennum chinna ponnu Male : Maalaikkum maala En maaman ponnu saela Azhaikkum vela asathum aala Female : Saelaikkum mela naan Serndhirukkum sola Kattunga vaazha kottunga poova Male : Nee kooru vela Ini ver yedhu vela Female : En maaman thola Dhenam naan serum maala Onnu thaanga koora chaela Male : Kaalam serndhadhum Maala maathanum Kaadhai kadha solli Bodha yethanum Vaadi vaadi maanae Female : Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu Onnoda onnaa ninnu Dhenam onna ennum chinna ponnu Female : Ullathukkulla nee sonna Kadha nooru Nenachu paathaa inikkum paaru Male : Kannukkul unna naan katti Vechen paaru Kalaippadhaaru pirippadhaaru Female : Thaenoda paalum Dhenam naan ootha venum Male : Poovaana vaanam Adhil poi aada venum Ini mela enna venum Female : Naalum pozhudhellaam Onna nenaikkiren Thaniyaa paduthu thaan Sogamaa rasikkiren Raajaa raani pola Male : Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Ponnae en pon maniyae Dhenam pongi varum neerottamae Female : Nee kekka thaanae naan paadinen Nee illaadha neram naan thaedinen Vaanga vaanga raasa Male : Kannae en kanmaniyae En kaiyil vandha poonthottamae Female : Raasaa en raasaa kannu Onna nambi vandha rosaa kannu
My mama dedicated this song to me real lover's felt about each and every line in their life Raja sir music goosebumps overload
@ValeyValey-lz6kh Жыл бұрын
1:39 1:56 2:35
@ThevarajParameswaran6 ай бұрын
90 childhood mega hit songs❤
@seenupriyaseenupriya50767 ай бұрын
Nice song
@SasiKumar-sg4sz3 ай бұрын
My favourite song 😍😍😍
@CV-os5pzАй бұрын
❤❤❤❤❤❤ very nice
@agilamani31416 ай бұрын
Super song ❤❤❤
@noushadnoushu45252 ай бұрын
Iam kerala first time this song. Fantastic song😮😮🎉🎉❤❤❤
@sudhakartamil4774 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல்
@MohamedAlikajaАй бұрын
No other songs messmerized like this somg which I lissened more than 100 times!
@loveoppo5572 Жыл бұрын
அழகான நினைவுகள்.
@Rangaaanmeegam5 ай бұрын
My favourite song
@manim2367 ай бұрын
❤❤ என்னில் நீயடி உன்னில் நான் டி எனக்கு பிடித்த பாடல் ❤❤
@gurunath379511 ай бұрын
nice beauitful song.enaku romba பிடிக்கும்
@prabumpk88 Жыл бұрын
என் ஷர்மிளாவிர்க்கு ரொம்ப பிடித்த பாடல் ❤️
@niranjananiroo24279 ай бұрын
ஆண் : கண்ணே என் கண்மணியே… என் கையில் வந்த பூந்தோட்டமே… பொண்ணே என் பொன் மணியே… தெனம் பொங்கி வரும் நீரோட்டமே… ஆண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்… நீ இல்லாத நேரம் நான் தேடினேன்… வாடி வாடி மானே… பெண் : ராசா என் ராசாக் கண்ணு… ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு… ஒண்ணோட ஒண்ணா நின்னு… தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு… -BGM- ஆண் : மாலைக்கும் மாலை… என் மாமன் பொண்ணு சேலை… அழைக்கும் வேளை அசத்தும் ஆளை… பெண் : சேலைக்கும் மேல… நான் சேர்ந்திருக்கும் சோலை… கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ… ஆண் : நீ கூறு வேளை… இனி வேறேது வேலை… பெண் : என் மாமன் தோளை… தெனம் நான் சேரும் மாலை… ஒண்ணு தாங்க கூரச்சேலை… ஆண் : காலம் சேர்ந்ததும் மாலை மாத்தணும்… காதல் கதை சொல்லி போதை ஏத்தணும்… வாடி வாடி மானே… பெண் : ராசா என் ராசாக் கண்ணு… ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு… ஒண்ணோட ஒண்ணா நின்னு… தெனம் ஒன்ன எண்ணும் சின்னப் பொண்ணு… -BGM- பெண் : உள்ளத்துக்குள்ள நீ சொன்ன கதை நூறு… நெனச்சுப் பார்த்தா இனிக்கும் பாரு… ஆண் : கண்ணுக்குள் உன்னை நான் கட்டி வச்சேன் பாரு… கலைப்பது யாரு பிரிப்பது யாரு… பெண் : தேனோட பாலும்… தெனம் நான் ஊத்த வேணும்… ஆண் : பூவான வானம்… அதில் போய் ஆட வேணும்… இனி மேல என்ன வேணும்… பெண் : நாளும் பொழுதெல்லாம் ஒன்ன நெனைக்கிறேன்… தனியா படுத்துத்தான் சொகமா ரசிக்கிறேன்… ராஜா ராணி போல… ஆண் : கண்ணே என் கண்மணியே… என் கையில் வந்த பூந்தோட்டமே… பொண்ணே என் பொன் மணியே… தெனம் பொங்கி வரும் நீரோட்டமே… பெண் : நீ கேட்க்கத்தானே நான் பாடினேன்… நீ இல்லாத நேரம் நான் தேடினேன்… வாங்க வாங்க ராசா… ஆண் : கண்ணே என் கண்மணியே… என் கையில் வந்த பூந்தோட்டமே… பெண் : ராசா என் ராசாக் கண்ணு… ஒன்ன நம்பி வந்த ரோசாக் கண்ணு…