No video

kannevaa

  Рет қаралды 324,215

Pyramid Music

Pyramid Music

9 жыл бұрын

kanne vaa is a shyam is hit song starring rajesh, saritha & vijaykanth from the movie kuzhandhai yesu.

Пікірлер: 190
@nathiyalogesh4584
@nathiyalogesh4584 2 жыл бұрын
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை😢😢😭..மனம் கொண்ட‌ ஏக்கம் நான் சொல்லவோ....குழந்தை ஏசுவே குழந்தை இல்லாமல் கவலை படும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தாங்க🙏🙏🙏🙏
@Viji_Corner
@Viji_Corner 2 жыл бұрын
Sister, kindly pray to infant Jesus Christ. Yethachu vendikonga for offering and go to infant Jesus Christ Church manali. That is famous church. This January month is season for manali infNt Jesus church. Thanks you praise the Lord.
@nathiyalogesh4584
@nathiyalogesh4584 2 жыл бұрын
@@Viji_Corner ok sister 🙏🙏
@user-ky9td1bj7z
@user-ky9td1bj7z Жыл бұрын
Amen
@mosusodaya1517
@mosusodaya1517 11 ай бұрын
❤ God bless you ❤
@nathiyalogesh4584
@nathiyalogesh4584 7 ай бұрын
​@@mosusodaya1517thank you brother
@josephambulance5732
@josephambulance5732 Жыл бұрын
இந்த பாடலை நானும் உருக்கமாக பாடி செபித்து ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றேன் அற்புத குழந்தை இயேசுவே போற்றி
@tensings3932
@tensings3932 8 ай бұрын
வாழ்த்துக்கள்.
@amirtharajraj722
@amirtharajraj722 2 жыл бұрын
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கொடுக்கின்ற குழந்தை இயேசு நாதரே சரணம்
@pricimeenu4861
@pricimeenu4861 2 жыл бұрын
அற்புத குழந்தை இயேசுவே அக்கா பையனுக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் .அருள் புரியும்.🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 Жыл бұрын
சுகமான, இதமான, மிக அருமையான குழந்தை இயேசு தாலாட்டு கீதம் இது!!
@sairam9661
@sairam9661 2 жыл бұрын
அருள் அன்னையின் ஒரு மகனே குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு உன் திரு இறக்கத்தால் அவர்களை ஆசீர்வதித்தருளும் ஆமென்
@selesmonica6593
@selesmonica6593 4 ай бұрын
Un Pola pillai en vettil illa vanga kuzhanthai yesuve enaku arputham seingappa .en veetuku vanga en magana. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
@gyanachetty1337
@gyanachetty1337 2 жыл бұрын
Alexander Babu comedian has introduced me to this song and I like this song. ❤️👌
@praveenkumar-jy1kk
@praveenkumar-jy1kk 2 жыл бұрын
Yes mee too
@rpradeepsanth
@rpradeepsanth 2 жыл бұрын
Me too
@yuvaskkiller5927
@yuvaskkiller5927 2 жыл бұрын
Same here
@sairam9661
@sairam9661 2 жыл бұрын
Same here too
@sudhakardindigulthanthi9156
@sudhakardindigulthanthi9156 2 жыл бұрын
Me also
@SathyaNaraynan
@SathyaNaraynan 2 жыл бұрын
Such a blissful song. Thanks to Alex for letting us know about this song! Artists like Alex are very rare in recent days. Alex always stands beyond religion, community, etc., I love the way he connects gods of all religions! #alexisultimate
@marimuthutn60
@marimuthutn60 5 жыл бұрын
I am Hindu and i love yesu. Daily night thoongum pothu kettal nimmathiya eruku. God is great.
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 5 жыл бұрын
Jesus Always with you and Jesus Loves you so much brother
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 5 жыл бұрын
God bless you and your family
@jerick_clkz
@jerick_clkz 4 жыл бұрын
God bless u.... God is eternal......
@Sulo_1964
@Sulo_1964 4 жыл бұрын
Jesus is with you brother.
@marimuthutn60
@marimuthutn60 3 жыл бұрын
@@arokiamagimairaj5376 Thank you brother
@nathanjagansharma4462
@nathanjagansharma4462 2 жыл бұрын
இந்த ஒரு பாடல் போதும் இறைவன் சம்ம் மனித மனங்கள் மட்டுமே பேதம் பார்க்கின்றன.. சுயநல ஆதாய கும்பல் வளம் காண பிரிவினை செய்கிறார்கள்
@arockiamary3972
@arockiamary3972 6 жыл бұрын
Mind relaxing song... Kaalail ketkum podhu antha nalae romba peaceful ah iruka... Thank you very much for giving this wonderful song... Praise the Lord... Ave Maria...
@DMary-gp6bt
@DMary-gp6bt 2 жыл бұрын
குழந்தை யேசுவே என் மனகஷ்டத்தை நீக்கி விடுங்கள்.
@vinigodson429
@vinigodson429 3 жыл бұрын
கண்ணே வா கண்மணியே வா கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும் குழந்தை ஏசுவே.. சரணம் சரணம் திருவடி சரணம் கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா காற்றாக ஊற்றாக வந்தானவன் கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன் நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன் செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன் நினையாத முன்னே அழகான பொன்னே வரவேண்டும் இங்கே என் தேவனே ஒரு போதும் உன்னை மறவாது நாளும் நான் பாட வேண்டும் உன் நாமமே மன ஆலயம் உனதல்லவோ மன ஆலயம் உனதல்லவோ குழந்தை ஏசுவே..ஏ. சரணம் சரணம் திருவடி சரணம் கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன் அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன் மேய்ப்பானும் காப்பானும் தானானவன் வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன் ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம் எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ அருளன்னையின் ஒரு பிள்ளையே அருளன்னையின் ஒரு பிள்ளையே குழந்தை ஏசுவே. சரணம் சரணம் திருவடி சரணம் கண்ணே வா கண்மணியே வா விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும் குழந்தை ஏசுவே.. சரணம் சரணம் திருவடி சரணம் பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது தீராத துன்பங்கள் தீர்க்கின்றது என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது
@roopusroopus808
@roopusroopus808 2 жыл бұрын
Ithai type seithavarkku nanri 👌👌👌
@selvinath6151
@selvinath6151 Жыл бұрын
Thanks for the lyrics God bless you
@aneethaanandakkumar2935
@aneethaanandakkumar2935 3 ай бұрын
Mikka nanri sago😊
@muthusamygracy3644
@muthusamygracy3644 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@muthusamygracy3644
@muthusamygracy3644 2 ай бұрын
Intha song type seithu koduthavaruku mikka nanri God bless🙏you.
@purijagannathan9402
@purijagannathan9402 2 жыл бұрын
இந்த சிறந்த பாடலை எழுதியவர் புலவர் புலமை பித்தன் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார் ஆழ்ந்த இரங்கல்*
@namasivaya3714
@namasivaya3714 2 жыл бұрын
Kavingar Muthulingam Avarkal
@karthikeyansuthik9259
@karthikeyansuthik9259 2 жыл бұрын
Muthulingam
@thomasmathew1851
@thomasmathew1851 2 жыл бұрын
I have a son born miraculously after 13 long years by the Grace of Infant Jesus. Thank you God Almighty. My wife had serious bleeding, hypothyroidism, gestational diabetes, constant vomiting and extreme mental stress after the last two miscarriages. But Infant Jesus helped us and we now have a healthy and smart baby boy. My wife was 39 years old when she delivered the child (February 2022) and l am 44 years old. Jesus is God and nothing is impossible for him.
@ziaxavier
@ziaxavier 2 жыл бұрын
Praise the Lord 🙏
@subiladominic4191
@subiladominic4191 3 күн бұрын
Praise the almighty real God
@johnbritto946
@johnbritto946 6 ай бұрын
Praise and glory to the Lord Infant Jesus Christ now and forever. Amen 🙏
@maryarputham8836
@maryarputham8836 2 жыл бұрын
என் மகளுக்கு குழந்தை வரம் கொடுங்கள் குழந்தை இயேசுவே உங்களுக்கு கோடன கோடி நன்றிகள்
@praveenkumar-jy1kk
@praveenkumar-jy1kk 2 жыл бұрын
Twins porakum.. amma.. kavala padathinga.. today 15.04.2022. Good friday soldran.. ini yellam sollatha nadakum.. good news aanathum itha comment la vanthu solluga
@dhivakarr7535
@dhivakarr7535 2 жыл бұрын
@@praveenkumar-jy1kk indha words 1000 kadavul vazhthukku samam... Parantha manathu ayya ungalukku....
@selesmonica6593
@selesmonica6593 3 ай бұрын
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை.மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எனக்கு ஒரு மகனை கொடுத்து ஆசிர்வதியும் குழந்தை இயேசுவே. மன ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்.
@jayalincy3946
@jayalincy3946 Жыл бұрын
Kulanthai varam thanga kulanthai yesuve 🙏🙏🤲🤲
@Anbudandhanvi
@Anbudandhanvi 4 жыл бұрын
Enaku kuzhanthai varam koduinga pithave saranam saranam 🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏✨🙏
@immarani2722
@immarani2722 3 жыл бұрын
Kandipa kedaikum kadavul Mela nambikaiya eru ga
@vigneshpakki9245
@vigneshpakki9245 3 жыл бұрын
Yes ❤️❤️❤️❤️❤️
@josepharwin6670
@josepharwin6670 2 жыл бұрын
Annakarai thiruvila vangal
@jamesantony1597
@jamesantony1597 3 жыл бұрын
ஒரு கோடி செல்வம் இருந்து என்னை லாபம் எதிர் காலம் எந்தன் பெயர் சொல்லுமோ 😔😔😔
@vin6494
@vin6494 2 жыл бұрын
Heart touching lyrics
@roseyjessy7921
@roseyjessy7921 2 жыл бұрын
Pray with hope, God bless
@lillyimelda4086
@lillyimelda4086 Жыл бұрын
I have a daughter born miraculously after 08 long years by the Grace of Infant Jesus(this song)
@rajadurairamanathan8723
@rajadurairamanathan8723 5 жыл бұрын
I am a hindu and I like this song.I love jesus.
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 5 жыл бұрын
Jesus Loves you
@tensings3932
@tensings3932 8 ай бұрын
Jesus loves you always
@alanprakash-kf3ec
@alanprakash-kf3ec 29 күн бұрын
Child Jesus... Have mercy on us... I love you Jesus...
@muthusamygracy3644
@muthusamygracy3644 2 ай бұрын
Iruthayaraj, prinsykum kulanthai selvam kodungal kulanthai yesuve. ❤
@senthilkumardvk3013
@senthilkumardvk3013 5 күн бұрын
ஆஹா...எத்தனை இனிமை...
@aanyakodaishoppy6362
@aanyakodaishoppy6362 3 жыл бұрын
Enaku migaum piditha padal, kulanthai yesuvai nampuvorukku yentha kuraium varathu, ketta varathai niraivettrum kulanthai yesuve yengalukkaga vendikkolum. Saranam, saranam
@shanthisarafin6925
@shanthisarafin6925 Жыл бұрын
Thank you Infant Jesus, You gave me a child.Pls protuct my child from all dangerous.
@sripartha7358
@sripartha7358 2 жыл бұрын
Infant Jesus pls give good solutions for all our problems 😭😭and help me financially ,Bala yesu bless me
@daviddava4849
@daviddava4849 2 жыл бұрын
La Paix 🕯️🙏🕯️
@jeyanthijeyanthi5123
@jeyanthijeyanthi5123 10 ай бұрын
குழந்தை ஏசுவே என் வீட்டிற்கு வந்தமைக்கு nandri
@Mondalsakimmondalgmailcom.
@Mondalsakimmondalgmailcom. 3 жыл бұрын
Very nice song. Yes Devon's different devotional song. Super. Beautiful. Thanks. Good evening
@nvenkat5677
@nvenkat5677 10 ай бұрын
மிக அருமையான பாசமான. பாடல்
@kishoresukumar
@kishoresukumar 2 жыл бұрын
After watching Alex video 🙏
@alfymachado5769
@alfymachado5769 5 жыл бұрын
Love u infantjesus😘😘
@subathraedwin9642
@subathraedwin9642 7 ай бұрын
அருமையான பாடல்...படம்...சிறு வயதில் எங்கள் ஊர் திருவிழாவில் பார்த்து... குழந்தை ஏசு.. மீது பக்தி.... இன்று நான் இருக்கும் நெய்வேலி... பகுதியில் குழந்தை ஏசு கோயில் 🎉😊🎉🎉🎉😊😊😊
@dheeransinformation3163
@dheeransinformation3163 8 жыл бұрын
my Jesus heart touching
@arulmariyan8885
@arulmariyan8885 Жыл бұрын
அருமையான குழந்தை இயேசு பாடல்❤❤❤❤❤🎉
@merinamerina3072
@merinamerina3072 2 жыл бұрын
Enaku kulantha packiyam Thanga kulantha yesuve
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 3 жыл бұрын
ஆமென் ஜீசஸ் ♥️🎄🎄✨️🎈✨️🎈✨️🎈✨️🎈👏🎈🎈🎈🎈🎈🎈🎈👏🎈👏🎈👏🎈🎈🎈🎈🎈🎈✨️👏🎈🎈👏🎈👏🎈👏🎈👑🌹👑♥️👑♥️♥️♥️🕯️🕯️🕯️🕯️🕯️👑👑
@jancyj7056
@jancyj7056 Жыл бұрын
Kulandhi yesuve kulandhaiyagave en kudumbam varume.kulandhai elladhavarkaluku kulandhai pakkiyam kidaika arul puriya vendum.amen
@ammu-by6ps
@ammu-by6ps 5 ай бұрын
I like it songs 😍 I love Jesus
@nagarajuramudu9182
@nagarajuramudu9182 6 жыл бұрын
my fuv song this i like this song
@joelaaron3469
@joelaaron3469 4 жыл бұрын
Child Jesus prayer is most powerful among other prayers ,,whatever we ask with full hope in his powerful name that which prayer get success within 9 days ,,especially infant Jesus novena ,,kindly pray to infant Jesus,, he only knws our situation ,,"Oh infant Christ kindly bless those people who are abondonded in the society ,widows ,orphan child ,aged people ,,shower ur blessing through ur infant hands ,,oh Lord have mercy upon us ,u r our only hope ,kindly see us ,amen "
@vigneshpakki9245
@vigneshpakki9245 2 жыл бұрын
True'
@rajkumarsrirajkumarcompute5911
@rajkumarsrirajkumarcompute5911 7 жыл бұрын
my heartly song
@johnsuji7834
@johnsuji7834 6 жыл бұрын
Heart touching song.
@mleena6521
@mleena6521 6 жыл бұрын
the more you honour me, the more I will bless you. .....
@reenaanthony7
@reenaanthony7 5 жыл бұрын
Amen
@anithamary1512
@anithamary1512 3 жыл бұрын
Jk
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
குழந்தை ஏசுவே திருவடி சரணம்
@gisakstone5917
@gisakstone5917 8 ай бұрын
அழகான.அருமையான பாடல்கள்
@arokiamagimairaj5376
@arokiamagimairaj5376 Жыл бұрын
Jesus loves you so much Jesus coming soon please nambungal Yesappa seekiram varapogirar ellam Bible read panunga Yesappa ungalukagavum Ratham sinthi Siluvail marithar Avar mulamagatha naam paralogam poga mudiyum Please nambungal ipothe unga pavangalai ellam Yesappa kitta solli arikai idunga Yesappa tha naam pavangalai ellam manika mudiyum Please nambungal Amen God bless you abundantly Amen
@marycarolinap6736
@marycarolinap6736 2 жыл бұрын
Infant Jesus thank you for your blessings
@sivaprakash3321
@sivaprakash3321 4 жыл бұрын
Ilike song very much it's heart touching song
@sabusabu3021
@sabusabu3021 Жыл бұрын
Yesuve oru kulanthai thanga appa
@charlasr445
@charlasr445 10 ай бұрын
Kulanthai Yesuve en Akka ku kulanthai varam tharum
@aakashkumarj-dv6pj
@aakashkumarj-dv6pj 7 ай бұрын
நீங்க இல்லைன்னா நான் செத்தே போய் இருப்பேன் நான் வாழ்வது உன்ங்கலே
@daniaandrews9028
@daniaandrews9028 8 жыл бұрын
heart touching
@shalinishalu7210
@shalinishalu7210 5 жыл бұрын
Nice song my fav song😍😘😍😘😍😘😍
@subadevi2602
@subadevi2602 2 жыл бұрын
Jesus 🙏 blessing my hasbend me waiting for baby 👶
@jegandavid6534
@jegandavid6534 6 жыл бұрын
I love Jesus
@sangeethasathyasangeethasa9082
@sangeethasathyasangeethasa9082 Жыл бұрын
Thanking you infant jesus
@sreekumar960
@sreekumar960 6 жыл бұрын
super song heart touching
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான குழந்தை ஏசு பாடல்🎉
@lawrence.llawrence.l8647
@lawrence.llawrence.l8647 3 жыл бұрын
ஆமென்
@rajkumarsrirajkumarcompute5911
@rajkumarsrirajkumarcompute5911 7 жыл бұрын
heart touching song
@pattupugazhenthi449
@pattupugazhenthi449 7 жыл бұрын
Music composed by Shyam ... thanks for uploading
@micrajesh
@micrajesh 2 жыл бұрын
I like him much for varieties.. இந்த பாடலின் டியூன் தான் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே, ராசாத்தி உன்னை காணாத பாடல்கள்?
@user-sz1vv4vw2n
@user-sz1vv4vw2n 21 күн бұрын
ธูปหอมหนึ่งดอก คาร์ดินัล อาเมน
@g.gnanasekar2705
@g.gnanasekar2705 5 жыл бұрын
God Bless You
@arocklasamyprabhakaran4245
@arocklasamyprabhakaran4245 2 жыл бұрын
Amen thankyo Amen thank you jesus ,.
@karthikayinigopinath9142
@karthikayinigopinath9142 4 жыл бұрын
I love infant Jesus
@BharathNatarajancitisanyasi
@BharathNatarajancitisanyasi 2 жыл бұрын
Anyone checked in here after hereing Alex Wonderland singing this song?
@christok7677
@christok7677 Жыл бұрын
Give your wisdom to children👶👧👦 of all our families👨👦👧👩👴👵 for ever infant Jesus.....
@bennypaulose7458
@bennypaulose7458 4 жыл бұрын
നല്ല ഗാനം
@alwinraj8535
@alwinraj8535 3 жыл бұрын
Amen thank you jesus
@christok7677
@christok7677 2 жыл бұрын
I love you infant Jesus
@frankfrank1997
@frankfrank1997 4 жыл бұрын
I like this song 👌
@sivaprakash3321
@sivaprakash3321 4 жыл бұрын
Rajesh expressions nice
@MARIMUTHU-ck7ic
@MARIMUTHU-ck7ic 7 жыл бұрын
mind relaxed song
@lokeshkumar-cp4cl
@lokeshkumar-cp4cl 8 жыл бұрын
super song
@rajkumarsrirajkumarcompute5911
@rajkumarsrirajkumarcompute5911 7 жыл бұрын
very nice song
@rapipeter2693
@rapipeter2693 4 жыл бұрын
Child Jesus pls help me to release my movie
@lucasmiranda2174
@lucasmiranda2174 3 жыл бұрын
INFANT JESUS I TRUST IN You
@ferrarisubash6371
@ferrarisubash6371 3 жыл бұрын
Infant Jesus please help me financially
@arunponipas6146
@arunponipas6146 6 жыл бұрын
Nice song
@shalinishalu7210
@shalinishalu7210 5 жыл бұрын
Nice song😘😍😘😍😘😍😘😍😘😍
@mjohnjustin
@mjohnjustin Жыл бұрын
Beautiful Song ❤
@sripartha7358
@sripartha7358 Жыл бұрын
Pls solve all our problems infants Jesus
@dasnavishermaston7646
@dasnavishermaston7646 3 ай бұрын
🎉 St Antony's pray for us 🎉
@gopalakrishnanl292
@gopalakrishnanl292 8 жыл бұрын
nice
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 3 жыл бұрын
🕯️👑🌹♥️♥️ஆமென் 🌦️🕯️🌹🌹♥️🎄ஜீசஸ் ♥️🎄🎄🙏✨️✨️✨️🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈✨️🎈✨️🎈✨️🎈🎈✨️✨️💐💐💐☔️💐☔️💐☔️💐☔️💐
@carolincarolin6794
@carolincarolin6794 Жыл бұрын
Thanking you infant Jesus
@dasnavishermaston7646
@dasnavishermaston7646 3 ай бұрын
Uyrie valum meiyana theviam christhavam mattumay
@micrajesh
@micrajesh 2 жыл бұрын
இந்த பாடலின் டியூன் தான் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே, ராசாத்தி உன்னை காணாத பாடல்கள்?
@kamarajsm1270
@kamarajsm1270 2 жыл бұрын
Beautiful Song
@jamesj237
@jamesj237 4 жыл бұрын
Super Song ✋😂😍
@vinojero1879
@vinojero1879 2 жыл бұрын
Thankyou jesus🙏🙏🙏🙏
@nagarajuramudu9182
@nagarajuramudu9182 5 жыл бұрын
Nice song👌👌
@jesudassm6934
@jesudassm6934 4 жыл бұрын
Nice song
@balarozario7398
@balarozario7398 3 жыл бұрын
Nice song...
@sripartha7358
@sripartha7358 Жыл бұрын
Infant Jesus bless me to get good results in my test
@christok7677
@christok7677 Жыл бұрын
Bless our children raji christo manju sriram......
@vinothdivya8705
@vinothdivya8705 2 жыл бұрын
Un pola pillai en veetil illai...😞😞😞
@rajeswarirajan1338
@rajeswarirajan1338 Жыл бұрын
Super song
@vin6494
@vin6494 2 жыл бұрын
44 dislike.. How can u people do tat... Heartless people
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 63 МЛН
INFANT JESUS 100% PRAYER SUCCESS VIDEO  (TAMIL AUDIO ENGLISH VIDEO)
22:38
A.FRANCIS SAVIER Catholic
Рет қаралды 460 М.
Hara Hara Sivane Arunachalane Annamalaye Potri
19:59
Vijayakanth Paulraj
Рет қаралды 127 МЛН
Infant Jesus Tamil Songs album
46:04
Obed John
Рет қаралды 13 М.