KANNODU KANBATHELLAM THALAIVA-NITHYASREE MAHADEVAN LIVE | VELLITHIRAI RAAGANGAL | ABBAS CULTURAL

  Рет қаралды 3,772,582

Abbas Cultural

Abbas Cultural

Күн бұрын

கண்ணோடு காண்பதல்லாம் தலைவா #AR RAHMAN # JEANS # DIRECTOR SHANKAR

Пікірлер: 1 400
@suthansuganthan142
@suthansuganthan142 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகி! வாழ்த்துக்கள்...
@kumudhamvelu3515
@kumudhamvelu3515 3 жыл бұрын
my favoute singer ❤️❤️❤️💞💞💞💕💕💕💕💐💐💐💐🌹🌹🌹♥️♥️
@murugandurai6977
@murugandurai6977 3 жыл бұрын
My favorite song thanks sri avrakalay
@thavoudanmdhayalan6428
@thavoudanmdhayalan6428 10 ай бұрын
Enaku piditha padagi super
@raj12319
@raj12319 2 жыл бұрын
She doesn't worried about music sink. She maintained her original voice
@arunkumar-sr2io
@arunkumar-sr2io 2 жыл бұрын
தாளம் தப்புவதை கண்களால் உணர்த்துகிறார் கலைவாணி நித்யா அருமை 👌👌👌👌👌👌
@vijayvimal7726
@vijayvimal7726 2 жыл бұрын
Yes the orchestra had the problem .....shit that's spoiling
@hemaharshini4180
@hemaharshini4180 Жыл бұрын
@@vijayvimal7726 I'll. L
@hemaharshini4180
@hemaharshini4180 Жыл бұрын
999
@hemaharshini4180
@hemaharshini4180 Жыл бұрын
999
@hemaharshini4180
@hemaharshini4180 Жыл бұрын
L
@1_percent_upgrade
@1_percent_upgrade 2 жыл бұрын
ARR is a master in finding and respecting talent. Nithyashree mam truly deserves a national award for this
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 3 жыл бұрын
இவர் குரல் நாதம் உண்டாகும்அமைப்பை படைத்த இறைவனின் கலைநுட்பம் மிகச் சிறப்பு..
@theyagarajans7146
@theyagarajans7146 2 жыл бұрын
இவர் குரல் தேவக்குரல் இனிமையிலும் இனிமை
@1xsoofi
@1xsoofi 3 ай бұрын
Enaku pootham undahi
@michaelmicky120944
@michaelmicky120944 3 жыл бұрын
அருமை, ஒரிஜினல் பாடலை பாடியவர் இவர்,எந்த ஆர்ப்பாட்டமும் இல்லை.
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 3 жыл бұрын
அற்புதமாக பாடுகிறார் நித்யஸ்ரீ. கடினமான பாடலை அனாசயமாக பாடுகிறார். அவருடைய முக பாவங்கள் அருமை. பாராட்டுகள் சகோ
@samuelofficial8793
@samuelofficial8793 3 жыл бұрын
Ama ama anna
@manikandandevendran1367
@manikandandevendran1367 3 жыл бұрын
I also think like this...
@anbuarivu8031
@anbuarivu8031 2 жыл бұрын
Aama
@waranarishwana6305
@waranarishwana6305 2 жыл бұрын
பாவனைகள் திருத்தம் சொன்னதுக்கு மன்னிசிருங்க சொல்லனும்னு தோனுச்சு
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 жыл бұрын
@@waranarishwana6305 it's ok.
@easwaramurthys3822
@easwaramurthys3822 2 жыл бұрын
பல ஆயிரம் பாடல்களுக்கு மத்தியில் ஒரு நிமிடம் நின்று கேட்டு ரசிக்க வைக்கிறது. சகோதரியே நன்றி. நன்றி. நன்றி.
@sambasivamp4810
@sambasivamp4810 Жыл бұрын
நிறைகுடம்
@leenaleena7373
@leenaleena7373 3 жыл бұрын
நித்யா வை பார்த்தாலே மன அமைதி படுகிறது
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Жыл бұрын
அம்மா உண்மையில் உன்னை பெற்றவர்கள் பாக்கியம்.செய்நவர்களே நானும் இப்படி ஒருவராவதுவரமாட்டார்களா என்ஏங்கியவனே இன்று உனதுபாடலைகேட்டுஅகமகிழ்தேன்.நன்றிமகளே.
@sivajiv7942
@sivajiv7942 8 ай бұрын
My sister song best my heart lovely
@pushkala2259
@pushkala2259 3 жыл бұрын
அருமையான குரல், இந்த பாடல் மிக கடினமான பாடல், அசால்டாக பாடி மனதை கவர்ந்து விட்டார் வாழ்துக்கள் நித்யஸ்ரீ
@prabhuprabhusamy2938
@prabhuprabhusamy2938 3 жыл бұрын
Entha padal padunatha entha pentha
@suganthikasi1168
@suganthikasi1168 3 жыл бұрын
@@prabhuprabhusamy2938 i
@muznivlogs1910
@muznivlogs1910 3 жыл бұрын
Brother translate your comment to English and see what's the result 😂😂😂
@muthumuthu8202
@muthumuthu8202 Жыл бұрын
😂😂😂@@muznivlogs1910
@sureshwaran6938
@sureshwaran6938 Жыл бұрын
She sing this song in movie she playback singer
@sarath.s5461
@sarath.s5461 Жыл бұрын
Her Voice..... Takeing to other world😍
@User67578
@User67578 2 жыл бұрын
നിത്യ ശ്രീ മഹാദേവൻ മാഡം ❤ ദൈവം അനുഗ്രഹിച്ച ഗായിക
@rangarajanap3758
@rangarajanap3758 Жыл бұрын
Excellent performance karnatic music is the base
@ibrahimsm5658
@ibrahimsm5658 Жыл бұрын
​@@rangarajanap3758m ll
@rajeshkannan1384
@rajeshkannan1384 Жыл бұрын
சூப்பர் அம்மா எனக்கு ரொம்ப புடிக்கும் வாய்ஸ் மீயூசிக் அருமை 👏👏👏👏👏👌👌👌👌
@baskaran13
@baskaran13 3 жыл бұрын
பாடலை பாடும் இந்த பெண் ஆர்பட்டமில்லாமல் ஒரு குத்துவிளக்கின் அசையாத சுடர் போல் பாடுகிறார்.வாழ்த்துகள்
@ambaideen
@ambaideen 3 жыл бұрын
இந்த பாடலை படத்தில் ஒருஜினலாக பாடியவரே இவர்தான்
@baskaran13
@baskaran13 3 жыл бұрын
@@ambaideen நல்லவே தெரியும். இசை மர்பி பட்டம்மாள் பேத்தி ஒரிஜினல் பாடியதும் இவங்கதான்.ஆனால் மேடையில் அமைதியாக ஆரர்பட்டமில்லாமல் பாடியதைத்தான் சொன்னேன்
@palanivelpharmacy2381
@palanivelpharmacy2381 3 жыл бұрын
Yes true
@jegajeevan1985
@jegajeevan1985 3 жыл бұрын
படையப்பாவில், ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் வரிகளை பாடிய விதமும் அற்புதமாக இருக்கும்
@harrisjoshua2491
@harrisjoshua2491 3 жыл бұрын
Pina avanga yevalo periya singer avangala simple la tha irrupan nanthupanga onnume ilathavangatha over ra pannuvanga
@dhirajsanil
@dhirajsanil 2 жыл бұрын
Salute to Tamil language, world's most beautiful and ancient language
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 5 ай бұрын
TN Govt didn't honour her suitably
@gowthamanm5485
@gowthamanm5485 3 жыл бұрын
11 வருடங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி😍😍😍😍☺😊
@manimookkan3893
@manimookkan3893 3 жыл бұрын
Good
@MvGowdhamgp
@MvGowdhamgp 2 жыл бұрын
😍
@kannanthangam8761
@kannanthangam8761 Жыл бұрын
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@karthikjoom4790
@karthikjoom4790 Жыл бұрын
poda kuna punda
@curiouskanna
@curiouskanna Жыл бұрын
Seeing Nityasri ma'am singing in a concert is rare, very very rare.. The best female singer ever.. ❤️❤️
@dhandayuthapanin2782
@dhandayuthapanin2782 Жыл бұрын
My favourite song
@adithyadubagunta9045
@adithyadubagunta9045 11 ай бұрын
Good morning to all my music lovers I am very interested in this type of songs Nitya Sree madam this song is simply superb I don't know Tamil language but listening because best compliment to musical instruments daily I am writing Sri Ram koti at Brahmi Muhurat time I am listening bhakthi songs and this type of songs hat's up all musical instruments atleast ten times of this song
@geetaprabhakar4261
@geetaprabhakar4261 2 жыл бұрын
TAMIL singers TAMIL music directors 🥰 You people are so talented.We love you 🥰Love from Punjab 🥰
@rajesht5380
@rajesht5380 3 жыл бұрын
இந்த குரல் என் மனதை பக்குவபடவைக்கிறது
@bhanuprasadswarna4901
@bhanuprasadswarna4901 Жыл бұрын
నిత్య శ్రీ గారు big fan of u😊😊😊 Super song❤❤ Love from Telugu 🎉
@vinayagamvinayagam2211
@vinayagamvinayagam2211 3 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது.நித்யஶ்ரீ சூப்பர் மேடம்
@deepakpk86
@deepakpk86 3 жыл бұрын
Even the music gets wrong also she didn't get angry or not stopped singing... Such a great and humble singer 🙏🙏🙏❤️❤️❤️
@sundardurai6659
@sundardurai6659 3 жыл бұрын
S....I noticed
@lakkhanafernando1317
@lakkhanafernando1317 3 жыл бұрын
I am a Sri Lankan. Sinhala speaking person living in Australia. I have listen this song more than 10 times. Beautiful- I don’t understand the words but the singing is divine 🙏👏👏👏👏
@jimmatrix7244
@jimmatrix7244 3 жыл бұрын
She sings more devotional songs than movie songs
@venkatachalamk5594
@venkatachalamk5594 3 жыл бұрын
There is no language for music I love yohani voice& Music
@karthigesunalla1869
@karthigesunalla1869 3 жыл бұрын
Awesome. I will listen this song repeatedly any number of times. Such a sweet music. May god bless with other sister singers.
@durairajtp3674
@durairajtp3674 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மற்றும் பாடல் படும் விதம் குரல் வாழ்த்துக்கள் கூரவார்த்தகளே இல்லை
@nss19813
@nss19813 3 жыл бұрын
I tell you sir meaning of this song
@deepakpk86
@deepakpk86 3 жыл бұрын
Hats off you madam... From Kerala ❤️❤️❤️
@AThiagarajan-y5f
@AThiagarajan-y5f 4 ай бұрын
ஸ்ரீ நித்திய ஸ்ரீ நீடூழி வாழ்க.அவருக்கு இனிய குரல் வளத்தை தந்து எங்களை கேட்கச் செய்த இறைவனுக்கும், நித்திய ஸ்ரீ அவர்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நன்றிகள்.
@RAJESHKANNAN-bq5ud
@RAJESHKANNAN-bq5ud 2 жыл бұрын
கடினமான பாடலை நன்றாக பாடி அனைவரையும் அலைபாயாவைத்த நித்யஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@maneeshsahib400
@maneeshsahib400 3 жыл бұрын
Anybody know how much difficulties singing this song in stage.... Rehman has created this song in different portions and blended in his studio... Hat's off and blessings of God to Nitya sree chechi.... ❤❤❤❤
@sreejithkm2791
@sreejithkm2791 2 жыл бұрын
But... Who's the real singer?
@sreejithkm2791
@sreejithkm2791 2 жыл бұрын
Kalpana mam or nithya mam?
@maneeshsahib400
@maneeshsahib400 2 жыл бұрын
@@sreejithkm2791 nityasree Mahadevan is the real singer👍
@prasanthpandalam1236
@prasanthpandalam1236 2 жыл бұрын
Yes... Correct... Maneesh anna evida veed
@maneeshsahib400
@maneeshsahib400 2 жыл бұрын
@@prasanthpandalam1236 കൊല്ലം അഞ്ചലിൽ ❤️
@geetaprabhakar4261
@geetaprabhakar4261 2 жыл бұрын
Love from Punjab,Tamil Nadu people,you are all so talented 🥰 musicians,singers ,writers ,music directors ,dancers , you are all great 🥰
@sivavijay3882
@sivavijay3882 2 жыл бұрын
We also love Punjapi people. You are producing rice and other agricultural products for this mother India. We love Punjab. Their hardwork and patriotism.. Wish you all the best 🙏🙏🙏🌹🌹🌹
@gopalakrishnank2156
@gopalakrishnank2156 Жыл бұрын
Thanks. Rajalakshmi Gopal
@vampires75
@vampires75 Жыл бұрын
Thanks my friend.
@karikalan4975
@karikalan4975 3 жыл бұрын
நீங்கள் நீண்ட ஆயுசோடு வாழவேண்டும் இசை தாயே..
@manjulareddy2034
@manjulareddy2034 5 ай бұрын
@chandrasekarkannan4218
@chandrasekarkannan4218 Жыл бұрын
Evvalavu kastamana padal ...kazhuthu narambugal pudaikindrana...perfection il gavanam seluthugirar...o God...bless her long life.
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 2 жыл бұрын
Jeans Padaththil Varum indha Oru Paadalukkagave ,Dharmapuriyil Vulla Andha ore Theattaril , 6- naatkalaga Thodarndhu Ippadaththai Paarthen! Sumaar 25 Aandugalukku Munbu!!Super Song! Kavinger Vaaliyum Esaiyamaippalarum Padaththirkku Edaththervu Seidhu Thirmbumbodhu, Kavinger Vaali Vullaththilum ,Esaiyamaippalar A.R.Rahmaan Esail Vuruvana Paadal Idhu!! Enakku Migavum Pidiththap Paadal!!
@SudhaSudha-hk5pk
@SudhaSudha-hk5pk Жыл бұрын
Sooooppper mole.orchastro athilum Sooooppper.🙏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sundararajansundararajan1923
@sundararajansundararajan1923 Жыл бұрын
இசை தேவ சபையில் உருவானது தெய்வத்திற்காக பல பாடல்களை பாடியுள்ள நித்யஸ்ரீ அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
@mayappanv.r3430
@mayappanv.r3430 3 жыл бұрын
வைரமுத்துவின் வைர வரிகளில் ஏஆர் ரகுமான் இசையில் நித்யஸ்ரீ அவர்கள் பாடியது மனதிற்கு இதமாக உள்ளது
@vetrimurugesan9276
@vetrimurugesan9276 2 жыл бұрын
கல்பனா மேடம் பாடியது
@vetrimurugesan9276
@vetrimurugesan9276 2 жыл бұрын
இந்த இடத்துல பாடியவர் நித்யா மா
@sivadasanvt7169
@sivadasanvt7169 3 жыл бұрын
I am a Malayalee but iam always like tamil songs pattu super apadiyiriku keep itup🙏🙏🙏🙏🙏
@jumaana4504
@jumaana4504 2 жыл бұрын
உண்மையாக நித்யாஸ்ரீ பாடல்கள் மிகவும் பிடிக்கும். இவருடைய குரலில் வந்த இந்த ஒரு பாட்டு போதும் எத்தனை தலைமுறைக்கும் பல ஆயிரம் பாடல்கள் மத்தியில். என்ன ஒரு தமிழ் கலாச்சார இசை என்ன ஒரு தமிழ் கலாச்சார உச்சரிப்பு திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் தேன் போன்ற குரலில் காலத்தால் அழியாத பாடல்கள் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே.
@solomonnani7664
@solomonnani7664 3 жыл бұрын
Extraordinary performance…I’m Telugu person but I really obsessed the way she delivered the song with accurate raag with no mistakes
@vetrivels164
@vetrivels164 3 жыл бұрын
Very excellent
@madasamypandian2852
@madasamypandian2852 2 жыл бұрын
@@vetrivels164 p no guy no 7
@nikhilgoteti7206
@nikhilgoteti7206 2 жыл бұрын
She is the one who sang this song originally both in Tamil and Telugu !!
@nareshchunchu831
@nareshchunchu831 2 жыл бұрын
I'm from Telangana state, Tamil music is very good and she sings very well
@WandererTejaFootprints
@WandererTejaFootprints Жыл бұрын
Mana government kuda encourage chesthe baguntadhi
@dhakshinamoorthi1570
@dhakshinamoorthi1570 3 жыл бұрын
அம்மா நீங்க நீண்ட ஆயுல் பெற்று வாழனும் குரல் தண்ணீரில பளிங்கு கல்லு பளிச்சினு தெரிவது போல இருக்கு அழகு குரல்
@craju3549
@craju3549 3 жыл бұрын
Divine voice. Great.
@arulkuppusamy2050
@arulkuppusamy2050 2 жыл бұрын
@@craju3549 excellent song arul
@chamuddikaahangamage1772
@chamuddikaahangamage1772 2 жыл бұрын
ඔබගේ ගායනය විශිෂ්ඨයි..❤️❤️🌹
@JP-bd6tb
@JP-bd6tb 2 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்... எ.ஆர்.றஹ்மான் சார் சூப்பர் இசை... னிதியாமாம் செம்மா வோயிஸ்... Thamil Big fan from Kerala 🌴
@manikarthikgk325
@manikarthikgk325 3 жыл бұрын
தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் கவர்ந்த பாடல் தேனிசை மழை வாழ்த்துக்கள்
@rajrajaratnam6326
@rajrajaratnam6326 2 жыл бұрын
Ulakam muzhukka vazhum yhamizharkalin inpath thamizh isai. - from Jakarta, indonesia
@karuthapandi8060
@karuthapandi8060 Жыл бұрын
பாடும் சகோதரிக்கு இந்த எழியவனின் அன்பான வாழ்த்துக்கள் சகோதரி ஆணவம் அகங்காரம் ஆர்ப்பாட்டம் இல்லாத தெய்வத்துக்கு என் இனிய வணக்கம் ,,🙏🙏🙏
@murugananthamkvy9
@murugananthamkvy9 Жыл бұрын
Hi. My.song.muruganantham.k.y.v
@srimurugan4359
@srimurugan4359 3 жыл бұрын
இந்த பாடலை பாடியவரே இவர்தானே வாழ்த்துக்கள்
@dhanasekar6548
@dhanasekar6548 3 жыл бұрын
நன்றி நித்யஸ்ரீ அம்மா வாழ்த்து மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀🕊️🌿🌿🌿🌿🌿
@sahaptiyankrish4415
@sahaptiyankrish4415 2 жыл бұрын
என்ன.ஒரு குரல், ஆண்வன், இப்படி ஒரு குரல்வளத்தை, கொடுத்து இருக்கிறார். Nithiya Sree,க்கு,
@Mr-perfect938
@Mr-perfect938 2 жыл бұрын
Love from kerala❤️
@venkatasubramanian4910
@venkatasubramanian4910 2 ай бұрын
🎉🎉Excellent madam Nithyashree 🎉🎉
@amirthasuresh6836
@amirthasuresh6836 3 жыл бұрын
சிறந்த பதிவு தொடரட்டும் உங்கள் சேவை
@palanisivan4924
@palanisivan4924 5 ай бұрын
ஒரு தேவ கான பாடலைக் கேட்டது போல் மெய்மறந்து ரசித்துக் கேட்டேன்.நன்றி.சகோதரி.
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 2 жыл бұрын
Iam often listening nitya Shree songs. பட்டம்மாள் பேத்தி . என்ன குரல் கொடுத்தார் இறைவன்.வாழ்க சகோதரி.
@BaluMusicLover2
@BaluMusicLover2 4 ай бұрын
Love from andhra Such a fantastic rendition I loved it more than the original ❤ Nithya garu rocked 💥
@jillakkidum5633
@jillakkidum5633 3 жыл бұрын
தகிட தகிட தகச்சூம் தகிட தகிட தகச்சூம் தகிட தகிட தகச்சூம் lyrics semaa Paadunka Akka 🔥🔥🔥🖤✨🖤🔥🔥🔥🔥😍😍😍🥳🥳🥳🥳🥳
@vishnushanbhogue7882
@vishnushanbhogue7882 8 ай бұрын
First time hearing this classical music artist singing a filmy melody…really Beautiful…she managed this Abheri effortlessly…bcz of her talent in classical music.
@kamalakannankamalakannan2875
@kamalakannankamalakannan2875 3 жыл бұрын
உங்கள் பாதங்களை தொட்டு வனங்கனும் நித்தியஸ்ரீ அம்மாவுக்கு இந்த பாடல் மெகா ஹட்
@sanjeevsethi5370
@sanjeevsethi5370 3 ай бұрын
Thank you so very much for uploading this...big fan of Nithyashree madam...,🙏
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
அழகான குரல்.... பாடல் வரிகளை மிக அழகாக பாடுவது...மிகவும் நன்றாக இருக்கிறது. பிரமண்ட பட இயக்குனர் படம். உலக அழகி நடித்த படம்... இரு வேடம்... இசை உங்களின் குரலில் என்ன அற்புதமாக விளையாடுகிறது. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@TT98942
@TT98942 5 ай бұрын
மிகவும் அருமை, அருமை,வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். சூப்பர் மேடம். 💘🙏
@selvautube
@selvautube Жыл бұрын
What an outstanding composition by ARR and excellant singing by Nithyasree?
@vigneshvicky5056
@vigneshvicky5056 Жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக சிறப்பு..........
@muhammedmhd7335
@muhammedmhd7335 2 жыл бұрын
A R what a composer you are🤯🤯🤯♥️ how difficult the song is🔥🔥🔥
@jagannathav8909
@jagannathav8909 Жыл бұрын
Being a TAMILIAN living in KARNATAKA that too old capital of Mysore State i.e. MYSORE CITY I wish to hear carnatic as well as modern Tamil songs and other Tamil programs regularly, thanks.
@rangarajanap3758
@rangarajanap3758 Жыл бұрын
Mellifous vooce Beautiful pictures will change Voice is always petmanentVoice is gift But practice is very important to very one Surrendering to the creator of the Universe
@indikasuranjith4010
@indikasuranjith4010 Жыл бұрын
Woow excellent .. නියමයි...ලස්සන කටහඬ ...
@ravipaviravipavi2391
@ravipaviravipavi2391 3 жыл бұрын
Nithyasree mam voice is unique
@ranjithkumardasari8041
@ranjithkumardasari8041 3 жыл бұрын
What a voice
@DhevendranGovender
@DhevendranGovender 7 ай бұрын
Congratulations Kalaivani Nithyashree❤❤❤❤. From Dhevendran Govender, South Africa
@sathyat9766
@sathyat9766 3 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாக உள்ளது.
@manchunath2052
@manchunath2052 Жыл бұрын
Nithyashree mam is ultimate singer ...n 1 of my favrt ..love from Karnataka
@sadakathullahmohamed1137
@sadakathullahmohamed1137 3 жыл бұрын
ARR's classical touch making use of Night's vocal. Amazing!
@rajendrakannada9797
@rajendrakannada9797 2 жыл бұрын
ನಿತ್ಯಾಶ್ರೀ ಮಹಾದೇವನ್ ಅದ್ಭುತವಾದ ಗಾಯಕರು... ಜೀನ್ಸ್ ಚಲನಚಿತ್ರ.. ಅದ್ಭುತವಾಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ.. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
🌹 நித்யஸ்ரீயின் கர்நாடக சங்கீதம் கலந்த காந்த குர லில் காணாமல் போனேன். 🔥👌👏🤗😍😎🙏
@murugananthamkvy9
@murugananthamkvy9 Жыл бұрын
Muruganantham.kovilvenni
@mohamedilliyasmohamedelias8640
@mohamedilliyasmohamedelias8640 7 ай бұрын
அருமை அருமை சூப்பராக பாடுகிறார் .வாழ்த்துக்கள்
@wasanthasandanayakemusicac2539
@wasanthasandanayakemusicac2539 3 жыл бұрын
Attractive handling of the song is amazingly sweet. This is God gift for you.. God will protect you forever.. Good luck.
@krishnadravid4960
@krishnadravid4960 2 ай бұрын
Very nice.....it started slow ended superbly
@devikaweerakkody3675
@devikaweerakkody3675 Жыл бұрын
I am from Sri Lanka I really enjoyed this song
@sanguvarisu
@sanguvarisu 3 жыл бұрын
Wow,,,, the great legend Nithyashri madam,,, thanks for the upload……🙏🏻
@ssfashion2112
@ssfashion2112 Жыл бұрын
AR இசைக்கு போட்டிக்கு நிகர் AR இசையே. இருந்தும் முயற்சி செய்தது அருமை
@Yuvraaj_07
@Yuvraaj_07 Жыл бұрын
One of the toughest Composition of Maestro A R Rahman Sir.....She just nailed it😍 sung It effortlessly....brilliant
@susilekumar8284
@susilekumar8284 4 ай бұрын
Vere level, respect from Malaysia
@ravisathiya8332
@ravisathiya8332 2 жыл бұрын
தெய்வீக குரல்🙏💕 நான் தினமும் கேட்பேன். 🙏🙏🙏🙏🙏
@nandhiniajay8489
@nandhiniajay8489 2 жыл бұрын
இன்னிசை தேவை இல்லை உங்கள் குரல் இசை போதும் mam......🥰🥰🥰✨😍😍😍😍
@ramalingamv.m5762
@ramalingamv.m5762 Жыл бұрын
Fusion of A.R.R's composition and Nithya's classical rendition is the source of this excellence of melody. 🎉
@AmbiJC
@AmbiJC 4 ай бұрын
Lifetime Achievement 👏👏👏👏👏👏👏👌💐💐💐🙏. Stay Blessed Madam 🙏
@cibichenkathir4106
@cibichenkathir4106 3 жыл бұрын
குரல் அப்ப்பா !! இறைவனின் வரம் !!
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 2 жыл бұрын
அருமையான பாடல் இந்த காலத்துல இந்த மாறி பாடல்கள் எல்லாம் வர போறது இல்லை
@shahulhameedmustafa6078
@shahulhameedmustafa6078 3 жыл бұрын
அருமையான குரல் வளம் உள்ள சகோதரி
@prasansinu2255
@prasansinu2255 3 ай бұрын
I'm from srilanka nice voice
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 3 жыл бұрын
Excellent performance.long live sister Nithyasree
@sebilonprabhu
@sebilonprabhu Жыл бұрын
ஆரம்பத்தில் டிரிபல் டிரம் டிரம் மேலும் மேளம் பாடகருடன் பொருந்தவில்லை. இசையமைப்பாளர் அதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கிறார். அவள் இசைக்குழுவுடன் பொருந்த முயன்றாள். அதன் பிறகு இசைக்குழுவும் பாடகருடன் பொருந்தியது. சூப்பர் குரல். ஆர்கெஸ்ட்ரா சூப்பர். பயிற்சி மனிதனை பரிபூரணமாக்குகிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@SudhakarAP-5
@SudhakarAP-5 3 жыл бұрын
Perfect definition of voice n singing..Nitya sree..
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
மிகவும் நன்றாக பாடியுள்ளீர்கள் தாயே இறைவனுக்கு நன்றி.. படத்தில் தான் இந்த பாடலை நம்முடைய துட்டுராசா இயக்குனர் மிகவும் உருப்படாமல் படம் பிடித்துள்ளான்..
@prasannasaravanan9913
@prasannasaravanan9913 3 жыл бұрын
Nithyasree mam, Amazing. No words. Love you sooo much. Stay blessed 🙏🙏🙏🙏🙏
@senthilsenthil9363
@senthilsenthil9363 3 жыл бұрын
அருமையான குரல்வளம்.இறையருள் பெற்று வாழ்க பல்லாண்டு
@madhulandhagiri4292
@madhulandhagiri4292 Жыл бұрын
చాలా బాగా పాడారు నిత్యశ్రీ మేడం👍
@d.lsongs8686
@d.lsongs8686 3 жыл бұрын
அம்மா நீங்கள் இன்னும் நிறைய பாடனும் அம்மா
@surendrannambiar4935
@surendrannambiar4935 Жыл бұрын
It is obvious that the singer enjoys her singing. that is why she could sing so effortlessly. Wonderful singing.!
@prasannasaravanan9913
@prasannasaravanan9913 3 жыл бұрын
Awesome. No words.In end of pallavi the instrument has done little mistake but how nicely she handled. Hats off to you mam
@KirubanithiKiruba-vo6ih
@KirubanithiKiruba-vo6ih 3 ай бұрын
Your song is really superb
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 2 жыл бұрын
அநாவசியமாக பாடுகிறார் இவரை மிஞ்ச தற்போது எந்த பாடகரும் இல்லை
@palanisivan4924
@palanisivan4924 8 ай бұрын
அனாயசமாக. என்பதே சரி.
Minsara Poove | Srinivas | ARR
6:15
Srinivas Official
Рет қаралды 923 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Kannodu Kanbathellam Global concert 2015 by Ar Rahman
5:29
Auston Ajith
Рет қаралды 10 МЛН
#SS9 Nagumo By Disha & Nanda
10:04
Asianet
Рет қаралды 11 МЛН
Stray Kids "CASE 143" M/V
3:41
JYP Entertainment
Рет қаралды 29 МЛН
V $ X V PRiNCE x DE LACURE - СУ (Mood Video)
3:06
V S X V PRiNCE
Рет қаралды 1,1 МЛН
NЮ - Некуда бежать  (ПРЕМЬЕРА клипа)
3:23
Николаенко Юрий
Рет қаралды 4,3 МЛН
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17