நித்யஸ்ரீ மகாதேவனின் நிதர்சனமான 10 உண்மைகள் | Singer Nithyasree Mahadevan |Tamil Glitz.

  Рет қаралды 612,580

Tamil Glitz

Tamil Glitz

Күн бұрын

Пікірлер: 108
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
வாழ்க நித்யஸ்ரீ மகாதேவன் 🙏
@salinibaby299
@salinibaby299 Жыл бұрын
😢,
@indradevi925
@indradevi925 2 жыл бұрын
அற்புதமான சாந்தம் நிறைந்த பெண்மணி இவர். எம்.எஸ்.அம்மா போல் இன்னும் பெயரும் புகழும் பெற்று மக்களின் பேராதரவுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
@r.m.9702
@r.m.9702 Жыл бұрын
நித்யா மேடம், அறிவு, அழகு,திறமை, அடக்கம், நற்குணம், நல் நடத்தை அனைத்தும் ஒருங்கே அமைந்த அற்புதமான பெண். அவர் வாழ்வில் நடந்த சோகம் விதிதான். God bless her and her children.
@v.srinivasasampath996
@v.srinivasasampath996 4 ай бұрын
❤😂😮😊😊😊😊😊😊😮😊😮🎉😊😮❤😊❤😊
@srk1620
@srk1620 2 жыл бұрын
என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...ஈழத்துக்கவிஞர் திரு.காசிஆனந்தனின் வீரமிகு கவிதைகளையும் இவர் குரலில் உலகெங்கும் ஒலிக்கட்டும்
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 Жыл бұрын
ரசிகர்களை ஈர்க்கும் தன்மை கொண்டவர் , நல்ல பாடகி மட்டுமல்ல எளிமையானவரும்கூட
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
நல்ல குணவதி நித்யஸ்ரீ யின் வாழ்க்கை சோகம் நெக்குறுகச் செய்கிறது . விமர்சனங்கள் தாண்டி வெற்றி யுடன் பிள்ளைகளை பேணி சிறந்த அன்னையாக மாதவம் செய்து வருகிறார் என் அன்னை காமாட்சி அவருக்கு துணையாக இருப்பாள்.
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 3 ай бұрын
ஆம் எனக்கும் அவர் வாழ்க்கை தான் மிகவும் கவலையாக உள்ளது 😢
@vimalasampath1561
@vimalasampath1561 2 жыл бұрын
Iniya kural. Azhagiya ucharipu. Nalla paramparyam. Vazhga pallandu. And wish u many more awards.
@jayasankaran6044
@jayasankaran6044 2 жыл бұрын
Super வாழ்க வளர்க சாய்ராம்
@bijayadas9469
@bijayadas9469 Жыл бұрын
Thanks. Congratulations to Mrs. Nityasree
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
She is Great. I had a great opportunity to see her performance in my country Malaysia. To me she looked as the great Goddess of Saraswati..Her divine voice and the Lord Murugan song had profound impact on me. My best wishes to this gifted child of Lord Almighty. 🙏🙏
@giriperumal5963
@giriperumal5963 Жыл бұрын
I Love Nithya shree
@sashtihd8908
@sashtihd8908 Жыл бұрын
3D
@gowsalyas2701
@gowsalyas2701 Жыл бұрын
Salute my dear friend
@pvammantempleofnorthameric7758
@pvammantempleofnorthameric7758 2 жыл бұрын
to me she is all ways maga sarashwathi mata. she is big gift to india.god bless her
@amutham2000
@amutham2000 6 ай бұрын
நித்யசிறி ஒரு நல்ல பாடகி. அமைதியான குணம் கொண்டவர். அவருக்கு இப்படியான நிலை ஏற்பட்டதில் எனக்கும் மிகவும் மனவருத்தம்தான். அவரது கணவரின் தற்கொலையையிட்டுப் பரவிய வதந்திகளில் உண்மையும் இல்லாமலில்லை. எனது சொந்த அனுபவம் இது : ஈழவிடுதலைப்பாடல்கள் சிலவற்றை யான் சென்னையில் செய்வித்த போது, இவரின் குரலில் ஒரு மாவீரர் பாடல் வந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினேன். இதை அந்த இசை அமைப்பாளரிடமும் சொன்னேன். ஆனால், மறுநாள் அந்த இசை அமைப்பாளர் என்னைத் தொடர்புகொண்டு, ´நித்யசிறியின் கணவர் மகாதேவன், அப்பாடலிலுள்ள ´ஈழம்` எனும் சொல்லை மாற்றினால்தான் நித்யசிறி பாடுவார் ´ என்று சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனால் யான் மற்றுமொரு பாடகியான கல்பனா இராகவேந்தரின் குரலில் பதிவு செய்யும்படி கூறிவிட்டேன். ஓரிரண்டு ஆண்டுகளின் பின்னர், மற்றுமொரு இசை அமைப்பாளரிடம் இதேபோல ஒரு பாடலைக் கொடுத்து, நித்யசிறியின் குரலில் பதிவுசெய்யும்படி கூறினேன். அதேபோலவே அவர்களிடமிருந்தும் பதில் வந்தது.எனவே வேறு பாடகியைத் தெரிவுசெய்யும்படி கூறினேன். அவர்கள் இந்த விடயத்தை மகாதேவனுக்குத் தெரியப்படுத்தவும் அவர், முதல் வந்த வாய்ப்புப் பறிபோனதுபோல இதுவும் போய்விட்டால் தனக்குப் பணம் கிடைக்காது என்று தீர்மானித்து, சரி .. அப்படியே பாடலாம் என்று ஒப்புக்கொண்டார். அதன்படி,´வா தமிழா..` எனும், ஹம்சநாதம் இராகத்தில் அமைந்த அந்தப்பாடல், நித்யசிறியின் குரலில் பதிவானது.
@TamilGlitzz
@TamilGlitzz 6 ай бұрын
மிகவும் ✔️
@tamilselvi1407
@tamilselvi1407 2 жыл бұрын
I like your voice mam.wonderful and attractive voice.
@TamilGlitzz
@TamilGlitzz 2 жыл бұрын
Thanks and welcome
@deepa8338
@deepa8338 2 жыл бұрын
Mesmerizing voice, good human being ❤️🥰🥰
@JohnSon-uy9mw
@JohnSon-uy9mw 2 жыл бұрын
வாழ்த்துக்கள் good Lady
@chandrasekaransammaiyan7987
@chandrasekaransammaiyan7987 2 жыл бұрын
ஆண்டவன் அருள்புரிவாராக. 🙏🙏🙏
@ramaswmyammuamirthavalli2004
@ramaswmyammuamirthavalli2004 Жыл бұрын
Nithasrimahadevan very softnatural noheadwide she faces many struggles and she faces calm today she is maintain her statusmy blessings to nithhya madam🎉🎉
@selvasellapah3544
@selvasellapah3544 2 жыл бұрын
NITHYASRI MAGADEAN''S MEOEIOUS VOICE IS A DIVINE GIFT HER MUSICAL BACKGROUND AND HER PATRIOTISM HER THE ADDED STRENGTH OF TODAYS SONGS WHICH ANYONE HAVE SEEN HER BHAVA LOOKING UP AND RAISING HER HANDS DEFINITELY SHE WOULD BEEN RECEIVED THE HELPING HAND OF " MOVARUM, THEVARUM MUNIVARUM VOICE WHICH WOULD HAVE BEEN HEARD AND ALL THREE AND SUPREME LORD SIVA WOULD HAVE BEEN PRESENT IN A DIFFRTENT HUMAN FORM TO LISTEN TO HIS SINCERE BAKATHAY
@saradhaiyer5561
@saradhaiyer5561 2 жыл бұрын
Mihavum Arumaiyaha padum Nithyashree Vazhga Valamudan Pallandu 🙏
@Balakrishnan-sq1vo
@Balakrishnan-sq1vo Жыл бұрын
Great Best wishes RamRamRam
@nimmynathan3019
@nimmynathan3019 7 ай бұрын
அற்புதமான சிறந்த பாடகியாக அனைவருடைய மனங்களையும் கவர்ந்தசகோதரி.நீடூழி காலமாக வாழ்க என இறைவனை வேண்டுகிறேன்.
@meenakshisoundararajan2555
@meenakshisoundararajan2555 2 жыл бұрын
சகோதரிக்கு. வாழ்த்துக்கள்🙏🙏
@gurunatharastroservice6395
@gurunatharastroservice6395 2 жыл бұрын
கலைமகளின் பூலோக பிறவிதான் சகோதரி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்...!
@arjung3427
@arjung3427 2 жыл бұрын
கலைமகளின் அருளாசி பெற்ற திருமதி நித்தியஸ்ரீ அம்மையார் அவர்கள் நித்தியம் நிரந்தர சுமங்கலி தான்.
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 3 ай бұрын
கண்டிப்பாக
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPERB SISTER. TAMIL GLITZ. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN NANNDRI VANAKKAM VALTHUKKAL OKY SISTER. TAMIL GLITZ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
welcome
@kalavathiramesh9187
@kalavathiramesh9187 Жыл бұрын
சூப்பர்
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
மிக்க நன்றி
@selvakumarnellaiappan5635
@selvakumarnellaiappan5635 Жыл бұрын
Almighty give her all strength and vontinue her expression of skill and talent in singing.
@vadivambalsrinivasan2139
@vadivambalsrinivasan2139 2 жыл бұрын
God bless her
@Surya45-gi4qh
@Surya45-gi4qh 9 күн бұрын
நான் நேரில் பார்த்த தெய்வம்🙏🏻🙏🏻🙏🏻
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 3 ай бұрын
நீங்கள் ஒரு பீனிக்ஸ் பறவை.வாழ்த்துக் கள் சகோதரி.🎉🎉🎉
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 3 ай бұрын
ஆம் ❤
@narasimhanpanathula5201
@narasimhanpanathula5201 3 ай бұрын
CONGRATULATIONS MADAM NITHYASREE.
@umapk1670
@umapk1670 Жыл бұрын
Great lady
@kamalas8226
@kamalas8226 7 ай бұрын
குரல் இறைவன் கொடுத்த வரம்.. அழகான பெண்.. இன்று பார்த்தாலும் என்றும் சுமங்கலி தான்....❤
@TamilGlitzz
@TamilGlitzz 7 ай бұрын
ஆம்
@streetyflowers8036
@streetyflowers8036 9 ай бұрын
1990 ல். ஏ.ஆர் ரகுமானே சினிமாவில் நுழையவில்லை. 1998 ல் வந்த ஜீன்ஸ் படத்தில் தான் பாடினார் நமது கலை அரசி! 🤷🏻‍♂️🙏
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 Жыл бұрын
எட்டு வயது இருக்கும் நெல்லூரில் எஸ் பி பி வின் தந்தை ஏற்பாடு செய்த தியாக பிரம்ம உற்சவத்தில் பாட்டியோடு வந்து அரங்கில் அமர்ந்து பாட்டியின் பாட்டை கேட்டு கொண்டிருந்தார். ❤️
@duraisamykayalvizhi7316
@duraisamykayalvizhi7316 2 жыл бұрын
💞💞🌻💐💐💐I love her
@natureofgodagriculture4432
@natureofgodagriculture4432 Жыл бұрын
Jai mata di 👏💙
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 8 ай бұрын
Excellent narration about Nityashree Mahadevan. 31.3.2024
@TamilGlitzz
@TamilGlitzz 8 ай бұрын
Thankyou sir
@mkrmkr5571
@mkrmkr5571 2 жыл бұрын
Evanga first song poova poova jothika song 💗💗💗💗💗💗
@anuradhavinoth5371
@anuradhavinoth5371 4 ай бұрын
Anna kamatchi enrume ungaludan than iruppar.bayam kavalai intri sandhosamaga valungal sagodhari. Neenda ayulludan vazha valthum friend Anuradha. Vazhga vazhamudan 😊
@udhayakumarsamikkannu5875
@udhayakumarsamikkannu5875 Жыл бұрын
Thanjavur Manning vasam engal. Akka
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Wow superbb sister tamil glitz.sister thanks for your video veralaval welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister.tamil glitz.singer nithyasaree.mahadevan.🙏🤟👌👨‍🦱❤💥☀️🌟👩‍🦰👩🤝✌👍🤲👌🤟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
welcome
@sulochanas3472
@sulochanas3472 Жыл бұрын
நித்யஸ்ரீபாட்டு என்றால் எனக்கு உயிர் அவர்வாழ்வில் நடந்த சோகம் என்னால்தாங்க முடிய வில்லை அவர் மறுமடியும் பாட வேண்டும் என்று தினம் வேண்டிக்கொள்வேன் மறுபடியும் பாடவந்தது எனக்கு விவரிக்க முடியாத சந்தோஷம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு என்ஆசிகள் பல பல ❤❤😂
@v.s.karunaagaran7014
@v.s.karunaagaran7014 Жыл бұрын
அய்யா மகாதேவன் கோட்டூர்புரத்தில் உள்ள அடையார் ஆற்றில் விழுந்து உயிர் இழந்தார். அம்மாவுக்கு எங்கள் அனந்தகோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா
@karthikeyanbalasubramanian4073
@karthikeyanbalasubramanian4073 2 жыл бұрын
Good person
@ruckmanis5082
@ruckmanis5082 2 жыл бұрын
Happy New year Madam
@lakshmimalini3215
@lakshmimalini3215 2 жыл бұрын
Respected sir excellent 👍 speech about honourable life of mam vazthughal vazhavalamudhan sir for honourable women in our carnatic field
@nirmalamanivannan1248
@nirmalamanivannan1248 2 жыл бұрын
Very nice person
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
No doubt
@subashinir26
@subashinir26 2 жыл бұрын
Super
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thanks
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 3 ай бұрын
அன்பான சகோதரி. கர்வம் இல்லாத, திறமைகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட புடம் போட்ட தங்கம். ஆண்டவன்அருள் ஆசி பூரணமாகப் பெற்றவர்.வாழ்கவழமுடன்.🎉🎉🎉🎉🎉
@ananthapadmanabhan6548
@ananthapadmanabhan6548 Ай бұрын
நானும் திருவையாறில் தான் 1967 ல் பிறந்தேன் என பெறுமை கொள்கிறேன்
@sundar331
@sundar331 Жыл бұрын
ஜீன்ஸ் 1998 இல் வந்தது
@adithyar1404
@adithyar1404 Жыл бұрын
Jeans movie came in 1998 rahman sir came in 1992
@chitrasrinivasan3256
@chitrasrinivasan3256 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@rajeswarig5306
@rajeswarig5306 Жыл бұрын
நான் எழுதிய பக்தி கவிதைகளை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் தங்களின் வாட்ஸ்அப் நம்பரைதரவும் நித்யஸ்ரீ அம்மா
@sobhanapm4617
@sobhanapm4617 2 жыл бұрын
Content is fine,but presentation poor. Before presenting videos, an audition test is essential. Many have voices that do not feel good over the media.
@jayavarathan9677
@jayavarathan9677 2 жыл бұрын
Ivalavu pattangal perralum garvame illada nithya sree neendakalam kacherigal saidu makkaulukkim inbam thandu arogyathidan vazha pagavanai prarthikkiren🙏🙏
@kannan7500
@kannan7500 2 жыл бұрын
Kooturpurathile koovam aara? Loosugala
@sathyarajmurugesan5632
@sathyarajmurugesan5632 2 жыл бұрын
Sairam
@mjsubramanian2015
@mjsubramanian2015 2 жыл бұрын
அவர் சிறந்த பாடகி நல்ல குணமுள்ளவர் கர்வம் கிடையாது ஊராட்சிக்கு வாய்க்கு வந்தபடி பேசுவார்கள் பொறாமை காரணம் m j subranian chromepet cultural academy
@sedhuraman4906
@sedhuraman4906 Жыл бұрын
7:20 mm
@karthikiyengar6141
@karthikiyengar6141 7 ай бұрын
Good singer
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
JEANS movie not released in 1990. It is released in 1998. Please correct this in your video. 🛑🛑🛑
@vkvkumar2024
@vkvkumar2024 2 жыл бұрын
திரு மஹாதேவன் 2014ல் இறந்ததாக செய்தி.
@lakshmimadhavan3898
@lakshmimadhavan3898 Жыл бұрын
0:20
@seshagirisarma8810
@seshagirisarma8810 Жыл бұрын
Anegaaseervadhangal
@tamilmalarc7130
@tamilmalarc7130 2 жыл бұрын
சிவன்தாலிபோட்டிருந்தால்தான் ஐயர் வைணவதாலிபோட்டிருந்தால் ஐயங்கார் இரண்டுமே இல்லாமல் இருந்தால் பகரம்மசூத்திரர்கள்
@parthasarathyep5644
@parthasarathyep5644 2 жыл бұрын
Narator's pronounciation of Tamil is horrible. First let him learn Tamil properly and then anchor. Certain information on Nithyasri is wrong.
@kumaranthiru7788
@kumaranthiru7788 3 ай бұрын
...keech..keech
@padma1561
@padma1561 2 жыл бұрын
Vibusan illa VIBUSHAN
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 Жыл бұрын
எத்துணை கஷ்டம் இவருக்கு
@muni4587
@muni4587 2 жыл бұрын
Naanga avangala therinji yennapanna porom....
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 6 ай бұрын
🤔
@nuranichandra2177
@nuranichandra2177 Жыл бұрын
What an horrible spoken Tamil by this guy? He cannot pronounce Shri. He says Badmasti instead of Padmashri. Such people should not be allowed to post clips in future.
@babyshower9143
@babyshower9143 Жыл бұрын
Pn
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
நன்றி வணக்கம்
@gayugayathri679
@gayugayathri679 Жыл бұрын
@RAMBA420
@RAMBA420 Жыл бұрын
PALA PATTANGALUM PALAANA PATTANGALUM PETRAVAR. SATHYABAMA UNIVERSITY LA IRUNDHU DOCTOR PATTAM VAANGUVADHU I MEAN VAANGUVADHU ONRUM PERIYA VISAYAM ILLAI
@jeyamjeni6860
@jeyamjeni6860 Жыл бұрын
மகாதேவன் ஏன் தற்கொலை செய்தார் என்பதையும் சொல்லுங்க
@mjsubramanian2015
@mjsubramanian2015 2 жыл бұрын
அவன
@sriram-ze6es
@sriram-ze6es 2 жыл бұрын
விதவை
@jayaravi9646
@jayaravi9646 2 жыл бұрын
This word use your sister. Bloddi
@sriram-ze6es
@sriram-ze6es Жыл бұрын
@@jayaravi9646 ada kiruku naaua.... 🤣🤣🤣 yaaru vithavayo avangala vithavai nu thaan enga oorla solluvanga.... Unga oorla vithavaya sumangali nu solluvingalo🤔🤔
@gowsalyas2701
@gowsalyas2701 Жыл бұрын
Poison you
@NarayananK-ct4gl
@NarayananK-ct4gl 3 ай бұрын
Let us not go back to olden days.Stone age. Don't crush her enthusiasm ( she however overcame her tragedy).She is a golden voice lady, Saraswati Thayar blessings are there for her.
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Wow superbb sister tamil glitz.sister thanks for your video veralaval welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister.tamil glitz.singer nithyasaree.mahadevan.🙏🤟👌👨‍🦱❤💥☀️🌟👩‍🦰👩🤝✌👍🤲👌🤟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
Thank you
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН