Kannukkulle Unnai Vaithen HD Video Songs# Pennin Manathai Thottu# Tamil Songs# Prabhu Deva,Jaya Seal

  Рет қаралды 33,244,160

Movie World Tamil Film Songs

Movie World Tamil Film Songs

6 жыл бұрын

Songs : Kannukkulle Unnai Vaithen Kannamma Songs
Movie : Pennin Manathai Thottu
Singer : P. Unni Krishnan
Music : S. A. Rajkumar

Пікірлер: 4 700
@sathishprabhu2679
@sathishprabhu2679 3 жыл бұрын
இந்த பாட்டை யாரெல்லாம் 2030-ல யும் கேட்பிங்க நண்பர்களே..... உன்னை மட்டும் நேசித்தேன்❤️
@Karthik-fy9bd
@Karthik-fy9bd 3 жыл бұрын
Na keppa bro
@s.kumaryokesh2914
@s.kumaryokesh2914 3 жыл бұрын
Keep listening👂
@Praveen-ex6kf
@Praveen-ex6kf 3 жыл бұрын
@@s.kumaryokesh2914 bro I am also listening today
@suprajaselvam2292
@suprajaselvam2292 3 жыл бұрын
last ah irukura vara kepen indha song ah
@harinivasan5187
@harinivasan5187 3 жыл бұрын
Naan keppen
@kalidassm6695
@kalidassm6695 3 ай бұрын
யாரெல்லாம் இந்த பாட்டை 2024 ல கேக்குறீங்க.. ❤❤❤
@saswanthkirsh911
@saswanthkirsh911 3 ай бұрын
nanum
@jeyakumarjk-hk2tr
@jeyakumarjk-hk2tr 3 ай бұрын
Nanum❤❤
@nskidd9390
@nskidd9390 3 ай бұрын
Me also
@kasadarainainthukarpom6655
@kasadarainainthukarpom6655 3 ай бұрын
Me tooo 😊
@poovarasanp1976
@poovarasanp1976 2 ай бұрын
Meeee😊
@user-im3ns1rq1t
@user-im3ns1rq1t Жыл бұрын
இன்னும் ஒரு 50 வருசம் ஆனாலும் இந்த பாட்டுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கும் ...
@beautiful5256
@beautiful5256 11 ай бұрын
Yes for the lyrics but not for the singer.
@pakeerathan3486
@pakeerathan3486 10 ай бұрын
Hi❤
@pakeerathan3486
@pakeerathan3486 10 ай бұрын
😢
@Comefallinmusic
@Comefallinmusic 9 ай бұрын
True brother intha song ketadhum kaneer tan varuthu ...unmaiyaana kaadhal❤
@sarvasakthimayam3033
@sarvasakthimayam3033 4 ай бұрын
Y​@@beautiful5256
@Bbq_94
@Bbq_94 8 ай бұрын
நான் காதலிக்கும் போது இந்த படம் வந்தது.அப்பவும் இந்த பாட்டை கேட்டேன். இப்போ என் காதலியே என் மனைவி, இருவரும் கேட்கிறோம். மகிழ்ச்சி.........
@KRubika
@KRubika 6 ай бұрын
Sema super
@prabhasureshkumar3810
@prabhasureshkumar3810 4 ай бұрын
Wow vera level
@vijayrajraj1275
@vijayrajraj1275 4 ай бұрын
எனுக்கு அந்த வாய்பபு இல்ல
@deepadeepthi1147
@deepadeepthi1147 4 ай бұрын
Very happy
@Arokiyaswamy-sp8hn
@Arokiyaswamy-sp8hn 4 ай бұрын
ஆனா ஏண்டா இந்த பாட்டை கேட்டு love பண்ணமோன்னு feal பண்றிங்களா bro 😂😂😂😂😂😂
@rimascool1922
@rimascool1922 4 жыл бұрын
தமிழ் மொழி இல்லையென்றால் இந்த மாதிரியான இனிமையான பாடல்களை நாம் கேட்டிருக்க முடியாது. தமிழ்த் தாய் வாழ்க!!!💖💖
@user-xk1bv5fu7i
@user-xk1bv5fu7i 4 жыл бұрын
poda .................
@SK-sy4fv
@SK-sy4fv 4 жыл бұрын
@@user-xk1bv5fu7i unnakku yen Da kandu...
@user-xk1bv5fu7i
@user-xk1bv5fu7i 4 жыл бұрын
@@SK-sy4fv poda dei…...
@rimascool1922
@rimascool1922 4 жыл бұрын
@@SK-sy4fv well said👍
@sugavaneshwarisugavaneshwa2910
@sugavaneshwarisugavaneshwa2910 3 жыл бұрын
Ungaluku.epadi.ipadila.thonuthu.mm.i.love.u
@vinithan4686
@vinithan4686 3 жыл бұрын
உன்மையா love பன்றவங்களுக்கு இந்த song ரொம்ப பிடிக்கும்
@adhikrishnanadhi7877
@adhikrishnanadhi7877 3 жыл бұрын
Really .
@ranga8581
@ranga8581 3 жыл бұрын
True
@dhivya8874
@dhivya8874 3 жыл бұрын
Ama
@nataraj8019
@nataraj8019 3 жыл бұрын
Fact
@amalasundar8111
@amalasundar8111 3 жыл бұрын
Fact
@barathbabu2709
@barathbabu2709 Жыл бұрын
இந்தப் பாடலை கேட்கும் போது எல்லாம் 90's கிட்ஸ் குழந்தைப் பருவ ஏக்கத்திற்குக்கு கொண்டு செல்கிறது💯🥺❤️👩‍❤️‍👨❣️
@gunasekar6278
@gunasekar6278 Жыл бұрын
Confirm Bro...
@divakars4554
@divakars4554 14 күн бұрын
ஆம்
@spriya502
@spriya502 Жыл бұрын
என்னுடைய ஃபேவரைட் சாங் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது😘😘😘
@junomercy425
@junomercy425 Жыл бұрын
Hi
@ramarajraj9261
@ramarajraj9261 Жыл бұрын
Hi
@spriya502
@spriya502 Жыл бұрын
@@ramarajraj9261 hii
@user-uk3tz1yv2u
@user-uk3tz1yv2u Жыл бұрын
Favorite - விருப்பம் மிகவும் பிடித்த Song - பாடல் தயவுசெய்து ஆங்கிலச் சொற்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதுங்கள்..மொழியை அழிக்காதீர்கள்
@THAMIZHTHAASAN65.
@THAMIZHTHAASAN65. 2 жыл бұрын
இது வெறும் பாடல் அல்ல ஒரு காதலன் தன் காதலியை பற்றி மனதில் நினைக்கும் போது தோன்றும் பசுமையான உணர்வு.... 🌺🌺😍
@sangikaru8990
@sangikaru8990 2 жыл бұрын
unmayana varthai
@manibalan1345
@manibalan1345 2 жыл бұрын
Correct bro 💘💘
@julidskelinajudekumar4270
@julidskelinajudekumar4270 2 жыл бұрын
I like this
@sriyohameena6952
@sriyohameena6952 2 жыл бұрын
👍
@yuvarajt4629
@yuvarajt4629 Жыл бұрын
2022
@sathishdyaa
@sathishdyaa 3 жыл бұрын
இது போல் பாடல் ஏன் இப்பொழுது உள்ள கவிஞர்கள் எழுத முடியவில்லை உண்மையான காதலர்கள் இந்த பாடல் கேட்கும் பொழுது தன்னை அறியாமல் கண்ணீர் வரும் !!!!
@thavanithane6823
@thavanithane6823 3 жыл бұрын
இது போல் பாடல் எழுதும் கவிஞர்கள் ஏராளம்.... ஆனால், அதை தேர்வு செய்ய மனமில்லாத நிலையில் திரையுலகம்... நானும் ஓர் கவிஞன்....
@amaldoss8356
@amaldoss8356 2 жыл бұрын
y
@pichapillaigod9869
@pichapillaigod9869 2 жыл бұрын
Hi
@knowledgeispowerbyvidyaraj631
@knowledgeispowerbyvidyaraj631 2 жыл бұрын
💯 still iam crying
@gnanamoorthy2441
@gnanamoorthy2441 2 жыл бұрын
@@knowledgeispowerbyvidyaraj631 me too bro
@user-bb8cj9bn9r
@user-bb8cj9bn9r 2 жыл бұрын
என் முதல் காதல் துளிர் விட்ட பொழுது நான் கேட்டு ரசித்த அருமையான பாடல் ♥️இவன் 90s Kid
@naveens2792
@naveens2792 Жыл бұрын
நானும்
@pasupathy7624
@pasupathy7624 Жыл бұрын
இன்னும் 50 வருடங்கள் கழித்து நமக்கு வயதாகும். ஆனால் இந்த பாடலுக்கு வயதே ஆகாது.
@torettoraz3617
@torettoraz3617 3 жыл бұрын
இந்த் பாடல்ி கேட்பவர்கள் இன்னும் ி ரசிக்க தெரிந்தவர்கள் புரிந்தாள் லைக் பண்ணுங்க நண்பர்கள்👌👌👌
@sainannan8731
@sainannan8731 3 жыл бұрын
Nice song .....
@fathimasihana986
@fathimasihana986 3 жыл бұрын
supar
@SATHISHPON
@SATHISHPON 3 жыл бұрын
@@fathimasihana986 dj
@saravananthayanithi2619
@saravananthayanithi2619 3 жыл бұрын
Mkhh to it and it was the same to you sir for the your to far away to
@saranyadevi4858
@saranyadevi4858 3 жыл бұрын
Super song i love this song so much
@vimalam9533
@vimalam9533 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்கவில்லையே... உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி........
@jp2574
@jp2574 2 жыл бұрын
True
@dillip.v1462
@dillip.v1462 Жыл бұрын
@@jp2574 ஓக்கில் கொட
@dhakshinamoorthytn2974
@dhakshinamoorthytn2974 Жыл бұрын
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிர் தூவவா மனம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
@monakarthi6196
@monakarthi6196 Жыл бұрын
என் னை போன்று மனைவி மீது அதீதஅன்பு வைக்கும் நண்பர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Жыл бұрын
Vaaltukkal nanbaa
@revathir2002
@revathir2002 4 жыл бұрын
😘💕நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே🤩என் ஜீவன் வாழுதடி 😘💕... நீ ஆதரவாக தோல் சாய்ந்தால் என் ஆயுள் நீழுமடி🥰😌.... Melted 😭🥺
@manivijaymanivijay9154
@manivijaymanivijay9154 3 жыл бұрын
Nice
@kavithat1230
@kavithat1230 3 жыл бұрын
@praveenamani2778
@praveenamani2778 3 жыл бұрын
Super
@govindarajisiva9033
@govindarajisiva9033 3 жыл бұрын
Very nice
@chummaoruchanel3578
@chummaoruchanel3578 3 жыл бұрын
Not feel pa life is going so happy ☺
@abdulrahuman1555
@abdulrahuman1555 4 жыл бұрын
இந்த பாடல் எழுதிய கவிஞர் முத்துவிஜயன் மரணம் அடைந்துவிட்டார்..ஆத்மா சாந்தி அடையட்டும்
@krrk9228
@krrk9228 4 жыл бұрын
நா முத்துக்குமார் Sir
@abdulrahuman1555
@abdulrahuman1555 4 жыл бұрын
@@krrk9228 நண்பரே..இந்த பாடல் எழுதியவர் முத்துக்குமார் இல்லை..
@arivu3211
@arivu3211 3 жыл бұрын
@@abdulrahuman1555 muthu vijayan correct...
@rabisrabis303
@rabisrabis303 3 жыл бұрын
Rabis
@arulmozhinaren3574
@arulmozhinaren3574 Жыл бұрын
@Nicky Raj 😳
@mohammedhaafis4874
@mohammedhaafis4874 2 жыл бұрын
இப்படியான பாடல்களை தற்போதைய கவிஞர்களால் எழுத முடியாது
@user-br1de7nm2o
@user-br1de7nm2o 2 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனதில் ஏதோ ஒரு வலி
@rajapandirajapandi8944
@rajapandirajapandi8944 4 жыл бұрын
எத்தனை பேர் நமக்கு அன்பு க்காட்டினாளும் ஒரு பொன்னு வந்து காட்டுகிற அன்புலதாங்க வாழ்க்கை யின் அற்தமே புரியுது
@mohamedazeem5060
@mohamedazeem5060 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@cathijayarov287
@cathijayarov287 4 жыл бұрын
😍😍🤗
@shakthiraj3512
@shakthiraj3512 4 жыл бұрын
Unmaithan avangalapolam pasam vaichu emathidu poraduku ponungalatham mutiyum
@Ranjith-ve4ki
@Ranjith-ve4ki 3 жыл бұрын
Super excited to see
@rumaizanajeem119
@rumaizanajeem119 3 жыл бұрын
@@shakthiraj3512 not every girl is same brother.... boys too cheat
@samuthradevi.b6619
@samuthradevi.b6619 3 жыл бұрын
Not only 90 s kids 2k kids also love this.... Ever green song❤ agree?
@salvam612
@salvam612 3 жыл бұрын
I am also 2k kid
@kalpana4112
@kalpana4112 Жыл бұрын
I am also 2k
@nivikutty4887
@nivikutty4887 Жыл бұрын
I am also 2k kid
@virugainandha3402
@virugainandha3402 Жыл бұрын
Nice
@dharanirajendraneswaridharani
@dharanirajendraneswaridharani 8 ай бұрын
Crt ❤
@dharmarasu8021
@dharmarasu8021 Жыл бұрын
பாடகர் உன்னிமேனன்....🌷💙🎸
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
நமக்கு யாரும் இல்லை😔 என்ற எண்ணம் வரும் போது இப்படியான பாடல் கேட்டால் நமக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான் அப்படிங்கிற நம்பிக்கை வரும்..🙈 அதனால இந்த பாட்டு எனக்கு உணர்வு பூர்வமாக ரொம்ப புடிக்கும்🤗..
@vdkrowdy7398
@vdkrowdy7398 3 жыл бұрын
It's true
@Arun-hb6it
@Arun-hb6it 3 жыл бұрын
Kandipa varuvan Siste..
@Keedhaiyinradhai
@Keedhaiyinradhai 3 жыл бұрын
@@Arun-hb6it thank you so much..🙏
@venkatesanvenki7151
@venkatesanvenki7151 2 жыл бұрын
Ama ounmai
@suryajayakumarjayakumar292
@suryajayakumarjayakumar292 2 жыл бұрын
Ama
@parathcena5480
@parathcena5480 3 жыл бұрын
ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா ஆண் : அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி ஆண் : நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனை பாா்த்ததும் உயிா் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பாா்க்கும் பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா ஆண் : மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிா் தூவவா மனம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே ஆண் : கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா ஆண் : அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்செல்லாம் நான் கேட்கும் சங்கீதம் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி
@rajalaksminelson3309
@rajalaksminelson3309 2 жыл бұрын
Super parath sema
@parathcena5480
@parathcena5480 2 жыл бұрын
@@rajalaksminelson3309 Thank you
@bhadreshbhadresh8033
@bhadreshbhadresh8033 2 жыл бұрын
😁😁thans
@lovelyranjithkmr9064
@lovelyranjithkmr9064 2 жыл бұрын
Super....
@jercymerlin747
@jercymerlin747 2 жыл бұрын
Super
@jagankeerthu8036
@jagankeerthu8036 Жыл бұрын
நா. முத்துக்குமார் இன்று உயிரோடு இருந்திருந்தால் இது போன்று பல உயிரோட்டமான காதல் பாடல்களை அவர் இன்றும் நம் செவிகளுக்கு உணவாக அளித்து இருப்பார்
@user-cu1ni7st4r
@user-cu1ni7st4r 4 ай бұрын
True
@manigandanjeeva2731
@manigandanjeeva2731 3 ай бұрын
True❤
@sudhakarpn9528
@sudhakarpn9528 Жыл бұрын
தாிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பாா்க்கும் பாா்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி
@thiyagalingamabiram5441
@thiyagalingamabiram5441 3 жыл бұрын
நெடுங்காலமாய் புலங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே உனை பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்ததால் என் ஆயுள் நீளுமடி மழை மேகமாய் உருமாறவா உன் வாசல் வந்து உயிர் தூவவா மணம் வீசிடும் மலராகவா உன் கூந்தல் மீது தினம் பூக்கவா கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக உனை கண்டேன் களிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
@ayanajin5412
@ayanajin5412 Жыл бұрын
Nice lyrics ❤
@inmywaythings
@inmywaythings 3 жыл бұрын
உண் புன்னகை நான் சேமிகஂகினஂற செலஂவமடி.. நீ இலஂலையென்றாலஂ நானும் இஙஂகே ஏழையடி...
@anumaare607
@anumaare607 3 жыл бұрын
Hmmmm
@nonaappu1446
@nonaappu1446 2 жыл бұрын
Enakku intha vari pidikkum.
@anandharajasai
@anandharajasai 3 ай бұрын
தமிழ் மொழியில் தான் எல்லா உணர்வுகளையும் பாடல்களாக கொடுக்க முடியும் .வேற எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழியில் உண்டு. காதலன் காதலி மீது வைத்துள்ள அன்பை எவ்வளவு அழகாக எடுத்துக் கூறுகிறார்கள். எந்நேரமும் கேட்கக்கூடிய ஒரு அருமையான பாடல்.
@j.thiraksha
@j.thiraksha 5 күн бұрын
இந்த பாடலை கேட்டாலே மனசு சந்தோசமா இருக்கும் ❤பிரபாவாசு❤
@kuttyma30
@kuttyma30 3 жыл бұрын
One of my favourite song yaru elam 2021 la still kekuringaaaaaa oru like podalamey
@hari6015
@hari6015 3 жыл бұрын
From Bangalore
@skarthi9833
@skarthi9833 2 жыл бұрын
daily i hear this song @ rekha jayaraman
@nirnkhallen5868
@nirnkhallen5868 2 жыл бұрын
166 liker nantha
@kalpanablessy2462
@kalpanablessy2462 3 жыл бұрын
Ennoda vazhakaila... Marakka mutiyatha song 🎶🎤..... Miss my life
@surendarramamurthy1142
@surendarramamurthy1142 3 жыл бұрын
Same here
@jaganathanp3153
@jaganathanp3153 3 жыл бұрын
Uueifric5og 😁💜
@topriders0077
@topriders0077 3 жыл бұрын
Y neenga sethu poiteengala ,🤔🤔🤔
@jayaseelan.sjayaseelan.s1914
@jayaseelan.sjayaseelan.s1914 2 жыл бұрын
🤗
@habibasyed3427
@habibasyed3427 2 жыл бұрын
Love ❤️💕😘😘
@abisheikabirami2642
@abisheikabirami2642 14 күн бұрын
இந்தப் பாட்டை கேட்கும் போதெல்லாம் மறுபடியும் மறுபடியும் காதலனா ஆகிறேன்
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உண்மைக் காதல் மட்டுமே உலவிய காலக்கட்டம் உயிரும் உள்ளமும் நுட்பமாய் உரசிய காதல்வட்டம் உறவும் உணர்வும் திட்டமாய் உடைத்த நேசம் சில நூறு உதடுகள் உடைக்காது போக உதிர்ந்த பூக்கள் பல நூறு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jannan984
@jannan984 4 жыл бұрын
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜிவன் வாழுதாடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தாலே என் ஆயிள்ந நிளுமாடி எனக்கு மிகவும் பிடித்த வரி
@amaladeepanarockiaraj9661
@amaladeepanarockiaraj9661 3 жыл бұрын
Enakum romba piditha line
@fazilmohamed5284
@fazilmohamed5284 3 жыл бұрын
😭
@gowthamng2419
@gowthamng2419 3 жыл бұрын
ஆயிள் இல்ல bro அது ஆயுள்
@marysiji711
@marysiji711 3 жыл бұрын
@@gowthamng2419 🤣🤣
@dkarthika1520
@dkarthika1520 3 жыл бұрын
Ennakku romba pudikkum intha line
@karthikeyans1911
@karthikeyans1911 3 жыл бұрын
கண்ணாக கருத்தாக உன்னை காப்பேன் உயிராக😘 எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்✨🎼🎵🎶
@rajasekarans6075
@rajasekarans6075 Жыл бұрын
மனதின் குரலாக இந்த பாடல் தினமும் கேட்பேன் இதுவரை திகட்ட வில்லை
@ranjithrocky696
@ranjithrocky696 4 ай бұрын
Anyone listening to this song in 2024
@herokarthick6771
@herokarthick6771 3 жыл бұрын
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நா அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி.....
@RajeshRajesh-kq1no
@RajeshRajesh-kq1no 4 жыл бұрын
இதுபோல் ஒரு பாடல் இனி எப்போதும் அமையாது.....
@Jayakumar-uu3sf
@Jayakumar-uu3sf 3 жыл бұрын
Unmai
@saranyadinasaran8805
@saranyadinasaran8805 3 жыл бұрын
உண்மை
@melodylover9572
@melodylover9572 2 жыл бұрын
Yes...
@srisarjacreation3813
@srisarjacreation3813 2 жыл бұрын
😢😢😢
@rajeshkrishnamoorthy3767
@rajeshkrishnamoorthy3767 6 күн бұрын
Who are all 80s and 90s kids still hear and love this song like still we are all united tqs
@SathishKumar-dt7fe
@SathishKumar-dt7fe Жыл бұрын
"உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி!நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி!"- Cha Semma Lines la🥺❤️Chance eh illa🥺❤️
@AbbasAbbas-cy4ew
@AbbasAbbas-cy4ew 4 жыл бұрын
மழைமேகமாய் உருமாரவா உன்வாசல் வந்து உயிர்தூவவா...
@muthukrishnanvijaykumar6562
@muthukrishnanvijaykumar6562 3 жыл бұрын
His
@ganesanganesan2728
@ganesanganesan2728 4 жыл бұрын
நெடுங்காலமாய் உறங்காமலே..... எனக்குள்ளே உன் நேசம் கிடக்கின்றதே .. ❤💕💕💕🐘🐘🐘🐘🐘sk
@deepudeepak7066
@deepudeepak7066 Жыл бұрын
என்னுடைய காதலியை கல்லூரியில் விட்டு வந்து எனது வீட்டில் இந்த பாடலை தினமும் கேட்பேன்....❣️❣️❣️❣️💖💯
@venkattesan7419
@venkattesan7419 Жыл бұрын
Epo serdhutigala Life la
@murugamoorthysangeethan3639
@murugamoorthysangeethan3639 10 ай бұрын
இப்படியான சில பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் இனிமை குறைவதில்லை. 💖❣️🥰😍
@abhijithabhi2631
@abhijithabhi2631 6 ай бұрын
മൈസൂരിൽ നിന്നും ഗൂഡല്ലൂരിലേക്ക് TNSTC യിൽ യാത്ര ചെയ്തപ്പോൾ കയറി കൂടിയ പാട്ടാണ്. Love This song❤
@sathyakps7300
@sathyakps7300 2 жыл бұрын
யாரெல்லாம் தினமும் இந்த பாடலை கேட்டுபீங்க 👈🎧💔🌸 நான் இந்த பாடலை அதிகம் நேசிக்கிறேன்....♥️🌸... எத்தனை முறை கேட்டாலும்🎧 சலிக்காது பாட்டு 🍁💙......
@saravanasara9129
@saravanasara9129 2 жыл бұрын
🤗😍
@muthumunishwari5703
@muthumunishwari5703 Жыл бұрын
Ipayum ketukittu irken😍
@karthikanishka9891
@karthikanishka9891 6 ай бұрын
Hi
@Gopi_23
@Gopi_23 4 жыл бұрын
Wow what a song. Yaravathu ithai 20/5/2020 பிறகு ketigana like pidunga
@yoginaath5585
@yoginaath5585 3 жыл бұрын
9.9.2020
@georgejacob6679
@georgejacob6679 3 жыл бұрын
@@yoginaath5585 23-11-2020
@beautyofsrilankaminu4060
@beautyofsrilankaminu4060 3 жыл бұрын
Super
@sivakumarkumar4794
@sivakumarkumar4794 Жыл бұрын
En Mamavukku in the song romba pidikkum. I love you Mama
@kuralarasankuralarasan2140
@kuralarasankuralarasan2140 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டாலே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு
@ks.manikandanmani4192
@ks.manikandanmani4192 5 жыл бұрын
இந்த பாட்ட பிடிக்காதவங்க இந்த உலகத்துலையே இருக்க முடியாது செம பாட்டு...!♥
@ayeshadiq8036
@ayeshadiq8036 5 жыл бұрын
1100 peru dislike pannirukanga Mr.Mani
@sakthivela9299
@sakthivela9299 5 жыл бұрын
Fact
@jpandiyanjpandiyan202
@jpandiyanjpandiyan202 5 жыл бұрын
Nice Melody song I like this song.
@gopinath8720
@gopinath8720 5 жыл бұрын
Ullam kolai pokutha
@viswaviswa2364
@viswaviswa2364 5 жыл бұрын
@@sakthivela9299 zzz
@AnbuRaasu
@AnbuRaasu 5 жыл бұрын
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா -நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் . பூவெல்லாம் உன் வாசம்.. நீ பேசும் பேச்செல்லாம் நான் கேக்கும் சங்கீதம்.. உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...! நெடுங்காலமாய் உறங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே.. உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெரிக்கின்றதே.. தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக.. நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி... நீ ஆதரவாக தோழ் சாய்ந்தால் என் ஆயுள் நீழுமடி...! மழை மேகமாய் உருமாறவா.. உன் வாசல் வந்து உயிர் தூவவா மனம் வீசிடும் மலராகவா.. உன் கூந்தல் மீது தினம் பூக்கவா.. கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக.. உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே.. இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே..!
@bhanureddy9445
@bhanureddy9445 4 жыл бұрын
Good songs
@umavaithiya8695
@umavaithiya8695 4 жыл бұрын
Na semma na
@pldisturbme
@pldisturbme 4 жыл бұрын
Thanks for the lyrics !
@jayamalinijaya2275
@jayamalinijaya2275 4 жыл бұрын
Thnks for the lyrics.😊
@sambandansambandan6623
@sambandansambandan6623 4 жыл бұрын
Thanks
@subash3283
@subash3283 4 ай бұрын
2024 attendance ❤
@Ramamoorthi-gc8ck
@Ramamoorthi-gc8ck 4 ай бұрын
Who watching 2024?
@shanmugamRathinam2001.
@shanmugamRathinam2001. 3 ай бұрын
I am
@NithiKala-fc7nn
@NithiKala-fc7nn Ай бұрын
I am 😢
@ganeshram8050
@ganeshram8050 25 күн бұрын
I'm from 2059
@dineshkumarramasamy624
@dineshkumarramasamy624 16 күн бұрын
June 2024 . Every month 😮😮😮
@tp4329
@tp4329 3 күн бұрын
I am this month 23 day
@vijaypulsar8625
@vijaypulsar8625 5 жыл бұрын
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுத்தடி.....
@anoopnarayanan9454
@anoopnarayanan9454 5 жыл бұрын
fuy
@RaviRavi-jd9oj
@RaviRavi-jd9oj 4 жыл бұрын
Puisar the only one 💍🧦💋🦋 Hi Sam I am in need of a good place
@ponveluponvelu7545
@ponveluponvelu7545 4 жыл бұрын
Sema
@thavanithane6823
@thavanithane6823 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னவளை அதிகமாக நேசிக்கிறேன்....
@dharanishdharanish1482
@dharanishdharanish1482 2 жыл бұрын
Miss you my love
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
My favourite song ! இதில் உன்னிகிருஷ்ணன் sir um indha பாட்டை பாடி இருப்பார். But enakku indha பாட்டு தான் உண்ணிமேனன் பாடியது பிடிக்கும்! ❤️❤️❤️
@raghunathanmk1982
@raghunathanmk1982 Жыл бұрын
I am running 76, she is running 68, any average man admires Prabhudeva's action in the song In 2030, we can surely see and admire each and every wordings of this song, No actor can complete with him😊🎉❤😅
@elayarajap3382
@elayarajap3382 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் உண்ணி பாடல்
@nonaappu1446
@nonaappu1446 2 жыл бұрын
Enga amma aduppila. Curry vachchirukkan paaru endaanga. Naan intha song kettuttu irunthan. Maranthittan curry theenchittu. Athoda. Engada enna. Koppaiyala adichchanga yen solluran. Eppavum kekka thondrum oru paattu.
@shenbashenba3214
@shenbashenba3214 2 жыл бұрын
இனிமையான பாடல் varigal🥰🥰என்னோட பழைய நினைவுகள் 😍😍கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா 👌👌
@queenjerrygamingyt
@queenjerrygamingyt 5 ай бұрын
2024 ஆரம்பம் ஆனால் இந்த பட்டுக்கு முடிவதில்லை 🎉🎉🎉
@manikkammanikkam7950
@manikkammanikkam7950 9 ай бұрын
நீ ஆதரவாக தோல் சாய்ந்தாலும் என் ஆயுள் நீலுமடி..❤ என்ன அருமையா வரிகள்..✨
@jeevasivan
@jeevasivan 4 жыл бұрын
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா -நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்.. உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…! நெடுங்காலமாய் புழங்காமலே எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே.. உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே.. தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக.. நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி… நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…! கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா -நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா மழை மேகமாய் உருமாறவா.. உன் வாசல் வந்து உயிர் தூவவா மனம் வீசிடும் மலராகவா.. உன் கூந்தல் மீது தினம் பூக்கவா.. கண்ணாக கருத்தாக உனை காப்பேன் உயிராக.. உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே.. இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே..! கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா -நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம் நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்.. உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி.. நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
@shanmugamm7762
@shanmugamm7762 5 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கனவு உலகிர்க்கே சென்று விடுவேன்❤️❤️❤️💓💓💓💕💕💕💜💜💜💙💙💙 💝💝💝💛💛💛💛
@moorthibanu6639
@moorthibanu6639 5 жыл бұрын
Nice song
@kandhaswamykandhaswamy8082
@kandhaswamykandhaswamy8082 5 жыл бұрын
Shanmugam sham hi
@kandhaswamykandhaswamy8082
@kandhaswamykandhaswamy8082 5 жыл бұрын
Shanmugam sham da
@praveenap7777
@praveenap7777 5 жыл бұрын
Shanmugam sham
@sathyamoorthy9926
@sathyamoorthy9926 4 жыл бұрын
Ture bro
@elaravi4995
@elaravi4995 27 күн бұрын
2024 illa 3000 vanthalum keappom❤❤❤❤❤❤
@Balaj133
@Balaj133 3 жыл бұрын
சிலர் ஏற்படுத்திய மனதின் வெற்றிட காயங்களை இந்த பாடல் வார்த்தைகள் கொண்டு மறைக்க முயல்கிறது மனது.
@surendarramamurthy1142
@surendarramamurthy1142 3 жыл бұрын
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி....❤️🤩😘😘😘😘my favourite wordings
@jayawos7272
@jayawos7272 Жыл бұрын
This song is so lovely forever. After 20 years back I recall back the guy whom present me this song awhile on air. It was the first time i listen to this song and it is still one of the most loveliest song!
@tamilviewers5437
@tamilviewers5437 5 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் , காட்சியமைப்பு என அனைத்துமே அருமை.
@sindhurajendran7892
@sindhurajendran7892 3 жыл бұрын
S nice lines👍🤗
@muraliydhercm2388
@muraliydhercm2388 3 жыл бұрын
Only 90s Persons Know the Arumai of these Kind of Songs........
@BharathRsri
@BharathRsri 3 жыл бұрын
I love you vinnie
@amirthanarunasalam9702
@amirthanarunasalam9702 3 жыл бұрын
hey bro i am a 2k kid ...i love this song!
@babupr3076
@babupr3076 3 жыл бұрын
BABU
@babupr3076
@babupr3076 3 жыл бұрын
👶 👶 👧 BABU.
@raaghavofficial3068
@raaghavofficial3068 3 жыл бұрын
Even 2 k kid bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘🙏😘🙏😘
@Selvamselvam-vk9gg
@Selvamselvam-vk9gg Жыл бұрын
தேன்மொழி! சிந்த வருவாய் என நான் இருந்தேன் ஏனோ? ராதை = கண்ணனுக்கு😢😢 கணவாகி போனால். கண்ணம்மா = பாரதிக்கு கவிதையாகி போனால். கண்ணீராகி போனாயடி நீ எனக்கு 😢😢😢 கணவோடு கறைந்த கண்ணீரே ! நீ எங்கே? அனுதினமும் உன் நினைவில் புகைந்து கொண்டு இருக்கிறேன் . தனல்பற்றிய சிகரெட்டாய்.
@miyawkutty4047
@miyawkutty4047 Жыл бұрын
Wonder full lines🌹
@gomathiharikrishnan
@gomathiharikrishnan Жыл бұрын
That s life so move on dont waste ur tears
@SathishKumar-dt7fe
@SathishKumar-dt7fe Жыл бұрын
Wow🥺❤️
@santhanarajsathiyavinoth6451
@santhanarajsathiyavinoth6451 Жыл бұрын
காதல் தோல்வி காதல் வெற்றி என எல்லாரும் கேட்க கூடிய பாடல் வரிகள்
@Jaykumar-zk5sj
@Jaykumar-zk5sj 4 жыл бұрын
Thanks to S A Rajkumar sir,,, What a melody woww..🎶🎤🎵
@unnikrishnan4482
@unnikrishnan4482 3 жыл бұрын
SA Rajkumar the most underrated 90s legend.....he step in and conquered the 90s
@user-vv7ku3oo9d
@user-vv7ku3oo9d 4 ай бұрын
இன்னும் எத்தனை வருசம் ஆகுனாலும் கேட்பேன் ❤
@kuttykarthi3989
@kuttykarthi3989 4 ай бұрын
தமிழன் சொல்றதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு..❤I love தமிழ் பாடல்கள்😍😢 2024 ல பகுறவங்க லைக் பண்ணுங்க 👍
@anithakumaari1052
@anithakumaari1052 3 жыл бұрын
Intha mathiri songs lam female version la ilaye nu Nan rombave nenachirkan, boys girls Ku dedicate panrathuku evlo azhagana varigaloda songs irku
@aravinda4096
@aravinda4096 3 жыл бұрын
kaaviya thalaivan, neryaa movies la ippo songs vandhruchu try to listen those sis... absolutely, boys Ku neraya iruku ana girls songs um iruku
@melodylover9572
@melodylover9572 2 жыл бұрын
Yes...🙁
@vijimanda3579
@vijimanda3579 Жыл бұрын
இந்த பாடலை கேட்ட பின்பு சொல்லிவிடு வெள்ளி நிலவே இந்த பாடலை கேட்கவும்😉😉
@m.blessicalitty4399
@m.blessicalitty4399 3 жыл бұрын
நெடுங்காலமாய் உரங்காமலே ........😍
@liyakathali224
@liyakathali224 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது உன் நினைவுகள் என்னுள் வருகிறது இந்த பாடலையும் உன்னையும் என் வாழ்வில் மறக்க முடியாது..........
@jayapradha5703
@jayapradha5703 2 жыл бұрын
Vera leval
@liyakathali224
@liyakathali224 2 жыл бұрын
காதல்
@suruthiselva8029
@suruthiselva8029 5 ай бұрын
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி..... நீ இல்லை என்றால் நானும் இங்கு ஏழையடி.....🙃🤗
@tamilselvanchinnathambi
@tamilselvanchinnathambi 2 жыл бұрын
Super song congratulations music director sa.rajkumar sir Nan thirumba thirumba papan
@remomein05
@remomein05 5 жыл бұрын
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே அட உன்னுள் உறைந்தேனே.. இன்று என்னுள் மாற்றம் தந்தாயே உனை என்றும் மறவேனே..!
@dhivyadhivya4875
@dhivyadhivya4875 5 жыл бұрын
semma song
@yasmeen.shajanayasmeenia5506
@yasmeen.shajanayasmeenia5506 5 жыл бұрын
Hai
@ladiessecrettamilchannel1913
@ladiessecrettamilchannel1913 4 жыл бұрын
Semma feeling
@safivlogs9043
@safivlogs9043 5 жыл бұрын
Intha song keka keka athu koodave vazhntha mathiri oru feel awesome feel😍😍😍
@arunraja8728
@arunraja8728 Жыл бұрын
2000 வருடதில் ஆகஸ்ட் month le இந்த movie வந்துச்சு நானும்,en friend ம் time பாஸ் பன்றதுக்காக woinshop,poittu இந்த movie பார்த்தோம்
@vsriram2338
@vsriram2338 Жыл бұрын
Good memories 😌✨
@melodylover9572
@melodylover9572 2 жыл бұрын
Unmaiyaana kaathalukkaana miga sirantha paadal...Best true love song Forever...💯❤🥰Oru kaathalanin Thaalaattu...💯🥰
@mangalamsampath4194
@mangalamsampath4194 3 жыл бұрын
This song make me happy in 2000....same song make to cry in 2021..... l am not happy I miss my love....hope atleast she live her life peacefully
@VenkateshVenky-gf7rd
@VenkateshVenky-gf7rd 3 жыл бұрын
Prabhu Deva is the only hero to appear in front of the screen with beard during 90's when other heros are in clean shave with just having moustache.
@Jamu723
@Jamu723 2 ай бұрын
நானும் என் காதலரும் ஒன்றாக விரும்பி கேட்கும் பாடல் ❤☺️💖
@rammorthimorthi3823
@rammorthimorthi3823 2 жыл бұрын
உண்ணிமேனன் சார் குரல் சூப்பர்
@rekharekha9803
@rekharekha9803 3 жыл бұрын
இப்பவும் இந்த song கேட்கும் போது ஏதோ செய்கிறது.i love this song
@honeyliloshini4485
@honeyliloshini4485 3 жыл бұрын
Anyone listening during the lockdown period? 😍
@sandy-ec2sj
@sandy-ec2sj 3 жыл бұрын
Yes
@manikandanammudurga7853
@manikandanammudurga7853 3 жыл бұрын
👌
@karthik25family
@karthik25family 3 жыл бұрын
Today 7th September 23:24 time
@ranjinim8
@ranjinim8 3 жыл бұрын
Of course
@shanthim8166
@shanthim8166 3 жыл бұрын
Yes
@dhivyarocz
@dhivyarocz 9 ай бұрын
I dedicate to my husband ❤ I feel him when ever I listen to this song such a feeling suits my husband and so much blessed to have him in my life 😇😇
@premchandv7588
@premchandv7588 2 ай бұрын
Once upon a time, S. A Rajkumar sir songs ruled 90's kid's Playlist
@ammu4103
@ammu4103 3 жыл бұрын
First time I hear this song today ...got addicted at a first attempt😍😍😍
@barakathvj
@barakathvj 5 жыл бұрын
👧உன் புன்னகை நான்👨 சேமிக்கின்ற செல்வமடி💰 💃நீ இல்லை என்றால் நானும்🚶💔 இங்கு ஏழையடி😢😢
@SakthiVel-jr8hj
@SakthiVel-jr8hj 4 жыл бұрын
Sema lyrics
@rethinamrethinam6909
@rethinamrethinam6909 4 жыл бұрын
Super
@rajadurairaja165
@rajadurairaja165 3 жыл бұрын
I am also like same lyrics 🙌👍🥰
@thalapathyfangirl2148
@thalapathyfangirl2148 3 жыл бұрын
Translate
@barakathvj
@barakathvj 3 жыл бұрын
@@thalapathyfangirl2148 I am your smile Wealth that saves If you don't, so do I. Poor thing here
@SudhaSudha-fr8om
@SudhaSudha-fr8om 10 ай бұрын
உன்னி மேனன் குரல் iyoooo ❤❤❤❤❤altimate 😘😘😘😘
@RaamKing-ck1or
@RaamKing-ck1or 10 ай бұрын
உன்னிமேனனின் குரல் இது!!!
@SudhaSudha-fr8om
@SudhaSudha-fr8om 10 ай бұрын
Thank you 👍
@tiktoklover131
@tiktoklover131 9 ай бұрын
இந்த பாட்டை யாரெல்லாம் 2023இல் கேட்கிறீர்கள்
小女孩把路人当成离世的妈妈,太感人了.#short #angel #clown
00:53
Which one is the best? #katebrush #shorts
00:12
Kate Brush
Рет қаралды 27 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Velinaatu Velai Paavangal | Parithabangal
13:52
Parithabangal
Рет қаралды 373 М.
Nilavu Pattu Vijay Song HD | Kannukkul Nilavu Songs Tamil | 4KTAMIL
6:51
Unreleased Tamil
Рет қаралды 2,4 МЛН
Rekka - Kannamma Tamil Video Song | Vijay Sethupathi | D. Imman
5:48
SonyMusicSouthVEVO
Рет қаралды 97 МЛН
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,3 МЛН
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 785 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 570 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 298 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 575 М.
Ulug'bek Yulchiyev - Ko'zlari bejo (Premyera Klip)
4:39
ULUG’BEK YULCHIYEV
Рет қаралды 4,6 МЛН