அப்பா முருகா திருச்செந்தூர் வேலவா நீதான் என் மகள் வயிற்றில் பிறக்க வேண்டும் நல்லபடியாக சுகப்பிரசவம் ஆக வேண்டும் தாயும் பிள்ளையும் நன்றாக இருக்க வேண்டும்உன்னை நம்பி தான் இருக்கிறேன்வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அரோகரா
@sivakumar.p48957 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@pjanakipjanaki51514 ай бұрын
,,,,ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன் ஓம் சரவணபவன்
@gobinathangobinathan17317 ай бұрын
முருகா சரணம்!! முருகா சரணம்!!! என் மனைவிக்கு நல்ல புத்தியை கொடு!! செய்த தவறை உணராமல்,என்னிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ள மனநிலை மாற்றி கொடு!!! முருகா முருகா முருகா,
ஓம் முருகா என் கணவரின் கடன் பிரச்சினை தீர்ந்து நாங்கள் மகிழ்ச்சி யாக இருக்க அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@premnathan3005Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ எனக்கு ஆரோக்கியமான வாழ்க்கை தாருங்கள் முருக பெருமானே இடர்களை தீர்ப்பாய் இடைகழி முருகப்பெருமான்
@MahaMaha-u5j6 ай бұрын
முருகா என் மகளுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் சரவணபவ ❤
@MeenakshiSundaram-ce1eb2 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஐயா என் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை துணையாக. வருவாய் அப்பா கந்தப்பெருமானே போற்றிபோற்றி
@priyamini474721 күн бұрын
വേൽ മുരുകാ ഹരോ ഹരോ ഹര ഓം ശരവണ വഭ ഓം വച്ചത്ഭൂവേ നമ ഓം കു മാരായ നമ ഓം വേലായുധായ നമ ഓം സൂബ്രഹ്മ്ണ്യയായ നമ ഓം സ്ക്ന്തായായ നമ ഓം സുന്ദരായ നമ ഓം ഗുഹയാ നമ ഓം അരുമുഖായായ നമ ഓം സംഭായ. നമ
OM SARAVANA BAVA Muruga en magan nala padika vendum Muruga nee than thunai
@NageswaryParameswaranath-ej2zh25 күн бұрын
OM SARAVANABAVA UN THIRUVADY SARANAM APPA. EN MANA KAVALAIKLAI TERPPAY, VELAUTHA MURUGA KANTHA ARUMUGA SHANMUGA UNTHIRUVADY SARANAM APPA 3:42
@shanthanarasimha3587Ай бұрын
Om murugha potri potri kapathi annappa we need you in our lives🙏🙏🙏🙏🙏
@saicreation756515 күн бұрын
முருகா என்றும் உன் அருள் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் .🎉🎉🎉🎉🎉🎉
@SleepyCrocodile-sy1gt2 ай бұрын
முருகா எல்லாரும் நல்ல இருக்கனும் நான் செய்ற தொழில் நல்ல இருக்கனும் தொழில் வெற்றி அடைய உன் அருள் வேண்டும் முருகா என் அப்பனே ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கருணை கடலே கந்தா போற்றி ஓம் சரவணா பவ
என் மகளுக்கு நல்ல மன வாழ்க்கையை கொடுக்க வேண்டும், என் தொழில் நன்றாக இருக்க வேண்டும், கடன் பிரச்சனை தீர அருள்புரியவேண்டும் ஒம்முருகா போற்றி போற்றி போற்றி
@kalaiselvir23604 ай бұрын
Muruga en.. Magangalukku thirimanam viraivil nalla padiyaka nadakkanum en appana
@sarostedave6337Ай бұрын
Muruga ente magan unnikrishnante apasmara asugam matty tharane muruga om saravana bava.
நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் என் அய்யனே இந்த கொடுமையில் இருந்து நான் சீக்கிரம் விடுபட உனது அருள் ஒன்றே பலம் ஆகும் சண்முக நாத 😢😢😢😢😢
@priyam85172 ай бұрын
Don't worry sister.......
@EshwarMoorthy-n7c2 ай бұрын
Murukan kandepaaka arull purewar.
@nandhininandhini-k9y2 ай бұрын
Thulam rasi ah sis
@Ravi-ye5dw2 ай бұрын
Murugan tamil kadavul ungaluku arul purivar
@svrajendran11572 ай бұрын
🙏 கடன் தீர 🙏 கந்தா கதிர் வேலா 🙏 அருள் புரிவாய்
@thiyagarajanjayalakshmithi96975 ай бұрын
என் அப்பனே முருகா
@MallikaB-v8n2 ай бұрын
ஓம் முருகா சரவண பவ கந்தனுக்கு அரகேரா
@savithrip18053 ай бұрын
முருகா நீ தான் எனக்கு துனை என்னை காப்பாற்று முருகா என் மகன் உடலில் உள்ள அரிப்பு சரியாக வேண்டும் முருகா முருகா
@karthikvallivalli69303 ай бұрын
Muruga neeye thunai enakku appa en kanavar noi nodiyaiyum en udalil ulla noi nodiyaiyum nee than neekki aarokkiyathai thara vendum en karuppaiyil katti ullathu operation panna vendum endru sollkirarkal nee than operation seiyamal athai sari seiya vendum appa en amma appa thambi thangaikal avargal pillaikal aayilodum aarokkiyathodum vaazha arul thaa muruga vendum muruga
அப்னே முருகா எந்த பிரச்சனையும் நடக்கமாக நீங்கதா காப்பாத்தனும் என் பையன் நல்ல படிக்கனும் நீங்கதா துணைய இருக்கனும் முருகா
@rjanaki33242 ай бұрын
Appa muruga en vayitril valarum kulanthakku nee than pakka thunaya irukkanum man pettru edukkum varai naan 5 varusam kalithu kidaithathu pokkisam muruga.......
@tharunikat15187 ай бұрын
ஓம் முரு கா போற் றி 🙏🙏🙏
@JayalakshmiO-e4k6 ай бұрын
அப்பனே என்னுடைய மாமியார் then நாத்தனார் கொடுமை நீங்கி நான் நிம்மதியாக வாழ அருள் புரியுங்கள் அப்பனே... கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு குழந்தை வரம் கொடுங்கள் அப்பனே 😢😢😢😢