Muruga seikiram engalaiyum, en kudumbathaiyum serthu vainga muruga. Mana nimmathiyai kudunga muruga. En vayitril irukum en kulanthaiyai aasir vatham pannungal muruga. Vetri vel muruganuku arogara🙏🙏🙏🙏🙏
@dymusics01Ай бұрын
ஓம் முருகா போற்றி
@ramanabi20082 ай бұрын
முருகா என்னை காயம் படுத்திய துரோகிகளுக்கு நல்பாடம் புகட்ட மாட்டாயா? இப்படி பட்டவர்களால் அப்பாவி மக்கள் துன்பப்படுவர் முருகா முருகா என்னை காத்து அருள் புரியுமாறு வேண்டி உன் பாதம் பணிகிறேன்
முருகா என் குழந்தைகள் ரெண்டு பேரும் நல்லா படிக்க நல்ல நிலமைக்கு வரனும் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் ரெண்டு பேரும் எப்பவும் ஒத்துமையா இருக்கனும் முருகா இந்த வருசம் பொண்ணு பத்தாவது படிக்கறா அவ நல்ல மார்க் எடுக்கனும் பாஸ் ஆகனும் முருகா அருள் புரிவாய் முருகா
@dymusics01Ай бұрын
ஓம் முருகா போற்றி
@SarathamaniSoundappanАй бұрын
முருகா திருமணம் செய்யும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
@dymusics0110 күн бұрын
ஓம் முருகா போற்றி
@GGovind-b1qАй бұрын
ஓம் முருகா சரணம்
@dymusics0110 күн бұрын
ஓம் முருகா போற்றி
@deepikakirubakaran11257 ай бұрын
அப்பா முருகப் பெருமானே எனக்கு யாரும் துணையில்லை நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும்நான் இப்போது கர்ப்பமாக உள்ளேன் எனக்கு ஏற்கனவே இரண்டு முறை கருச்சிதைவு ஏற்பட்டு உள்ளது இந்த குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகப் பெருமானே🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤨🤨🤨🤨🤨
@dymusics016 ай бұрын
ஓம் முருகா போற்றி
@lakshmimoorthy33062 күн бұрын
நல்லதே நடக்கும் அழகான அறிவான் தீர்க்க ஆயுள் உடன் குழந்தை பிறக்கும்
@seeranganraja97974 ай бұрын
அப்பா முருகா என் வலது காலில் சுடுதண்ணீர் பட்டு கொப்பளித்த புண் சீக்கிரம் ஆற அருள்புரிவாய். பழனி மலை முருகனுக்கு அரோகரா.
@dymusics013 ай бұрын
ஓம் முருகா போற்றி
@shobanabalan45343 ай бұрын
இன்றைய விரதம் எனக்கும் பொண்ணுக்கு நல்லபடி இருக்க வேண்டும் அருள் புரிவாய் முருகா
@dymusics01Ай бұрын
ஓம் முருகா போற்றி
@AkilaAkila-oz5tf7 ай бұрын
Appane Muruga en kanawarukku Nalla puththiya koduthu ketta seyalgalil irundu awrai kappattu en udan serthu wai Om Muruga neeye thunai
Om murugan potri murga save me protect me and my children's health and life family my children's wanted a good job
@dymusics01Ай бұрын
ஓம் முருகா போற்றி
@kalaramamoorthy486411 ай бұрын
OmMurga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🌺🌹🍎🍒🌸🌺🌹🍎🙏
@dymusics0111 ай бұрын
OM Muruga Potri 🙏🙏🙏
@vijayasanjeev8354 Жыл бұрын
அப்பா முருகா என் குழந்தை நல்லா இருக்கணும் என் அம்மா, அப்பா தம்பி | தங்கை அவருடைய குழந்தைகள் எல்லாரும் நல்லா இருக்கணும் சாமி முருகா என் குடும்பத்துக்கு சமாதானம் கொடு முருகா சாமி என் தம்பிக்கு நல்ல பெண்ணா பார்த்து திருமணம் செய்து வை சாமி முருகா சரணம் போற்றி
முருகா நா யாறை நம்பரதுனுனே தெரியல ஏ மேலும் மேலும் எனக்கு இப்படி ஒரு உரவை கொடுத்து என்னை வேதனை படுத்தர எதுனாலும் நா உன்னை தான் கேட்டு பண்ணர ஏ எனக்கு இப்படி நடக்குது
SaiRam. Enak Peran Badri Narayanan +2 Thervile Nalla Mathippen Kidaikanan. ok Pazhani Murughanum Ellarudaiya Anugraham Vendukiren Om Murugha.
@dymusics0110 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@padminidevaraj896411 ай бұрын
Om kantha sashti valava saranam portti. Portti🎉🎉🎉🎉🎉
@dymusics0111 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@kalaramamoorthy486411 ай бұрын
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🙏🌺🌹🍎🙏🙏 pathanamaskaram 🙏🙏🙏🙏
@dymusics0111 ай бұрын
Om Muruga Pottri 🙏 🙏🙏
@KarthickM-g1j11 күн бұрын
அப்பனே முருகா எனக்கு குழந்தை குடுபா. எங்க வீட்டுக்கு எங்க அம்மா அப்பா சீக்கிரமா போயிடனும் அப்பா எங்க அத்த மாமா பாபா செல்வி எல்லாரும் நல்லா irukkanumpa எண்ணுட kanavarkku கடன் problem எல்லாம் ஒளிஞ்சிடனும் ப நீ தான் ப எங்களோட குடும்பம் எல்லார்க்கும் அருள் புரிய வேண்டும் ப 😢😢😢🙏🏻
@dymusics0110 күн бұрын
ஓம் முருகா போற்றி
@ShanmugamShanmugam-bj6zh22 күн бұрын
Ommuruga.unkal.thunaipotri🙏🙏🙏🎉
@dymusics0110 күн бұрын
ஓம் முருகா போற்றி
@tamilselvit46535 күн бұрын
Thanks for 👌👏🤴
@REKHASAMI-cu6iqКүн бұрын
ஓம் சரவண பவ எனக்கு குழந்தை வரம் குடு முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏