கந்த சஷ்டி கவசம் / kantha sasti kavasam

  Рет қаралды 677,628

TNV

TNV

Күн бұрын

#கந்த சஷ்டி கவசம்
#kanthasastikavasam
குறள் வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்
சஷ்டியை நோக்க சரவணா பவனார்
சிஷ்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி ஆட
மையல் நடஞ்செய்யும் மயிவாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறன
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளுக இளையோன் வருக
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரன்டலங்க
விரைந்தனைக் காக்க வேலோன்வருக
ஐயும் கிலியும் அடைவு டன்சௌவும்
உய்யொளி சௌவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
நிலைபெற் றேன் முன் நிதமும் ஒளிரும்
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணை முழந்தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செகக ணசெககண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுகண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து வித்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று
உன்திரு வடியை உருதி என்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப பெருகவேல் காக்க
முப்பத திருப்பல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே ளிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க.....80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்ட குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடையிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினண அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் காக்க
நாவில் ஸரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழுதும் எனை எதில்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் ஜாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தக்கத் தக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பு தம் வலாஷ்டிகப் பேய்களும்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப்பேய்களும் குரலைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக்கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கன புசைகொள்ளும் காளியோடனே வரும்
விட்டங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும்
பு னை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிறும் நீண்டமுடி மண்டையும்
பாவைகளுடனும் பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்த குலைத்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக் கையிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிட க்கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனிதொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் புரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச்சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை.
சரணம் சரணம் சரஹண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

Пікірлер: 244
@MurugeshMurugesh-oz7wq
@MurugeshMurugesh-oz7wq Жыл бұрын
Muruga எனக்கு மனசு கஷ்டமா இருக்கு எனக்கு உதவி பணுக
@muneeswari3857
@muneeswari3857 10 күн бұрын
முருகா எனக்கு வேலை சீக்கிரமா கிடைக்கணும் 🙏🙏🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
@urbangroups2932
@urbangroups2932 2 ай бұрын
😅😅
@AnvikaPriya
@AnvikaPriya 12 күн бұрын
🙏🙇‍♀️🦚🪔🐓🐓🪔🦚🙇‍♀️🙏​@@urbangroups2932
@duraidurai9681
@duraidurai9681 3 ай бұрын
திருச்செந்தூர் முருகன் துணை, முருகா என் வயித்துல இருக்குற 2 kulandhayavum காத்து அருள் செய் முருகா, நானும் என் கணவனும் எங்க வம்சம் தழைத்து வளரனும் அப்பா, அவங்கள காத்து அருள் செய் முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி போற்றி
@ayyaduraikalaikalai3356
@ayyaduraikalaikalai3356 Жыл бұрын
Muruga mana amaithi thara venttum😢😢😢😢
@bhuvaneshwaria5881
@bhuvaneshwaria5881 Ай бұрын
அப்பா முருகா என் உடம்பில இருக்கிர பிறச்சினைகளை நீ அப்பா சரிசெய்யனும் என் புருஷனுக்கும் உடம்பு நல்லா இருக்கனும் என்குழந்தைகளுக்கு நல்ல உடல் நலமும் படிப்பு தர அப்பா எனக்கு வாந்தி வர கூடாடு என் அப்பா காப்பாத்து முருகா
@armohanarmohan-re2bw
@armohanarmohan-re2bw 5 ай бұрын
முருகன் அருளால் நல்லதே நடக்க அருள்வாராக இனிய காலை வணக்கம்
@RAJASEKARANIRULAN
@RAJASEKARANIRULAN 13 күн бұрын
ஓம். வெற்றிவேலவா. காக்க. காக்க. கணகவேல். காக்க. நோக்க. நோக்க. நொடியில. நோக்க. வேலவா. எனக்கு. எல்லாமே. நீங்கல்தான்
@LakshmiSenthil-z9f
@LakshmiSenthil-z9f 7 күн бұрын
Ommurugapotri❤ommurugapotri❤ommurugapotri❤ommurugapotri❤ommurugapotri❤ommurugapotri❤ 1:20
@gpoovazhagi3497
@gpoovazhagi3497 3 ай бұрын
நன்றி முருகா கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@bhuvanasrinivasan2649
@bhuvanasrinivasan2649 5 ай бұрын
முருகா என் பையனின் கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க நீயே துணை இருப்பாய் முருகா
@jagathaka2560
@jagathaka2560 2 жыл бұрын
Om om om om om om om om om om om om om om om om om om om om om om om om o m om om om.om omomom om om om om muruga valga un kantha say valga
@palanisp9679
@palanisp9679 4 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@valarmathi8852
@valarmathi8852 3 ай бұрын
திருச்செந்தூர் முருகா என் மகளுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்து சீக்கிரம் கல்யாணம் நடக்க உதவி செய் முருகா அப்பனே நீ காப்பாற்று
@PoonguzhaliA
@PoonguzhaliA Ай бұрын
❤❤
@deenadhyalan3631
@deenadhyalan3631 3 ай бұрын
திருச்செந்தூர் முருக எங்களுக்கு துணையாக இருக்கனும் 🙏💐🙏
@rajeshkumar-sn7po
@rajeshkumar-sn7po 2 жыл бұрын
முருகா சரணம்
@murugansubbulekshmi5209
@murugansubbulekshmi5209 21 күн бұрын
Muruga thiruchendur nan Vara vendum🙏🙏🙏🙏
@venkatesanc2063
@venkatesanc2063 4 ай бұрын
வெற்றி வேல் முருகா முருகா முருகா நீ துணை
@srivignesh6101
@srivignesh6101 5 ай бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏 om Saravana Bhava 🙏🙏🙏🙏 om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏 om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏 om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏
@chandrakuppaiyan5711
@chandrakuppaiyan5711 Жыл бұрын
எனக்கு நல் வாழ்வு தர வேண்டும் ஓம் சரவண பவ
@srieswara8944
@srieswara8944 5 ай бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி
@soundraraman6939
@soundraraman6939 3 ай бұрын
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rekha-fb1dz
@Rekha-fb1dz 5 ай бұрын
முருக என் பேரன் பேச வேண்டும் முருகா
@KalaivanaiG
@KalaivanaiG Ай бұрын
திருச்செந்தூர்.முருகா.போற்றி திருத்தணி.முருகாபோற்றி.சுவாமிமலை.முருகாபோற்றி.பழனிமலைமுருகா.போற்றி.பழமுதிர்சோலை.முருகா
@kanagadhanapal1911
@kanagadhanapal1911 Жыл бұрын
🙏🙏🙏 வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@eswaranr2664
@eswaranr2664 12 күн бұрын
கந்தன் கருணை ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் தாயே போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லாம் நல்லதே நடக்கும் என்றும் கந்தன் துணை இருக்கிறார் என்னால் முடியலை அப்பா
@shankarr551
@shankarr551 4 ай бұрын
ஓம் முருகா சரணம் எங்களுடைய இந்த குல தொழில் சிறப்பாக நல்ல தரமான நல்ல படியா நடைபெற்ற எங்களுக்காக உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டிய பிராத்தனை செய்கின்றேம்
@V.SekarAnu
@V.SekarAnu 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤
@NithyaSankar-be6kw
@NithyaSankar-be6kw 3 ай бұрын
Katavula enaku kuzainthai pakiyam vendum katavula om Saravana Pavan thunai om muruga
@thangamdharjani3507
@thangamdharjani3507 2 жыл бұрын
En makal nadraga padithu nalla mark edukka venndum nalla yanam kodukka venndum muruga en appa muruga appa Velava
@ManikandanJeevamani
@ManikandanJeevamani 5 ай бұрын
அப்பனே முருகா எங்கள் வீட்டில் ஆடு மாட்டுக்கு எந்த நோய் நொடிகளும் வரக்கூடாது அப்பனே
@ayyaduraikalaikalai3356
@ayyaduraikalaikalai3356 Жыл бұрын
Muruga nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum 😢😢😢😢😢😢
@SundarieKuppusamy
@SundarieKuppusamy 5 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@murugesangesan6413
@murugesangesan6413 Ай бұрын
திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் 61
@NithyaSankar-be6kw
@NithyaSankar-be6kw 3 ай бұрын
Katavula Nangal sekaram manai vangi vedu katta vendum katavula om muruga Om Saravana Pavan thunai
@2aharshan931
@2aharshan931 3 ай бұрын
muruga 🙏🏽 en kanavarukku niratharamaana vealai veantum en appanae 🙏🏽🦚🙇
@KalaivanaiG
@KalaivanaiG Ай бұрын
உருவாய்.அருவாய் உலதாய்.இலதாய் மருவாய் மலராய்.மனிய்யாய்.ஒளியாய்.கதிய்யாய் விதிய்யாய்.கருவாய்.வருவாய்.குகனே
@திருநள்ளாராதிருச்சந்தூரா
@திருநள்ளாராதிருச்சந்தூரா 2 жыл бұрын
திருச்சந்தூராஉன்னைகாணவரவேண்டும்
@kirijadevanantha3615
@kirijadevanantha3615 Жыл бұрын
APPA🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarr551
@shankarr551 4 ай бұрын
ஓம் முருகா சரணம் எங்களுடைய மகன் மற்றும் மருமகளுக்கு விரைவாக புத்திர பாக்கியமாக கிடைக்க செய்ய வேண்டிய நாங்க இந்த பிள்ளைகளுக்கு நல்ல ஆசிர்வதிக்க வேண்டிய கொள்ளகிறொம்
@shanmugasundaram7326
@shanmugasundaram7326 3 ай бұрын
OHM Muruga OHM muruga OHM muruga
@pjanakipjanaki5151
@pjanakipjanaki5151 5 ай бұрын
,,ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் பெற நீ தான் அருள் புரிய வேண்டும் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@MurugeswariMurugeswari-qf3pc
@MurugeswariMurugeswari-qf3pc 5 ай бұрын
முருகா சரணம் நல்லதே நடக்கட்டும் ஐயா வாழ்க வளமுடன்
@kalaramamoorthy4864
@kalaramamoorthy4864 3 ай бұрын
🙏 Om 🪷 Murga 🪔 saranum 🪷 appa 💐 vetrivel 🌹 Murgaveravel 🍍 MURGA 🍎 Saravanabavapotripotri 🌺 bless 🌹 us 🍎 with 🍒 solve 🪔 our 🙏 problems 🙏🪷🪔🪷💐🌹🍍🍎🌺🌹🍎🍒🪔🙏🪔🙏
@ezhilarasimp9881
@ezhilarasimp9881 2 жыл бұрын
எனக்கு உடல்நலம் குணமாகி நன்றாக நடக்க வேண்டும் முருகா
@ChithraPrabhu-z3x
@ChithraPrabhu-z3x 5 ай бұрын
🙏 Om Saravana Bava ennoda kudumpam eppavum santhasamaka irukkanum muruga en kanavarrukku eppothum illankama nalla velaya kudunkal muruga enakku thirka ayulai kodunkal murugan 🙏🦚🦚
@thiruvasagam4308
@thiruvasagam4308 Жыл бұрын
Appane muruga mana nimmathiya kudunga muruga enga amma appavukku avanga romba paavam
@shankarr551
@shankarr551 4 ай бұрын
ஓம் முருகா சரணம் எங்களுடைய மகள் புர்ண குணமடைய வேண்டிய ஆசிர்வதிக்க வேண்டுமென கேட்க கொள்கிறொம்
@selva-yd4mw
@selva-yd4mw 2 ай бұрын
ஓம் முருகா போற்றி நடப்பதெல்லாம் நன்மைக்கே ஓம் சரவணபவ வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@KalaivanaiG
@KalaivanaiG Ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் அனைவருக்கும்.நல்லதே.நடக்கட்டும்.முருகன் துணை
@BalaSekar-v2b
@BalaSekar-v2b Ай бұрын
கடவுளே எங்க அண்ணனுக்கு உடம்பு சரியாகணும் முருகா அதற்கு நீ தான் அருள் புரியனுப்பா 🙏🪷🪔🪔🪷
@Suthajose
@Suthajose 3 ай бұрын
Muruga Neethan Enakku Thunai Appa 🙏🙏🙏🙏🙏🙏
@musicdrizzle2881
@musicdrizzle2881 2 жыл бұрын
Ohm muruga
@GopalRevathi-b7f
@GopalRevathi-b7f 3 ай бұрын
முருகா முருகா முருகா
@maheswarimaridurai0569
@maheswarimaridurai0569 Жыл бұрын
En mahanum Marumahalum sernthu santhosamai vaalavendum muruha om muruha portri mananimmathi vendum muruga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 5 5:30 2:4
@RasathiRasathi-ly4wp
@RasathiRasathi-ly4wp 3 ай бұрын
Om muruga pori muruganukku arogara 🙏🙏 appana muruga enna amathuraggallukku nee thapa kakkanum pa muruga Om saravan Pavan 🙏🙏🙏🙏🙏❤️🙏❤️❤️🙏🙏🥹🥹
@mkaliappankaliappan6314
@mkaliappankaliappan6314 Ай бұрын
🎉🎉🎉
@PadmavathiS-c6j
@PadmavathiS-c6j 2 ай бұрын
ஓம்சரவணபவ முருகா சரணம்🌹🌹🌹🍎🥥🍍🪷🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@PanchuAmmu-q4d
@PanchuAmmu-q4d 26 күн бұрын
முருகா என்னுடைய மகன் ஜெகனுக்கு விரைவில் திருமணம் நடக்கனும் முருகா முரருகா முருகா
@SasiKala-q2w
@SasiKala-q2w Ай бұрын
முருகன எக்கு வேலை🙏🙏🙏😭😭 கிடைக்கும் முருகன்
@KalaivanaiG
@KalaivanaiG Ай бұрын
அப்பா.எங்களுக்கு உன்னை தவிர வேறு யாரும் இல்லை ஐயா.எஙக.அம்மா நோய்.நோடி.இல்லமல்.ஆயுஸ்கெட்டியா.இருக்கனும் ஐயா.முருகா.என்.தங்கச்சி பிள்ளைகள்.எந்த ஆபத்து இல்லாமல் நிதானம் துணை முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@AnniappanS
@AnniappanS 5 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 குருவே வருவாய் அருள்வாய் குகனே 🙏 கந்தா கடம்பா கதிர்வேலா உன் கடைக்கண் பார்வையை பாரப்பா 🙏🙏🙏🙏🙏
@sakthivelayudham4012
@sakthivelayudham4012 Жыл бұрын
❤Om sri manjavayal murugaa saranam ❤
@kumarjayaraman343
@kumarjayaraman343 2 жыл бұрын
Yanaku nalla life kidaikanum muruga
@jaisuriya3155
@jaisuriya3155 Ай бұрын
Om muruga naanu en hus nimmathiya noi nodi ilama happya neenda ayiloda valanu appa 🙏🙏🙏 nallathey nadakum appa ❤en babys nalla padiya arokiyama en pirachanai thaaiku seiku ilama porakanu appa 🙏
@ayyappanayyappan-xo4if
@ayyappanayyappan-xo4if Жыл бұрын
Om saravanbava 🌹🌹🌷🌷🌷
@AnandkrishAnand-nr7sk
@AnandkrishAnand-nr7sk 5 ай бұрын
Muruga en kanavar Ku dialysis kayil podanum muruga arul purivai muruga.kannil raththam kaciyethu muruga athu sariyaganum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💤
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் முருகன் அருளால் எல்லாம் வகையில் நல்லது. நடக்கும் என்று நம்புகிறேன் அஃதே போல் எல்லோரும் ஒன்று நினைந்து சமர்ப்பிப்போம் எந்த ஊரில் பிறந்தவர் என்று முக்கிய இல்லை எல்லோருக்கும் ஒரு கடவுள் நம்பிக்கை தான் வாழ்க்கை உங்கள் தொகுப்பு எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்போது எந்த ஈமேல் வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது நன்றி
@U2விவசாயம்
@U2விவசாயம் 4 ай бұрын
திருச்செந்தூர் வர எப்போது உத்தரவு தருவீர்கள் முருகா
@rajthilagam454
@rajthilagam454 2 жыл бұрын
Muruga ennakku Udambu sariaganum En magan Thirumam seekkiram nadakka veñdum. om Saravana bhava
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையும்
@RamaiahRamaiahrengasamy
@RamaiahRamaiahrengasamy 5 күн бұрын
ஒம் முருகா சரணம்
@GuruGuru-wj8mw
@GuruGuru-wj8mw 2 жыл бұрын
காக்க காக்க கனகவேல் காக்க🙏 நோக்க நோக்க நொடியில் பார்க்க🙏 பார்க்க பாவம் பொடிபட தாக்க🙏 தாக்க தடைகளை தாக்க ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻
@DEVISURESHCHANDRAN-xn2ih
@DEVISURESHCHANDRAN-xn2ih Жыл бұрын
Appa thuni
@ManiMani-rl
@ManiMani-rl 4 ай бұрын
Appa ennala manavethanai thanga mudila pa romba kashtama irukku pa enna neengatha kathanam appa evlo thunbam tharuvinga appa ennala mudila pa please appa neenga tha pa enna kapathanam viyaparam aaganam appa
@Hridhya19
@Hridhya19 2 жыл бұрын
Murugappaa🙏🙏🙏niye sharanamm🙏🙏🙏🙏
@SangeethaAazhiya
@SangeethaAazhiya 26 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalashivaramakrishnan4931
@kamalashivaramakrishnan4931 2 жыл бұрын
Hara Hara Haro Hara
@AaaBbb-tg7qs
@AaaBbb-tg7qs Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@lathar775
@lathar775 2 жыл бұрын
Om SARAVaNA BHAvA PoTRi 🙏🥭🥭
@Karthik-jq8qg
@Karthik-jq8qg 13 күн бұрын
En appane unnaye nambi irukke murugaa karunai kaattu murugaa unnai nenaikkatha nodi illa murugaa 😢 1) 2 Akka kkum kulanthai nalla padiya kulanthai pirakkanum 2) Anna kku marriage nalla padiya aaganum 3) enakku business nalla varumaanam varanum murugaa Ellam nadanthathunaa na unkitta sonnatha seiven murugaa😢❤pls...pls...pls... Murugaaaa 😢
@punithavathipunitha2670
@punithavathipunitha2670 2 жыл бұрын
மன நிம்மதி தர வேண்டும் ஐயா 🐓🙏🙏🙏
@thanamdhanam6127
@thanamdhanam6127 Жыл бұрын
😊😊
@hakkemazhar5246
@hakkemazhar5246 5 ай бұрын
Vettri vel muruganukku arogara
@t.kamalkannan851
@t.kamalkannan851 2 жыл бұрын
Om saravana bhava🙏🙏🙏
@SanjayKumar-eo8gx
@SanjayKumar-eo8gx 5 ай бұрын
Om muruga nan oru sikala matikondan adhilirundhu ennai kapathungal iyya
@ashokan1995
@ashokan1995 15 күн бұрын
முருகா எனக்கு 8வருடமா குழந்தை இல்ல ஆனால் இப்போ து நாள் தள்ளிட்டு நான் இன்று ஹாஸ்பிடல் போகிறான் ஆக்கு எனக்கு பாஸ்டிவ வருணும் அப்பா முருகா நிய எனக்கு துணை 🦚🙏🦚🙏🦚அப்பா muruga
@vaidehisridharan4712
@vaidehisridharan4712 Жыл бұрын
Om Muruga.💐🙏🙏
@VanniyakkodiV
@VanniyakkodiV Ай бұрын
ௐம் முருகா போற்றி
@S.B.S866
@S.B.S866 2 жыл бұрын
Aroka muruga
@ayyapuram
@ayyapuram 5 ай бұрын
ஓம் ஓம் ஓம் ஓம்
@mageshmagesh246
@mageshmagesh246 5 ай бұрын
வேல் முருகா அரகரே போற்றி❤❤❤
@kirankumarankiru8506
@kirankumarankiru8506 2 жыл бұрын
Om sharavanabava kai edidu karunenda kapadi nammanu
@loganathanthangavel7974
@loganathanthangavel7974 2 жыл бұрын
Om murugaa
@vinothkumar.s3939
@vinothkumar.s3939 Жыл бұрын
ஓம் முருகா
@ANIMEX--OFFICIAL790
@ANIMEX--OFFICIAL790 4 ай бұрын
முருகா எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு முருகா நாளைக்கு நான் என்ன பண்ண போறேன் எனக்கு தெரியல முருகா நீங்க எனக்கு ஒரு நல்ல வழி காட்டுவீர்கள் நம்புகிறேன் முருகா என்ன அழவச்சிடாதீங்க முருகா
@U2விவசாயம்
@U2விவசாயம் 4 ай бұрын
யாம் இருக்க பயமேன் ஓம் சரவண பவ
@SelvaKannan-fx1rz
@SelvaKannan-fx1rz 2 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@NithyaSankar-be6kw
@NithyaSankar-be6kw Ай бұрын
Muruga enaku kuzainthai pakiyam vendum katavula om Saravana Pavan thunai om muruga
@eswaranr2664
@eswaranr2664 12 күн бұрын
எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் கஷ்டம் மட்டுமே வாழ்க்கை எனக்கு யாரும் இருக்க கூடாது நினைத்த எதுக்கு என்ன கொண்டு வந்திங்க என்னால் முடியலை அப்பா எனக்கு நீ மட்டும் கூட இருந்த போதும் முருகா துணை கந்தன் துணை
@g.gurusamyg.guruaamy3482
@g.gurusamyg.guruaamy3482 Жыл бұрын
Ommurugash pottrii
@patturajsavithri4411
@patturajsavithri4411 Жыл бұрын
முருகா எனக்கு குழந்தைப் நல்லபடியா பிறக்க வேண்டும்
@senthilnathanganapathy2585
@senthilnathanganapathy2585 2 жыл бұрын
முருகா சரணம் 🙏🙏🙋
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
சண்முக கவசம்
21:15
Gundu payan view's
Рет қаралды 217 М.
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
Kandha Shasti Kavasam/கந்த சஷ்டி கவசம்
19:45
Abi Tv Mayavaram
Рет қаралды 2 МЛН
I Sent a Subscriber to Disneyland
0:27
MrBeast
Рет қаралды 104 МЛН