Рет қаралды 779
கந்த குரு கவசம் மிக சக்தி வாய்ந்த கந்த குரு கவசத்தை நாம் தினமும் பாராயணம் அதாவது மீண்டும் மீண்டும் படிப்பதால் நிச்சயம் நம் வாழ்வில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வோம் சந்தோஷமான வாழ்க்கையை நாம் வாழ்வோம் குழந்தையில்லா தந்ததற்கு நிச்சயம் குழந்தை கிட்டும்.. திருமணம் ஆகாதவர்கள் கூடிய விரைவில் திருமணம் ஆகும் கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள்..
கந்தனின் பெருமையே பெருமை தான் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா...🙏🙏🙏🙏🙏💥💥🌟🌟💥💥💥💥💥🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟