SUNDAY HOLIDAY Contact number of restaurant 9659338888 8220956023 Address: Kunnathur to Uthukuli road Adjacent to Sub-Registrar Office, Nearby Kunnathur naal (4) road Kunnathur, Tirupur district Google maps to reach restaurant: maps.app.goo.gl/16wW2ZF2UReZeY5EA Price details -------------------- மட்டன் கிரேவி 220 மட்டன் நல்லி எலும்பு 170 தலைக்கறி 170 குடல் கிரேவி 120 முட்டை குடல் 140 மூளை பிரை 120 மட்டன் பெப்பர் பிரை 220 நாட்டுக்கோழி கிரேவி 200 நாட்டுக்கோழி சிந்தாமணி 200 சேவல் சுக்கா 200 பிராயளர் சிக்கன் கிரேவி 120 பிச்சுபோட்ட சிக்கன் 120 கரண்டி ஆம்ளேட் 25 மட்டன் பிரியாணி 220 சிக்கன் பிரியாணி 120 முட்டை பிரியாணி 80 எருமை தயிர் 1கப் 10 NV. சாப்பாடு 100 Veg சாப்பாடு 90 பார்சல் + 10
@S_r_i_r_a_m_S10 ай бұрын
Very good listing the price details.... Price quality taste are the three main details required in a review channel.... Extra info on like Ambience... customer handling... Surrounding cleanliness.... Are secondary details....
@Gowtham-986 ай бұрын
Non veg ku enum kunnathur la etha veta best ah eruku nga... Annai mess Gobi road,muthaliyar mess nu engium Nala erukum nga
@sanjaygopal497510 ай бұрын
ஊர்ஊராக சென்று புரட்டி புரட்டி அடிக்கும் அண்ணுக்கு வாழ்த்துக்கள்
@Vasanth-w1t10 ай бұрын
😂💕
@manimaranyu679510 ай бұрын
😂😂😂😂
@rammdubai90476 ай бұрын
😂😂😂😂😂😂
@viewsofgokul114910 ай бұрын
Taste is a word ஒனத்தி Is an emotion❤❤❤❤கொஞ்சும் கொங்கு தமிழ்....❤❤❤
@chandranperumal566210 ай бұрын
விலை விபரங்களுடன் கூடிய இந்த பதிவு அருமை.இது போல சிறிய நகரங்களின் பதிவை தொடருங்கள்.நன்றி
@BossBoss-fq1ww10 ай бұрын
வீட்டு முறை சமையலை எங்களுக்கு தெரிய படுத்துவதில் food vlog tuber நீங்கள் தான் no1 bro ✌️👍
@banana_leaf_unlimited10 ай бұрын
மிகவும் நன்றி 🙏
@jamburajan927410 ай бұрын
நமஸ்காரம். சார். குன்னத்தூர் கந்த சுவாமி கவுண்டர் மெஸ் மிகவும் அல்டிமேட். இளம் தம்பதிகள் யுவராஜ் மற்றும் தங்கை ரங்கநாயகி இருவரும் இணைந்து வீட்டு முறை உணவகத்தை அற்புதமாக இயக்கி வருகிறார் சுவையாக நாட்டுக் கோழி கிரேவி தலைக் கறி கிரேவி நாட்டுக்கோழி சிந்தாமணி பள்ளிபாளையம் சிக்கன் மூளை ஃப்ரை முட்டை குடல் கிரேவி முட்டை பணியாரம் சிக்கன் பிரியாணி சிக்கன் சுக்கா மட்டன் பெப்பர் ஃப்ரை சுக்கா கால் குழம்பு கருவாட்டு குழம்பு மட்டன் குழம்பு கோழி கொழுப்பு குழம்பு ஆகியவற்றை சுவையாக தயாரித்து அன்புடன் உங்களுக்கு வழங்கி எதை சாப்பிடலாம் என்று உங்களை திக்கு முக்காட வைத்து திருப்தியாக சாப்பிட வைத்தது மிகவும் சிறப்பு. நீங்கள் இந்த உணவகத்தில் மிகவும் சந்தோஷமாக சாப்பிட்டது பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி யாக இருந்தது. தாங்கள் கூறிய து போல சைவ உணவிற்கும் முக்கியத்துவம் கொடுத்து அதை தனியாக பராமரித்து வரும் இந்த தம்பதிகள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அருமையான வீட்டு உணவகம் பரிந்துரைத்த கேப்டன் ஐயா அவர்களை மனதார வாழ்த்துகிறேன். நன்றி வணக்கம் சார்
@vimalkumarc857010 ай бұрын
குன்னத்தூரில் வெரைட்டி சாதம் தக்காளி சாதம்,தயிர் சாதம்,சாம்பார் சாதம் நல்லாயிருக்கர கடை ராஜேஸ்வரி திருமண மண்டபம் அருகில்( டைமண்ட் மெஸ்) மிக நன்றாக இருக்கும். சைவ சாப்பாட்டிற்கு( சரவணா மெஸ்)சைவ கொத்து புரோட்டா.நன்றாக இருக்கும்.அதே போல கோதுமை ரவை உப்புமா காலை பண்ணாரி அம்மன் மெஸ் மதியம் அசைவமும் நன்றாக இருக்கும். திங்கட்கிழமை மட்டும் சந்தை சாப்பாட்டுக்கடை நன்றாக இருக்கும். சக்தி அம்மன் டீக்கடை இரண்டு பலகாரம் ₹10 நன்றாக இருக்கும். தமிழ்நாடு பேக்கரி தேங்காய் பண் நன்றாக இருக்கும் அதன் எதிரில் இருக்கும் வாழைப்பழக் கடை வாழைப்பழங்கள் விலை குறைவாக தருவார். சங்கு மாரியம்மன் கோவில் அருகில் கொங்கு மெஸ் காலிபிளவர் ரைஸ் நன்றாக இருக்கும். அதன் அருகிலே கோபிஅண்ணன் மீன் கடையில் மீன் சுவையாக இருக்கும். முனியாண்டி விலாஸ் புரோட்டாவும் நன்றாக இருக்கும். ஒரு மனிதனுக்கு அடக்க முடியாதது ஒன்று மனசு இன்னொன்று நாக்கு நான் சுவைத்த கடைகள் குன்னத்தூரில் எல்லோர் கடையிலும் சாப்பிட்டுப்பாருங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு வித்தியாசம் தெரியும். அதேபோல ஆதி குன்னத்தூரில் இருக்கும் மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவபெருமான் அதே திசையில் கிழக்கு நோக்கி இருக்கும் பெருமாள் சன்னதி வழிபாடு மிகச் சிறப்பாக இருக்கும். கொங்கு மண்ணின் மக்கள்கள் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். வளர்க தமிழ்நாடு வாழ்க பாரதம்.
@123prakash97 ай бұрын
இதே மாதிரி ஒவ்வொரு ஊரிலும் சொல்லிவிட்டால் தேட வேண்டிய அவசியமே இல்லை அருமை நண்பரே
@prbhawin0710 ай бұрын
சூப்பர். நல்ல ஹோட்டல்.நான் சாப்பிட்டுருக்கேன்
@rajug593910 ай бұрын
வாழ்க்கையில சம்பாதிக்கிற காசை இந்த மாதிரி கடைகளை தேடி சென்று நல்லா சாப்பிட்டு அனுபவிக்கணும் 😮❤
@nandakumar501710 ай бұрын
Superb Mr. Manoj bro.. Asome.. We are kongu person.. Kongu side matton and cuntry chicken very very must food.. Asome ❤❤❤❤
@bhairavi.k6-b73610 ай бұрын
ராம் கண்ணனுக்கு சொல்லிட்டீங்ளா?😊😊
@thangaraj645710 ай бұрын
ippadi rate podunga sir. Super
@mkprakash732610 ай бұрын
🎉 I try to come from chennai, but no fish items. I like ponni rice.
@sivaprasad-kb8dm10 ай бұрын
இந்த வாரம் சென்று விடுகிறேன் 💐💐
@Vijay-jm7py10 ай бұрын
Wow what a great food in the world
@karthiagastya914310 ай бұрын
Finger likin good 💯 one of the honest food reviewr all the best manojkumar sir💯💯💯
@thilagamvelmurugan503310 ай бұрын
Home made food Thanks 👍
@remo1438710 ай бұрын
wow yummy .. thanks for sharing
@magendralingam750110 ай бұрын
Very nice to follow your food review, since you have taken time and pains to visit all corners of the state. Another nice food spread offered from kunnathur... 🙏😊
@Srinivasan2486-j3q10 ай бұрын
Anna sema super anna😋😋😋😋😋😋😋😋
@SammySayon-lh7kb10 ай бұрын
SUPER VIDEO MANOJ ANNA CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
@saravanan.rsaravanan.r383210 ай бұрын
Super Anna
@sampathkumar706510 ай бұрын
Next time orukku pogum pothu try pantran bro
@santhipravin961510 ай бұрын
Superb mouth watering ❤
@knithyanandam32617 ай бұрын
நீங்கள் சாப்பாட்டை சாப்பிடுவது எவ்வளவு தெரியவில்லை ஆனால் நீங்க சாப்பிட்ட விலை வந்து உயர்வாக இருக்கும் நாங்கள் ஐந்து பேர் குடும்பத்தோட சாப்பிட்டால் 20 நாட்கள் சாப்பிடுவோம் . இந்த விலையில்
@tn41pollachi4110 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@m.muthukumaran787010 ай бұрын
Super
@thangarajraj999010 ай бұрын
❤❤❤❤ சூப்பர் sir😊
@karthikv876510 ай бұрын
Gobi Amman mess lunch try pannuga bro
@harikrishnanvenkatesan551210 ай бұрын
Vanakkam manoj sir
@Nisanthkumarpp10 ай бұрын
sir do one bloopers video
@chethanreddy454710 ай бұрын
Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩
@Mr-loyal-Ravi10 ай бұрын
Amazing
@deepikaasai26610 ай бұрын
அருமை 👌 👌
@canyondonutscarleplace776710 ай бұрын
superb.
@Mr.Diet_10 ай бұрын
Manoj Anna enayum oru naal kuptu ponga sapdraku ❤❤❤❤plzzzzz
@rajeshramachandran170410 ай бұрын
Good afternoon dear Manoj bro - Looks like an interesting vlog . Kandaswamy Gounder Mess . The owner couple seems to be quite young 👍👍 Prices seem to be slightly on the higher side given the low overheads they have to expense ( less labour and a small place ) . Anyways need to watch the full vlog before I can pass any judgement. It’s just an initial thought. I have been in this area on my way to Thoravallur . Time for our expert Manoj bro to give the review . Looks like your family has joined you . Subscriber happy to see you & Rishi ( I presume ) . Wow that’s a massive feast in front of you . Very tempting & drooling 🤤. Good review on the mutton Kuzhambu and other NV special dishes . I agree that the Nalli Masala looks really good . The colour or all the Kuzhambu looks similar in colour & texture . I think the flavour would be different . The couple have really done a wonderful job especially with the wife cooking all the dishes . Nothing to beat a scrumptious lunch with a curd rice 🍚. Oh in the final review had an Ultimate adjective which means that its value for money . I agree we need to support such eateries . We don’t mind to spend in 5 start hotels . Hence it’s also the need of the hour to support such eateries who pour their heart out to prepare & serve dishes . Thoroughly enjoyed this vlog . Would have loved to hear the remarks from Geeta Mam & Rishi coz I believe they accompanied you . Keep up the good work and I will follow you on IG . Wishing you a wonderful day ahead. BLU keeps shining and that’s how it should be 💯💯💯💯