நமஸ்காரம் சார். புது டீ ஷர்ட் நன்றாக இருக்கிறது. அசைவ உணவிற்கு பெயர் பெற்ற மதுரை பக்கத்தில் உள்ள மேலூரில் இருந்து மற்றுமொரு அசைவ விருந்து வீட்டு முறை உணவகம் அம்பாள் மெஸ்ஸி ல் இருந்து மிகவும் சிறப்ப. நம் பனானா லீப் சேனல் பெயருக்கு தகுந்தவாறு அருமையான பச்சை பனானா இல்லை மேலும் சிறப்பு. வித்யாசமான சுவையில் புதிய சைடிஷ் காடி சாப்ஸ் மட்டன் சுக்கா சிக்கன் சுக்கா மட்டன் உப்ப கறி சிக்கன் உப்பு கறி எலும்பு ரோஸ் ட் கரண்டி ஆம்லட் ஈரல் குழம்பு மீன் குழம்பு கீரை கூட்டு வெண்டைக்காய் மண்டி அருமையான துவையல் மீன் ரோஸ்ட் என அனைத்தும் உண்டு மகிழ்ந்து ஜமாய்த்து விட்டீர்கள் அருமையான வீட்டு முறை அசைவ விருந்து மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார் வாழ்க வளமுடன்
@sudhakarsubramani84715 ай бұрын
உங்களை போலவே நானும் துவையல் பிரியன்... வாழை இலையில் சுத்தி கோழி, ஆடு வகைகள் இருந்தாலும் துவையலை ❤ சுவைத்து பார்ததற்கு நன்றிகள்.😊
@sureshbenedict755 ай бұрын
Very good review and presentation, brother. I feel in a way that I was there enjoying the food as well. Wish you all the very best.
@priyaarvin61255 ай бұрын
சார் ஒரு வேண்டுகோள்.வருவல் ஐட்டங்களை தட்டில் வைத்து அளவாக எடுத்து பரிமாறி சாப்பிட்டு உங்கள் கருத்துக்களை கூறினாள் சிறப்பாக இருக்கும்.முயற்ச்சி செய்து பாருங்கள்.🎉🎉
True person sir. I watched your show always. Good presentation. Comments are also true. Regards Dr.Balasubramanian
@vasanthkumarjayaraman67535 ай бұрын
This is ideal & best spread. Mmmm besh besh rombo nalla irukkuthu
@navinr81605 ай бұрын
Great find🎉
@nagarajankrishnan54385 ай бұрын
மனோஜ் ஜி, அருமை விடியோ சென்னையில் இருந்து மதுரை வரும் போது try செய்யணும். நானும் தான் ஒரு foodie. என்ன ஒன்னு நான் ஸ்லிம் ஆ இருப்பேன் அவ்ளோ தான் வித்தியாசம் 😂
@pillappanPillappan-jk2ip4 ай бұрын
❤ Sir, Vanakkam ❤ Rate ???? details please ❤
@Jjacob01355 ай бұрын
The Mutton dishes look so tempting 🎉
@RaviChandren-l3o4 ай бұрын
Melur mess super ravi
@Kicksai5 ай бұрын
வெண்டைக்காய் பச்சடி இல்லை,மண்டி , சாப்பாடு நல்ல டேஸ்ட் , உங்கள் முகத்தில் தெரிந்தது
@anandmalligai42315 ай бұрын
super... sir
@raghuaiyar77055 ай бұрын
Sri. RAJ KUMAR, I'm a fan of your food blogs. Your narrative skills deserve mention. As a Professor, I fully appreciate your comments, commitments, confidence and, lastly, conviction. God Bless you
@banana_leaf_unlimited5 ай бұрын
Thank you very much professor. My name is Manoj Kumar sir ☺️🙏
@VinothKumar-ft3jq5 ай бұрын
Anna na melur tha Anna neenga varuvinganu ninaikkala Anna ❤
@SenthilKumar-uf9tw5 ай бұрын
Manoj, thank you for the wonderful video. Next week, we will travel to India and are planning to visit Madurai. We will definitely visit this place. A question for you: are they serving sambar? My wife and kid are vegetarians.
@banana_leaf_unlimited5 ай бұрын
It will be better if you take them to a pure vegetarian restaurant. This Ambal mess is a complete nonveg restaurant
@SenthilKumar-uf9tw5 ай бұрын
Oh, Thank you Manoj. My in laws are in Coimbatore. May be we can meet for a quick chat in August. I will contact you after arriving in India.
@jaganathangayathri13285 ай бұрын
அருமை ❤❤❤
@therrotti5 ай бұрын
Banana leaf பாத்து மனோஜ் வியக்க..! Biriyani சட்டிய பாத்து நான் தவிக்க...?😢
@CDURAI7775 ай бұрын
Hi Anna ❤❤❤❤
@robertantony4055 ай бұрын
Super ❤
@mohitnikhl5 ай бұрын
Southla mutton uppu kari remba famous bro.
@kiramaththukathaikal5 ай бұрын
இந்த காடி சாப்ஸ்ஸ பார்த்தாலே நம்ம பாடி ல unlimited ஆக எச்சில் ஊரூதே சாமி 😢😢😢
@பிரபா-ழ3வ5 ай бұрын
Try Madurai best Muniyandi Vilas near Mattuthavani bus Stand.
@m.muthukumaran78705 ай бұрын
👌👌👌👌👌
@MtGuna5 ай бұрын
Super brother...❤
@sathiaseelan15995 ай бұрын
Hi Anna I'm a subscriber from Malaysia IPL following all of your video maybe I never come in anything in this video I would like to command something most of the items it looks very oily
@ashokmanickam5 ай бұрын
Apadiyeah pakkathulla irukkiraa Arun icecream la or cassata icecream sappittu paduthaa yeppadi irrukkum.. also u come back for vaira villas.. limited items but good one too in Melur
@ashokmanickam5 ай бұрын
Vairavilas started that chops for a very long time.. that’s original will taste different
@SivakamiN-xt5qx5 ай бұрын
Super
@NishaNisha-e5t4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@katakamsettyrambabu28115 ай бұрын
GOOD AFTERNOON GUNTUR ANDHRA
@rameshshankarg42965 ай бұрын
Andhra Babu Bagaunara?
@sunshines21845 ай бұрын
Madurai Is always Heaven For Food ❤ But Nowadays Madurai is famous for ALCOHOL DRINKING , MURDERS and THEFTS 😢😢😢😢 Government Not taking Against this So Sad 😢😢😢😢😢😢😢😢
@Kannan-kr3yj5 ай бұрын
Super manoj 🎉🌹👌👌
@emceeakshayiyer34265 ай бұрын
Nice
@aisamy5 ай бұрын
Manoj Anna pollaachi side vanga kongu style sapadu nerya erukum vanga
@sathishpavi50005 ай бұрын
Pollachila engga erukkinga nanum pollachi thaigga
@ksubramaniam44555 ай бұрын
PURE VEG HOTEL VIDEO PODUNGA BROTHER
@pillappanPillappan-jk2ip4 ай бұрын
Total inculcate rate mention please ❤
@Srinivasan2486-j3q5 ай бұрын
Anna ogalluku sugar llai a anna. Nalla sapdga anna solluga anna
Manoj Anna Ammal mess correct location area sollunga
@muthurasu92085 ай бұрын
மனோஜ் உடம்ப பத்தி பேசுறவங்கள தூக்கி போடுங்க அப்புறம் ஒரு footஇ எப்படி இருப்பாங்க நாங்களும் மதுரை தான் எங்களுக்கே தெரியாத பல கடைய ( செக்காஊரனி ராணி மெஸ்) எங்களுக்கு காட்டியதே நீங்கதான் நாங்க சிங்கப்பூர் செட்டில் ஃபேமிலி ஒவ்வொரு holidayக்கு நீங்க போடுற மதுரை ரிவ்யூவ மனசுல வைச்சு எங்க டூர் ஃப்ளாஷ் இருக்கும். Great effort congratulations bro
@bobbyponniah31765 ай бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏
@sekarm31655 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌🌹🌹
@dhiya9105 ай бұрын
காசு பனம் தூட்டு ஏமற்றம்
@SelvaKumaran-ux2sz5 ай бұрын
நன்றாக இருக்கும் குறை சொல்ல முடியாது.
@BK1997ap5 ай бұрын
neenga gundu lam ila
@chandrasekarankrishnamoort42675 ай бұрын
ஓட்டல் பெயர் அம்பாள் மெஸ். அசைவ உணவகம் . அது என்ன அடைப்பு குறிக்குள் " ஹலால்" என்று போட்டு இருக்கிறது. என் இப்படி போடுகிறீர்கள். இஸ்லாமிய நண்பர்கள் நடத்தும் கடைகளில் தானே ஹலால் உணவு வழங்கப்படுகிறது. இவர்கள் கூறும் ஹலால் என்ன?
@Houseofpets-k5dАй бұрын
அந்த லெவல் எல்லாம் சாப்பாடு நல்லா இல்ல இப்படி எல்லா யூடியூப் வெச்சும் போட்டு போட்டு தான் நாங்க போய் காசு வீணா போகுது