நல்லஅர்பணிப்புடன் பாடியிருக்கிறார் கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது இன்னும் இதுபோல் திருமுருகாற்றுப்படை கந்தர்கலிவெண்பா கேட்கச் கிடைத்தால் இன்பமாக இருக்கும் மிக்கநன்றிஐயா வாழ்கநீடுழி
@annapooranik19672 жыл бұрын
அற்புதம் அருமை ஸார் அருமை
@craneman4169 Жыл бұрын
ஐயா உங்களை எல்லாம் தெரியாது இத்தனை நாட்கள் இருந்ததைக் நினைத்து வருந்துகிறேன்
நல் சுவை, அறுசுவை உணவை உண்டாது போல்.பல் சுவை முக்கனி தேனில் ஊறவைத்து கொடுத்தீர்கள் ஐயா🦶🦶💦🌱🌹🌻🌺🔥🙌🙏🇮🇳✡️🌊🏔️🔥🌋🕑
@muthumarimuthuramalingam377310 ай бұрын
திருச்சிற்றம்பலம்🙏
@valliramanathan7250 Жыл бұрын
Romba romba nannayiruku, very beautiful voice
@balammalmuthuirlappan80562 жыл бұрын
உலகை வெல்லும் குரல்... உள்ளம் ஈர்க்கும் குரல்... அற்புதமும் அதிசயமும் கைகோர்த்து நடக்கும் விந்தை கண்டு., சந்தங்கள் சந்தோசத்தில் துள்ளுவது கண்டு மனம் மகிழ்கிறது... வாழ்த்துகளும் ஆசிகளும்...
@Rajeeakumar4 жыл бұрын
"சரண கமலாலயத்தில் அரை நிமிஷ நேர மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத ஜட கசட மூட மட்டி"யாகிய என்னையும் உய்ய செய்ய பாடல்களாலே பாடம் கற்பிக்க வந்த சிவமே.... நன்றி மற்றும் பணிவான நமஸ்காரங்கள்.
@kannankumarr57324 жыл бұрын
அற்புதம் ஐயன்மீர். இதுவரையில் யாம் கேட்டும் முயற்சித்தும் மகிழ்ந்த இசையுருக்களில் தங்களது இம்முயற்சி பாராட்டுக்குரியது. பொருள் கெடாமலும் மனம் ஒன்றியும் பாடியுள்ள பாங்கு பக்தர்கட்கு மிக்க பயன்/பலன் தரும் படைப்பு. இறைப்பற்றும் ஈடுபாடும் தமிழுணர்வும்/அறிவும் கொண்டோருக்குமட்டுமே சாத்தியப்படும். பண்பட்ட இசையில் திருமுறைகள் மற்றும் இதர சாத்திர/தோத்திர பாடல்களை இசைப்பதில் அண்மைக் காலத்தில் தங்கள் மேம்பாடு தெளிவாய்த் தெரிகிறது. தங்கள் இறை/இசை/தமிழ்த் தொண்டு மேன்மேலும் சிறக்க (நன்றியுடன்)வாழ்த்துகள் ஐயா!
@vidhyasivasaravanan32113 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏. தங்கள் தயவால் இசையோடு கந்தர் அனுபூதி பாடக் கற்றுக் கொண்டோம். நன்றி ஐயா 🙏🙏
@sathiyavasagam.m93002 жыл бұрын
வாழ்த்துகள்! உங்கள் குருநாதர் சிவத்திரு. திருத்தணி சுவாமிநாதன் அவர்கள் வழியில் நன்றாக பாடினீர்கள். நன்றி.
@ramkrishna6956 Жыл бұрын
நமச்சிவாயம் வாழ்க! அருமை! நன்றி ஐயா! குருவடி சரணம்! திருவடி சரணம்!
நன்றி நன்றி நன்றி பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு
@ssivam4 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ! மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்.! உயிர்கள் உய்யவே!
@ponniponni3424 жыл бұрын
சிவாயநம நமசிவாய வாழ்க ஐயா
@maharajanmala70473 ай бұрын
🎉🎉🎉
@நல்லிசையும்நலவாழ்வும்4 жыл бұрын
மிகச்சிறப்பு இன்று திருப்புகழ் கந்தரனுபூதி, அருணகிரி நாதர் இறுதியில் எழுதிய பாடல், சுந்தர மூர்த்தி நாயனார் கயிலை அடைந்த நாள் அன். மிக்க மகிழ்ச்சி .நடுநடுவே முருகன் படம் மாறுவது மிகச்சிறப்பு. அனைத்தும் மிக நன்று. வளர்க தொண்டு! பெறுக இறையருள்!🙏🙏🙏
@vijayas52694 жыл бұрын
சிறப்பு ஐயா தங்கள் ஈர்க்கும் குரல் அழகு ஈசனருள் நிறையப் பெற்று நீடூழி வாழ்க என வாழ்த்துகிறோம்