அய்யாவின் இந்த பதிவை பார்த்தே நாம் பதிகத்தை படிக்கலாம், மிக மிக சிறப்பு, அய்யாவின் இந்த பணி மிக சிறப்பானது, ஏனினெனில் அவர் கல்லூரி பேராசிரியர். யாரும் இந்த அளவிற்கு இரங்கி சொல்லிக்கொடுக்கமாட்டார்கல், அய்யாவின் பணி சிறக்க இறைவன் அருணாச்சலம் அருள் புரிவார்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@maharajanmala7047 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றாக புரிந்தது படிக்க வசதியாக உள்ளது வீட்டில் இருந்து உங்கள் திருமுறை பயிற்சி வகுப்பு தாளம் ராகம் நன்றாக புரியும்படி சொல்லி தாறேங்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றாக புரிகிறது உங்கள் புகழ் ஆயுள் ஆரோக்கியம் சிறந்து விளங்கவேண்டும் எம் பெருமான் ஆசி பரிபூரண அருள் கிடைக்கும் நமசிவாய வாழ்க வளமுடன்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@Stonekey650193 жыл бұрын
தொடரட்டும் உங்கள் இறை பணி............ நம் தொலைத்த இறை வேதத்தை உலகெங்கும் பறைசாற்றும் நேரம் வந்துவிட்டது....... திருச்சிற்றம்பலம் .....
@tillayampathideivaprakasam12293 жыл бұрын
திருச்சிற்றம்பலம் குருவே மிக அருமை சிறப்பு நன்றி வாழ்க வளமுடன்
சிவாயநம. பதிவு செய்து வெளியிட்டுதவியமைக்கு திறுநீற்று நன்றிகள். சிவாயநம. சென்னை.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@rajamanickam70612 жыл бұрын
🙏சிவய நம 🙏
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@maharajanmala7047 Жыл бұрын
நாங்கள் வீட்டில் இருந்து வேலை பார்த்து கேட்டு படிக்கிறேன் ❤
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@gopinathan19283 жыл бұрын
அருமை ஐயா மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@maharajanmala7047 Жыл бұрын
12:23 சிவாய நம உங்களுக்கு சென்னை ய மேன் மேலும் சிறந்து விளங்கும் வேண்டும் சிவாயநம ❤
@Shanthisubramanian5493 жыл бұрын
என்னப்பன் சிவனுக்கு நன்றி. இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கு...
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@om8387 Жыл бұрын
ஒம் நமசிவாய நமக எமையாளுமெம் இறைவனது திருநாமங்களை இவ்வளவு சிறப்பாக இன்று இந்தியாவில் வாழும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து குழந்தைகளை நல்விழிப்படுத்தும் உங்கள் அரிய திருபப்பணிசேவை தொடர எங்கள் வாழ்த்துக்களய்யா
@natarajanb31353 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் தொண்டினைச் சிரந்தாழ்த்தி வணங்கி மகிழ்கிறோம்
திருச் சிற்றம் பலம். தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்ட வருக்கும். இறைவா போற்றி. அய்யா வின் வகுப்பு பயிற்றுவித்தல் மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்..
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@indiraindira41693 жыл бұрын
நால்வர் திருவடிகள் போற்றி போற்றி..திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய..நன்றிகள் கோடி ஐயா...🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@SAFEWAY-g8u Жыл бұрын
உங்கள் குரல் கேக்க கேக்க இறைவன்னை கண்டால் போல்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@sushelasushela55423 жыл бұрын
நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க ஐயா அவர்கள் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@revathysharvakumar33343 жыл бұрын
🙏🏼சிவசிவ🙏🏼🙇♀️🙇♀️🙇♀️
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@pandianmsm30942 жыл бұрын
உங்கள் இறைபணி சிறந்து விளங்க இறையருள் துணைப்புரியட்டும் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நம சிவாய
@bakthitvtamil2 жыл бұрын
சிவாயநம
@meenakshijayaraman24743 жыл бұрын
நமசிவாய. உங்கள் பணிதொடரட்டும்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@sundarabharathi48823 жыл бұрын
சிவாய நம.
@bakthitvtamil3 жыл бұрын
நமசிவாய
@vvijayalakshmi43973 жыл бұрын
சிவாய நம ஐயா அடியேன் புதுச்சேரியில் உள்ள மாணவி எம் ஆத்மார்த்தமான குருநாதர் மலரடிகள் போற்றி போற்றி சிவ சிவ சிறப்பு ஐயா தங்களின் அன்பான திருமுறை பண்ணிசை அருள் பெற்ற அடியேன் மிக்க இன்பம் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@lathathiyagarajan47133 жыл бұрын
🙏 வணக்கங்களுடன் நன்றி ஐயா 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@bakthitvtamil3 жыл бұрын
சிவாயநம
@vijayalakshmip7127 Жыл бұрын
வாழ்க
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@saimusic20092 жыл бұрын
அருமை ஐயா அருமை பாடல் வரிகள் பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் ஐயா