🔴 Kantara - 100 Hidden Details | காந்தாரா Breakdowns : Panjurli, Varaha Roopam | Most Awaited Video

  Рет қаралды 305,802

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Link to KukuFM : kukufm.page.li...
Coupon code: MAAYAM50
முதலில் வரும் 1000 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...!
Google Form : docs.google.co...
🔴Most Awaited Video: காந்தாரா - 100 Hidden Details | Breakdown of Kantara, Panjurli, Guliga, Varaha Roopam | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1499 |
#KantaraTheLegend #KarthickMaayaKumar #VarahaRoopam #Kantara #Rishabh #Panjurli #30YearsOfVijayism #Inaya #Salaar #BoycottMamaEarth #LoveTodayTelugu #Trailer #Guliga #Vadivelu #NaaiSekarReturns #JioTrue5G #varaharupam
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 613
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Link to KukuFM : kukufm.page.link/W8AWmjzww3nz7q3C8 Coupon code: MAAYAM50 முதலில் வரும் 1000 சந்தாதாரர்களுக்கு மட்டுமே 50% தள்ளுபடி கட்டணம்... சீக்கிரம் முந்துங்கள் நண்பர்களே...! Google Form : docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0
@mansoorilahi9813
@mansoorilahi9813 Жыл бұрын
தேவை மில்லாமல் சினிமா விமர்சனம் போட்ர‌ நீ கோகுல் ராஜ் கொலை வழக்கு பதிவு செய் Today கோர்ட் வாய்தா வந்து ச்சு அத பத்தி பேசு
@santhugowda4143
@santhugowda4143 Жыл бұрын
Bro Karupu Swamy, vidathu karuppu serial, very nice n awesome from tamilnadu bro..
@rajacool6783
@rajacool6783 Жыл бұрын
Crime.news.pannuga.bro
@mansoorilahi9813
@mansoorilahi9813 Жыл бұрын
Neaanga sangi nu soldren
@VijayVijay-mq6lb
@VijayVijay-mq6lb Жыл бұрын
Bro செம்முனி கருப்பன், பொட்டல் பேச்சி அம்மன்,அதிகுந்த வரத அய்யனார், புத்தடி கருப்பு.
@vijayalakshmi.r4026
@vijayalakshmi.r4026 Жыл бұрын
பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. பட விமர்ச்சனம் பார்த்துவிட்டுத்தான் படம் பார்த்தேன். இறுதியில் கடவுளே நேரில் கண்டதும் போல் கண்களங்கியது இன்னமும் அந்த இசை ஒலியும் , வாராக ரூபம் பாடலும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது 🙏🙏🙏🙏
@KrishnaKrishna-og3uu
@KrishnaKrishna-og3uu Жыл бұрын
Unmai last scene orijinal Sami fell vandhuchu kanneer vandhudhu
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
மிக அருமையான படம்.தமிழ் மற்றும் கன்னடதிலும் பார்த்தேன்.ஒவ்வரு சீன் களும் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.இது கற்பனையும் ஆத்மாவும் கலந்த ஒரு சாதாரண கதைதான். ஆனால் அதை இவ்ளவு அழகாக உயிர் கொடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள்.நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை.கடைசி நிமிடங்கள் நல்ல விறுவிறுப்பு ஓ.... ஓ....ஓ
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
Kgf விட இதற்கு screen play மிக மிக அருமை.
@k.vijay.1927
@k.vijay.1927 Жыл бұрын
தமிழில் இது போன்ற படங்கள் வந்து ரொம்ப வருஷம் ஆச்சு தமிழ் இயக்குனர்கள் இந்த மாதிரி நல்ல படங்கள் எடுக்க வேண்டும்.
@muthupandi0110
@muthupandi0110 Жыл бұрын
அசுரன் படத்த விடவா இது நல்லாருக்குனு சொல்றீங்க 🤔 சாமிய நல்லா காட்டிருக்காங்க அவ்ளோதான். திரைக்கதை சுமார் தான். அசுரன் இன்டர்வெல் கிளைமாக்ஸ் வேற லெவல்ல இருக்கும்😎. இந்த படம் அவ்ளோ சீன் இல்ல..
@vinothkumar-ui2dp
@vinothkumar-ui2dp Жыл бұрын
Karnan kooda indha maari padam dhaan.
@mohamedashik8658
@mohamedashik8658 Жыл бұрын
@@muthupandi0110 well said 👍
@ajithkumar.m5941
@ajithkumar.m5941 Жыл бұрын
@@vinothkumar-ui2dp asuran nalla padam karnan padam sari illa
@krishnakumarv6572
@krishnakumarv6572 Жыл бұрын
I just want to know whether it has come in Tamil version
@keerthivignesh3122
@keerthivignesh3122 Жыл бұрын
Panjurli is more motherly in nature and Gulika is aggresive. " I (Panjurli) may show mercy but Gulika wont " This was said by Panjurly in start of the movie. 23:15 here Gulika has possesed into Shiva, not Panjurli. Gulika dosent appear like Panjurli ( Yellow face and pig mask)
@siddu880
@siddu880 Жыл бұрын
Yes, instead face full of coal or soil which shows the dark nature of the deity. The dialogue at the end when guliga tells him "Did you forger that I'm protecting this holy land, panjurily may forgive you but gulika won't" gave me literal goosebumps!
@muthuselvan5645
@muthuselvan5645 Жыл бұрын
Wild boar bro. Not pig 😐
@dnapolren
@dnapolren Жыл бұрын
Yes you're right.. villain was killed by guliga not panjurli
@EttukaiAmmanAstrologer
@EttukaiAmmanAstrologer Жыл бұрын
S😍
@shalinirajendran2208
@shalinirajendran2208 Жыл бұрын
Wow thank you so much... I didn't understand what was the meaning and different between Panjurli and Gulika. You Clarified my doubt... Thank you so much 🙏😊🙏🙏
@praveeenk5504
@praveeenk5504 Жыл бұрын
I'm from Mangalore , this is one of the best explanation about the movie 2 things to note , 1 . Absolutely no connection with Varaha avataram with Panjurli , MOST of the daiva's are Shiva Ganas . 2 . There are 1000's of daivas in Tulunad (Kundapur to Kasargod) , each has its own way of dressing so old pic shown of Daiva dressing is different daiva
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
It is varaha roopam..not Avatar .
@pulayanen
@pulayanen Жыл бұрын
@@prakashrak4905 but in translations they connect it to Vishnu which is wrong
@abhishekcr666
@abhishekcr666 Жыл бұрын
Correct bro
@abhishekcr666
@abhishekcr666 Жыл бұрын
True fact bro , he is trying to make Dravidian god's to be a avatarm of Hindu gods
@BBALACHANDER14
@BBALACHANDER14 Жыл бұрын
i was in managalore for three years from 1992-95 ,stayed in hosabettu. Near suratkal in iddya village temple this used to happen but we did not see the whole night program. Feel very much guilty that we are not blessed to understand 30 years back. 2023 will go again and watch the full programe.
@pulayanen
@pulayanen Жыл бұрын
எழுத்தாளர் இந்திரா சவுந்தர ராஜன் kaantaaraa போன்று சுமார் நூறு கதைகளாவது எழுதி இருக்கிறார் இங்கு தமிழில் யாராவது ஒரு படமாவது எடுப்பார்களா?
@rajusubu3446
@rajusubu3446 Жыл бұрын
நாத்திகம் பேசிகிட்டே தமிழன் பாரம்பரிமத்தை அழித்த திராவிடத்தின் கையில் சினிமா துறை இருக்கிறது
@maniraja8269
@maniraja8269 Жыл бұрын
Unmai bro..
@princepravinkumar9548
@princepravinkumar9548 Жыл бұрын
Chinathaai movie paruinga
@riviscorner5395
@riviscorner5395 Жыл бұрын
Sss.... Vanathu manithargal super a irukum
@rsk5633
@rsk5633 Жыл бұрын
Hmm unmai than balakumaran too
@Raamarajan
@Raamarajan Жыл бұрын
தியேட்டரிலும் பார்த்தாச்சு, OTTயிலும் பார்த்தாச்சு 🥰 அருமை 🙏🙏🙏 ஓ....... 🔥🔥🔥🔥
@dtdctuticorin9685
@dtdctuticorin9685 Жыл бұрын
தமிழில் சின்னதாய் என்ற ஒரு படத்தில் காவல் தெய்வம் சுடலை மாடனை பெருமைபடுத்தி திரைக்கதை இருக்கும்.. நாம அப்பவே வேற லெவல்.. அண்ணா..❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@mathaven8963
@mathaven8963 Жыл бұрын
Yes we remember
@deebanraj4244
@deebanraj4244 Жыл бұрын
En Kula theivam sudala madasamy
@Madhu.R
@Madhu.R Жыл бұрын
சின்ன தாய் பட பாட்டு super hit!
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s Жыл бұрын
@@deebanraj4244 Me too
@dineshress
@dineshress Жыл бұрын
Yes nanba padam Vera levella errukkom chinna thayaee
@mahaskitchen5560
@mahaskitchen5560 Жыл бұрын
செம வைப் ரொம்ப நல்ல படம் பார்த்து ஒரு மாதம் ஆகிறது ஆனால் கூட ஓவ் என்ற சத்தம் வராக ரூபம் பாட்டு மனதில் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
@tamilisaiyaruvi9837
@tamilisaiyaruvi9837 Жыл бұрын
Same pitch
@Kabi-r-w8s
@Kabi-r-w8s Жыл бұрын
Appudiya sithappu 😂
@rajavelu9170
@rajavelu9170 Жыл бұрын
நான் நேற்று தான் இந்த படம் பார்த்தேன் என் மனதில் அப்படி ஆழமாக பதிந்து விட்டது climax என்னை அறியாமல் அழுகை வந்தது😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻hats of to Rishab Shetty and team kantara ❤️
@zusuju6540
@zusuju6540 Жыл бұрын
Bro are you kidding right?
@mohamedashik8658
@mohamedashik8658 Жыл бұрын
Appadi tears vara alavuku naange paakathe enthe scenes bro paatheenge ? Onge OTT le additional uncut scenes vanthurukumo . 😂😂
@M4NTY18
@M4NTY18 Жыл бұрын
😂😂😂
@shivan2094
@shivan2094 Жыл бұрын
@@mohamedashik8658 dulkha thayoli ku pouriyadhu
@pulayanen
@pulayanen Жыл бұрын
tears horripilation silence my hands joined automatically went above my head especially at the last when 2 daivams meet and disappear it's symbolic of jiiva bramma aikyam
@udhayacsm
@udhayacsm Жыл бұрын
siva not died, he fell unconscious,then his father activated him by sound and deity gone inside him, after one fine day he got married and his wife got preg after 6-7 months gola festival day happening, siva following his father's footpath of servicing god..
@DEADPOOL2OP123
@DEADPOOL2OP123 Жыл бұрын
He is died..see his leg movement was stopped that moment see clearly...
@udhayacsm
@udhayacsm Жыл бұрын
@@DEADPOOL2OP123 then how heroine become preg, does guliga gave life to siva
@pujapriyamhhs9553
@pujapriyamhhs9553 Жыл бұрын
Rishabh Shetty 🙏a big salute,the whole movie gave me goosebumps.i m a Sivan devotee,i belive Sivan, yen appan SIVAN,this story is based on sivan a wonderful concept kadvul errukara ellaya enbarvargaluku entha story sollum,Adhi kalathula kaduvula rombo nambhinanga.kadavul errukaru om namo Nama shivaya .all the best rishabh jii.
@balanathan6486
@balanathan6486 Жыл бұрын
படத்தை பற்றி மிக அருமையான விளக்கம். Hats off. ஸ்ரீ பொன் பெருமாள் சாஸ்தா.
@rajeshguna6502
@rajeshguna6502 Жыл бұрын
தமிழ் சினிமாவில் சாமி படங்கள் அழிந்து வருகிறது ஆனால் கன்னட படத்திலிருந்து இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது என்ன ஒரு இயக்கம் என்ன ஒரு நடிப்பு என்ன ஒரு ஸ்கிரீன் பிளே என்ன ஒரு கேமரா மேன் ஒர்கிங் இசை பாட்டு அவ்வளவு அருமைசொல்ல வார்த்தை இல்லை அவ்வளவு அருமையாக எடுத்து வைத்துள்ளார்கள் இதே போல் படங்கள் மென்மேலும் வர வாழ்த்துக்கள்
@kickokicku8541
@kickokicku8541 Жыл бұрын
நான் பார்த்த படங்களிலேயே இது தான் சிறந்த படம்
@thiruvetti
@thiruvetti Жыл бұрын
From hunting and eating wild boards to taking Varaha Roopam, the 3rd avatar of Vishnu- the journey was just a spectacle. Wish Tamil directors learn from this.
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k Жыл бұрын
Clown 🤡
@varunraj9051
@varunraj9051 Жыл бұрын
HOMBALE FILMS has won the case in the court against thaikkudam bridge, the case has been dismissed saying that varaha roopam is not a copy!
@ParthibanP47
@ParthibanP47 Жыл бұрын
No.. it's copied and in OTT release kantara music changed. You can check it.
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
வெகு காலம் ஆனது பக்தி படங்கள் வந்து...ஏபி நாகராஜன்... படங்கள்.... மேலும் மக்களுக்கு..பக்தி மார்க்கம் குறைந்து விட்டது... தற்போது கொரோனா வந்ததில் இருந்து... மக்கள் பழைய பக்தி மார்க்கத்தை...விரும்ப ஆரம்பித்து உள்ளனர்... அதனால் இந்த ப்படம் மாபெரும் வெற்றி பெற்று உள்ளது... நானும் ப்ரைம் வீடியோ வில்... நேற்று பார்த்தேன்... படம் இறை நம்பிக்கையை வளர்த்து உள்ளது....பய பக்தியை...யும்... நல்ல மனமுடன்...தீங்கு...செய்யக் கூடாது என்ற அறிவுரை வழங்குகிறது... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
@varunraj9051
@varunraj9051 Жыл бұрын
@@ParthibanP47it was released on ott the day before yesterday but the court verdict was given yesterday, it takes some time to re upload the song on ott, wait for it, don't be in hurry to judge.
@sudarshanshetty4022
@sudarshanshetty4022 Жыл бұрын
Super bro👍
@maheshgs3
@maheshgs3 Жыл бұрын
Third class thatikuddamshit
@maanj2608
@maanj2608 Жыл бұрын
1. I want to add a point along with what u said about parallel universe. The circle of light where dad n son disappears is like black hole, where nothing can escape from it and it also might be the time travel for other universes. 2. Actually Panjurli deity handed the complete village responsibility to Kishore/Murali in the climax. Actually Murali was indirectly involved in protecting the village. (U can also see in dialogue where Kishore says we may have different actions but our mindset are same)
@siddharths1921
@siddharths1921 Жыл бұрын
Dear Karthick, Your narration gives the feel of watching the movie. Keep up the good work. I observe an anology between panjuli -guliga and lord Vishnu Maya. Please make a video on lord Vishnu Maya. He is a demi God worshipped in kerala.
@sandal_fire
@sandal_fire Жыл бұрын
குலதெய்வம் யார் என்று தெரியாதவர்கள், குலதெய்வம் தெரிந்தும் அதனை கையெடுக்காதவர்கள் இந்த படத்தினை ஒருமுறை பாருங்கள்.அவர்களின் அருமை புரியும்.நம் உயிர் தெய்வம் நம் குலதெய்வம்.
@davidrahmaniac7795
@davidrahmaniac7795 Жыл бұрын
Climax le Shiva udambu kulle deivam puguthanthu it's not Panjurli but Guliga + Reason vanthu film beginning leiyum end leiyum Panjurli kadavul sonne oru vaarthai : Naa mannichaalum unnai mannipaen aanal en Guliga unnai mannike maataan (Tulu language le anthe dialogue varum) 💪👍
@kkchandru4903
@kkchandru4903 Жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி நண்பரே எங்கள் குலதெய்வ கருப்பனைபார்த்தது போல் உள்ளது
@mahess441
@mahess441 Жыл бұрын
Mayan, good thoughts on the portal at 19.35. My view was at the start of the movie, when the king was asking for Daiva (stone) , Panjurli daiva responds to King's request. The response was, I will come with Guliga (Daiva) and If you misuse, I (Panjurli) may forgive, but Guliga wnot. Now to the last of the movie, Guliga Daiva takes Shiva to kill the villain. Finally, Both the Daivas meet again. Guliga Daiva has the third eye and Panjurli does not. Thats the difference I saw.
@sundara6067
@sundara6067 Жыл бұрын
Good
@Rajiakka
@Rajiakka Жыл бұрын
அருமையான காணொளி. திரு நாகா அவர்களின் விடாது கருப்பு இன்னும் அனைவர் மனத்திலும் உள்ளது. பார்ட் 2 வை சீரியல் எடுப்பதை விட அவர் ஒரு முழுநீள திரைப்படம் எடுத்தால் நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும். The success of Kantaara proves that our audience appreciate a well written, authentic film, and are able to decode the metaphors and mutilayers. When one sees the way it has reached out to people from different States, it goes to show that the emotion conveyed through the movie is so universal! Let's hope that the film is crowned with a national award!
@kafashions37
@kafashions37 Жыл бұрын
Kantara reminded me of my kuladeivam : Bommannan & Bommakka located in Mecheri near Salem. Very powerful 🥰🤗
@suryadream1666
@suryadream1666 Жыл бұрын
Bro I'm mecheri bro neenga naa kavery Clg than padichen
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Жыл бұрын
விஞ்ஞானத்தால் விளக்க முடியாதது தான் ஆண்மீகம் அல்லது மெய்ஞானம்
@ckb54
@ckb54 Жыл бұрын
1. In the climax, the hero was possessed by demigod guliga and not panchurli. 2.If the hero died and then possessed by guliga, how did the heroine gets pregnant.... So it is like God has given the hero a chance to live to perform kola aattam and when it is done his purpose of life is done. 3. You can also note that in the beginning of the movie, hero is scared of the spiritual boar and in the later part he chases panchruli who was in boar form. It means the transformation of the hero.
@pragnasankalpa4039
@pragnasankalpa4039 Жыл бұрын
Your explanation and narration of topics reminds me of my best friend Nirmala. God bless you.
@vivekr23
@vivekr23 Жыл бұрын
Bro Vidadhu karuppu.Already the best series detailed in our Tamil series.
@umesh-editz7530
@umesh-editz7530 Жыл бұрын
*thanks brother.. For saying this story.. Lots of love from karnataka* ❤️❤️
@dhivyaarunkumar6552
@dhivyaarunkumar6552 Жыл бұрын
Wonderful narration.... You have inspired our tamil directors to do such movie....our tradition and culture should always be given due respect and passed on to next generations....🙏🙏
@dineshbabu-fo1pn
@dineshbabu-fo1pn Жыл бұрын
Bro, neenga sonna thagaval super. But athula rishab Shetty rendu saamya kaatirupparu. Actually first scene la Raja mana nimmathi thedi porappo oru dialogue varum. Ammavum Thai maamavum kooda irukka mathiri nu. Athula andha Amma saamy Peru kallurti(lady Demi God). Kallurti oda Annan Peru panjuruli. It means Anga irukka Ella makkalukkum kallurti ammavagavum sister pillaingalukku ellaame seiyum Thai maamavaga panjuruli saamyum irukkaanga. Panjuruli oru aakroshamana Samy. Panjuruli oda thunai deivam Peru Guliga. Guliga panjuruli ya Vida romba aakroshamana deivam. Padathula hero voda appa panjuruli veshathula irupparu. Hero irandha piragu avar mela vandha samythan GULIGA. Avar villaina paathu oru dialogue pesuvaru "panjuruli unna mannichalum naan unna Vida matten, unnai kondru un rathathai indha mannula sitharavidanum" nu solli villaina kolluvaru. Unfortunately indha movie la kallurti Samya kaatala. But padam pakkura ellarume panjuruli Samy mattumdhan padathula irukku nu nenaikiranga. Any how super movie
@suryakumarmunusamy9085
@suryakumarmunusamy9085 Жыл бұрын
Actually you watched and understood the core of it… After watching this review, realised utter waste review .. it is kind of promotion he did.. In Tamil n number of movies released like this , with good stories. But Tamil film producers never spend more than 3 crores for these kind of stories.. 16 crores spend by Rishab Sheety is really good try, and he won in that ..
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
A true analytical ...super
@barath1528
@barath1528 Жыл бұрын
மிக தெளிவான அருமையான விளக்கங்கள் சகோ...👌👌👌 எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன்...கோவிலுக்குள்ளேயே முத்தால்ராசன் எனும் காவல் தெய்வமும் இருப்பார்...நகரத்திற்கு குடி பெயர்ந்தாலும், ஆடி மாதத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து, கிடா வெட்டி விருந்து வைத்து வழிபட்டு வருவோம்...2k தலைமுறைக்கு குலதெய்வ வழிபாட்டின் பாரம்பரியத்தை உணர்த்திய காந்தாரா படக்குழுவுக்கு நன்றிகள்...🙏
@snehashetty5665
@snehashetty5665 Жыл бұрын
Thank you for this 🥰🥰 very greatly explained every details we do follow all this.
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 Жыл бұрын
வாராஹி
@PriyaDharshini-gd2jh
@PriyaDharshini-gd2jh Жыл бұрын
I watched the climax more than 6 times...goosebumps moment
@tattvabodhaka6140
@tattvabodhaka6140 Жыл бұрын
Excellent. I'm from that region and I can clarify/confirm that everything he has said is valid and very well researched. This is the best video on both Kantara and Daivaradhane in Tamizh language.
@santhoshsuresh6429
@santhoshsuresh6429 Жыл бұрын
One of best movie… any language any country that not matter… one the best movies…..❤❤❤
@family_gamers7302
@family_gamers7302 Жыл бұрын
I'm also from manglore this kola are doen in manglore ang Udupi
@arun5093
@arun5093 Жыл бұрын
கடவுள் நம்மள அழைக்குது ஆனா நம்ம தா அத மதிக்கிறது இல்ல., என்ன பண்ண கடவுள உணரும் அளவு இப்போ நம்ம மன நிலை இல்ல
@M4NTY18
@M4NTY18 Жыл бұрын
😂😂😂
@shanmugapriyanathan2090
@shanmugapriyanathan2090 Жыл бұрын
🙇
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k Жыл бұрын
@@M4NTY18 nee yarda kommala athiest thevidia va neeya
@shridharanmani
@shridharanmani Жыл бұрын
துளு நாட்டு தமிழனாக நன்றி அண்ணா, மங்களூர் மாவட்டம் & கோடாகு மாவட்டம் எல்லை பகுதி யில் சம்பஜே என்ற கிராமம், இங்கு வருடம் ஒருமுறை மார்ச் 28 தொடங்கி 31 வரை கிராம திருவிழா (ottekola) நடைபெறும் . பஞ்சுருளி கடவுளை வணங்க விருப்பம் உள்ளவர்கள் இங்கு வரலாம். (மடிக்கெறி யில் இருந்து 30 km)
@vinaayakkshatriyan3531
@vinaayakkshatriyan3531 Жыл бұрын
Thanks brother ❤️👍🙏
@AjPrince7
@AjPrince7 Жыл бұрын
Enga kula deivam - Arulmigu Selva kumar (Lord muruga)♥ Guarding deity - Kuppanna saami
@revannarevs5301
@revannarevs5301 Жыл бұрын
I am karantaka, that to kannadigas, I know and watch tamil movies ,so I can understand tamil, in one word wonderful explanation. We Thank you for your wonderful explanation about kantara movie. 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍❤❤❤
@rathinamrk5211
@rathinamrk5211 Жыл бұрын
Yesterday than movie parthan bro ennum antha vibe la irunthu veliya varalaaa ❤️
@starrythilu5120
@starrythilu5120 Жыл бұрын
Thanks for such an explanation, really happy for ur dedicated research.
@siddu880
@siddu880 Жыл бұрын
Bro.. climax kola aatam la naanum ammavum senthu pathathula onnu note pannom... Antha dance oru sign language.. Nalla gavanichu pathingana antha kadavul vanthu intha oor makkalayum avanga edathayum forest officer ta oppadaikura mathiri.. enakkaparom nee itha pathuko nu solluramathiri... Aprom kolanthaya thaalatra mathiri oru dance varum athu I think siva oda kolantha periyavanaguravaraikum intha oora pathuka sollura mathiri thonuchu... oru time neengalum parunga apdi thonuthanu...
@santhugowda4143
@santhugowda4143 Жыл бұрын
Bro Karupu Swamy, vidathu karuppu serial, very nice n awesome from tamilnadu bro..
@dgdave2673
@dgdave2673 Жыл бұрын
Very well explained Karthic ! Awesome bro ! Best explanation of Kantara out there !
@balamurugan9954
@balamurugan9954 Жыл бұрын
ரிலீஸ் ஆனா 3வது நாள் காந்தாரா பார்த்தேன்... இன்னும் மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு முக்கியமா அந்த சவுண்ட் ஓ.. சான்ஸ் ஏ இல்ல... அருமை யானா படைப்பு.. குறிப்பு : பெரிய வருத்தம் அமோஷன் ல இந்த படத்தின் உயிரோட்டம் போச்சு கிளைமாக்ஸ் சாங் டோன் அ மாத்திட்டாங்க..
@amuutharaj
@amuutharaj Жыл бұрын
The way they showed the god was fantastic
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 Жыл бұрын
மிகவும் அருமையான படம் அற்புதமான விளக்கம் நன்றி
@thatindianbirder
@thatindianbirder Жыл бұрын
Watching this movie made me realise certain things. Hats off to the movie maker team. Ithe paarthu at least Tamil le oru nalla kula theivam kathaiye yaaraavathu yedukke maattaangelaa oru aadhanggam irukku. Let see how it goes. Video ku nandri bro 🙏🏽
@manikandandhanapal2173
@manikandandhanapal2173 Жыл бұрын
Marmadeasam vidathu karupu super aaha irukum 😍😍😍😍😍😍
@kumarkrishnan5657
@kumarkrishnan5657 Жыл бұрын
maass editing bro🔥🔥🔥 screen play, bgm, music and acting performance vera level vera level...
@vjaytina5014
@vjaytina5014 Жыл бұрын
Karthik....climax le u said u felt a lead for 2nd part...but, in dat scene if u notice Shiva will show signs like baby, close to heart, pointing out etc., Towards Murali..and will go to Murali hold his hands and join other hands in his... I felt that he meant that murali would be taking care of his family & child along with the ppl....if u remember before this he would tell murali to take care of everyone in case anything happens to him ... What do you think?
@vinayavinu865
@vinayavinu865 Жыл бұрын
Not shiva shows signs its daiva
@sathishraja8243
@sathishraja8243 Жыл бұрын
Ippolam ghost movie dha niraya edukaranga. Ipdi positive god movies should cum in Tamil industries. Semma movie. Watched again and again. Diff movie
@Naveen-fh2kl
@Naveen-fh2kl Жыл бұрын
எங்கள் கவால் தெய்வம் வேட்டையன சுவாமி, வன்னரா கருப்பன் சுவாமி, சங்கிளி கருப்பன், மாசி பெரியசாமி
@Kuttykn
@Kuttykn Жыл бұрын
Goosebumps Well done Maayan.
@prithviraj2725
@prithviraj2725 Жыл бұрын
Na manipal la padichen near udupi bro appo endha kolla pathueruken semma ya erundhuchu yennaku atha pakum pothu namma ooru karupuswamy madurai veeran kaali gynabagam thaan vanthuchu. Neega solurathu correct thaan bro
@jyothib2785
@jyothib2785 Жыл бұрын
Well explained...love from Mangalore
@ramanygobi4229
@ramanygobi4229 Жыл бұрын
காந்தாரரபடத்தைபார்த்ததும் வார்த்தைகளே இல்லை. அன்பு பாசம் காதல் பாரம்பரியம் கொண்ட ஒரு தெய்வீக மான உனர்வுபூர்பம் வராதறூபம் அதன்இசை அதன்முடிவும் என்னைமெய்மறந்தேன் மீண்டும் மீண்டும் மீண்டும் பார்க்கதூண்டுகிறது.
@stark2568
@stark2568 Жыл бұрын
நானும் பல review hype உந்துததலால் படம் பார்த்தேன் ஆனால் தமிழ் version பார்க்கமுடியவில்லை subtitle படித்து படம்பார்ப்பது, முழுவதும் பார்த்து ரசிக்கமுடியவில்லை. இதன் உலகளாவிய வெற்றிக்கு காரணம் - பொன்னியின் செல்வன் ஆல் ராஜராஜன் இந்துவா என்ற சர்ச்சை இந்திய முழுவதும் விவாதிக்க பட்ட நிலையில் இந்த காந்தார வெளியீடு ஒரு மாபெரும் சம்மட்டி அடி பதிலாக வந்ததுதான் காரணம் - இந்த படம் சரியான நேரத்தில் சரியான formula இந்து கிராம தேவதை வழிப்பாட்டு நம்பிக்கையை தூக்கிப்பிடித்து வந்து தீப்பொறியை உண்டாகி மற்ற மதத்தவர்களும் பிடிக்கிதோ அல்லது புரிகிறதோ இல்லையோ கூட்டத்தோடு கோவிந்தா போட்டு ஐக்கியமாகி வெற்றிபெற செய்துவிட்டார்கள். இந்துக்களின்=(இந்த மண்ணின் மைந்தர்களின் நம்பிக்கைகள்) ஆழ்மனதில் இருந்த காயம் எரிமலையாக வெடித்துள்ளது - அதை இனிமேல் கட்டுப்படுத்துவது, அவர்களை ஏளனம் செய்து ஏமாற்றுவது என்பது கடினம். இதற்கு வெற்றிமாறனுக்கும், கமலகாசனுக்கும், திருமா, ரஞ்சித், திருட்டு திராவிட கும்பலுக்கும் நன்றி! ஆழியில் அடிபட்ட தூசுகள் போல் இவர்கள் அடித்து செல்லப்பட்டதுதான் உண்மை - இந்த எதிர்பாளர் களிடமிருந்து Kantaravuku எந்த விமர்சனமும் இதுவரை இல்லை-அமைதி. இனிமேல் இவர்களுக்கு இந்தியா முழுவதும் சாவுமணிதான்! மணிரத்னம் ஒரு கம்யூனிஸ்ட் கிரிப்டோ கிறிஸ்டின் அவர் முடிந்த வரை சில உண்மைகளை (புலிக்கொடி, விபூதி பட்டை) மறைக்க தான் செய்தார், அவர் விரும்பி எந்த இந்து குறியீடையும் காட்டவில்லை-முன்பே மக்களுக்கு பரிச்சயமான உண்மை கதை என்பதால் முழுவதையும் மறைக்கமுடியவில்லை என்பதுதான் உண்மை! அதற்கான அமானுஷ்ய தண்டனைதான் காந்தார வந்து பொன்னியின் செல்வன் புகழையும் box office காலெக்ஷனையும் கெடுத்தது. தமிழனாகிய எங்களுக்கும் வருத்தம் தான் - உப்பு தின்னவன் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும். பொன்னியின் செல்வன் II தமிழர்கள் இந்துக்கள் பெருமைப்பட எடுத்து வெற்றிபெறுவாராக - பொன்னியின் செல்வன் II சோழர்கள், தமிழர்கள் புகழ் எங்கும் பரவட்டும்!
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Best wishes for you Kula deivam is there for tamil people. Marriage & shraddha rituals are in Sanskrit language
@suriyaananth
@suriyaananth Жыл бұрын
When Shiva was occupied by panjuruli heroine was not pregnant but when boodha kolla festival she was shown as pregnant...7 to 10 months baby bump.....if Shiva was killed by the villain and he occupied by deity spirit .... Then boodha kolla happened on the same night or after few months (this is a doubt for me )...if it happened after few months did Shiva survived or lived with his own spirit or as deity spirit....plz explain this
@sundara6067
@sundara6067 Жыл бұрын
Yes I too have that doubt
@shaji5446
@shaji5446 Жыл бұрын
ஐந்து தேசிய விருது எதிர்பார்க்கிறேன்.... ஆஸ்கார் கிடைக்க வாழ்த்துகிறேன்
@rameshramesh-dm4uj
@rameshramesh-dm4uj Жыл бұрын
Bro from starting to end super 👌 👌👌👌👌, bro please do video about koragajja daivam this also from the south karnataka. 🙏🙏🙏
@rameshneelakantan2346
@rameshneelakantan2346 Жыл бұрын
Excellent movie , left a huge impact. Your analysis is outstanding and awesome. Keep up the good work 👍
@gani520
@gani520 Жыл бұрын
Thank you brother From Bangalore Your best channel 🙏🙏🙏👌👌👌
@shalini6003
@shalini6003 Жыл бұрын
Great explanation 😊 Thank you for bringing in so much details . I had all these doubts after watching the movie and its now clear 👍🙏
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p Жыл бұрын
காந்தாரா படத்தைவிட மேற்குதொடற்சி மலை கடைசிவிவசாயி படங்களை போல தமிழ் படங்களும் இருக்கிறது ஆனால் யாரும் ஆதரவு தெரிவிப்பதில்லை
@prakashrak4905
@prakashrak4905 Жыл бұрын
Awesome review. ...Awesome movie I never expected this much of detailed depth (experienced) explanation ...well said ....
@saraswathimugilan5464
@saraswathimugilan5464 Жыл бұрын
Beautiful explanation. Collected si much of information along with the proof. I have been watching your many reviews, wonderfully explained with simple language. Keep doing the same, all the best
@veejayperumal6057
@veejayperumal6057 Жыл бұрын
Thank you Bro for such an informative explanation. It has certainly cleared many of my questions. All the best to you.
@manivannans4039
@manivannans4039 Жыл бұрын
மர்ம தேசம் - விடாதுகருப்பு - தொலைகாட்சி தொடர்............ மறக்க முடியுமா??????
@7rajprasad
@7rajprasad Жыл бұрын
Bro starting la appa character kola katrapo namam irukum - panjuruli(Vishnu) . Shiva kola katrapo netrikan irukum - gulika( Shivan) . Starting la yea panjuruli pesarapo nee kudutha vakka meruna naan una mannikalam aana enkuda gulika varuvanu .
@ruby80s4
@ruby80s4 Жыл бұрын
Hi had end number of questions all ended up in ur video simply awesome u r such a hard working person u will never fail ...the way u narrated is superb and I got goosebumps in all moment.....this movie is completely a cult and the sound at the end by deity is heavenly.......
@rathinamrk5211
@rathinamrk5211 Жыл бұрын
Unga definition ketta aprm ennum movie vibe athigama akuthu superb sagoo ❤️
@annapooraniannapoorani7049
@annapooraniannapoorani7049 Жыл бұрын
Very good 👍 film 🎥 ippadi oru Padam innum yarum parthirukka mattamga congratulations 🎊 Rishab Sheddy sir
@goldenrules256
@goldenrules256 Жыл бұрын
அனைவரது குலதெய்வ தயும் கூறிவிட்டீர்கள் .எனக்கு தமிழில் சின்னதாய் ஞாபகம் வந்தது.
@anand_radhu
@anand_radhu Жыл бұрын
sir adhu "Buta" illa "Bhoota"... boota means supernatural or mystic or unexplainable creation. Thats why the fundamental natural elements is called Panchabhootam
@munishmurugesan77
@munishmurugesan77 Жыл бұрын
Worth watching this video We almost lost a virtual belief in towards our gods. We could proudly say this similarity to our south culture also , this one among them only And my name is munishwaran. We settle in chennai I used to say my name is munish. Here after I can proudly say my name in munishwaran. full form that could be more impact and powerfulll.
@sobhanapratap8148
@sobhanapratap8148 Жыл бұрын
Bro what is the difference between kathakali and Kantara both of then resembles same.. did you feel that bro..
@haris8712
@haris8712 Жыл бұрын
Vera level pin point and justified explanation. Chance less very nice to hear without skipping. Yes Tamil directors also wants to think like this. People needs to accept first because here people believing on several myth characters who ever opposing god's. Those mythical thought persons should shut up before releasing this kind art (flim). It should be more helpful for several people's whoever following and doing this spiritual arts.
@sureshbabusrinivasan7477
@sureshbabusrinivasan7477 Жыл бұрын
Thanks for the detailed information Very informative
@vijayn6949
@vijayn6949 Жыл бұрын
In tamilnadu called varahi amman 🙏
@parthibanmanickam3928
@parthibanmanickam3928 Жыл бұрын
கடைசியில் காட்டப்படும் buta kola உருவில் இருப்பவர், முதலில் மறைந்த சிவா அவரின் தந்தை ... மறைந்த தந்தையை பார்த்த மகன் இருவரும் சந்தோசத்தில் ... இருக்கும் காட்சி அது ....
@vilango6488
@vilango6488 Жыл бұрын
Nice and simple explanation, good prediction . Advanced congratulations to the director who has made a wonderful creation.
@sureshsubramanian1578
@sureshsubramanian1578 Жыл бұрын
எங்க நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி கிராமத்தில் உள்ள எங்க கெங்கை அம்மன்....
@Saipandees
@Saipandees Жыл бұрын
பாபா படத்தில் யானை தேர்ந்தெடுத்ததும் காந்தாரா படத்தில் ஊதாரி நாயகனை தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயமும் ஒன்று தான். வலதுசாரியை தூக்கி சாப்பிடும் உங்கள் விளக்கம் அருமை. சூழ்நிலை மட்டுமே இயற்கை உடன் இணைந்து இருளை அகற்றும் நண்பா
@ajithkumar.m5941
@ajithkumar.m5941 Жыл бұрын
Vada nathiga nathari payale
@ajithkumar.m5941
@ajithkumar.m5941 Жыл бұрын
Kadaul nambikai iruntha avan valathusariya da
@Saipandees
@Saipandees Жыл бұрын
@@ajithkumar.m5941 kadavul yaarnu sollu muthala
@selvarajchettiar5039
@selvarajchettiar5039 Жыл бұрын
VERY GOOD VIDEO. BEST EXPLANATION. THANK U
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor Жыл бұрын
this culture is theyyyam is famous and origin in Kannur district.. that's name of the god name is Muthappan... my favourite... normal person God.. neivaithyam is fried fish and choru.. that's same culture.. in that follows in South western karnataka look wise also seems kerala..
@airavatham878
@airavatham878 Жыл бұрын
Yes
@muralidharanarayanaswamy8379
@muralidharanarayanaswamy8379 Жыл бұрын
Thanks good explorations and brief explaining,murali from bengaluru.
@praveensn2596
@praveensn2596 Жыл бұрын
Pathonbatham noottande malayalam please review
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Good Morning Brother well set 👆🙏🏿
@003_ajithkumar.k9
@003_ajithkumar.k9 Жыл бұрын
Bro climax fight Siva sethutarunaa .kola function apa heroine pregnant taa irukura maari kamipanaga ana fight scene uniform. Poturupainga apa antha maari katirukamatangaa apa epii....
@santhamith
@santhamith Жыл бұрын
Tumbbad 2 இதையும் கொஞ்சம் பாருங்க
@dwarakanathtr6289
@dwarakanathtr6289 Жыл бұрын
Very well explained. Thank you so much.
@savvysshares
@savvysshares Жыл бұрын
Super post, saadharana makkal nambikkai adhaan vendrirukiradhu
@knandakumar87
@knandakumar87 Жыл бұрын
Very informative content. Movie is really wonderful. Our kula deivam name Megathamman (Merkavu Nachiar)
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 6 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 763 М.
Секрет фокусника! #shorts
00:15
Роман Magic
Рет қаралды 65 МЛН
Vidaathu Karuppu Episode 76  Marmadesam
20:51
Marmadesam
Рет қаралды 637 М.
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН