kzbin.info/www/bejne/jHTGgGeJitWeZsk🙏🙏 தமிழ் வாழ்க தமிழ் செழிக்க 🙏🙏
@suchethas48032 жыл бұрын
எங்கள் ஊரில் அமைந்துள்ள அழகான தலங்களை தந்த உங்களுக்கு நன்றி
@thangagameingyt66992 жыл бұрын
Wow superb congratulations 🎊 நாங்கள் பார்த்த கன்னியாகுமரி மட்டும் தான் இவ்வளவு இடம் உள்ளதா கடவுள் அருள் இருந்தால் இந்த இடம் எல்லாம் பார்க்க வேண்டும் நன்றி நண்பரே
@mohanelavarasi92772 жыл бұрын
Very nice please
@padmadevir.padmadevi87482 жыл бұрын
நாகர்கோவில் எங்க ஊர் என்பதில் மிக மகிழ்ச்சியாக இருக்கு.
@geethahemakumari3442 жыл бұрын
ரொம்ப அழகு. இயற்கை எழில் சொல்வதற்கு எனக்கு வார்த்தைகள் தெரியாது. உங்களுக்கு மிகவும் நன்றி.🙏 நல் வாழ்த்துக்கள் தம்பி 💐
@ayyappanthiruvidaimarudur8702 жыл бұрын
முகவுரை தெளிவான புள்ளி விபரத்தோடு சொல்லியுள்ளீர்கள்.அருமை குமரிமாவட்டத்தில் அனைத்தும் சொல்லியிருக்கிறீர்கள் மிக்க நன்றி.
@gnanambalt1643 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது. எனக்கும் வந்து பார்க்கனும்.மிக விரைவில் வந்து பார்க்கிறேன்
@gnanambalt1643 жыл бұрын
Thank you 🌹
@darwindarwin2653 жыл бұрын
Welcome to Kanyakumari💐💐
@gnanambalt1643 жыл бұрын
@@darwindarwin265 soon coming 👍
@minikurien30853 жыл бұрын
I'm a Kanyakumari malayali girl 😍😘
@narayanram86262 жыл бұрын
Kanyakumari is the land of natural beauty. It receives rain in both seasons- southwest monsoon and north east monsoon. We can enjoy Pleasant summer, beautiful dams, year long irrigation for agriculture, east and south are covered seas with golden sand beaches and man made wonders,ever green mountain slopes of the west ghats,beautiful plains covering with coconut, rubber,petalnut,Jack and mango trees
@aswinipriya14392 жыл бұрын
Really no one can't explain this much about kanyakumari ☺️👍🏻
@sakuntalaravi45113 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் மிக அழகான மாவட்டம். அருமை.
@kanyakumariexpresstv75182 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும் ஆதரவு தருங்கள்
@simplyami521 Жыл бұрын
அழகான பொழுதுப்போக்கு நிறைந்த தமிழகத்தில் இருக்கும் தென் மாவட்டம் ஒன்று கன்னியாகுமரி தான்.
@johnleo31053 жыл бұрын
Very Thanks Bro I am from Kanyakumari Dist ❤💙💚💛💜💖👍👍👍👏👏👏👌👌👌
@christalamalachristalamala9203 жыл бұрын
Me also
@kanyakumariexpresstv75182 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும் ஆதரவு தருங்கள்
@yuvaneshwarir95855 ай бұрын
Inaiku yenaku oru cls.. Iruku.. Athu unga video romba usefull ah irukuu❤ neenga intha video pottu 3 years analum.. Yenagu ippa use aguthu tq ❤
@tamiltouristguide5 ай бұрын
Tnx for your valuable comment 🙏🏻💚
@vijaykumarramaswamy74642 жыл бұрын
Excellent bro detailed explanation about kanyakumari tourist places
@RAMJII20092 жыл бұрын
நல்ல முழுமையான பதிவு. நன்றி
@renukadevisenthilnadhan58923 жыл бұрын
😍மிகவும்அறுமை😍😍😍😍
@noahnoah52733 жыл бұрын
I will mese this is please
@minikurien30853 жыл бұрын
I'm a Kanyakumari malayali ❤️❤️
@darwindarwin2653 жыл бұрын
வீடியோ மிக அருமையாக இருந்தது. நீங்கள் நிறைய இடம் miss பண்ணிட்டீங்க. கோதையார் மின் உற்பத்தி நிலையம். சொல்லவே இல்லை.
@kanyakumariexpresstv75182 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும் ஆதரவு தருங்கள்
@sundarraja5142 жыл бұрын
RR CTC
@Ajaykumar904373 жыл бұрын
நீங்கள் இரணியல் கோட்டை, 🔥🔥🔥அதங்கோட்டு ஆசான் ❤️❤️❤️மணிமண்டபம் சொல்ல மறந்து விட்டீர்கள்.......
@tamilmani.s22062 жыл бұрын
Yes indeed I want to know more about eranial fort
@tamilmani.s22062 жыл бұрын
Yes indeed I want to know more about eranial fort
@silent2.0752 жыл бұрын
இரணியல் கோட்டைக்கு போய் பாம்பு கொத்தி சாகவா?
@drnivra Жыл бұрын
Semma speech about the places.lots of blessings to you thambi
@thomasanthonymanicam7694 Жыл бұрын
Wonderful Kaniyakumari.Good video.
@ramasamydp27582 жыл бұрын
சூப்பர் கன்னியாகுமரி மாவட்டம் சூப்பர்
@Ajaykumar904373 жыл бұрын
உதயகிரி கோட்டை என்பது வெள்ளையர்கள் பீரங்கி குண்டு செய்ய பயன்படுத்திய இடம்....இப்போதும் அங்கு மிகப்பெரிய அடுப்பு மூட்டி உள்ளது.....
@Bikeride-dt3gd3 жыл бұрын
Neenga sollura place enga irukku bro ippa polama
@Ajaykumar904373 жыл бұрын
@@Bikeride-dt3gd தக்கலை பகுதியில் அமைந்துள்ளது 🔥
@kanyakumariexpresstv75182 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும் ஆதரவு தருங்கள்
@sunisuni1380 Жыл бұрын
எங்க கன்னியாகுமரி
@karthikv34842 жыл бұрын
Thanks for the video bro 😊
@Senthil_deepa6 ай бұрын
நன்றி தம்பி 🎉❤
@muthunayagamp2856 Жыл бұрын
Thank you for your information
@Akhil-bb2ff3 жыл бұрын
Enga ooru kanyakumari kulasekharam ❤️❤️❤️❤️
@sakthiravi23473 жыл бұрын
Super da 🥰 video vera level 👌
@27_eee_logesh343 жыл бұрын
Kanchipuram, Chengalpattu video podunga bro
@Kumarivlogs28032 жыл бұрын
Enga ooru la video la pakathu Nala irruku bro
@neelaperumalt11683 жыл бұрын
அருமையானபதிவு. Hard work. 👌💐
@jimsyjim43223 жыл бұрын
Vera level gethu
@balasubramanian2197 Жыл бұрын
சூப்பர்
@thoothukudi80542 жыл бұрын
சிறப்பு
@jenishjenis91393 жыл бұрын
Aralvoimozhi.. wildmill miss pannidinga...poigai anai miss pannidinga
@tnpscfitness103 жыл бұрын
Dharmapuri jallikattu video Podunga,👍
@naturelove2853 жыл бұрын
Athan than naanum ethir pathan😊.
@m.atamilpasanga38953 жыл бұрын
Bro ninga innum valarum bro
@sampathm19126 ай бұрын
🙏🙏🙏நன்றி
@ramanathanviswanathan5640 Жыл бұрын
extremely good
@natarajanchokkalingam39903 жыл бұрын
Arumai 🙏🙏🙏🙏🙏
@muthunayagamp28562 жыл бұрын
Thank you for your information about Kanyakumari district. Rubber plantation, education, hills, Marshall Nesamony MP helped Tamil speaking people bifurcated from Kerala. Christian and Hindus are equal in statistics. Dams, rainfalls are interesting to watch. Churches and Hindus Temples are a blessings. Mosques are important to see. You have visited all places in kanyakumari
@thumuku99862 жыл бұрын
Fine...Thank You...
@chellathurai.t47723 жыл бұрын
திருநயினார்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவன் கோவில் உள்ளன
@subrukumarparameswaran3 жыл бұрын
திருவள்ளுவர் பிறந்த ஊர் திருநயினார் குறிச்சி
@thalakumar33463 жыл бұрын
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா....
@naturelove2853 жыл бұрын
விரைவில் பதிவிடுவார். காத்திருங்கள்
@siyamalam30262 жыл бұрын
Very nice thank you
@sivamanisivamani3673 жыл бұрын
I like this video...
@AyubKhan-yt3lg2 жыл бұрын
End of India-இது தவறு, இந்திய௱வை த௱ங்கி நிற்பது குமரிமட்டும்த௱ன். ஆகவே இந்திய கண்டத்தின் வேர௱க (மூடு) நிற்பது எங்கள் கன்னிய௱குமரவட்டமே.
@jobsfree365 Жыл бұрын
👌👌👌👌🙏🙏
@vinothsamvlog70273 жыл бұрын
KANYAKUMARIANS HITS LIKES
@kanyakumariexpresstv75182 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்ட தொடர்பான செய்திகளுக்கு kanyakumari EXPRESS Tv க்கு மக்கள் அனைவரும் ஆதரவு தருங்கள்
@kethrakethra40743 жыл бұрын
Bro I supported your channel I love this channel🤩🤩🤩🤩🤩🤩🤩
@SARJINN20032 жыл бұрын
Kanyakumari 🌴🌴🌴 கன்னியாகுமரி Tamil Nadu
@sulochanaravivarman61606 ай бұрын
Very super
@sivalingamsivalingam89333 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐🌹🌹💐🙏🙏🙏🙏👍👍👍
@King-14-93 жыл бұрын
I like this video
@srinivasans47052 жыл бұрын
Iam chennai tomorrow iam going to kanyakumari
@BalamuruganS-xx1jw8 ай бұрын
Super sir
@natarajanchokkalingam39903 жыл бұрын
Kadalur district video podunga bro pls🙏
@ssfoodcorner25123 жыл бұрын
அருமையான பதிவு
@lvaradharajan20463 жыл бұрын
Super we loved this place
@jeevananandham25933 жыл бұрын
சந்தோஸம்
@Jesurajan8092 жыл бұрын
Kanyakumari la than nanga irukom yengaluku theriyathu place lam sollureenga kandippa neenga sonna yella place ku povom
@chellamkumar562 жыл бұрын
சூப்பார்❤️
@merlinsujamerlinsuja87753 жыл бұрын
My district
@vinothsamvlog70273 жыл бұрын
😍😍
@xavierraj94993 жыл бұрын
Please make English Translation on this video
@minikurien30853 жыл бұрын
I'm a Kanyakumari malayali
@555JJ3 жыл бұрын
@@minikurien3085 mental innum nee saavalaya 😂😂
@akshayav42262 жыл бұрын
Proud to be in kk😍
@Bairathedog3 ай бұрын
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகியநான்கு தினைகளையும் வெள்ளிமலை முருகன் கோவிலில் நின்று பார்க்கமுடியும்
@sudhirm17653 жыл бұрын
Semmo bro👍
@sagarrk72412 жыл бұрын
watched all videos, need chengalpattu, ranipet, thiruvallur and Chennai district tourist place videos