கபால தீட்சை.! வேண்டுதல் நிறைவேற அகத்தியர் கூறும் ரகசியம். !

  Рет қаралды 34,857

Bogar Sithanthasabai

Bogar Sithanthasabai

Күн бұрын

போகர் சித்தாந்தசபை சித்தர்கள் அருளிய அபூர்வ வித்தைகளையும் சித்தர்கள் பரிபாஷையாக கூறிய ரகசியங்களை எளிமைப்படுத்தியும் மக்களுக்கு கொடுத்து வருகிறது.
போகரால் அருளப்பட்ட அபூர்வ வித்தைகளை உள்ளடக்கிய நினைத்ததை அருளும் அமுதசுரபி யோகம் (45 நிமிடம் 45 நாட்கள் சவால்) எனும் பயிற்சி முறையையும் தீராத பித்ரு தோசத்தை மிக எளிமையாக நீக்கி விடக்கூடிய சிவ வாக்கியர் அருளிய அபூர்வ பயிற்சி முறையையும் திரு போகர் வசீகரன் ஐயா அவர்கள் போகர் பெருமானின் ஆசியுடன் அளித்து வருகிறார்.
மேலும் உங்களின் ஆன்மீக தேடல்கள் இங்கே பூரணம் அடைய்வது நிச்சயம்.
சித்தர்களின் அபூர்வ மறைக்கப்பட்ட மறைந்து விட்ட ரகசியங்களை ஆய்வு செய்து அதை சாமானியரும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வது திரு போகர் வசீகரன் ஐயா அவர்களின் தனிச்சிறப்பு ஆகும்.
மேலும் திரு போகர் வசீகரன் ஐயா போகர் பெருமானின் நேரடி ஆசியையும் உபதேசத்தையும் பெற்றவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தொடர்புக்கு
Bogar Sithanthasabai
What's app & Contact
+91 9488008816
+91 7094511381
www.bogarsithanthasabai.org

Пікірлер
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН
Dream⚽️
00:23
ISSEI / いっせい
Рет қаралды 3,9 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 24 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 741 М.
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 28 МЛН