பழனியும் புலிப்பாணி சித்தரும்! | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani | 🔴 PART 1 |

  Рет қаралды 117,643

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

பழனியும் புலிப்பாணி சித்தரும்! | Documentary : Palani Navapashanam - Boghar - Pulipani | Lord Murugan | 🔴 PART 1 | Karthick MaayaKumar | Big Topic | Episode 1721 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 211
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@25977777
@25977777 Жыл бұрын
Y.... Any part 2 video bro... 🇲🇾🙋‍♂🇲🇾
@MaayaM_Studios
@MaayaM_Studios Жыл бұрын
@@25977777 yeah on the way.. pls wait for the next parts 🔥
@yenthiranrajini
@yenthiranrajini Жыл бұрын
@@MaayaM_Studios how many parts?
@vinithavinitha7578
@vinithavinitha7578 Жыл бұрын
Hi...bro...investment app nu solar power world app la en friend invest panranga na evalo solkiten ithalam venam money invest pannatha idhalam fake yemathiruvanganu...ana kekka matranga she is very knowledgeable person well educated person but intha visayathula en ivalo strong ah antha app ah believe panraganu therila 100% yemathiruvanganu theriyum ana avanga kekka matranga en friend kaga sollala ithu mari neraya people emantharanga so itha pathina oru social awareness kaga oru video pannunha bro research panni...pls save people's
@santhoshsanth9191
@santhoshsanth9191 Жыл бұрын
அவர் பெயர் போகர் , போகர் 7000 படித்தால் புரியும் , இன்னும் பழனி மலையில் இருகார் , ஞான மார்க்கத்தில் இன்னும் நிறைய இருக்கு பழனி மலையில்
@manojstills6593
@manojstills6593 Жыл бұрын
அய்யா சித்தர்கள் ஜீவ சமாதியை காட்டும் பொழுது 10 வினாடி காட்டுங்கள் பெயர்களையும் குறிப்பிடுங்கள் தரிசனம் செய்ய வேண்டும் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
👋👋👋திண்டுக்கல் மாவட்ட மக்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎊👍🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@somasundharamgm9754
@somasundharamgm9754 Жыл бұрын
ஓம் அய்யன் குரு ஶ்ரீ போகர் மகா சித்தர் பாதம் போற்றி போற்றி 🔥🔥🔥🙏🙏🙏
@aishwaryamargandan7595
@aishwaryamargandan7595 Жыл бұрын
எங்கும் எதிலும் சிவமயம் அன்பு மயம் ஈசனின் திருவடி நிழல் ஓம் நமசிவாய என் முதலும் முடிவும் சிவமே துணை
@aishwaryamargandan7595
@aishwaryamargandan7595 Жыл бұрын
@@thiyagarajahlakshigan அடா பாவி நீ திருமூலரின் திருமந்திரம் படித்து பார் .தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அனைவரும் வணங்கும் தெய்வத்தை தான் நாங்கள் சிவன் என்று வணங்குகிறோம்
@Mr_390_Official
@Mr_390_Official Жыл бұрын
Murugan Oruvanea💯Yendrum murugan.......yethithilum yen Appan murugan mattumea.....OM saravanabhava🔥💯
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai .
@naturedivine5586
@naturedivine5586 Жыл бұрын
அண்ணே பழநி கணக்கன்பட்டி சுவாமிகள் பற்றி போடுங்க அவர் முருகப் பெருமானே பலர் உணர்ந்துள்ளார்கள் சாமி பலருக்கு முருகனாகவே காட்சி கொடுத்திருக்கிறார் இருவரும் ஒருவரே
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
Anbe Sivan…!!🌺🙏🌺 Karthik….. your Initiatives are Priceless and Lord Muruga would Bless you Abundantly for that…!!!🌺🙏🌺 Thank you so much for doing such vast researches to bring the Truth out and sharing it with us!!👍🙏👍 As you said, we all would Benefits from this episodes for sure and continue your genuine approaches as always…!!🥁💝🥁
@devajagan9011
@devajagan9011 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@369unakkulunnaithedu7
@369unakkulunnaithedu7 Жыл бұрын
மாயம் கனிவான வேண்டுகோள் பதஞ்சலி சித்தர் பத்தி ஒரு டாக்மன்ரி பன்னுங்கள் பதஞ்சலி வடக்கன் சித்தரிப்பு நடக்குது அன்பின் வேண்டுகோள் பதினெட்டு சித்தர்கள் பத்தி டாக்மன்ரி பன்னுங்கள் தாழ்மையான வேண்டுகோள்
@poornivelu
@poornivelu Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா 🙇‍♀️🙏 அற்புதமான பதிவு சகோ... சீக்கிரம் முடிந்தது போல இருந்தது.. இது போல பதிவுக்காக காத்திருக்கிறோம் ... ரமணர் அவர்கள் ஆஷ்ரம்ம் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறேன் 🙏🙏🙏
@Ramu-wb7qz
@Ramu-wb7qz 8 ай бұрын
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஆனால் முருகன் எனக்குள் ஏதோ செய்துகொண்டே இருக்கிறார். என்னால் நாத்திகமாகவும் iruka முடியாமல் முழுதாய் ஆத்திகமாகவும் இருக்க முடியாமல் என்னை எனக்குள் சங்கடப்படுத்தும் என் கடவுள் ஒருவர் முருகன்.
@1972-v2j
@1972-v2j 8 ай бұрын
ஐயா இந்த video மற்ற episode எங்க இருக்கு
@dkmusical3168
@dkmusical3168 Жыл бұрын
ஓம் நம சிவாய நன்றி அய்யா நான் பல நாட்களாக உங்களிடம் என் அய்யன் புலிப்பாணி சித்தர் அவர்களுடைய பதிவு போடும் படிக் கேட்டுள்ளேன்... மிக சிறப்பான பதிவை தொகுத்தது மிக நன்றி அய்யா...
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா... இந்த எப்பிசொட் தொடர வாழ்த்துக்கள் அண்ணா...
@prabakaran2777
@prabakaran2777 Жыл бұрын
எங்கும் முருகன் எதிலும் முருகன்... என் அப்பன் முருகனுக்கு அரோகரா
@Mythili-g9j
@Mythili-g9j 7 ай бұрын
பழனி மலை முருகனுக்கு அரோகரா... வேல் வேல் வெற்றி வேல் . வேல் வேல் வீர வேல்.
@Varalakshmi-ke1dd
@Varalakshmi-ke1dd Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 அண்ணா... நான் கண்டிப்பாக சென்று பார்க்கிறேன்
@beastmode561
@beastmode561 Жыл бұрын
அண்ணா எப்போ நீங்க பழனி வந்தீர்கள்
@bbfrchannelbavinujay2878
@bbfrchannelbavinujay2878 10 ай бұрын
அண்ணா சித்தர்களை பெண்கள் வழிபாடு செய்யலாமா சித்தர்களை எப்படி வழிபடுவது சொல்லுங்கள்
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
போகர் திருவடிகள் போற்றி புலிப்பானி சித்தர் திருவடிகள் போற்றி
@ANIMALZONE-be8of
@ANIMALZONE-be8of Жыл бұрын
என் குருவை தரிசிக்க என் ஆன்மாவும் உயிரும் ஏக்கத்தில் உள்ளது
@sivarajsivaraj1976
@sivarajsivaraj1976 Жыл бұрын
திரு மாயன் குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள் உங்கள் வீடியோவால் மிகவும் அறிய தகவல் அறிந்து கொள்ள முடிந்தது நன்றி மற்றும் பாராட்டுக்கள்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி சற்குரு அம்மையப்பன் திருவடிகள் சரணம்சரணம்சரணம்
@Mani-uz1pp
@Mani-uz1pp Жыл бұрын
அண்ணா அருமையான வீடியோ பாக்குறதுக்கு சுவாரஸ்யமா இருக்கு இதுபோல இன்னும் நிறைய வீடியோ குடுங்க
@Theglobalpeace
@Theglobalpeace Жыл бұрын
மிக்க நன்றி தம்பி. திராவிட அரசுகள் தமிழ் தமிழர் சம்பந்தமான ஒரு விடயங்களுக்கும் ஒன்றும் செய்யாது. தமிழர் தமிழரை ஆள கூடிய ஒரு அரசு அமைந்தால் தமிழர் தலை தூக்கலாம்.
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
இந்த பதிவின் புண்ணியம் உங்களைச் சேரட்டும்.வாழ்த்துக்கள் .
@stsk6666
@stsk6666 Жыл бұрын
ஆசீவகம் மலர்கிறது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்.,🙏🧘
@VISAHARM
@VISAHARM Жыл бұрын
Spiritual experience video nereya post Panunga karthi great 👍 👌 👏
@jayavelvelu3370
@jayavelvelu3370 Жыл бұрын
அருமையான வீடியோக்கள் நன்றி 🙏🏻🙏🏻💐🙏🏻🙏🏻
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 Жыл бұрын
ஓம் அருபடை வீடுகளிள் பழனி திருஆவின்கடி தாங்கபடைவீடு
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
நன்றி நண்பரே... உங்கள் முயற்சி வெற்றி அடையாட்டும்
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 Жыл бұрын
Thank you bro for your sincere attempt in bringing out the history of Puli Pani siddar ayya
@aswinkumar1001
@aswinkumar1001 Жыл бұрын
OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM OM KRIYA BABAJI NAMA AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@s.rajkumar6335
@s.rajkumar6335 Жыл бұрын
Why you not kept this topic in your PLAYLIST? if you really need this topic is so much better than you keep in your PLAYLIST okay
@rajeswariraji4020
@rajeswariraji4020 Жыл бұрын
Thamil anban anupji, balaganeh, ditti, sruthi puthi pugatu iya yegalai kapathu muruga
@puppypoint8713
@puppypoint8713 Жыл бұрын
மூன்றாவது நவபாசன முருகன் சிலை பற்றி வீடியோ போடுங்க ப்ரோ
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
போகரோட பிறப்பிடம் சீனா பாஷாணத்த கொண்டு வைத்தியம் செய்யும் முறை என்பது நம்ம நாட்டு வைத்திய முறை இல்லை
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
What Bogar a chinese born ? R u sure ?
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
@@thenmozhidevi9147 சித்தர்கள் இந்தியாவில் மட்டும் இருந்தவர்கள் இல்லை உலகம் முழுவதும் சித்தர்கள் இருந்திருக்கிறார்கள் சித்தர்களுக்கு நாடுகளின் எல்லை எல்லாம் இல்லை இப்போதைக்கு போகர் சீனர் என்று மட்டும் படித்த நியாபகம் நீங்கள் வேண்டுமானால் இனையத்தில் தேடி பாருங்கள் எனக்கு மேலதிக தகவல் கிடைத்தால் பகிர்கிறேன்
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
@@chandrasekaran001 thank you 🙏
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 Жыл бұрын
He was from tamil people and went to China in later period
@போகன்மணிகண்டன்
@போகன்மணிகண்டன் Жыл бұрын
ஓம் போகர் ஐயாவே போற்றி ஓம் புலிப்பாணி ஐயாவே போற்றி ஓம் முருகனுக்கு முகம்கொடுத்தோரே போற்றி போற்றி போற்றி 🙏
@ClaraJeni
@ClaraJeni Жыл бұрын
Kal+key=kalgi. Stone+lower. Kalikku lower part.. place. That mean.
@adirajii4203
@adirajii4203 Жыл бұрын
Hello don't use neecha mozhi ssmskidridhAm like ish
@KrishnaKumar-ho4vm
@KrishnaKumar-ho4vm Жыл бұрын
Sir Idhumathiri niraya Siddhar videos upload pannungae sir.
@sureshkumarudpm
@sureshkumarudpm Жыл бұрын
I heard from grandpa there is 18 verity’s of Apiyasam (கதி)can you try to get in that details
@sujathas6822
@sujathas6822 Жыл бұрын
முருகா.....என் அண்ணா....என் உயிரே....என் செல்வமே
@anandharaj2222
@anandharaj2222 Жыл бұрын
Bogar also created thasapasanam in Kodaikanal poombarai temple
@chalzTN
@chalzTN Жыл бұрын
Hi, superb video, request to change BGM.
@saravanakumar7212
@saravanakumar7212 Жыл бұрын
சின்ன விடியோ பத்தாது ப்ரோ பெரிசா இன்னும் பெரிசா வேணும்
@Bhuvaneshwari757
@Bhuvaneshwari757 Жыл бұрын
நவபாஷாண சிலை செய்யப்பட்ட இடம் திண்டுக்கல்லில் உள்ளது அடுத்த காணோலி அதைப் பதிவிடவும்.....
@hariprasathmonikajustsmile2370
@hariprasathmonikajustsmile2370 Жыл бұрын
Bro kindly send this temple address
@sakthisaravanan6981
@sakthisaravanan6981 Жыл бұрын
🙏🏼 thank you for your work am sleeping cos of your video's
@managermarketing9059
@managermarketing9059 Жыл бұрын
Navakodi sitharkalin aasirvatham unakku kidaikkattum. Vazhthukal karthik.
@kanthanpushpam8829
@kanthanpushpam8829 Жыл бұрын
காா்த்திக்ஒவ்வொறுவீடியோதமிழ்மக்களுக்குஆன்மிகபுரட்சிஉண்டாக்கும்ஃவாழ்த்துகள்அண்ணா
@ramanathan.a3463
@ramanathan.a3463 Жыл бұрын
Pogar sithar yentha mathathi serndavr
@saravanans8636
@saravanans8636 Жыл бұрын
Om nama shivaya. I like u Kuwaitla erunthu Saravanan
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Wow so Great ! puli pani pani sithar generation still a life omg ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@VidyaTarun0369
@VidyaTarun0369 Жыл бұрын
Getting goosebumps.. expecting more videos on Lord Muruga from you Bro..
@tamilhandsome5817
@tamilhandsome5817 Жыл бұрын
Bro antha video edukum pothu na Anga tha irunthan but negala nu doubt ah irunthuchu Miss pannitan bro ungala
@sreestravelvlogs
@sreestravelvlogs Жыл бұрын
Theevira Siva Bakthar Karthik ❤️❤️❤️❤️Bro 🙏🙏🙏🙏🙏🙏
@sundarj6136
@sundarj6136 Жыл бұрын
Super Karthik sir
@arunadevi847
@arunadevi847 Жыл бұрын
Mm m
@vanced4806
@vanced4806 Жыл бұрын
playlist podu bro spritual peoples nu easy ya irrukum paka
@theoccationguy
@theoccationguy Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻
@veerakumarp8665
@veerakumarp8665 Жыл бұрын
புலிப்பாணி சித்தர் மடத்தின் கைபேசி எண் வேண்டும்
@pandeeswariramar5109
@pandeeswariramar5109 Жыл бұрын
Palani mountain ...have vibrant connection with sevvai planet
@manir4777
@manir4777 Жыл бұрын
Anna valthukkal 🙏🙏
@swamigand7103
@swamigand7103 7 ай бұрын
சிவன் பக்கத்தில் அமர்த்து சித்தர்களை செல்லும் நீங்கள் அணிந்து இருக்கும் உடை தவறு வெள்ள துண்டும் வெள்ள வேஸ்டி யும் கட்ட வேண்டும் வெளிகாற்று உடம்பில் படவேண்டும்
@ssr7222
@ssr7222 2 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
@parthasarathi6659
@parthasarathi6659 Жыл бұрын
Indha ashramam palanile yenga iruku
@g.gayatherig.gayatheri8447
@g.gayatherig.gayatheri8447 Жыл бұрын
Excellent video Anna🙏🙏🙏
@akgameplay1881
@akgameplay1881 Жыл бұрын
Bro Ungaluku kadavul mele nambike iruka?
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம ஓம் சரவண பவ நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி ஆஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம்
@rohiniathithan5860
@rohiniathithan5860 Жыл бұрын
cricketa patti Video Pannunga bro please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thiyagudakshinamoorthy7859
@thiyagudakshinamoorthy7859 Жыл бұрын
ஐயா எங்கப்பன் பரமேஸ்வரன் முருகன் எங்க அம்மா கருமாரி தேவி உங்களுடைய புகழ் என்றைக்கும் ஐயா அது எவனாலும் அழிக்க முடியாது நன்றி
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
மாக்கல் எனப்படும் ஒருவகை கல் இதைசிலை வடிவில் செதுக்கி இதை நவபாஷாணம் கலவையில் ஊற வைக்கப்பட்டு செய்யப்பட்ட முருகன் சிலை பழனி அதனால் தான் அபிசேகத்திற்கு தேய்கிறது
@eramamoorthi7789
@eramamoorthi7789 Жыл бұрын
இத தான் எதிர்பார்த்தேன் 🙏🙏🙏🙏🙏
@srirajarajavarahipeedam4767
@srirajarajavarahipeedam4767 Жыл бұрын
இங்கு சிவலிங்க தேவ உடையார் பூஜித்தார் என்று இருகுகிறது ஏன் நீங்கள் முழுமையாக பெயரை வாசிக்க வில்லை
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
INTHE MARI NERAYA VISIT VIDEO PODUNGA BROTHER
@unknown_8462
@unknown_8462 Жыл бұрын
super anna I loved the most 🙏🏼✨
@chitrarajkumar3729
@chitrarajkumar3729 10 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்.good effort brother thanks.
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 Жыл бұрын
ஓம் கார்திக் பதிமுன்று ஜீவசமாதியை பார்கவில்லையா நான் அங்குவந்தபேது பார்த்தேன்
@nivashr6708
@nivashr6708 Жыл бұрын
Ynga eruku medhi eruka jeeva samadhi plz mention tat places
@baskaranbaskaran7988
@baskaranbaskaran7988 Жыл бұрын
பழனிஅடிவாரத்தில் படிஏறும்முன் இடதுபரம்ஐந்தறுகடைகலின்மத்தியில் ஹீ புலிப்பானி ஆசிரமத்தில் ஜுவசமாதிஉள்ளது நீத்தம் அன்னதானம் நடைபெருகிறது ஓம்
@krnshenbavalli8817
@krnshenbavalli8817 Жыл бұрын
Video konjam than irukku...neriyaa video pannalayaa...vera ethayum..marakkenkala...nenga....murugana pathi onnume solla
@karthikeyan-rq4sd
@karthikeyan-rq4sd Жыл бұрын
Thank u bro. Spiritual videos romba kashdapattu pantringa. Background Ayirathil oruvan bgm ultimate
@arunadevi847
@arunadevi847 Жыл бұрын
Mayamkarthikkumari
@murugann7286
@murugann7286 Жыл бұрын
muruganukku arohara 💝💝💝🙏
@thenmozhidevi9147
@thenmozhidevi9147 Жыл бұрын
Pls give us more puli pani sithar s present living family s story
@velmuruganparamasivam8890
@velmuruganparamasivam8890 Жыл бұрын
Grateful.....🔥
@jayamohansamy
@jayamohansamy 8 ай бұрын
ஓம் சத்குருவே நம ஓம்
@imayasudar
@imayasudar Жыл бұрын
ஓம் நமசிவாய 💮🙏💮 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் 💐
@vaani01000
@vaani01000 Жыл бұрын
காவடி எடுத்திருக்கிறோம் கணேசன் நான் எடுத்தனான்னு ஞாபகம் இல்லை பா
@ramanathan.a3463
@ramanathan.a3463 Жыл бұрын
Pogar sithar yentha mathathi sernthvar
@nivashr6708
@nivashr6708 Жыл бұрын
Madham yathuvum eruka Mari proof Ella don't think caste religion
@vaani01000
@vaani01000 Жыл бұрын
சின்ன வயசில போனது
@anandkarthik3876
@anandkarthik3876 Жыл бұрын
பழனி ஆண்டவா சரணம் சுவாமி🙏🙏🙏
@tamiltsairam2191
@tamiltsairam2191 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@thangamparameshthangampara7978
@thangamparameshthangampara7978 Жыл бұрын
hiii
@raifatv
@raifatv Жыл бұрын
தொட்டிச்சி அம்மன் எங்கள் தெய்வம்
@gomathiramanathan9177
@gomathiramanathan9177 Жыл бұрын
ellomen.iyyan.arul.ashi
@miniatureworktamil7044
@miniatureworktamil7044 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Sivam
@bavanujansinnathampy6157
@bavanujansinnathampy6157 Жыл бұрын
அருமையான பதிவு.. ஓம் முருகா. ஆன்மீக பதிவு வரவேற்கிறோம்
@v.suppurjv.suppuraj776
@v.suppurjv.suppuraj776 Жыл бұрын
அற்புதம் நண்பரே......வாழ்க
@kannank2939
@kannank2939 Жыл бұрын
அருை சகோதரரே என்னவென்று சொல்வது இறை முருகனின் அருளை.
@krishna-hj7un
@krishna-hj7un Жыл бұрын
Anna pazhani murugan vigraham thirurutu ku aparam vigraham Kovil la opadachangala eliya adh kocham clear panunga Anna 🤔🤔🤔
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 38 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33