வியர்க்கும் முருகன் சிலை! | Documentary: Palani Navapashanam - Boghar - Pulipani | Murugar |🔴 PART 8

  Рет қаралды 67,452

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Жыл бұрын

முருகன் சிலைக்கு வியர்க்கும் அதிசயம்! | போகர் ஜீவ சமாதியில் மீன் சின்னம் என்? | Palani | Bogar | Karthick MaayaKumar | Big Topic | Episode 1792 |
#Bhogar #LordMurugan #போகர்
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 118
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS Жыл бұрын
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்😢😢😢😢😢😢😢😢😢.
@sivansivan-qe3vz
@sivansivan-qe3vz Жыл бұрын
Anna prthyangara thavi news podunga anna
@poornivelu
@poornivelu Жыл бұрын
@Maayam studios please check some one reply Arabic messages to few messages we post to your video .. We post comment to convey our message to you and not to anyone individual in person sago.. Thanks for understanding and helping with this.. I have reported that comment to KZbin ..
@rammuruganrammutukan315
@rammuruganrammutukan315 Жыл бұрын
யாழி நீங்க சொல்வது உண்மையானது அதோட பெயர் அகழி தேவர்களும் ரிஷிகளும் யானைகளும் யோகிகளும் செத்து விளையாட்டில் கணங்களாகும் கண்ணுக்குத் தெரியாததாகும் வடிவங்களை உணர்த்தும் பொழுது சிற்பமாகும் இது சத்தியத்தின் சத்தியம் என்பது தவம் என்பது பொருள் காணும் நேரம் வரும் காத்திரு உலகத்தோடு அனைத்து கேள்விகளுக்கும் பிரபஞ்சத்தோடு அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு 3 பிறவி 22 செய்த புண்ணியவனே ஒரு முதியவன் உன்னை அழைப்பான் ஈசன் ஆணை
@rammuruganrammutukan315
@rammuruganrammutukan315 Жыл бұрын
கருமா ஆசையுள்ள போதை 12 பிறவியுண்டு மாயை என்பது ஆணவம் இதுக்குள்ளையே உலகம் பாசிமணி போல் உறங்கு கொண்டே இருக்கிறது
@shankararumugam2499
@shankararumugam2499 Жыл бұрын
முருகன் பற்றி 1000 எபிசோட் போட்டாலும் 1 மில்லியன் views போகும். நன்றி
@manojprabhakaran9096
@manojprabhakaran9096 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
எதை எங்கு தேடி போனாலும் நான் இருக்கின்றேன் வா என நிற்கும் என் தெய்வம் முருகனே 🙏
@poornivelu
@poornivelu Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹரா🙇‍♀️🙏 உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும் ..🙏 Thanks for this useful info sago ..🙏
@keralalotterysresultsguess6965
@keralalotterysresultsguess6965 Жыл бұрын
ஓம் முருகபெருமானே போற்றி🙏🙏🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Жыл бұрын
My Heartiest Holy Respect to Almighty Lord Murugar…..!!🌺🙏🌺🙏🌺 Karthick……I'm really a fan of your questions. You asks right questions that are eye openings to all Lord Muruga's Devotees!! Keep it up!!👍🤞👍 Devine Power of Lord Murugar is indescribable and the miracles he is doing to his devotees lives even now adays are uncountable…!!💐🙏💐 For generations to generations Lord Murugar is Blessing all of us and that is the reasons why we are talking and hearing about him today!!🙏💐🙏 Absolutely Devine & Goosebumps sharing & Keep Rock'n Karthick….🥁👍🥁
@karthickarumugam4303
@karthickarumugam4303 2 ай бұрын
என் அய்யன் முருகன் பெருமை பேச பேச வாய் மணக்கும், கேட்கும் போது காது தித்திக்கும் ❤️😘
@Dhayal4883
@Dhayal4883 Жыл бұрын
ஓம் முருகா
@nandhinimohan7516
@nandhinimohan7516 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
புலிப்பாணி பாத்திர சுவாமிகள் வாழ்க வாழ்கவே...... இறையருளாற்றலுடன் *
@gomathipriyasripathi7076
@gomathipriyasripathi7076 3 ай бұрын
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. முருகா நான் தங்களிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். முருகா நீங்கள் எப்பொழுதும் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும். என் அப்பன் என்னுடனேயே இருக்கவேண்டும். ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@aravindhmass8891
@aravindhmass8891 Жыл бұрын
8 part vandhum pathala moment.I want more and more sithar vazhipadu
@dreamsindia6073
@dreamsindia6073 Жыл бұрын
ஓம் முருகா 🙏🏻
@shanthisanmugam0912
@shanthisanmugam0912 Жыл бұрын
அருமை யான பதிவு ஊதி மலை பற்றி சொல்லுங்கள் நண்பா எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்... வாழ்க வளமுடன்
@RAMZ_22
@RAMZ_22 Жыл бұрын
வெற்றி வேல் 💪🏿💪🏿💪🏿
@prabumech4512
@prabumech4512 Жыл бұрын
Arumai niraiya innum vendun Karthick.... Goosebumps
@paramaeshwaranparameshvara2805
@paramaeshwaranparameshvara2805 Жыл бұрын
அருமை உங்களது தேடல் நன்றாக அமைய முருக பெருமான் துனை புரிவார்
@soundararajan5878
@soundararajan5878 Жыл бұрын
அருமை நண்பர்😊
@kalyansundaram6398
@kalyansundaram6398 11 ай бұрын
Om muruga saranam 🙏
@nesennesen5811
@nesennesen5811 Жыл бұрын
கடவுள் முருகன் தான் தமிழர்களின் முப்பாட்டன் ஓம் முருகா 🙏 🙏 🙏 வெற்றிவேல் முருகா🙏🙏🙏
@NandhiniDanasekar-qh5jd
@NandhiniDanasekar-qh5jd 10 ай бұрын
முருகர் பெருமானே என் பாவத்தை அனைத்தும் மன்னிப்பு தந்து எனக்கு வாழ்க்கை பிச்சையா கேக்குறேன் தறுங்காள் அய்யா முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல்🌷👌
@sridevainfotechvalli1753
@sridevainfotechvalli1753 Жыл бұрын
பழனி முருகனுக்கு அரோகரா
@gulsarilalnandha44
@gulsarilalnandha44 Жыл бұрын
Really hats of bro .admire at this information
@paulrajan752
@paulrajan752 Жыл бұрын
❤Vanakkam Mr KMK good topic
@mahalakshmikumar6692
@mahalakshmikumar6692 Жыл бұрын
After a long period nice interview!!
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ,ஓம் சரவணபவ மேய் சிலிர்க்கும் பதிவு,மிக,அருமை"வாழ்க,வளமுடன்,வாழ்க வாழ்வாங்கு
@user-sn5ye7ny1b
@user-sn5ye7ny1b 3 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் போகர் போற்றி ❤️
@vimalaskitchenn
@vimalaskitchenn 11 ай бұрын
பெரியவர் பேச்சு அருமை
@devaseafarerdevaseafarer4822
@devaseafarerdevaseafarer4822 Жыл бұрын
Indha video potadhukku nandri
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@1way-mv8eg
@1way-mv8eg Жыл бұрын
அண்ணா வளரி ஆயுதத்தை பற்றி விளக்கமான பதிவு போடுங்க அண்ணா....
@tarabeautytamil3968
@tarabeautytamil3968 Жыл бұрын
,🙏🙏🙏 ஓம் முருகா
@antonyraj5524
@antonyraj5524 Жыл бұрын
உங்கள் குரல்வளம் அருமை
@prasanthmano3174
@prasanthmano3174 Жыл бұрын
Murugar mattume Thunai🙏🙏🙏🙏
@sivaram900
@sivaram900 Жыл бұрын
These documentaries now telecasting in Vendhar TV. Happy of you Bro and team for all your quality contents. Yet more to come. ❤️❤️❤️❤️
@poornivelu
@poornivelu Жыл бұрын
@SivaRam Thanks for this useful information... This channel and this topic really deserves it .. Congratulations to Maayam Studios and team 💐
@HappyLife786
@HappyLife786 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
🙏🙏🙏 ஓம் சரவணபவ
@aravindhmass8891
@aravindhmass8891 Жыл бұрын
Apram MUKTHI pathi oru video podunga bro pls pls pls pls
@natarajanrajan2890
@natarajanrajan2890 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏என் தமிழ் கடவுளே........ 🙏🙏👌🙏👌👌👌
@rjcreations6637
@rjcreations6637 4 ай бұрын
திருகோஷ்டியூர் பெருமாள் கோவில் பற்றி போடுங்க
@arjunraj6919
@arjunraj6919 Жыл бұрын
Bro tirupathi pathi sollunga bro . Adhu murugan temple a illa vishnu temple a.
@murugavelm5037
@murugavelm5037 Жыл бұрын
அண்ணனுக்கு முருகன் அருள் 100 சதவீதம்
@sridurgadev.i28199
@sridurgadev.i28199 Жыл бұрын
Video starting song awesome.
@jaivands
@jaivands Жыл бұрын
Tqvm bro from Malaysia..
@DENISHTHAMIZHAN
@DENISHTHAMIZHAN Жыл бұрын
😍
@VijayVijay-pb8pu
@VijayVijay-pb8pu Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻OM SARAVANA BHAVA🙏🏻🙏🏻🙏🏻
@arunpandian5771
@arunpandian5771 Жыл бұрын
Brother yaali pathi ayya solla vantharu aatha cut pannitinga ..plz explain panuga bro
@moorthyr674
@moorthyr674 Жыл бұрын
❤❤❤
@ManiKandan-sm1ls
@ManiKandan-sm1ls Жыл бұрын
Vanakam Anna muruganai pathi keka keka paravsam than niraia. Episode podunga
@balajirajinibalaji
@balajirajinibalaji 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@ashokp3772
@ashokp3772 Жыл бұрын
எங்க ஊர் பழனி 😃 முருகா 🙏🙏🙏
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 ай бұрын
Om namasivaya namaha 🙏🙏🙏❤️❤️❤️ Om saravanabava 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@yasodhar3038
@yasodhar3038 Жыл бұрын
Hiii Karthick🙏
@balamurugan2730
@balamurugan2730 Жыл бұрын
Super super super super super super super super super❤ thank you🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@BalaBala-om9vm
@BalaBala-om9vm Жыл бұрын
Lord muruga 🎉
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x Жыл бұрын
முருகா போற்றி போற்றி போற்றி
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🙏🙏🙏🙏🔥💥🔥
@AK-it8rv
@AK-it8rv Жыл бұрын
🙏🙏🙏🙏
@harshithj2861
@harshithj2861 Жыл бұрын
Bro plzz make a documentary about bramacharya and the power of following bramacharya
@mrtamilnadu6876
@mrtamilnadu6876 Жыл бұрын
1 like
@vanthavantha6582
@vanthavantha6582 Жыл бұрын
Om saravana bava 🙏
@vimalgamer3421
@vimalgamer3421 Жыл бұрын
Om saravanabava🙏
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srikaran5331
@srikaran5331 Жыл бұрын
Thiruchendur murugana oru video podunga
@vinith9166
@vinith9166 Жыл бұрын
Hi தம்பி இரவு வனக்கம் நல்ல பதிவு மேலும் வழர வாழ்த்துக்கள
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
வளர
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Omsaravanapava
@VickyVignesh-sr7cm
@VickyVignesh-sr7cm Жыл бұрын
create one playlist for this video's bro
@RaviRajini123
@RaviRajini123 9 ай бұрын
Om muruga 🕉️🕉️🔱🕉️🙏🏻
@balasuryapandi6345
@balasuryapandi6345 Жыл бұрын
Yaathisai trailer parunghe anna
@vanthavantha6582
@vanthavantha6582 Жыл бұрын
Very useful topic udumalpet dha irukan so palani murugan kovil pakkamdha so murugan kovil details kekum podhu romba perumaiya iruku
@ragavan3972
@ragavan3972 Жыл бұрын
Me too udumalpet
@apratheep9140
@apratheep9140 10 ай бұрын
Muruga
@Dhannz_Lifestyle
@Dhannz_Lifestyle Жыл бұрын
Really am Melting
@madhanc5407
@madhanc5407 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🧘🧘🧘🧘🧘🧘❤️❤️❤️
@santhosh-h
@santhosh-h Жыл бұрын
Hi
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Anna inoru sidder pandiyar anaiyil kublai khan kaga ignana sambandhan endra sidder pazaniyil irundhu poi chinnavil sivan kovil kattiyadha varalaru irukku
@arunprakash2577
@arunprakash2577 Жыл бұрын
In Chemistry: ion, iron, Ayan,.....ionisation or ionization ❤
@ramvlogger7995
@ramvlogger7995 Жыл бұрын
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்😢😢😢😢😢😢😢😢😢.
@mohamedsuhail921
@mohamedsuhail921 Жыл бұрын
Adutha videolea solu papon
@kalikalikalikali8789
@kalikalikalikali8789 Жыл бұрын
Yaathisai tamil movie trailer reaction Bro please
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 Жыл бұрын
Anna mukkonam vizakku vaikka bayan badradhu
@gulsarilalnandha44
@gulsarilalnandha44 Жыл бұрын
Bro ivaru epadi pakrathu .I'm having lots of search on siddathar. Visited palani more times .I like to meet him tell the way bro
@KiruthikaVinod
@KiruthikaVinod Жыл бұрын
Visit pulippani jeeva samadhi
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
கடவுள் மனிதனல்ல!
@rajia1711
@rajia1711 Жыл бұрын
En kanavar kal kunamakunum
@Mahesh-cd1un
@Mahesh-cd1un Жыл бұрын
Velliangiri malai pathi explain pannuga anna
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec Жыл бұрын
பழனி பாஷாண சிலைமைப்பற்றி யாரும் பேசாமல் இருந்தாலேபோதும்.அவரவர் கற்பனைப்படி கதைத்து நிற்கிறார்கள். தேவையில்லா சர்ச்சை களை உருவாக்கி நிற்கிறது. பாஷாண சிலையுடன் யாரும் விளையாட வேண்டாம். பாஷாண சிலை போகரால் செய்யப்படுவது இரண்டுமுறை மட்டுமே.ஒன்று பழனியில் உருவானது. அது செயலிழக்கும்போது மீண்டும் பிறப்பெடுத்துவரும் போகர் இரண்டாம் முறை செய்வது பூமியின் கல்பத்தின் கடைசிகாலம். முதல்சிலை இப்போது சீல் வைக்கப்பட்டு நகர்த்தப்பட்டு அதற்குபதில் பஞ்சலோக சிலை வைக்கப்பட்டுவிட்டது.அப்போதே போகர் பூமிக்கு வந்துவிட்டார் என்று பொருள். அவருடன் கோரக்கர் இணைந்து நடத்தப்போகும் தர்பார். இறுதி அரசு இறையரசாக இருககும்..முற்பிறவியில் உருவாக்கிய முருகன் சிலை முப்பு வகையை சார்ந்தது.இரண்டா தாக உருவாவது குருக்குளிகை.இரண்டும் பாஷாணம்தான். போகரின் மகனாய் பிறந்த கோரக்கர் இறந்து சாம்பலாகி போய் பின் போகரால் எழுப்பப்படுவார். அந்தநாளே இரண்டாம் பாஷாணம் வெளிப்படும் நாள்
@poovaneswaranarumugam2619
@poovaneswaranarumugam2619 2 ай бұрын
Sir how to contact you. Please let me know
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
@@poovaneswaranarumugam2619 please wait. Now this is the time to get revolution of irai arasu.
@TamilSelvan-fl5ec
@TamilSelvan-fl5ec 2 ай бұрын
@@poovaneswaranarumugam2619 wait .time is nearing to burst revelations of irai arasu amazingly
@mohamedsuhail921
@mohamedsuhail921 Жыл бұрын
LeA (Ad)) podatha
@karuppusatta1328
@karuppusatta1328 Жыл бұрын
Bro ninga thungave mattingala bro. ....🙄
@jayapriyapriya1386
@jayapriyapriya1386 Жыл бұрын
Thirupathi perumal selaium verkum muruga perumal
@nagulkeerthi7537
@nagulkeerthi7537 Жыл бұрын
Ssspppaa mudiyala..
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj Жыл бұрын
என்ன முடியல...?
@srijothiaudios7445
@srijothiaudios7445 Жыл бұрын
Poi Saavu po
@nbharath7610
@nbharath7610 Жыл бұрын
Pool Add putters
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
நீ கேள்விப்படலைன்னா அங்க அம்மாவும் தான் இருந்தாங்க.நீ அம்மா வயித்துல இருந்த தான் வந்த.உனக்குள்ள இருந்து வந்துட்டியா.புவனேஸ்வரி அம்மா இருந்தாங்க.எங்க அப்பா கணக்கன்பட்டியாரே சொன்னது.
@naangdsnanbanjaiaigdsu9009
@naangdsnanbanjaiaigdsu9009 Жыл бұрын
ஓம் சரவணபவ
@barathiathi4487
@barathiathi4487 Жыл бұрын
யார் சொல்லி இருந்தாலும்.. எங்கு படித்திருந்தாலும்.. .உன் அறிவுக்கும்.. பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
@nAarp
@nAarp Жыл бұрын
உலகில் எந்த கடவுள் என்பது இல்லை அனைத்தும் மனிதனே காரணம் கடவுள் இருந்தா நல்லவர்களை காப்பாற்று கெட்டவர்களை உடனே சாகனும்
@HappyLife786
@HappyLife786 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@obethkingslin
@obethkingslin Жыл бұрын
Kerala train la fire pathi video podunga broo
@HappyLife786
@HappyLife786 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,3 МЛН
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 21 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,3 МЛН