பிள்ளையை பரிகொடுத்த வலியை பார்க்கும்போது ஒரு தாயா எனக்கும் அழுகை தாங்க முடியல 😭😭😭...
@karthikramya3180 Жыл бұрын
உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை. எதற்குமே ஒரு தகுதி, விதிகள் நிறைய பின் பற்ற பட வேண்டும். ஏனோ தானோ என்று உயிருடன் விளையாட முடியாது.
@nilacheesheela464 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் மலேசியா
@sujinimala Жыл бұрын
பாவம் அந்த பையன் எவ்வளவு கனவுகளோடு இருந்திருப்பான்
@subramanilogayanagi9997 Жыл бұрын
கபடி போட்டி ஒரு வரைமுறை இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது ஏனோ எதிரியை அடிப்பதை போல் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது இது விளையாட்டு இந்த இளைஞர்களை நம்பி எவ்வளவு பெற்றோர்கள் எவ்வளவு தாய்மார்கள் இருக்கின்றார்கள் ஆனால் கபடி என்று சொல்லி உயிரை துச்சமாக நினைக்கின்றனர் விளையாட்டை விளையாட்டாக இங்கு யாரும் நினைப்பதில்லை அத்துமீறல்கள் நிறைய நடக்கின்றது விதிமுறைப்படி ஆட வேண்டும்
@ganesanmedia5616 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் விளையாட்டு விளையாட்டாக நினைக்காமல் இருந்தது நாள்தான் அதை வினையாகி இப்போது ஒரு உயிரையே பறித்து விட்டது அந்தப் பையனுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம் அந்தப் பெற்றோர்களுக்கு மன தைரியம் கொடுக்க இறைவனை வேண்டுவோம் மனசு ரொம்ப வருத்தமா இருக்கு ஐயா😭
@chinnaiahkannan9430 Жыл бұрын
Kadavule yen yeppadi thayinkanner thaankamudiyala😅😂
@arivazhagankarunanithi995 Жыл бұрын
Yes .u r right ... people is not understanding that it's a game
@narayananmv7629 Жыл бұрын
Yes fair game must that is sportsmanship
@seshoo76 Жыл бұрын
True well said. No one is following the rule. Very dangerous game now.only a solution needs to arrest those oppoent players who are involved in this crime, not the game.
@saravanangeetha5177 Жыл бұрын
நல்ல வீரனுக்கு இப்படி ஒரு நிகழ்வு ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@kalidasskaruppiah2307 Жыл бұрын
எனது பக்கத்து வீட்டு சிறுவன். நல்ல கபடிவீரன். எதிர்காலத்தில் என்னவெல்லாம் சாதிக்ககாத்திருந்தானோ...? அவனது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...!!! 😢😢😢😢
@Dharsu_vlogs Жыл бұрын
anna pakkaththula oru patti sirikkuraga...🙄
@Alphamale975 Жыл бұрын
@@Dharsu_vlogs adhu mental mundai ah irukkum
@abistudio8087 Жыл бұрын
kavasam thevai,,
@InfoTamilann Жыл бұрын
தலை தரையில் அடி படுகிறது. . ஆடுகளம் காண்கிரிட்டால் போடுவது அடிபட்டால் காயம் கடுமையாக இருக்கும்..
@tamiltalksaustralia7029 Жыл бұрын
மணல் தான் நல்லது.
@InfoTamilann Жыл бұрын
@@tamiltalksaustralia7029 ஆமாம்.. கபடி கடல் மணல் ஆற்று மணலில் விளையிடிய விளையாட்டு தான்
@manishapothathan919 Жыл бұрын
கடவுளே இந்த நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது ஆண்டவனே
@jeevajee2528 Жыл бұрын
இது மேட் மேட்ச் தான் என்று தெரிகிறது
@InfoTamilann Жыл бұрын
@@jeevajee2528 மேட் மேட்ச் என்றால் அடி பட்டால் இந்த அளவுக்கு ஆகாது.. காண்கிரிட்ல நீல வண்ணம் கூட இப்ப அடிக்குறாங்க
@NaveenNaveen-ox8go Жыл бұрын
விரருக்கு வீர வணக்கம் 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
@bharathimeena7594 Жыл бұрын
கடந்த சில மாதங்களாக கபடி விளையாடி உயிர் இழந்து வருவதே செய்திகள் பரவுகிறது.
@rajeshnarayana794 Жыл бұрын
ஒரு அருமையான வீரர் ஆத்மா சாந்தி அடைய எம்பெருமான் நாராயணன் நாமத்தில் வேண்டுகிறேன் 🙏🙏🙏
@altaf5262 Жыл бұрын
எவ்வளவு பரிசு வாங்கினாலும் மனிதருக்கு நிம்மதி இல்லை நல்லவர் களுக்கு தான் இந்த சோதனை
@guhansathish7334 Жыл бұрын
அழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢😢😢😢😢😢 வீரனின் ஆத்ம சந்தி அடைய இரைவனை வேண்டுகிரென்
@manikandank4516 Жыл бұрын
😭ஆழ்ந்த இரங்கல்😭 ⚫️வீரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!⚫️
@sowndharyabharathisowndharyabh Жыл бұрын
Lila😢😮ql😊
@Kri12761 Жыл бұрын
Apdi velaiyattu thevaiya 😒😒
@vijaykumar-bc2kt Жыл бұрын
Rip
@ordiyes5837 Жыл бұрын
@@vijaykumar-bc2kt RIP
@Anjalimuthu-zl2yz Жыл бұрын
ஆத்ம,சாந்தி,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வேண்டி
@parthibancholan1955 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@victortm8421 Жыл бұрын
மணலில் விளையாடவேண்டிய விளையாட்டு. தற்போது தரையில!!!!. ஆழ்ந்த இரங்கல்
@SureshSuresh-tl2gh Жыл бұрын
நீ மீண்டும் பிறப்பாயாக 😭 நீ புதைக்க படவில்லை மண்ணில் விதைக்கபட்டிருக்கிறாய் ஆழ்ந்த இரங்கல் நண்பனே 💐💐😭😭😭
@thinagarannedumpuli896 Жыл бұрын
மனம் வலிக்கிறது. என் ஆழ்ந்த இரங்கல்!
@krishnajayaganes2635 Жыл бұрын
No words ; Only tears .. 🙏🙇♂️🙏🙇♂️
@sarah1572 Жыл бұрын
Yes true
@mgandi8264 Жыл бұрын
கபடி போட்டி மைதானத்தில் லப்பர் பெட் விரித்து இருந்தால் இப்படி உயிர் போயிருக்கிறது இது போட்டி நடத்திய குழுவின் தவறு
@murugane8203 Жыл бұрын
Murugan
@karthiksundarrajan415 Жыл бұрын
கடந்த ஓரிரு வருடங்களாக கபடி போட்டியின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கபடி போட்டிக்கு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அதிகரிக்க வேண்டும்.
@DarkSecret-ne9cj7 ай бұрын
No rubber mate valiki vittuttum sila samathula
@manikrishnanAmmukkutty Жыл бұрын
பாவம் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
@balusamy112 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மிகவும் வருத்ததுடன் Deep condolences
@RajaRaja-nr6dy Жыл бұрын
Rip
@prajangam7960 Жыл бұрын
Poor
@ramayiraman601 Жыл бұрын
*RIP So Sad Bro!!* 🇸🇬🙏🙏🙏💔💔💔😥😥😥💐💐💐🌷🌷🌷
@youthstar860 Жыл бұрын
கபடி என் உயிர் மூச்சு... அதற்காக என் உயிரை விடக்கூட நான் தயார்... ஆழ்ந்த இரங்கல்கள் நண்பா... Miss You Nanpa...
@sujiselfie812 Жыл бұрын
சின்ன வயது 😕😔😕😔பாவம் ரொம்ப கஷ்டமாக இருக்கு😓😭😢😭😢rip thambiiiii😭😢😢
@samgamaliel4749 Жыл бұрын
02:37 அந்த பாட்டி cameraவ பாத்து நல்லா சிரிக்குது..😁
@KannanKannan-eo6lg Жыл бұрын
Konjo koda ariva ella
@priyamanikandan7481 Жыл бұрын
Andha paati ya apdi sirikiranga😓😓😓😓😓
@jamesalbert6526 Жыл бұрын
RIP......EPPADITHAAN KELAVI SIRIKKIRAALO...
@saranyasaravana1819 Жыл бұрын
Illa avuga alukaiye aptitha yaarum thappa pesa venam
@selvakumar8959 Жыл бұрын
வீர மரணம் 🙏💐 ஆழ்ந்த இரங்கல் தம்பி
@arumugamannamalai Жыл бұрын
ஆடு களத்தை கபடி விளையாட்டுக்கு ஏற்றபடி விளையாட்டுத் துறை நிர்ணயம் செய்தபடி அமைக்க வேண்டும். கடினம்மான concret ல் இருந்தால் இது போன்ற விபத்து ஏற்படுகிறது. இளம் வயதில் கபடி வீரரின் மரணம் மிகவும் துயரம் அளிக்கிறது. பெற்றோர் அனுபவிக்கும் கஷ்டம் மிகவும் கொடூரமானது. ஆழ்ந்த இரங்கல் 🙏
@maheswarimani5831 Жыл бұрын
Entha maranam thar roodel mandai adi pattathalthan nadanthu ullathu, poruppu ellatha vezla committee than ethargu poruppu
@Kovai672 Жыл бұрын
Yeah but still other comment is very valid..running on concrete floor is inviting death. Also any impact to skull on direct on tarmac is also equally bad. I lost my uncle when he met with a road accident (scooter on a bicycle)because his head hit the tarmac road. Either way it’s very sad, hopefully they conduct such games in safe environments
@b.bhavani8400 Жыл бұрын
May his soul rest in peace 🙏🙏💐 My deepest condolences to the family members 🙏🙏
@prabharanganathan.S Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏
@gravichandran5522 Жыл бұрын
கடவுளால் "இந்த" வயதில் இவனுக்கு " மரணம்" என எழுதப்பட்டு விட்டது...மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.
@prabusurya2321 Жыл бұрын
😭
@karupkarupagam-kz9sm Жыл бұрын
ஒரு தாயாக இருந்து பார்க்கும் போது மனம் வலிக்கிறது ஆழ்ந்த இரங்கல்
@nivaspharmacist6721 Жыл бұрын
இதை பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது. ஏனென்றால் இதே வலியை ஒரு மாதத்திற்கு நாங்கள் அனுபவித்தோம் அதிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. 😢😢
@ramadas8943 Жыл бұрын
what happen to to your family bro?
@SureshSuresh-pm4rn Жыл бұрын
@@ramadas8943 gv
@minitharafood4761 Жыл бұрын
எந்த விளையாட்டாக இருந்தாலும் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்பாட்டு க்கு கொண்டு வர வேண்டும்
@kesavarajan2554 Жыл бұрын
நானும் கபடி வீரர்தான் , சமிப காலங்களில் இது போன்று விளையாடும் போது ஆங்காங்கே உயிர் இழப்பு தொடர்வதை பார்க்க முடிகிறது, இனி இது போன்று நடை பெறாமல் இருக்க போட்டி நடைபெறும் இடத்தையும், விளையாட்டின் போது முரட்டு தனமான தாக்குதல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்,
@abdulhameedsadique7805 Жыл бұрын
வெண்ணிலா கபடிக்குழு படம்தான் நினைவுக்கு வருகிறது! ஆழ்ந்த இரங்கல்!
@rajam2031 Жыл бұрын
அடிபட்டு இறந்தாரா இல்லை இதயம்த் துடிப்பு உடனே நின்று இறந்தாரா..!? ஏனெனில் தற்பொழுதெல்லாம் கள ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கும் பொழுதே இதயத் துடிப்பு உடனே நிற்க்க களத்திலையே இளம் வயதினரே இறந்து விடுகின்றனர்.., எப்படியாயினும் தற்பொழுது இளம் வயதினர்க்கேற்ற பலமில்லை போல் தோன்றுகிறது..! இறந்தவரின் ஆன்மா புனிதமடையவும் இறைவனடி சேரவும் இறைவனை வேண்டுகிறேன்..!
@தாய்.தமிழ்இனிய.தமிழ் Жыл бұрын
இறைவா அந்த. குழந்தையின் ஆன்மா. இறைவடிசேரட்டும்
@lathapandi5427 Жыл бұрын
கபடி ஒரு சிறந்த விளையாட்டு தான் அதை நான் ஒரு போதும் மறுக்கவில்லை ஆனால் சமீப காலமாக உயிர் பழி வாங்குகிறது எனவே பாதுகாப்பாக விளையாட வீரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் மற்றும் கபடி விளையாட்டில் உயிர் பாதுகாப்பு சார்ந்து சில கட்டுப்பாடுகளை நடைமுறை படுத்த வேண்டும் 🙏
@manivelusamy6145 Жыл бұрын
அந்த இளம் கபடி வீரனுக்கு ஆழ்ந்த இரங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
@harisubbu6919 Жыл бұрын
கபடி ஜல்லிக்கட்டு இந்த விளையா ட்டுகளால் துன்பங்கள் மட்டுமே அதிகம் வருகிறது.
@chellammals3058 Жыл бұрын
இது உண்மைதான் ஆன சொன்னால் யார் கேட்கிறார்கள் ஜல்லிக்கட்டு நடக்கிறது என்றாலே இன்று எத்தனை பெண்களின் தாலி பறிபோகிறதோ எத்தனை பெண்கள் தம் மகன்களை இழக்குகிறார்களோ என்றுதான் மனம் பதைபைக்கும்
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் அந்த சிறுவனுக்கு அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம் விளையாட்டுத்துறை உள்ளூர்க்காரர்கள் இது போல இளைஞர்களுக்கு விளையாட்டு தளத்தை நல்ல முறையில் அமைத்துக் கொடுத்து அந்த உயிர்களை காப்பாற்றுங்கள்
@SureshSuresh-tl2gh Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் நண்பனே!💐 நானும் கபாடி காதலன் தான் நீ மீண்டும் பிறப்பாயக 😭
@geethasundararajan2263 Жыл бұрын
தீராது அவன் தாயின் சோகம்.காலம்தான் மருந்து.
@deviraju1696 Жыл бұрын
பெற்றோர்களின் நிலை கண்டு மணம் பதிவிறக்கி மகனின் மனம் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@greenworldkanniyakumarifarmer Жыл бұрын
பிரதாப் நீங்கள் மாளவில்லை. அனைவர் மனதிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். இங்கே கலாம் சார் சொன்ன வார்த்தைகள் தான் ஞாபகம் வருகிறது. ஆழ்ந்த இரங்கல்
@sreegangadeeswararkollimal5616 Жыл бұрын
விளையாட்டு துறை விளையாட்டாக நினைக்காமல் கவனத்துடன் விளையாட உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக அரசு.😢😢😢😢😢😢😢
@cpaul8717 Жыл бұрын
கபடி போட்டியில் மரணம். இதுவரை கேட்டிராத ஒன்று. அதிர்ச்சியாக உள்ளது.
@sansrisrinivasan8092 Жыл бұрын
It's very sad to see the amma in tears. Sorry for the family
@dhayadhayadhayadhaya382 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் தம்பி என் பையன் அப்டித்தான் கபாடி விளையாடுவதே வேலைய இருக்கான் அதிக பயம் தான் எங்களுக்குள் 😭😭😭😭😭😭😭😭
@karthiranjani1505 Жыл бұрын
சமூகத்தில்தீண்டாமையை போக்குவதற்காக உருவாக்கப்பட்டது. இதுவே இப்போது மனித உயிர் போக காரணமாக இருக்கிறது. இத்தகைய விளையாட்டை தடை செய்ய வேண்டும்
@kongumoorthi5380 Жыл бұрын
மிகவும் வருத்தமான செய்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 😭😭
@Jaiz_arts Жыл бұрын
இந்த மாதிரி நேரத்தவறாமை விளையாட்டு வீரர்கள் இறப்பது மனதிற்க்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது 😭😭😭
வேதனையாக இருக்கிறது ஐயா ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
@balupbsrcbpbs9508 Жыл бұрын
சிறுவனின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்
@narayananganesh7389 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்... விளையாட்டு வீரன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்....
@sathiyaraj5764 Жыл бұрын
நாட்டுக்கு கபடி ரொம்ப முக்கியம் போங்கடா😢😢😢
@manikuppusamy-dv3hz Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மனதை உருக்கும் செய்தி வருத்தமாக இருக்குங்க கண்ணீர் அஞ்சலி
@mahizhanmovies2664 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 😢😢😢😢
@saravananramamoorthy2418 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.🙏🙏🙏
@somethinginside8897 Жыл бұрын
ஊசி போட்டவர்கள் இப்படி தான் நடக்கிறது திடீர் மரணம்.மேலும் இதுபோன்ற செய்திகள் பார்க்க லாம் .
@prasee5101 Жыл бұрын
Neenga usi podalaya
@RaviChandran-lo2it Жыл бұрын
கபடி வீரர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை வணங்கி றேன்🙏🙏🙏🙏🙏
@இயேசுவேதேவன் Жыл бұрын
😢😢விளையாட்டு விளையாட்டாக இருப்பது நல்லது .. உயிரை பறிக்கும் அளவில் இருக்கக் கூடாது 😢😢
@manickambhasha2898 Жыл бұрын
முதல்லா கபாடி போட்டி தடைசியா வேண்டும் 👍🏻
@be-qy9hn Жыл бұрын
எங்க ஊரு கபடி வீரர் மறைவிற்கு வருந்துகிறோம்😢😭😭😭
@vignesh2741 Жыл бұрын
Oru patti sirikkiraanka 2:37
@sivaram9949 Жыл бұрын
@@vignesh2741kelattu munda camera pkkavum enga irkamnu kooda theryama palla katra
@be-qy9hn Жыл бұрын
@@sivaram9949 ஆமா அவங்க செஞ்ச தப்பு ஜி
@Pride_Star Жыл бұрын
RIP 😢 From Sri Lanka 🇱🇰
@SivanMaha-l6u Жыл бұрын
வீர வணக்கம் கபடி வீரனுக்கு...🙏🥺✨
@rajasekarraju4198 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் இளம் கபடி வீரருக்கு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு, கபடி நடக்கும் இடம் ஆற்று மணல் பரப்பி வைத்து தான் முன்பு கபடி நடக்கும் அது பதுகாப்பானதும் கூட ஆனால் இன்ரு ரப்பர் போன்ற மேட் விரித்து கபடி நடப்பது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை என்பது என் சிற்றறிவுக்கு பட்ட தாழ்மையான கருத்து.
@kovaikumuthachannel5495 Жыл бұрын
அய்யோ கடவுளே தாங்க முடியல சாமி... அந்த தாய்க்கு எப்படி இருக்கும் பாவம்
@sivalingathamizharthaimanv9787 Жыл бұрын
இறைவன் அடிசேர்வாய் வீரனே
@seenuvasand1618 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
@johndavid7034 Жыл бұрын
0.30 to 0.35 one lady is laughing while the aggrieved mother is in inconsolable cry due to irreparable loss of her son.
@Alphamale975 Жыл бұрын
Andha kezhattu munda mental ah iruppa pola
@tamiltraveler4029 Жыл бұрын
Athu oru kirukku pu🤬🤬🤬avaluku ippadi nadanthalum sirikathan seiva
@S.K648 Жыл бұрын
Yes , i also saw the woman ,worst behaviour.😢
@subadrasankaran4148 Жыл бұрын
Very sad to see his face with smile all were over within afew minutes god bless his soul cant see his parents
@RajeshRajesh-dh3tb Жыл бұрын
இப்படி ஓர் எதிர் பாராத சொகம்மா பாவம் அந்த தம்பி அதுமா சாந்தி அடியா இரவனியே பர்திகிரன் 🙏😢🙏😢
@mosemose865 Жыл бұрын
இப்படி தானே கபடி விளையாட்டில் கூடுதலாக நடக்குது தயவு செய்து இப்படி பட்ட இந்த விளையாட்டுக்களை தடைசெய்யவேணும்
@tamilmcnews Жыл бұрын
போட்டிக்கு தகுந்தவாறு பாதுகாப்பு கவசங்கள் தயாரித்து அசியப்படவேண்டும்!
@mksamy7246 Жыл бұрын
அவரு கை ய நல்லா லாக் பன்னிட்டாங்க கீழ விழும்போது அவருரால் கைய வச்சி ஊண்டி சப்போர்ட் குடுக்க முடியவில்லை எங்க ஊரு ராமநாதபுரம் எல்லா மணல் தான்
@lingeshlingesh7872 Жыл бұрын
என் ஆழ்ந்த இரங்கல் தம்பி நீ இரக்கவில்லை இந்த பூமியில் விதைக்கப்படுகிறாய்
@jeyarathinampeter3582 Жыл бұрын
வீர மரணம்அடைந்த வீரருக்கு வீர வணக்கம்
@Murugesan-sh1np Жыл бұрын
தார் சாலைகலில் ஏதுக்கு விளையாட்டு மன் புல் சாலியால விளையாடமே வீரார்க் கு ஆழ்ந்த இரங்கள் 😢
@LoganathanVLogu-qe6vp Жыл бұрын
விளையாட்டு வினையாணது விளையாடும் போது கவனமாக விளையாட வேண்டும் இல்லையெனில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் தாங்கள் தான் கவனமாக விளையாட வேண்டும்
@ethirajgovindaswamy2829 Жыл бұрын
அன்பு மகனை இழந்த அன்னைக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்......
@திருமலை-ய7ம Жыл бұрын
தென் நாட்டின் அடையாளம் தான் கபடி எனினும் தடை உத்தரவு வேண்டும் அரசு 😭😭😭
@priyanka12356 Жыл бұрын
எல்லா நேரமும் எல்லா விளையாட்டுகளிலும் ஆபத்து இருக்கு...விதி...யாரை விட்டது.இப்படி தான் இறக்க வேண்டும் என்று கடவுளின் விருப்பம்...
@என்றும்அன்புடன்-ண9ட Жыл бұрын
வீரன் பிரதாப் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் ஓம்சிவசிவஓம்
@immanimman3134 Жыл бұрын
விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கடா இப்ப பாருங்க ஒரு உயிரே போச்சி😭ஆழ்ந்த இரங்கல்டா தம்பி😭😭😭
@selvamarunai2101 Жыл бұрын
இதைப் பார்க்கும் போது கண்ணில் கண்ணீர் வந்தது அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை
@vignesh2741 Жыл бұрын
Apram moothiramaa varum
@selvamarunai2101 Жыл бұрын
@@vignesh2741 சகோதரரே மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்
@koothadi978 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@RiyasriMani Жыл бұрын
வெறும் தரையில் விளையாண்ட இப்படி உயிர் போறத தடுக்கலாம் pls தயவுசெய்து இதல்லாம் மாத்துங்க 🙏🙏🙏 😭
@selvidavid4483 Жыл бұрын
ஆண் பிள்ளைகள் வளர்க்கும் எல்லாருக்கும் 😢 இதை பார்த்த பிறகு கவனம் தேவை
@mathan.t39 Жыл бұрын
மணல் மேல் விளையாடினால் இந்த மாதிரி ஆபத்து வராது.....🙏😭😭😭😔😔😔😔
@onlymusicx9747 Жыл бұрын
வீர மரணம். விளையாட்டு வீரனே
@kulothunganviswanathan6211 Жыл бұрын
அந்த இளைஞனுக்கு ஆழ்ந்த இரங்கல். ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள் அந்த நிகழ்ச்சியை (விபத்து) திரும்ப திரும்ப (Repeet) காட்டுவதை தவிர்க்கவும்.
@RamNammalvar Жыл бұрын
மணல் நிரப்பப்பட்ட இலகுவான தரைகளில் விளையாடி இருக்கலாம் 😢😢
@MuruganJothiMariselvi Жыл бұрын
ஆழ்ந்த மன வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ் வீரனுக்கு
@sathiyakumarlena8207 Жыл бұрын
மிகவும் வேதனை ஆழ்ந்த இரங்கல்😢😢
@rmdriderarun1211 Жыл бұрын
வீரனுக்கு வீர வணக்கம் 😰🙏
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
My deepest condolences to the family members. Great soul rest in peace with God.
@rampalanisamy8091 Жыл бұрын
தம்பியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்.இது ஒரு பாதுகாப்பற்ற ஒரு விளையாட்டு.பின் மண்டையில் பலமாக அடிபட்டதே இதற்கு காரணம்.ஆடுகளம் தரை அமைப்பு பாதுகாப்பற்ற கடினமாக இருப்பதும மற்றொரு காரணம்.வீரர்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடத்து விளையாட அன்புடன் வேண்டுகிறேன்.
@onlymusicx9747 Жыл бұрын
என் கண் முன்னே எதிர் அணியினர் விலா எலும்பை உடைக்க முயற்சியை பார்த்திருக்கிறேன்.
@ramayiraman601 Жыл бұрын
*RIP- So Sad, Bro your Good Soul Rest in Peace!! Condolences to this Families & Friends be Strong n Strength too!!* 🇸🇬🙏🙏🙏💔💔💔😥😥😥💐💐💐🌷🌷🌷🪔🪔🪔