'கர்ணன் 60' சிறப்பு நிகழ்ச்சி… Part-3

  Рет қаралды 15,681

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Пікірлер: 21
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 7 ай бұрын
சிவாஜியை பற்றி பலரும் உணர்வு பூர்வமாக பேசும்போது நான் அழாமலே, கண்களில் தாரை தாரையாக கண்ணீர். அவ்வளவு நெகிழ்ச்சி.
@gnanamrani9229
@gnanamrani9229 4 ай бұрын
நான் விவரம் தெரிந்த நாள் முதல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பரம ரசிகன் அனுபவித்து பார்த்து ரசிப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படம் மட்டும்
@kumaravelb1016
@kumaravelb1016 7 ай бұрын
சிவாஜி இறந்தபிறகு பிறந்தவர்கள் சிவாஜிக்கு ரசிகர்களாக இருப்பது உலகத்தில் இவர் ஒருவர் மட்டுமே
@hatric111
@hatric111 10 күн бұрын
நடிப்பின் இலக்கணம் ,நடிப்பில் மேதை , பிறவி நடிகர், நடிப்பின் அகராதி , நடிப்பின் சிகரம் , நடிப்பின் இமயம், தமிழ்த் திரையுலகின் விலைமதிப்பில்லா வைரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ் இந்த உலகம் உள்ளளவும் என்றென்றும் நிலைத்து நிற்கும். ❤️❤❤❤❤
@selvaraja-qt8gn
@selvaraja-qt8gn 26 күн бұрын
கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி
@RameshD-v4o
@RameshD-v4o 3 ай бұрын
என்றும் என்றும் எங்கள் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@godmoman
@godmoman 7 ай бұрын
Thanks Pudhuyugam TV for this segment. I am so proud to say that i am the son of Mr. K.V. Srinivasan, the voice of NTR in this movie. Like YGM mentioned Shivaji Ganesan always had great regards for my father not just from Shivaji Nadaga Mandram, but from Navab Rajamanikkam Drama group which was the school for many like Shivaji and M.N. Nambiar. I am as big a Shivaji fan like YGM and it is just so shameful that he never received a National Award (maybe anyone who never received National Award can say "Hmmm. Shivaji did not get it. It is a loss for the Award"). What an actor and I am so proud to be his fan who enjoyed most of his movies.
@arunagirina4974
@arunagirina4974 7 ай бұрын
வளர்க எங்கள் நடிகர் திலகத்தின் புகழ்
@aiswaryadevi477
@aiswaryadevi477 2 ай бұрын
திவ்யா சொக்கலிங்கம் சார், மாபெரும் சாதனை இது.நீண்ட நாட்களுக்கு பிறகு "கர்ணன் 60" பார்த்த அனுபவம் அலாதியானது. கர்ணன் படத்தின் கதையை படமாக்கப்பட்ட சூழல்களையும் விவரித்து பாடல்கள், காட்சிகளுடன், டிஜிட்டலில் வடிவமக்க தாங்கள் பட்ட, அவமானங்கள், வேதனைகள், பின்னர் கண்ட வெற்றி, வெற்றிகளிப்பை கொண்டாடிய விதங்கள், அதன் பின்னர் விவாதங்கள் நெகிழ்ச்சியாக இருந்தது. தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! மற்றும் தமிழலக்குக்கு இந்தப் படத்தைப் புத்தாக்கம் செய்து வழங்கியமைக்கு நன்றி!
@mayileraku7466
@mayileraku7466 7 ай бұрын
புதுயுகம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பணிவான வணக்கம் 💕🍋💕 இனி எத்தனை யுகங்கள் தோன்றலாம் 💕 ஆனால் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒருவர்தான் அத்தனை யுகங்களுக்கும் அவர் ஒருவரே ஆவார் 💕 கவிஞர் என்றால் கண்ணதாசன் ஒருவரே💕MSV என்றால் அதுவும் அவர் ஒருவரே 💕 இவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல 💕 இறைவன் அனைவரும் கூட்டமாய் வந்தார்கள் 💕 நம்மை அழ வைத்து பார்த்தார்கள் 💕 கூட்டமாய் வந்தார்கள் 💕 ஒருவர் பின் ஒருவராக சென்று விட்டார்கள் 💕🍋💕 அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன் 💕🍋💕
@jemimavasantha3746
@jemimavasantha3746 2 ай бұрын
கர்ணன் புகழ் வாழ்க.
@sububloom6852
@sububloom6852 9 күн бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த படத்திற்கு தூண்❤ கர்நாடக ,ஹிந்துஸ்தானி இசை கலவை இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை❤
@mayileraku7466
@mayileraku7466 7 ай бұрын
திருப்பூர். பி.எம். மணியன் 💕🍋💕
@maruthanmaruthan330
@maruthanmaruthan330 4 ай бұрын
Divya films Chokkalingam sir congrats 🎉
@sagadevankb5894
@sagadevankb5894 2 күн бұрын
பி ஆர் பந்துலு தயாரிப்பாளர் great man he also produced kappalottiya tamizhan and veera pandiya kattabomman movies giving freedom fighters history great b r bandhulu
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 5 ай бұрын
Excellent conlusion.🙏🙏🙏🙏🙏
@veerananayyavu930
@veerananayyavu930 4 ай бұрын
😂❤😂❤❤❤❤❤❤❤
@reginaleo8334
@reginaleo8334 Ай бұрын
Can you please release this Karnan movie again?
@SushamenKochukujan
@SushamenKochukujan 2 ай бұрын
Appam purana kathail unmai erucku ?
@subramaniaraju5088
@subramaniaraju5088 3 ай бұрын
Really I am very much moved by this Digitalized Karnan movie. As a highly fanatic fan of Nadigar Thilagam ( Jewel among the stars) we want to see the movie with the song of Maharajan Ulagai Azhuvar,,, please do include. Please add this song. Subramanian Raju
Hilarious FAKE TONGUE Prank by WEDNESDAY😏🖤
0:39
La La Life Shorts
Рет қаралды 44 МЛН
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55
Vasanth TV
Рет қаралды 500 М.
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 45 М.