கரூர் கரம் கலக்கல்

  Рет қаралды 7,917

3nimisham Irukkuma?

3nimisham Irukkuma?

Күн бұрын

Пікірлер: 24
@vasudevan7413
@vasudevan7413 4 ай бұрын
கரூர் போகும்போது கண்டிப்பாக ரங்கா கரம் ஸ்டால் போய் சாப்பிட வேண்டும் என்கிற ஆசையை தூண்டிவிட்டீர்கள் ஐயா, நீங்கள் சொல்ல சொல்ல எச்சில் ஊற்றெடுக்கிறது 😋😋😋
@SarasusSamayal
@SarasusSamayal 4 ай бұрын
நல்ல மனசோட ஆத்மார்த்தமா எங்க ஊர்காரங்க நடத்தும் கரம் கடையை அனைவருக்கும் தெரியப்படுத்தியிருக்கும் வீடியோ அருமை அருமைங்க 💐
@Janarthanam-ev4gi
@Janarthanam-ev4gi 4 ай бұрын
✨Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽கரம் என்கிற தின்பண்டம் இப்போதான் கேள்விபடுகிறேன் 😁சிறியவர் முதல் பெரியவங்க வரை நொறுக்கு தீனிக்கு ஆசைபடாதவர்களே இருக்கமுடியாது.. என்பதற்கு இந்த கடை வாடிக்கையாளர்களே சாட்சி 🤩
@somumahesh3604
@somumahesh3604 22 күн бұрын
Hi sir I am from Andhra ....I am following your videos.your explanation is vere level 👌👍
@jayakumarkuttappan6126
@jayakumarkuttappan6126 4 ай бұрын
உங்க தேடல் ரொம்ப அற்புதம். அதை விட அதை கொண்டு சேர்க்கும் விதம்.❤
@prabuprabu4910
@prabuprabu4910 4 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதில் சார்.... கரூர் காரக்கடை சொன்னதும் என்ன இருக்க போகுது கொஞ்சம் மிச்சர், காரசேவு அதுமாதிரி இருக்கும்னு நெனச்ச வெறும் 4 சின்ன கிண்ணம் அதுல யாருக்குமே புடிக்காத பிட்ரோட் கலந்த சட்னி, வெங்காயம் இத பாத்தும் ஒருமாதிரி தோணுச்சு நீங்க சொல்ல சொல்ல அவங்க செய்து கொடுக்குறதும் சொல்ல வார்த்தைகள் இல்லை சார்... அவரகளை ( சுகி, ஜோமோட்டோ ) இதுபோன்ற இணையதளத்தின் இனத்துக்கு வெளி ஊர்களுக்கும் கொடுக்க வேண்டும் சார்... உங்கள் வர்ணனை அவ்வளவு சிறப்பு
@manosaravanan1798
@manosaravanan1798 24 күн бұрын
எங்க ஊரு...❤
@rajesha6223
@rajesha6223 4 ай бұрын
Arumai Arumai.... Namma ooru Namma foodu... Panipoori ku savaal... Super Anna RAJESH TIRUNELVELI❤❤
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 ай бұрын
👍👍👌👍👍
@umakanthan4134
@umakanthan4134 4 ай бұрын
ஆசையை தூண்டுகிறது. அவசியம் கரூர் செல்ல வேண்டும். நம்ம ஊர் பலகார வகைகள். அருமையான பதிவு.
@vyakulasamyi7185
@vyakulasamyi7185 4 ай бұрын
Karaur Garam, nicely portrayed. We have never heard of this . Thanks to Mr Karthik , Sir , for the video. Through this video Garam reaches to many worldwide.
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 4 ай бұрын
So nice
@Jailani6366
@Jailani6366 4 ай бұрын
அருமையான பதிவு
@veerarajph
@veerarajph 4 ай бұрын
Sir simply super, lover your Narration. Your voice wow. Thank you, pls keep posting new video.
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 4 ай бұрын
Happy Sir
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 4 ай бұрын
Happy Sir
@palanisamythiru422
@palanisamythiru422 4 ай бұрын
Sooper sir.. ❤
@comrade6485
@comrade6485 4 ай бұрын
Great sir
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 4 ай бұрын
Thanks 😊
@tamils385
@tamils385 4 ай бұрын
Healthy, tasty,besty
@k.swaminathanthanjavur5287
@k.swaminathanthanjavur5287 4 ай бұрын
கரூர் கரம் ❤ ரெங்கன் கடை 68 வருட பாரம்பரிய ஏழு வகை சட்னியுடன் ❤ பொது மக்கள் மட்டுமல்ல எதிர் கடை & பக்கத்து கடைக்காரர்களும் விரும்பும் தயிர், இனிப்பு, குல்கந்து போன்ற பலவகையான கரம் ❤ ராஜகோபால் குடும்பத்தினரின் ஆத்மார்த்தமான உழைப்பு அருமை 🎉🎉 நொறுக்கல் கலக்கல் ❤ தஞ்சாவூரில் ஒரு கிளை அமைக்க அன்பு வேண்டுகோள் ❤
@ragunathand4675
@ragunathand4675 4 ай бұрын
வட இந்திய chat வகைகள் மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இதுபோன்ற நம் தமிழ் உணவு அதுவும் உடம்பை கெடுக்காத இந்த உணவு வகைகளை பெரும்பான்மையான மக்கள் அடையவில்லை என்பது வருந்தத்தக்கது.
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 4 ай бұрын
"கண்ணில் காட்சி தெரிந்து விட்டால் கற்பனை குறைந்து விடும்" என்பதை நிரூபிக்கும் வகையில் தங்களின் உருவத்தை காட்டாமல் Back commentary அருமை.Voice & pronounciation வும் அருமை.ஈர்ப்பு தன்மையும் உள்ளது.அப்படியே Maintain பண்ணுங்க தம்பி!!""
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 4 ай бұрын
Thank You Very Much Brother…
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 10 МЛН
தண்ணீர், ஜீனி, பால் இல்லாம Juice-ஆ!
12:06
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН